jestpic.com

Discover Best Images of World

#food #travel #sports #news #may #saturday

பாட்னா தமிழ் சங்கம் (Est. 1980)
வாழ்க தமிழ்!

தமிழால் இணவோம்! தமிழை வளர்ப்போம்!

பாட்னா தமிழ் சங்கம் 1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்பொழுது வரை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் பாட்னா வாழ் தமிழர்களை இணைக்கும் ஒரு அன்பு பாலமாக திகழ்ந்து வருகிறது. இச்சங்கத்தில் இணைவதன் மூலம் பாட்னாவில் வாழும் நம் தாய்தமிழ் உறவுகளுடன் ஒன்றிணைத்து ஓர் அழகிய வாழ்வியலை அமைக்க முடியும். நம் தாய்மொழியில் பேசுபவர்களுடன் ஒன்றிணைத்து வாழ்வது எப்போதும் சிறந்தது அதனை இச்சங்கத்தில் இணைவதன் மூலம் எட்ட முடியும்.

சங்கத்தின் நிகழ்ச்சிகள்:
பொங்கல் விழா, தமிழ் புத்தாண்டு, பாரதீயார் பிறந்தநாள், திரையில் தமிழ் திரைப்படங்கள், வருடத்திற்கு ஒருமுறை இன்ப சுற்றுலா

#patna #patnabihar #patnacity #patnatamil #bihar #patnabihar #heybihar #tamil #tamilan #tamilnadu #tamillanguage #vazhgatamil #vazhga #valargatamil #valargatamizh

3/2/2024, 3:06:13 PM