jestpic.com

Discover Best Images of World

#food #travel #sports #news #april #friday

ஜானு: கேட்கணும்ன்னு நினைச்சேன்... நான் அந்த காலேஜ்ல தான் படிக்குறேன்னு உனக்கு எப்படி தெரியும்? ராம்: இதென்ன கேள்வி... அதெல்லாம் தெரியும். ஜானு: அதான், எப்படி? நீ மெட்ராஸ்ல தானே இருந்த?

ராம்: அது அதுக்கு ஆள் வெச்சிருந்தேன்... அப்போ உனக்கு எது நடந்தாலும் தெரிஞ்சுடும்.
எப்பயாவது பார்க்கணும்ன்னு தோணுச்சுன்னா, கிளம்பி தஞ்சாவூர் வந்திடுவேன். நீ காலேஜ்லருந்து வீட்டுக்குபோற வரைக்கும் பின்னாடியே வந்துட்டு, பக்கத்துல வந்தா மட்டும் ஒளிஞ்சுப்பேன். என்ன... நீ எனக்கு பதிலா வேறொருத்தரை பார்த்துட்டுதான் கோவப்பட்டங்கிற விஷயத்தை தவிர, மத்த எல்லா விஷயமும் இந்த அய்யாப்புள்ளைக்கு தெரியும். ஜானு: என்ன தெரியும்? எங்கே, சொல்லு பார்ப்போம்.ஏதாவது தப்பு தப்பா ஒட்டடிச்சே.... ராம்: உன்னோட 10th மார்க் வந்து 836,
உன்னோட 12th மார்க் வந்து 990… நீ உன்னோட பர்த்டேக்கு வாங்குன டிரெஸ்ஸை, என்னோட பர்த்டேக்குபோடுவ.... உன்னோட இஷ்ட தெய்வம் முருகன். நான் ஊரைவிட்டுப் போனதும், நீ பாட்டு பாடுறதை நிறுத்திட்ட.உனக்கு தமிழ் லிட்ரேச்சர் படிக்கதான் பிடிக்கும், ஆனா உங்கப்பாஉனக்கு தெரியாம B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபீஸ் கட்டிட்டுவந்தாரு. அது தெரிஞ்சு, 2 நாள் நீ சாப்பிடாம இருந்த. ஆனா, அந்தாளுக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது. ஜானு: ஆங்?! ராம்:இல்ல... அப்பாக்கு தெரியாது, ஆனா எனக்கு தெரியும்ன்னு சொல்லவந்தேன். ஸாரி! ஜானு: ம்‌ம்.. ராம்: 1998ல ஒரு தடவை Typhoid வந்தது, 2000ல ஒரு தடவை Jaundice வந்தது… ரெண்டுமே எக்ஸாமுக்கு முன்னாடி சொல்லி வெச்ச மாதிரிவந்தது. அப்புறம்.. நீ காலேஜ் படிக்கும்போது, உன் பின்னாடி சுருட்டை முடிலாம் வெச்சுட்டு பிரதீப்ன்னு ஒருத்தன் சுத்துனான்ல, வெளங்காத ஒருத்தன். அவனை கூட அடிச்சு, யாரோ ஒருத்தன் வாயெல்லாம் கிழிச்சு ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்கஇல்ல? அது கூட போலீஸ் கேஸ் ஆச்சு, இல்ல?
அவனை நான்தான் அடிச்சேன். ஜானு: ஆ!! ராம்:நான்தான் அடிச்சேன்.... ராம்:அன்னைக்கு தேதிக்கு, என்னைத் தவிர உன்னை ஒரு 3 பேர் லவ் பண்ணிட்டு இருந்தாங்க. அப்புறம், காலேஜ் annual dayக்கு ஃபர்ஸ்ட் டைமா புடவை கட்டிட்டு வந்த.. ராமர் கலர்.. புடவை அவுந்துடுமோன்னுபயம் ஒரு பக்கம், ஆனா எல்லோரும் உன்னையே பார்க்குறாங்களோன்னு வெட்கம் ஒரு பக்கம். எப்படி இருந்த தெரியுமா!! அத்தனை அழகான த்ரிஷா❤️😍
அத்தனை இயல்பான விஜய் சேதுபதி❤️😍 Premkumar's 96, Now playing in Sun TV ❤️ #VijaySethupathi #Trisha #Ram #Jaanu #GovindVasantha #96TheMovie
@dudette583 @actorvijaysethupathi

10/6/2019, 7:22:34 AM