tamilnadunews images

Discover Best tamilnadunews Images of World

#food #travel #sports #news #may #sunday

தகுதியான கால்பந்து பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்! தகுதியான கால்பந்து பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருப்பத்தூா் மாவட்ட பிரிவின் கேலோ இந்தியா கால்பந்து மையத்தில் கால்பந்து பயிற்றுநா்களுக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கு தகுதியான கால்பந்து பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வருகிற 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் சமா்ப்பிக்க வேண்டும். போட்டித் தோ்வுகள் வரும் மே 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AmburExpress #TirupathurDistrictCollector #Ambur #Vaniyambadi #Yelagiri #Jolarpettai #Alangayam #Tirupattur #Natrampalli #Kandhili #TirupathurDistrict #TirupathurDistrictNews #TamilNadu #TamilNaduNews

5/25/2024, 5:15:07 PM

தமிழ்நாடு அரசு சார்பில் ஹஜ் புனித யாத்திரைக்காக மே 26 முதல் ஜுன் 9 வரை 4,600 பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட ஹஜ் பயணிகளின் வங்கி கணக்குகளில் தமிழக அரசு சார்பாக தலா ரூ.17,480 மானியமாக வழங்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு அரசு தகவல்! #AmburExpress #Hajj #Hajj2024 #HajCommitteofTamilNadu #HajjPilgrims #TamilNadu #TamilNaduNews #TNNews

5/25/2024, 5:03:13 PM

https://play.google.com/store/apps/details?id=com.smacy visit www.smacynews.in #smacynews #smacyads #TamilLatestNews #TamilNews #IndiaNews #TamilnaduNews #worldnewstonight

5/25/2024, 4:58:33 PM

ஜுன் முதல் புதிய ரேசன் அட்டைகள் விநியோகம் @maxinfo360 #TNGovt #Rationcard #NewRationCard #Rationshop #TamilNews #MKStalin #DMK #TamilNadadu #tamil #tamilnadunews #chennai #madurai #Coimbatore #trichy #salem #erode #Tirupur #Hosur #tirunelveli #Vellore #annur #pollachi #mettupalayam #ooty #coonoor ( tamilnadu news , Tamilnadu ,tamil news ,Coimbatore news , madurai news , erode news , Salem news , trichy news , tirunelveli news , breaking news , tamil news today, Chennai news , weather updates , Ipl news , Sports news , tamilnadu politics , Tamil cinema news , Kovai News )

5/25/2024, 4:33:00 PM

ஜுன் முதல் புதிய ரேசன் அட்டைகள் விநியோகம் @salembuzz #TNGovt #Rationcard #NewRationCard #Rationshop #TamilNews #MKStalin #DMK #TamilNadadu #tamil #tamilnadunews #chennai #madurai #Coimbatore #trichy #salem #erode #Tirupur #Hosur #tirunelveli #Vellore #mettur #yercaud #salemnews #omalur #mecheri #vazhapadi #attur

5/25/2024, 4:25:27 PM

Bandhani - But it is all about relationships, Bandhan.  I had scheduled to write about the Bandhani Saree that I wore during my Rameshwaram trip. I did research a few stats about the prints, their origin and their history. I wanted to write about what kind of pristine experience I had, and what kind of memories it was able to store.  But one post on a mom commiting suicide shook me and I didn't want to flaunt about my trip this week. You know it is certainly difficult when you are a first time mom. The hormones are like ishtathuku (meaning: anything, but working overtime) all for the baby inside. Hormones won't be in harmony. You kind of learn to think about another person, not just you all the time.  You try hard not to make any mistakes once the baby is born. You do not want to fail as a mom. But still you encounter small failures every day, sometimes every moment. You don't know how to make the baby latch, it latches and you don't know how to unlatch without disturbing the sleeping baby. You pray every day, every meal of the baby that it should gain weight. You don't know what to do when the little one falls sick, when you spot a blood in its poop, your entire world spins in infinite RPMs, the number which you do not know how to count.  Your heart melts when you see the baby smile, when it hugs you. You're the only one the baby knows. You want to give it all. But you lack a sense of yourself and you miss it, not that you don't want to be a mom, missing your old self. You want to be your old self, because you know how good you are at managing things and you want to be that best so that you can efficiently manage your baby and other chores.  You get yelled at the office as you struggle to balance the mommy in you and the professional in you and you sail through till you reach a point to propel again forward. And over this dynamic journey you get a lot of free advice all the time.  And you make a lot of mistakes as a mommy. You sometimes forget the schedule of the baby, sometimes give healthy food but it turns out to be allergic. You leave them on bed and in a split nano second they are down and hurt. Continued in Comments...

5/25/2024, 4:16:30 PM

சார்பதிவாளர் அலுவலகத்தில் தம்பி சொத்தை ஆள்மாறாட்டம் செய்து முத்திரை பதிவு செய்தது அண்ணன்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முஜீப், நசிமா தம்பதியினர்.இவர்களுக்கு ஜாவித் மற்றும் ராஷித் ஆகிய இரண்டு மகன்கள். இந்நிலையில் ஜாவித் மற்றும் ராஷித் ஆகியோரின் பாட்டி ரஹிமாபீ ஜீவா நகர் பகுதியில் தனக்கு சொந்தமான 501 சதுர அடி வீட்டு மனையை ராஷித் என்பவருக்கு தானமாக கொடுத்துள்ளார். இந்நிலையில் ராஷித்தின் 501 சதுர அடி வீட்டுமனை அசல் பத்திரத்தை அவரது அண்ணன் ஜாவீத் கடந்த பிப்ரவரி மாதம் ஆள்மாறாட்டம் செய்து வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரை பதிவு செய்து ரூபாய் 8 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடன் பெற்ற 3 மாதங்கள் ஆகியும் வட்டி செலுத்தாததால் கடன் கொடுத்தவர் ஜாவித் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளார். அப்போது அவரது பெற்றோர் நாங்கள் எந்த கடனும் வாங்கவில்லை, எந்த சொத்தையும் உங்களுக்கு முத்திரை பதிவு செய்து கொடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். அப்போது கடன் கொடுத்தவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ராஷித் பெயரில் உள்ள 501 சதுர அடி வீட்டு மனை முத்திரை பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை காண்பித்துள்ளார். இதனை பார்த்த பின்னர் ராஷித் மற்றும் அவரது பெற்றோர் வீட்டிற்குள் சென்று ராஷித் பெயரில் உள்ள 501 சதுர அடி வீட்டு மனை அசல் பத்திரத்தை கொண்டு வந்து கடன் கொடுத்தவரிடம் காண்பித்துள்ளார். அப்போது தான் அது நகல் பத்திரம் என்று தெரிய வந்தது.(அதாவது ஜாவித், வீட்டில் இருந்த ராஷித் என்பவரின் வீட்டு மனை அசல் பத்திரத்தை எடுத்துக்கொண்டு கலர் சிராக்ஸ் வைத்துள்ளார்). அதிர்ச்சி அடைந்த ராஷீத் மற்றும் அவரது பெற்றோர் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று சார் பதிவாளரிடம் ராஷித் என்பவர் பெயரில் உள்ள சொத்து அவர் கையெழுத்து இல்லாமல் எப்படி முத்தரை பதிவு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். மேலும் ராஷித் பெயரில் உள்ள 501 சதுர அடி வீட்டு மனை ஆள்மாறாட்டம் செய்து முத்திரை பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று புகார் அளித்தார். இதுகுறித்து வாணியம்பாடி சார்பதிவாளர் யாஹியா காண்ணிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- சொத்தை ஆள் மாறாட்டம் செய்து முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைக்கு பிறகு உண்மை என்றால் ஜாவீத் பதிவு செய்த முத்திரை ஆவணம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். #AmburExpress #Vaniyambadi #TirupathurDistrict #TirupathurDistrictNews #TamilNadu #TamilNaduNews

5/25/2024, 3:57:49 PM

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூவுடன் கேட் பகுதியில் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டு உரிய வாகனங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் வாகனங்களின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்கள்! #AmburExpress #Vaniyambadi #TirupathurDistrictPolice #TirupathurDistrict #TirupathurDistrictNews #TamilNadu #TamilNaduNews

5/25/2024, 3:57:13 PM

Ban on Gutka, Pan Masala in Tamil Nadu Extended Till May 2025 | தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றிற்கான தடையை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு. குட்கா, பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு 2025 மே 23 வரை தடை நீட்டிப்பு! #AmburExpress #TNGovt #Banned #Gutkha #PanMasala #TamilNadu #TamilNaduNews #TNNews

5/25/2024, 3:35:05 PM

To further boost state’s health infrastructure, the Tamil Nadu government has requested authorities to locate land parcels for building new medical colleges. Following the state’s policy of establishing one medical college in each district, the govt is now planning for new colleges in Perambalur, Mayiladuthurai, Tirupattur, Ranipet, Kancheepuram, and Tenkasi districts. #1ShotNews | #TNGovt | #MedicalCollege | #Perambalur | #Mayiladuthurai | #Tirupattur | #Ranipet | #Kancheepuram | #Tenkasi | #Tamilnadu | #TamilnaduNews

5/25/2024, 3:34:35 PM

ஆம்பூர் அருகே தீக்குளித்து தொழிலாளி தற்கொலை! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டு (62), கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த பாண்டு உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #AmburExpress #Ambur #AmburPolice #TirupathurDistrictPolice #TirupathurDistrict #TirupathurDistrictNews #TamilNadu #TamilNaduNews

5/25/2024, 3:33:59 PM

‘லஞ்சம் கேட்பவா்கள் மீது புகாா் அளிக்கலாம்!’ திருப்பத்தூா் மாவட்ட அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பவா்கள் மீது புகாா் அளிக்கலாம் என லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அதற்கான எண்களை அறிவித்துள்ளனா். இது குறித்து திருப்பத்தூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அலுவலா்கள் லஞ்சம் கேட்டால் அல்லது அவா்களுக்கு லஞ்சம் அளிப்பது தெரிந்தால் யாராக இருந்தாலும் புகாா் அளிக்கலாம். எனவே புகாா் அளிக்கும் நபா்கள் தங்கள் புகாரை திருப்பத்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலத்தில் நேரிலோ அல்லது லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி 9445048973, ஆய்வாளா் 9498149280 லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் 04179-299100 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். #AmburExpress #Ambur #Vaniyambadi #Yelagiri #Jolarpettai #Alangayam #Tirupattur #Natrampalli #Kandhili #TirupathurDistrictPolice #TirupathurDistrict #TirupathurDistrictNews #TamilNadu #TamilNaduNews

5/25/2024, 3:33:37 PM

𝐄𝐦𝐛𝐫𝐚𝐜𝐞 𝐭𝐡𝐞 𝐅𝐚𝐫𝐦 𝐭𝐨 𝐒𝐭𝐨𝐫𝐞 𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐓𝐡𝐞 𝐅𝐚𝐫𝐦𝐞𝐫! . Contact Us now or Comment / DM Your Contact Details to get know more.... . #ALIT #AgriculturalInvestments #invest #investment #trendingnow #chennai #TCS #TamilnaduNews #investors #investmentopportunity #agricultura #OpportunityForAll #financialfreedom #passiveincome #chennaisuperkings #investments #TamilNews #tamiltrending #supermarket #FREE #freshfood #freshstart #farmer #farmersmarket

5/25/2024, 3:30:13 PM

#SSVARMAANEWS #திண்டிவனம்: இடியுடன் கூடிய கன மழை Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #villupuram #Viluppuram #thendivanam

5/25/2024, 2:55:12 PM

After about three-and-half years since the construction of phase-2 of Chennai Metro commenced, 20km of the network has been completed in different parts of the city and the suburbs that will link at least 25 localities. This includes a 10.77km tunnel and a 10km elevated section of both upline and downline parts of the corridors. The 116 km phase-2 includes 118 stations and 3 corridors. #1ShotNews | #Chennai | #ChennaiMetro | #CMRL | #Tamilnadu | #TamilnaduNews

5/25/2024, 2:46:25 PM

#SSVARMAANEWS #தேனி: சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #dailypost #dailyupdates #dailynews #theni #thenifalls

5/25/2024, 2:25:21 PM

BSH Home Appliances which currently makes Bosch and Siemens washing machines and refrigerators has expanded its facility at Sriperumbudur at a cost of Rs 200 crore. The new assembly line will manufacture high-capacity Bosch washing machines and dish-washers in India. Bosch will roll out 9kg-10kg washing machines from the new assembly line in July. #1ShotNews | #InvestInTN | #BSHHomeAppliances | #Bosch | #Siemens | #WashingMachine | #DIshWasher | #Sriperumbudur | #Chennai | #Tamilnadu | #TamilnaduNews

5/25/2024, 2:22:07 PM

Nodal Officers To Expedite Online Patta, Certificates In Tamil Nadu | தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் வழியாக வழங்கப்படும் பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை. நடைமுறையை விரைவுபடுத்தி கண்காணிக்க, ஒவ்வொரு தாலுக்காவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கடிதம்! #AmburExpress #TNGovt #Patta #Certificate #TNPeople #TamilNadu #TamilNaduNews #TNNews

5/25/2024, 2:14:53 PM

#SSVARMAANEWS #சென்னை மெரினாவில் கோப்பையுடன் கேப்டன்கள் Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #chennai #Chennainews #ipl #ipl2024 #ipl2024updates #ipl2024news #IPLfinal #iplfinal2024

5/25/2024, 2:09:24 PM

Setting financial goals is a critical step in achieving financial stability and success. Here's a structured approach to help you set and achieve your financial goals: 1. Assess Your Current Financial Situation Before setting goals, understand your starting point: Income and Expenses: Track your income and expenses for a few months to see where your money goes. Assets and Liabilities: List your assets (savings, investments, property) and liabilities (debts, loans). Net Worth: Calculate your net worth by subtracting liabilities from assets. 2. Define Your Financial Goals Set specific, measurable, achievable, relevant, and time-bound (SMART) goals: Specific: Clearly define what you want to achieve. Measurable: Ensure you can track your progress. Achievable: Set realistic goals. Relevant: Align with your broader life objectives. Time-bound: Set a deadline for achieving each goal. 3. Categorize Your Goals Break down your goals into short-term, mid-term, and long-term: Short-term (0-2 years): Emergency fund, reducing credit card debt, saving for a vacation. Mid-term (3-5 years): Saving for a down payment on a house, buying a car, starting a business. Long-term (5+ years): Retirement savings, children's education fund, financial independence. 4. Prioritize Your Goals Determine which goals are most important and prioritize them. This may depend on urgency, financial impact, or personal significance. 5. Create a Plan Develop a detailed plan for achieving each goal: Budgeting: Adjust your budget to allocate funds toward your goals. Savings: Set up automatic transfers to savings accounts or investment funds. Debt Reduction: Create a strategy to pay off high-interest debts first. Investing: Choose appropriate investment vehicles based on your time horizon and risk tolerance. #bank #stockstobuynow #Taxes #optionstrader #financegoals #trading #motivation #crude #financecoach #tamil #niftyfifty #nifty #stockmarket #finance #financetips #financememes #investment #optionstrading #holiday #tamilnadu #stockmarkettips #money #business #TamilnaduNews #tamil #financialyear #investing #Insurance #stockmarketnews

5/25/2024, 2:03:04 PM

Very dangerous rescue in Tamilnadu A cute baby. #TamilnaduNews #rescue #cutebaby #cute #shortclip

5/25/2024, 1:33:10 PM

UP man cuts open pregnant wife's stomach to check gender of baby: Gets life imprisonment #IFShots #ChennaiNews #TamilnaduNews #News #Insydfeed #Newstoday #Indianews #Trending #Viral #UttarPradesh #BabyGender

5/25/2024, 1:04:18 PM

UP man cuts open pregnant wife's stomach to check gender of baby: Gets life imprisonment #IFShots #ChennaiNews #TamilnaduNews #News #Insydchennai #Newstoday #Indianews #Trending #Viral #UttarPradesh #BabyGender

5/25/2024, 1:03:41 PM

Guess correct year? 😍Comment💬❤😍Do you remember .....! சேலத்தில் மிகவும் பிரபலமான பழைய Henry & Wolsey bakery - (கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் ) இருந்த இடம் அன்றும் இன்றும்❤✨ . . . Follow us @salem_playlist . . TQ FOR THE SUPPORT AND LOVE MAKKALEY ❤️ MORE VIDEOS KU @salem_playlist AH FOLLOW PANNIKOGA 🙏♥️🫰✨ . #salemday #salemdaynov1st #salemspecial #salemmakkal #salemfoods #salemtouristplaces #salemtourism #salemphotography #salemnews #salemmettur #yercaud #salempasanga #salemmemes360 #reels #reelsinstagram #trending #viral #salemplaylist #SalemNews #TNNews #salemdistrict #TamilnaduNews #BreakingNews #breaking #SalemCityNews #salem #tamilnadu #india #humanity

5/25/2024, 12:48:33 PM

10 வயது சிறுமியை கடித்த வளர்ப்பு நாய் : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு #TamilnaduNews #CoimbatoreNews #GirlChildren #dogbites #CaseFiled #Vizhuthugalmedia

5/25/2024, 12:33:25 PM

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை #TamilnaduNews #thenkasi #waterfallsfordays #courtallamfalls #DistrictCollector #HeavyRainfall #Vizhuthugalmedia

5/25/2024, 12:31:21 PM

TNPSC Exam.... Magamin Sevai Maiyam #tnpsc #TamilnaduNews

5/25/2024, 12:17:14 PM

போட்டோ ஸ்டுடியோ கடையை உடைத்து ரூ 1.50 லட்சம் மதிப்பிலான கேமரா, பொருட்கள் கொள்ளை! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் சின்ன கல்லுப்பள்ளி பகுதி வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை ஒட்டி போட்டோ ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று சரவணன் பணிகளை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான கேமரா, லேப்டாப், ரூ.1500 ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து. சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அக்கம் பக்கத்தினர் கடையின் உரிமையாளருக்கு கடையின் கதவு பாதி அளவு திறந்து இருப்பதாக தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கடையின் உரிமையாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கடையை பாதியளவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ 1.50 லட்சம் மதிப்பிலான கேமரா, லேப்டாப் ,1500 ரூபாய் ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. இது குறித்து சரவணன் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். #AmburExpress #Vaniyambadi #TirupathurDistrictPolice #TirupathurDistrict #TirupathurDistrictNews #TamilNadu #TamilNaduNews

5/25/2024, 12:07:49 PM

நரேந்திர மோடியே அக்கட்சியின் தோல்விக்கும் காரணமாகி விட்டார் #TamilnaduNews #PrimeMinisterOfIndia #narendramodipmindia #BJPFails #INDIAAlliance #VCK #Vizhuthugalmedia

5/25/2024, 11:52:03 AM

#TamilnaduNews #heavyrain #TamilJanam

5/25/2024, 11:36:42 AM

தீவிர புயலாக வலுப்பெறும் ரீமால் #TamilnaduNews #TNWeather #CycloneAlert #WestBengal #TNWeather #WeatherAlert #meteorologist #Vizhuthugalmedia

5/25/2024, 11:32:42 AM

திருச்செந்தூரில் 3 லட்சம் பேர் தரிசனம் #TamilnaduNews #thiruchendurmurugan #May23 #May24 #May22 #festivalvibes #Vizhuthugalmedia

5/25/2024, 11:29:47 AM

பிரதமர் திருக்குறள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார் - ஆர்.என். ரவி #TamilnaduNews #RNRavi #RajBhavan #PrimeMinisterOfIndia #narendramodipmindia #festivalvibes #thiruvalluvar #celebrationtime #Vizhuthugalmedia

5/25/2024, 11:20:00 AM

திருக்குறள் ஒரு உண்மையான தர்ம சாஸ்திரம் - ஆளுநர் ஆர்.என். ரவி #TamilnaduNews #RNRavi #RajBhavan #festivalvibes #thiruvalluvar #celebrationtime #Vizhuthugalmedia

5/25/2024, 11:18:14 AM

#SSVARMAANEWS #ஏற்காடு மலர்க்கண்காட்சி நீட்டிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #salem #salem33 #salemma #salemdistrict #salemcity #yercaud #yercaudhills #yercaduflowershow #flowershow #flowershow2024

5/25/2024, 10:49:52 AM

#SSVARMAANEWS #ஏற்காட்டில் நாய்களின் சாகசங்கள் Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #salem #salem33 #salemma #salemdistrict #salemcity #yercaud #yercaudhills

5/25/2024, 10:36:24 AM

#SSVARMAANEWS #பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #kumari #kanniyakumari #dailypost #dailynews #dailynewsupdate

5/25/2024, 10:17:19 AM

Google Maps Lands Tourists In Kerala Stream, Car Sinks, Passengers Rescued #IFShots #ChennaiNews #TamilnaduNews #News #Insydchennai #Newstoday #Indianews #Trending #Viral #GoogleMap #Kerala #KeralaStream

5/25/2024, 10:12:09 AM

Google Maps Lands Tourists In Kerala Stream, Car Sinks, Passengers Rescued #IFShots #ChennaiNews #TamilnaduNews #News #Insydfeed #Newstoday #Indianews #Trending #Viral #GoogleMap #Kerala #KeralaStream

5/25/2024, 10:12:07 AM

@TamilNews360 °🌍🗞️ (25.05.24) 🔰 #may25th #may25th2024 🔰 #tamilnews360 🔴Disclaimer #disclaimer ------------------------------------- Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. • Copyright Disclaimer © credits goes to respective owners. ------------------------------------------------ #tamilnews #தமிழ் #தமிழ்News #தமிழ்News360 #tamilnews360degree #tamilnewspapers #tamilseithikal #tamilseithi #dailynewspapers #indian #தமிழ்செய்திகள் #தமிழ்செய்தித்தாள்கள் #tamilnadu #tamilnadunews #tamilnewschannel #tamilan #englishnews #tamildailynews #tamilcalender

5/25/2024, 10:05:50 AM

@TamilNews360 °🌍🗞️ (25.05.24) 🔰 #may25th #may25th2024 🔰 #tamilnews360 🔴Disclaimer #disclaimer ------------------------------------- Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. • Copyright Disclaimer © credits goes to respective owners. ------------------------------------------------ #tamilnews #தமிழ் #தமிழ்News #தமிழ்News360 #tamilnews360degree #tamilnewspapers #tamilseithikal #tamilseithi #dailynewspapers #indian #தமிழ்செய்திகள் #தமிழ்செய்தித்தாள்கள் #tamilnadu #tamilnadunews #tamilnewschannel #tamilan #englishnews #tamildailynews #tamilcalender

5/25/2024, 10:03:10 AM

@TamilNews360 °🌍🗞️ (25.05.24) 🔰 #may25th #may25th2024 🔰 #tamilnews360 🔴Disclaimer #disclaimer ------------------------------------- Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. • Copyright Disclaimer © credits goes to respective owners. ------------------------------------------------ #tamilnews #தமிழ் #தமிழ்News #தமிழ்News360 #tamilnews360degree #tamilnewspapers #tamilseithikal #tamilseithi #dailynewspapers #indian #தமிழ்செய்திகள் #தமிழ்செய்தித்தாள்கள் #tamilnadu #tamilnadunews #tamilnewschannel #tamilan #englishnews #tamildailynews #tamilcalender

5/25/2024, 10:02:57 AM

@TamilNews360 °🌍🗞️ (25.05.24) 🔰 #may25th #may25th2024 🔰 #tamilnews360 🔴Disclaimer #disclaimer ------------------------------------- Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. • Copyright Disclaimer © credits goes to respective owners. ------------------------------------------------ #tamilnews #தமிழ் #தமிழ்News #தமிழ்News360 #tamilnews360degree #tamilnewspapers #tamilseithikal #tamilseithi #dailynewspapers #indian #தமிழ்செய்திகள் #தமிழ்செய்தித்தாள்கள் #tamilnadu #tamilnadunews #tamilnewschannel #tamilan #englishnews #tamildailynews #tamilcalender

5/25/2024, 10:02:44 AM

Commuters in Chennai can soon use the National Common Mobility cards to take a MTC bus ride. The process is already on to enable the use of NCMCs in the MTC’s electronic ticketing machines and is expected to be completed in few days and ticketing will be launched in June. The CUMTA is also in talks with Southern Railways to implement NCMCs in suburban trains. #1ShotNews | #ChennaiMetro | #MTC | #MTCBus | #NationalCommonMobilityCard | #Chennai | #MetroRail | #CUMTA | #Tamilnadu | #TamilnaduNews

5/25/2024, 9:42:41 AM

#SSVARMAANEWS #துணை மின் நிலைய மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #thiruvallur #fire #FireAccident

5/25/2024, 9:38:23 AM

TN Allots Relief For Children Who Lost Parents In COVID #IFShots #ChennaiNews #TamilnaduNews #News #Insydfeed #Newstoday #Indianews #Trending #Viral #TamilNaduGovernment #DMK #MKStalin #Covid19

5/25/2024, 9:34:07 AM

TN Allots Relief For Children Who Lost Parents In COVID #IFShots #ChennaiNews #TamilnaduNews #News #Insydchennai #Newstoday #Indianews #Trending #Viral #TamilNaduGovernment #DMK #MKStalin #Covid19

5/25/2024, 9:33:10 AM

#SSVARMAANEWS #குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டம் மாற்றம் Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #salem #salem33 #salemma #salemdistrict #salemcity #groupexams #group2

5/25/2024, 9:15:41 AM

#SSVARMAANEWS #ரேஷன் கடை - நாளைக்கு இல்ல லீவு Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #salem #salem33 #salemma #salemdistrict #salemcity

5/25/2024, 8:58:20 AM

#SSVARMAANEWS #வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #chennai #rain #rainydays #raining

5/25/2024, 8:44:17 AM

#SSVARMAANEWS #ஏற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #salem #salem33 #salemma #salemdistrict #salemcity #yercaud #yercaudhills #yercaudhillstation #trafic #yercadutrafic

5/25/2024, 8:42:05 AM

தங்கம், வெள்ளி விலை நிலவரம்! 👇👇👇 Official Facebook Page :https://www.facebook.com/Justnowsalem.info Official Web Page : www.justnowsalem.info #SalemNews #TNNews #salemdistrict #tamilnadunews #salem #salemcity #today #todaynews | #gold | #silver | #price | #goldjewellery | #JUSTNOWSALEM

5/25/2024, 8:38:14 AM

#SSVARMAANEWS #சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன -தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பேட்டி Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #chennai #Chennainews

5/25/2024, 8:16:40 AM

#SSVARMAANEWS #ஹஜ் மானிய தொகை ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #salem #salem33 #salemma #salemdistrict #salemcity

5/25/2024, 8:07:07 AM

ICC releases list of commentators for T20 World Cup 2024, 4 Indians included #IFShots #ChennaiNews #TamilnaduNews #News #Insydchennai #Newstoday #Indianews #Trending #Viral #T20WorldCup2024 #ICC #HarshaBhogle #DineshKarthik #Ravishastri #SunilGavakar

5/25/2024, 8:00:24 AM

ICC releases list of commentators for T20 World Cup 2024, 4 Indians included #IFShots #ChennaiNews #TamilnaduNews #News #Insydfeed #Newstoday #Indianews #Trending #Viral #T20WorldCup2024 #ICC #HarshaBhogle #DineshKarthik #Ravishastri #SunilGavakar

5/25/2024, 8:00:23 AM

Tamil Nadu government has paced up its process to build Chennai’s second Airport at Parandur. TIDCO which has started land acquisition will float tenders for construction of the Parandur Airport at an estimated cost of Rs 20,000 crore at the end of next year. According to officials the land acquisition will take a year, as it requires a total of 4,563.56 acres of land spread over 13 villages. #1ShotNews | #Parandur | #ParandurAirport | #Chennai | #ChennaiAirport | #TIDCO | #TNGovt | #Tamilnadu | #TamilnaduNews

5/25/2024, 7:53:46 AM

#SSVARMAANEWS #வீடு இடிந்து பலியான தொழிலாளி - ரூ. 4 லட்சம் நிவாரணம் ! Facebook Link 👇👇👇👇👇 https://www.facebook.com/profile.php?id=61559447619124 Instagream Page Link 👇👇👇👇👇 https://www.instagram.com/ssvarmaa_news/ 'X' Twitter Page Link 👇👇👇👇👇 https://twitter.com/home #news #newsupdate #fortnitenews #newsupdates #newstoday #goodnews #trendingnews #tamilnadu #tamilnadunews #tamilnews #tamilnewsupdates #tamilnewschannel #tamilnewsonline #trending #FlashNews #salem #salem33 #salemma #salemdistrict #salemcity Salem Collector

5/25/2024, 7:49:07 AM

என் வரிகளில் உள்ள வார்த்தைகளுக்கும் உணர்வுண்டென உணர்ந்தேன் நீ துடித்தபோது . . . . . . . @durai_divagar_ambalathan_offic #tamilnadupolitics #tamilnadunews

5/25/2024, 7:26:48 AM

Follow🔔Link Bio'ல் உள்ளது @tamilnadu.jobs அல்லது Telegram குழு'ல் பார்க்கவும் Follow Share Like🔥 #jobsearch #tnpscexams #indiapost #tnpscmotivation #trending #tnjobs #tamilmeme #ippb #jobs #sscexam #postoffice #chennai #naukri #jobvacancy #sarkari #tamilnadu #tamilnews #sarkarinaukri #tamil #tamilnadunews #postofficescheme #job #courtjob

5/25/2024, 7:19:17 AM

அரசு பேருந்துகளின் அவல நிலை முடிவுக்கு வருவது எப்போது? #GovernmentBus #TamilnaduNews #TamilNaduPolice #TamilJanam

5/25/2024, 6:47:14 AM