jestpic.com

Discover Best Images of World

#food #travel #sports #news #april #thursday

நண்பா நீங்க படிச்சவனா இருந்தா
பெண்ணை மதிக்கிறவனா இருந்தா
தயவுசெய்து இத படிங்க 😊😊😊 இந்த Meme போஸ்ட் போடலாமா
வேணாமானு யோசிச்சேன் சரி
போஸ்ட் போடுவோம்னு போடுறேன்
நீங்களே சொல்லுங்க நண்பா
ஒரு வம்சத்தை உருவாக்க எனக்கு
தகுதி இருக்குனு காட்டதான் Girlsக்கு
மாதவிடாய் வருது ஆனா ஏன்
நம்ப எல்லாரும் அந்த Time ல
அவங்கள ஒதுக்கி வைக்குறோம்
இத ஒரு பெண்ணாகிய அம்மாங்குற
ஒரு பெண் பண்றது தான் இன்னும்
ஒரு கேவலமான விசயம் 😑
கடவுள் கிட்ட இருந்து ஒதுக்கி வைகுறிங்க
சரி மாதவிடாய் Negative Energy
அதுனால கடவுள் ஓட Positive
Energy அந்த நேரத்துல குறையும்னு
ஒதுக்குறிங்க 🙂
ஆனா ஏன் அவளுக்கு அந்த time ல
ஒரு தட்டு,டம்புலர்னு எல்லாத்தையும்
அவளுக்கு தனியா பிரிக்கிறீங்க 😑😑 அவங்களும் சாதாரண ஒரு மனுஷி
தான் யோசிச்சி பாருங்க 😊
அப்போ எல்லாம் காடு அதுனால
பெண்களை அந்த நேரத்துல
ரத்த வாடைல மிருகங்கள்
வேட்டை ஆடும்னு வீட்டுல
வச்சிங்க இப்போதான் தெருவுக்கு
தெரு வீடு இப்போ கூட அதே
அடக்குதல்,ஒத்துக்குதல் பண்ணா
எவ்ளோ பெரிய முட்டாள் தனம்
தெரியுமா இது 😑😑😑 கடைசியா ஒண்ணே ஒன்னு
கேக்குறேன் இந்த அல்லாஹ்
இயேசு,அய்யனார்,மீனாட்சி,
சிவன் இப்டி எல்லா சாமியும்
வந்து சொல்லுச்சா நம்ப கிட்ட
பொண்ணுங்கள மாதவிடாய்
பருவம் அடையுற நேரம் குழந்தை
பெற்ற ஒரு 10 நாள் ஒதுக்கி
வச்சா தீட்டு படாதுன்னு சொல்லுச்சா ?? இல்ல அந்த மாதவிடாய் ல
ஒரு பெண்ணோட கருவறை
உருவாகும் போது தேவை
இல்லாதத அந்த பெண் உடல்
தன்னோட உறுப்புல வெளியேற்றம்
செய்யுறது பட்டாலோ இல்ல அப்டி
ஒரு பெண் இருக்க வீட்டுல இருக்க
மக்கள் கிட்ட பேசுனா தீட்டுனு
சொல்லுச்சா சொல்லுங்க மக்களே
இங்க தான் படிச்சவங்க நிறைய பேரு
இருக்கிங்களே சொல்லுங்க 😊
நாளைக்கு நமக்கு ஒரு பெண்
பிறக்கலாம் அதுக்கு முன்னாடி
நமக்குன்னு மனைவிங்குற ஒரு
பெண் வரலாம் வருவா...! தயவுசெய்து எதிர்காலத்துல
உங்க மனைவி நீங்க பெற
போற பெண் குழந்தை பருவம்
அடைஞ்சாலோ
உங்க மனைவிக்கு மாதவிடாய்
வந்தோலோ 😊😊😊 இப்போ இருக்க மக்கள் மாரி
ஒத்துக்காம ஒரு சராசரி மனிஷியா
அவளுக்கு ஒரு கணவனா... அப்பனா
நம்ப அந்த நேரத்துல தோழ் கொடுக்கனும்ங்க 😊😊😊😊 படிச்ச எல்லாருக்கும் நன்றிகள் 😊
#tamilmemes
#tamilmeme
#tamilmemes1
#tamilmemescreator
#tamilmemesgalatta
#funmemes
#memetemplate
#memetemplates
#vadivelu
#vadivel
#vadivelcomedy
#vadivelmemes
#vadiveluforlife
#vadiveluversion
#chennaimemes
#mokkamemes
#mokkapostu
#mokkapostu2
#memesdaily
#vadiveluversion
#videomeme

நண்பா நீங்க படிச்சவனா இருந்தா
பெண்ணை மதிக்கிறவனா இருந்தா
தயவுசெய்து இத படிங்க 😊😊😊 இந்த Meme போஸ்ட் போடலாமா
வேணாமானு யோசிச்சேன் சரி
போஸ்ட் போடுவோம்னு போடுறேன்
நீங்களே சொல்லுங்க நண்பா
ஒரு வம்சத்தை உருவாக்க எனக்கு
தகுதி இருக்குனு காட்டதான் Girlsக்கு
மாதவிடாய் வருது ஆனா ஏன்
நம்ப எல்லாரும் அந்த Time ல
அவங்கள ஒதுக்கி வைக்குறோம்
இத ஒரு பெண்ணாகிய அம்மாங்குற
ஒரு பெண் பண்றது தான் இன்னும்
ஒரு கேவலமான விசயம் 😑
கடவுள் கிட்ட இருந்து ஒதுக்கி வைகுறிங்க
சரி மாதவிடாய் Negative Energy
அதுனால கடவுள் ஓட Positive
Energy அந்த நேரத்துல குறையும்னு
ஒதுக்குறிங்க 🙂
ஆனா ஏன் அவளுக்கு அந்த time ல
ஒரு தட்டு,டம்புலர்னு எல்லாத்தையும்
அவளுக்கு தனியா பிரிக்கிறீங்க 😑😑 அவங்களும் சாதாரண ஒரு மனுஷி
தான் யோசிச்சி பாருங்க 😊
அப்போ எல்லாம் காடு அதுனால
பெண்களை அந்த நேரத்துல
ரத்த வாடைல மிருகங்கள்
வேட்டை ஆடும்னு வீட்டுல
வச்சிங்க இப்போதான் தெருவுக்கு
தெரு வீடு இப்போ கூட அதே
அடக்குதல்,ஒத்துக்குதல் பண்ணா
எவ்ளோ பெரிய முட்டாள் தனம்
தெரியுமா இது 😑😑😑 கடைசியா ஒண்ணே ஒன்னு
கேக்குறேன் இந்த அல்லாஹ்
இயேசு,அய்யனார்,மீனாட்சி,
சிவன் இப்டி எல்லா சாமியும்
வந்து சொல்லுச்சா நம்ப கிட்ட
பொண்ணுங்கள மாதவிடாய்
பருவம் அடையுற நேரம் குழந்தை
பெற்ற ஒரு 10 நாள் ஒதுக்கி
வச்சா தீட்டு படாதுன்னு சொல்லுச்சா ?? இல்ல அந்த மாதவிடாய் ல
ஒரு பெண்ணோட கருவறை
உருவாகும் போது தேவை
இல்லாதத அந்த பெண் உடல்
தன்னோட உறுப்புல வெளியேற்றம்
செய்யுறது பட்டாலோ இல்ல அப்டி
ஒரு பெண் இருக்க வீட்டுல இருக்க
மக்கள் கிட்ட பேசுனா தீட்டுனு
சொல்லுச்சா சொல்லுங்க மக்களே
இங்க தான் படிச்சவங்க நிறைய பேரு
இருக்கிங்களே சொல்லுங்க 😊
நாளைக்கு நமக்கு ஒரு பெண்
பிறக்கலாம் அதுக்கு முன்னாடி
நமக்குன்னு மனைவிங்குற ஒரு
பெண் வரலாம் வருவா...! தயவுசெய்து எதிர்காலத்துல
உங்க மனைவி நீங்க பெற
போற பெண் குழந்தை பருவம்
அடைஞ்சாலோ
உங்க மனைவிக்கு மாதவிடாய்
வந்தோலோ 😊😊😊 இப்போ இருக்க மக்கள் மாரி
ஒத்துக்காம ஒரு சராசரி மனிஷியா
அவளுக்கு ஒரு கணவனா... அப்பனா
நம்ப அந்த நேரத்துல தோழ் கொடுக்கனும்ங்க 😊😊😊😊 படிச்ச எல்லாருக்கும் நன்றிகள் 😊
#tamilmemes
#tamilmeme
#tamilmemes1
#tamilmemescreator
#tamilmemesgalatta
#funmemes
#memetemplate
#memetemplates
#vadivelu
#vadivel
#vadivelcomedy
#vadivelmemes
#vadiveluforlife
#vadiveluversion
#chennaimemes
#mokkamemes
#mokkapostu
#mokkapostu2
#memesdaily
#vadiveluversion
#videomeme

10/21/2019, 4:29:47 PM