jestpic.com

Discover Best Images of World

#food #travel #sports #news #april #friday

❤️😍 ராம்: நீ தப்பா நினைக்கலைன்னா, உன்கிட்ட ஒண்ணு கேட்கலாமா...? ஜானு: எம்மாடியோவ்... எங்கே, சொல்லு. ராம்:இல்ல… இங்கேருந்து உன் ஹோட்டல் கொஞ்சம் தூரம்....இல்ல, வேணா... வா, போலாம். ஜானு: அடச்சீ, சொல்லு.. ராம்: இல்ல… இங்கேருந்து உன் ஹோட்டல் கொஞ்சம் தூரம்....என் வீடு இங்கே பக்கத்துலதான் இருக்கு.. ஜானு: என்னை பத்தி நீ என்ன நினைச்ச, ராம்? ராம்: இல்லல்ல... ஸாரி, ஸாரி... நான் அந்த அர்த்தத்துல சொல்ல, ஜானு.. சத்தியமா.. அதான் முன்னாடியே வேணாம்ன்னு சொன்னேன்! நம்ம வேணா ஹோட்டலுக்கு போய்டலாம், கேப் புக் பண்ணட்டுமா? ஜானு: இந்த விசுவாமித்திரரை டான்ஸ் ஆடி மயக்குமே...அந்த பொண்ணு பேர் என்ன?

ராம்:மேனகா.. ஜானு: அது கூடவே ரெண்டு இருக்குமே, அது பேர் என்ன?

ராம்: ரம்பா, ஊர்வசி.. ஜானு: ம்‌.. அதுங்க மூணையும் அதே டிரஸ்ல உன்னை நம்பி ஒரு நைட் விட்டுட்டு போலாம்.. பெருசா ஒண்ணும் பண்ணிட மாட்ட..பத்திரமா பார்த்துப்ப!! ராம்:அது.. தாடி, மீசை எடுத்ததால உனக்கு அப்படி தெரியுது.. ஜானு: எடுக்கலைன்னா மட்டும்? ராம்:அப்போவும் அப்படிதான் இருக்கும்! ஜானு: ம்‌ம்... #Premkumar #96TheMovie #Ram #Jaanu #Trisha #VijaySethupathi #GovindVasantha
#1YearOf96

10/5/2019, 9:55:36 AM