jestpic.com

Discover Best Images of World

#food #travel #sports #news #may #sunday

தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணையின்படி பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 11 இடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஏற்கனவே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக இன்று 12வது இடமாக 50வது வார்டு கணேசன் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் திறந்து வைத்தார்.<br /><br />#TVKVijay #TVKMembershipDrive<br />#தமிழக‌வெற்றிக்கழகம் #Thoothukudi

தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணையின்படி பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 11 இடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஏற்கனவே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக இன்று 12வது இடமாக 50வது வார்டு கணேசன் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் திறந்து வைத்தார்.

#TVKVijay #TVKMembershipDrive
#தமிழக‌வெற்றிக்கழகம் #Thoothukudi

5/12/2024, 12:12:24 PM