Tvkvijay images

Discover Best Tvkvijay Images of World

#food #travel #sports #news #may #sunday

இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி கமுதி ஒன்றிய தலைமை - தமிழக வெற்றிக் கழகம். சற்றுமுன் - 12/05/2024 தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதியார் அவர்களின் சொல்லுக்கிணங்க, தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.புஸ்ஸி N.ஆனந்த் (Ex.MLA) அவர்களின் வழிகாட்டுதலின்படி, பரமக்குடி நகர் அர்ஜுன் பாண்டியா, துரைமருது, முஃப்தி அஹமத், பார்த்திபன் , விக்னேஸ்வரன், சுரேஷ், சீனிவாசன் சக்தி கணேசன் கமுதி ஒன்றே நிர்வாகிகள் ரமேஷ் ,பாரதி ஆகியோர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். என்றும் தளபதி வழியிலும், தலைமை வழியிலும் B.மலர்விழி ஜெயபாலா, தமிழக வெற்றிக் கழகம், இராமநாதபுரம் மாவட்டம். #TVKVijay #ThalapathyVijay #TheGOAT #TheGreatestOfAllTime #TVMIRamanathapuram #தமிழகவெற்றிக்கழகம் @actorvijay @BussyAnand @tvkvijayhq @tvmioffl

5/12/2024, 8:32:13 PM

Massive 1.4 BILLION Views for #Beast Tamil Album on YouTube 🔥 #Follow @thalapathyvijaykalazhagam #Thalapathy #ThalapathyVijay #abineshvfc #ilovevijayannan #i_love_vijay_annan #thalapathyfamily #TVKVIJAY @actorvijay anna 🫶🏼🫂

5/12/2024, 7:54:44 PM

தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணையின்படி பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் பூத் கமிட்டி அமைக்க ஆலோசிக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக இன்று 20 மற்றும் 38வது வார்டில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டது அதில் சிறப்பாக சம உரிமை சம வாய்ப்பு என்ற தலைவரின் கொள்கையின் படி கமிட்டி அமைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வார்டுகளில் அடுத்த கட்டமாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் வார்டை பற்றிய முழு தரவு எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் அவர்கள் ஆலோசனை வழங்கினார். இதை 20மற்றறு 38வது வார்டு உறுப்பினர் சேர்க்கை நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். #TVKVijay #TVKMembershipDrive #தமிழக‌வெற்றிக்கழகம் #Thoothukudi

5/12/2024, 7:54:44 PM

Massive 1.4 BILLION Views for #Beast Tamil Album on YouTube 🔥 #Follow @thalapathyvijaykalazhagam #Thalapathy #ThalapathyVijay #abineshvfc #ilovevijayannan #i_love_vijay_annan #thalapathyfamily #TVKVIJAY @actorvijay anna 🫶🏼🫂

5/12/2024, 7:52:04 PM

5/12/2024, 7:51:50 PM

5/12/2024, 7:51:34 PM

நிகழ்ச்சி :-1 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் சொல்லக்கிணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் Ex.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் S.யுவராஜ் Ex.mc அவர்களின் வாழ்த்துக்களுடன் கோவை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி A. மோகனப்பிரியா B.E.,M.E., (Ph.D) தலைமையில் கருமத்தம்பட்டி கோடை காலத்தின் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர், தண்ணீர் மற்றும் பழங்கள் வழங்கி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மேலும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு சேவை செய்கின்ற காவல் துறை அதிகாரிகளை பெருமை படுத்தும் விதமாக பழச்சாறு வழங்கபட்டது. இந்த நிகழ்வில் கோவை கிழக்கு மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் கௌசல்யா, சந்திர, கஸ்தூரி, ஆனந்தி, அம்பிகா கலந்து கொண்டு விழாவினை சிறப்புடன் நடத்தினர் #TVKVijay #TVKparty #June22

5/12/2024, 7:24:13 PM

💚😻 #Follow @thalapathyvijaykalazhagam #Thalapathy #ThalapathyVijay #abineshvfc #ilovevijayannan #i_love_vijay_annan #thalapathyfamily #TVKVIJAY @actorvijay anna 🫶🏼🫂

5/12/2024, 7:11:40 PM

💚😻 #Follow @thalapathyvijaykalazhagam #Thalapathy #ThalapathyVijay #abineshvfc #ilovevijayannan #i_love_vijay_annan #thalapathyfamily #TVKVIJAY @actorvijay anna 🫶🏼🫂

5/12/2024, 7:11:21 PM

💚😻 #Follow @thalapathyvijaykalazhagam #Thalapathy #ThalapathyVijay #abineshvfc #ilovevijayannan #i_love_vijay_annan #thalapathyfamily #TVKVIJAY @actorvijay anna 🫶🏼🫂

5/12/2024, 7:10:58 PM

💚😻 #Follow @thalapathyvijaykalazhagam #Thalapathy #ThalapathyVijay #abineshvfc #ilovevijayannan #i_love_vijay_annan #thalapathyfamily #TVKVIJAY @actorvijay anna 🫶🏼🫂

5/12/2024, 7:10:49 PM

G.O.A.T Direction Team ! #தமிழகவெற்றிக்கழகம்‌ #TheGreatestofAllTime #TVKVijay #vijaythalapathy #vijaysocialteam 𝐈 𝐃𝐨 𝐍𝐨𝐭 𝐎𝐰𝐧 𝐓𝐡𝐞 𝐂𝐨𝐩𝐲 𝐑𝐢𝐠𝐡𝐭 𝐅𝐨𝐫 𝐭𝐡𝐢𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨.𝐓𝐡𝐢𝐬 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐢𝐬 𝐏𝐮𝐫𝐞𝐥𝐲 𝐅𝐨𝐫 𝐄𝐧𝐭𝐞𝐫𝐭𝐚𝐢𝐧𝐦𝐞𝐧𝐭 𝐩𝐮𝐫𝐩𝐨𝐬𝐞 𝐀𝐧𝐝 𝐍𝐨𝐭 𝐌𝐞𝐚𝐧𝐭 𝐅𝐨𝐫 𝐌𝐨𝐧𝐞𝐭𝐢𝐳𝐚𝐭𝐢𝐨𝐧. Follow our page : @vijaysocialteam_official Follow our page : @vijaysocialteam 𝑺𝒉𝒂𝒓𝒆 𝒂𝒏𝒅 𝒔𝒖𝒑𝒑𝒐𝒓𝒕 🤍

5/12/2024, 7:07:46 PM

Boys also cry 😌But they dont show their feeling they hide it Inside a small box called smile😁❣️🦋 . #iphonephotography #boyslife #friendship #vijay #tvkvijay #tvkmembershipdrive #iphone13❤️✨

5/12/2024, 6:48:11 PM

Bigil Poster🥵🔥 #TheGreatestOfAllTime #TVKVijay #Leo @actorvijay

5/12/2024, 6:44:14 PM

தமிழக வெற்றிக் கழகம்* *கோடை வெப்பத்திலிருந்து மக்களை காக்க மக்களின் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் அமைத்திட வேண்டி* *கழக தலைவர் தளபதி விஜய் அண்ணா* *அவர்களின் உத்தரவின் கீழ்* *த. வெ.க மாநில பொதுச் செயலாளர் எங்கள் ஆசான் திரு புஸ்ஸி N.ஆனந்த் EX MLA* *அவர்களின் ஆலோசனைப்படி* *மத்திய சென்னை மாவட்டம் அண்ணா நகர் மேற்கு பகுதி* *101வது வட்டம் தலைமை சார்பாக* *இரண்டு இடங்களின் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி .* *நிகழ்ச்சி .1. புல்லா அவென்யூ. (பழைய அமரன் ஸ்டோர் ரோடு அமைந்தகரை* *நிகழ்ச்சி ஏற்பாடு 101வது வட்ட தலைவர் அமரன். தாவூத் ஹரி செல்வா மற்றும் ராம் மற்றும் வட்ட நிர்வாகிகள் தலைமையில்.* *நிகழ்ச்சி 2. மண்டபம் ரோடு கீழ்பாக்கம்*.. *101 வது வட்ட செயலாளர் பரசுராமன் அவர்கள் மற்றும் வட்ட நிர்வாகிகள் தலைமையில்* *சிறப்பு விருந்தினர்*. *த. வெ. க மத்திய சென்னை மாவட்ட தலைவர் அன்பு அண்ணன் திரு பூக்கடைS.குமார் அவர்களின் முன்னிலையில்* *அவர்களின் திருக்கரங்களால். தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு. மக்களின் தாகம் தனிக்கும் பழங்களில் தர்பூசணி. வெள்ளரிப்பிஞ்சு. இளநீர்* *மற்றும் குளிர்ச்சி நிறைந்த பால் சர்பத் ரோஸ் மில்க். ஆகியவை மாவட்ட தலைவரின் திருக்கரத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது* *இந்நிகழ்ச்சிக்கு* *மாவட்ட நிர்வாகிகள். கிருஷ்ணமூர்த்தி. ரவிக்குமார். மற்றும் வழக்கறிஞர் அணி தலைவர் ஜவஹர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் பகுதி நிர்வாகிகள். வட்ட நிர்வாகிகள்,மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகியோர் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்* *என்றும் உங்களுடன்* *ஜெ. பிரபு. B.A*. *த வெ க அண்ணா நகர் மேற்கு பகுதி தலைவர் மத்திய சென்னை மாவட்டம்* #tvk #TVKparty #TVKVijay #TVKITWING #tvkmembershipdrive @bussyanandoffl @skm_pookadai_kumar @prabhuthalapthi @thalapathy_sbr_official @sathishkumar2264 @viniththalapathy_1121 @jawahar.lal.7334 @thalapathy_ravi_bpr @thalapathi_ravi17 @anoopjosephvijay @tvk_youthwing.annanagar102 @tvkvijayhqoffl @tvkvijayhq @balaji_revathi @annanagar_sameer_tvk_rms @villivakkam_aswin

5/12/2024, 6:41:21 PM

Gilli 🔥 #gilli #gillirerelease #thalapathy #tvkvijay

5/12/2024, 6:06:39 PM

#thalapathy @actorvijay Recent 😍❤️ #thalpathyvijay #greatestofalltime #thegoat🐐 #tvkvijay

5/12/2024, 5:48:51 PM

#NewsUpdate || “எம்.ஜி.ஆர்-ஐ போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார் விஜய்” #SellurKRaju | #AIADMK | #TVK | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKVijay | #ஒலிபெருக்கி | #oliperukki

5/12/2024, 5:37:23 PM

Vijay boss on the offscreen 🤩⚡ Varisu unseen click 📸 • • • 🦁🦁🦁 🔸 🔸 🔸 @actorvijay ⚠️⚡ • • • #TheGreatestOfAllTime #ceo #goat #ghilli #whistlepodu #leo #beastmode #arabickuthu #naaready #master #thalapathyrecent #TVKVijay #vijaypolitics #थलपतिविजय #थलपति #tvk #thalapathyspeech #thalapathy #delhi #thalapathyvijay #thalapathyedits #instagood #instalike #thalapathy68 #thalapathyarman #vaathicoming #thegoat #thalapathy69 #varisu #samanthaprabhuofficial

5/12/2024, 5:15:56 PM

TVK Thalaivar Thalapathy Vijay Wishes Edappaadi K Palanisamy On His Birthday🔥 #TheGreatestOfAllTime #TVKVijay #Leo @actorvijay

5/12/2024, 4:50:50 PM

Unseen Click Of Thalapathy From #Varisu Shooting Spot 🫶❤️ Follow Our 🆔️ @_toptucker #thalapathyvijay😎 #thalapathy69 #TVKVijay #_toptucker #leo #master #theri #mersal #bigil #varisu #beast #TheGreatestOfAllTime #thalapathyvijaymovie #thalapathydance #thalapathyfanboy #_toptucker_2.0 #_toptucker #thalapathymass #thalapathyvijay #leodas #masterjd #leoleodas #thalapathy69

5/12/2024, 4:25:51 PM

#நம்ப பக்கம் காத்து "விசுராத பாத்து #நல்லவஇஙகல சேர்த்து 'நீ போடு தினம் குத்து.. ✨ #gilli #tvkvijay #hosur #pushpa2therule

5/12/2024, 4:10:06 PM

So many years of bonding friendship, forever (2019)🫶🫂💕UNJAI BOYS 💯 #manjumalboys❤️‍🔥 #whatsapp_status #tvk #thalapathy #trending #manjummelboys #whatsappstatusvideo #statustamilwhatsapp #tamilanda #tvkvijay #keralatourism #

5/12/2024, 3:50:22 PM

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து, மக்களின் தாகம் தணிக்க தமிழக வெற்றிக் கழகம் எடுத்திருக்கும் இந்த மகத்தான முன்னெடுப்பிற்கு வாழ்த்துகள்.❤️✨👏🏼 #tvk #tvkvijay

5/12/2024, 3:50:20 PM

The BOYS 🤙@actorvijay @actorprashanth @prabhudevaofficial @venkat_prabhu @archanakalpathi @itsyuvan @meenakshichaudhary006 @aishwaryakalpathi @agsentertainment @realactress_sneha @laila_laughs #ActorMohan @actorjayaram_official @yogibabuofficial_ @vtvganeshnj @ajmal_amir @premgi @vaibhav30 @aravindaakash @ajayraaj #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #TheGreatestOfAllTime

5/12/2024, 3:45:25 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் #தளபதி_விஜய் அவர்களின் ஆணையின்படி மாநில பொதுச் செயலாளர் திரு.N.ஆனந்த் Ex.mla அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூரில் கோடை காலத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் பயன்படும் நோக்கில் #தண்ணீர்_பந்தல் அமைக்கப்பட்டுள்ளது..!! இவ்விழா ஏற்பாடு #தச்சநல்லூர் இளைஞரணி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கழகத் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்....!!🤝🙏 #tvk #tvkvijay #தமிழகவெற்றிக்கழகம் #நெல்லை #தச்சநல்லூர்

5/12/2024, 3:15:04 PM

Thalapathy ✨ . . . @actorvijay . . #shobana #thalapathy #happynewyear #mothersday #tvk #tvkvijay #tamil #actress #actor .. ❤️❤️❤️❤️❤️❤️❤️

5/12/2024, 3:10:31 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் #தளபதி_விஜய் அவர்களின் ஆணையின்படி மாநில பொதுச் செயலாளர் திரு.N.ஆனந்த் Ex.mla அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூரில் கோடை காலத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் பயன்படும் நோக்கில் #தண்ணீர்_பந்தல் அமைக்கப்பட்டுள்ளது..!! இவ்விழா ஏற்பாடு #தச்சநல்லூர் இளைஞரணி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..!! #tvk #tvkvijay #தமிழகவெற்றிக்கழகம் #நெல்லை #தச்சநல்லூர்

5/12/2024, 3:09:32 PM

த.வெ.க தலைமை நிர்வாகிகள் 💛❤️ தலைவர் - ஜோசப் விஜய் பொதுச் செயலாளர் - ஆனந்த் பொருளாளர் - வெங்கட்ராமன் செயலாளர் - ராஜசேகர் இணை கொள்கை பரப்புச் செயலாளர் - தகிரா #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #TVKparty #2026election

5/12/2024, 3:04:09 PM

The Greatest of All Time Thalapathy Vijay Poster Design 2024 Edit by Jeeva sk #TheGreatestOfAllTime #TheGOAT #TheGoatArrivesOnSept5th #TVKVijay #TheGreatestOfAllTime

5/12/2024, 2:44:47 PM

#actorvijay #TVKVijay #TamilJanam

5/12/2024, 2:33:26 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் அவர்களின் நல்லாசியுடன் த.வெ.க பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்கள் வாழ்த்துக்களோடு #இன்று தமிழக வெற்றி கழகம் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பேற்கும் #அக்கா #தாஹிராபானு அவர்களுக்கு #கோவை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் #TVKVijay #TVKparty Bussy N Anand Ibrahim Kalilulla Imran Thahira Vijay Uvaraj Vijay தளபதி சுரேஷ்

5/12/2024, 2:12:54 PM

இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி கமுதி ஒன்றிய தலைமை - தமிழக வெற்றிக் கழகம். சற்றுமுன் - 12/05/2024 தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதியார் அவர்களின் சொல்லுக்கிணங்க, தமிழக வெற்றிக் கழகம் *பொதுச்செயலாளர் அண்ணன் திரு.புஸ்ஸி N.ஆனந்த் (Ex.MLA) அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராமநாதபுரம் மாவட்டம் B.மலர்வழி ஜெயபாலா* அவர்களின் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி இராமநாதபுரம் மாவட்ட மருத்துவர் அணி கமுதி ஒன்றிய தலைமை போத்தநதி என்ற கிராமத்தில் ஒன்றிய தலைவர் மதன், மற்றும் மருத்துவர் அணி தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாட்டில், மருத்துவர்கள் கிராம பொது மக்களுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டு தமிழக வெற்றி கழகம் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி தலைவர் தளபதி தமிம், , மாவட்ட மாணவர் செயலாளர் லெனின், பரமக்குடி நகர் தலைவர் பழனி குமார், இளைஞரணி தலைவர் மணிகண்டன், பரமக்குடி நகர் அர்ஜுன் பாண்டியா, துரைமருது, முஃப்தி அஹமத், பார்த்திபன் , விக்னேஸ்வரன், சுரேஷ், சீனிவாசன் சக்தி கணேசன் கமுதி ஒன்றே நிர்வாகிகள் ரமேஷ் ,பாரதி ஆகியோர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்... என்றும் தளபதி வழியிலும், தலைமை வழியிலும்: B.மலர்விழி ஜெயபாலா, தமிழக வெற்றிக் கழகம், இராமநாதபுரம் மாவட்டம். #TVKVijay #TheGOAT #TheGreatestOfAllTime #ThalapathyVijay #ThalapathyVijayMakkalIyakkham #தமிழகவெற்றிக்கழகம் @actorvijay @bussyanandoffl @tvkvijayhq @tvmioffl

5/12/2024, 1:23:24 PM

தலைவர் @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் மக்கள் இயக்க #விலையில்லாவிருந்தகம் திட்டத்தின் மூலம் தினந்தோறும்.! • #திருச்சிமத்திய மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக காலை உணவும், • #திருச்சிதெற்கு மாவட்ட தலைமை தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக காலை உணவும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.! #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ThalapathyVijayVilaiyillaVirunthagam #TheGOAT #TVKVijay #VVV #TheGreatestOfAllTime #ThalapathyVijay @tvkvijayhq @bussyanandoffl @jagadish_palanisamy @riazkahmed.pro

5/12/2024, 1:16:30 PM

தலைவர் @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் மக்கள் இயக்க #விலையில்லாவிருந்தகம் திட்டத்தின் மூலம், • #திருவள்ளூர்மேற்கு மாவட்ட தலைமை சார்பாக காலை உணவும், • #திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக காலை உணவும், • #திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக (வாரந்தோறும் மூன்று நாட்கள்) நடமாடும் உணவும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.! #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ThalapathyVijayVilaiyillaVirunthagam #TheGOAT #TVKVijay #VVV #TheGreatestOfAllTime #ThalapathyVijay @tvkvijayhq @bussyanandoffl @jagadish_palanisamy @riazkahmed.pro

5/12/2024, 1:11:09 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் அவர்களின் நல்லாசியுடன் த.வெ.க பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்கள் வாழ்த்துக்களோடு #இன்று தமிழக வெற்றி கழகம் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பேற்கும் #அக்கா #தாஹிராபானு அவர்களுக்கு #கோவை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் #TVKVijay #TVKparty Bussy N Anand Ibrahim Kalilulla Imran Thahira Vijay Uvaraj Vijay தளபதி சுரேஷ்

5/12/2024, 1:07:40 PM

அரசியலில் வருகை ❤️🤍🖤 ஆளத் தெரிந்தவன் கையில் ஆட்சி வலிமை அறிந்தவன் கையில் வாக்குரிமை....💥 #vjsuddhuvolgs #admk #tvkvijay #irfan #candyphotoshoot #click # policts

5/12/2024, 1:07:08 PM

தலைவர் @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் மக்கள் இயக்க #விலையில்லாவிருந்தகம் திட்டத்தின் மூலம், • #சென்னைகிழக்கு மாவட்ட தலைமை சார்பாக காலை உணவும், • #வடசென்னைகிழக்கு மாவட்ட தலைமை சார்பாக இன்று காலை உணவும், • #வடசென்னைமேற்கு மாவட்ட தலைமை சார்பாக காலை உணவும், • #வடசென்னைதெற்கு மாவட்ட தலைமை சார்பாக காலை உணவும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.! #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ThalapathyVijayVilaiyillaVirunthagam #TheGOAT #TVKVijay #VVV #TheGreatestOfAllTime #ThalapathyVijay @tvkvijayhq @bussyanandoffl @jagadish_palanisamy @riazkahmed.pro

5/12/2024, 12:59:00 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அண்ணன் அவர்களின் நல்லாசியுடன் த.வெ.க பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்கள் வாழ்த்துக்களோடு #இன்று தமிழக வெற்றி கழகம் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பேற்கும் #அக்கா #தாஹிராபானு அவர்களுக்கு #கோவை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் #TVKVijay #TVKparty Bussy N Anand Ibrahim Kalilulla Imran Thahira Vijay Uvaraj Vijay தளபதி சுரேஷ்

5/12/2024, 12:58:37 PM

தலைவர் @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் மக்கள் இயக்க #விலையில்லாவிருந்தகம் திட்டத்தின் மூலம், • #நாமக்கல்கிழக்கு மாவட்ட தலைமை சார்பாக காலை உணவும், • #கடலூர்மேற்கு மாவட்ட தலைமை (விருதாச்சலம்) சார்பாக காலை உணவும், • #கோவைவடக்கு மாவட்ட தலைமை சார்பாக காலை உணவும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.! #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ThalapathyVijayVilaiyillaVirunthagam #TheGOAT #TVKVijay #VVV #TheGreatestOfAllTime #ThalapathyVijay @tvkvijayhq @bussyanandoffl @jagadish_palanisamy @riazkahmed.pro

5/12/2024, 12:55:45 PM

தலைவர் @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் மக்கள் இயக்க #விலையில்லாவிருந்தகம் திட்டத்தின் மூலம், • #காஞ்சிபுரம் மாவட்ட தலைமை சார்பாக காலை உணவும், • #அரியலூர் மாவட்ட தலைமை சார்பாக காலை உணவும், • #தஞ்சை மாவட்ட தலைமை சார்பாக மதிய உணவும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.! #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ThalapathyVijayVilaiyillaVirunthagam #TheGOAT #TVKVijay #VVV #TheGreatestOfAllTime #ThalapathyVijay @tvkvijayhq @bussyanandoffl @jagadish_palanisamy @riazkahmed.pro

5/12/2024, 12:53:09 PM

தலைவர் @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் மக்கள் இயக்க #விலையில்லாவிருந்தகம் திட்டத்தின் மூலம், • #வேலூர் மாவட்ட தலைமை சார்பாக காலை உணவும், • #வேலூர் மாவட்ட பேர்ணாம்பட்டு நகர தலைமை சார்பாக காலை உணவும், • #வேலூர் மாவட்ட தலைமை சார்பாக ஃபயர் லைன் ஆபீஸ் எதிரில் காலை உணவும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.! #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ThalapathyVijayVilaiyillaVirunthagam #TheGOAT #TVKVijay #VVV #TheGreatestOfAllTime #ThalapathyVijay @tvkvijayhq @bussyanandoffl @jagadish_palanisamy @riazkahmed.pro

5/12/2024, 12:50:09 PM

தலைவர் @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க, தளபதி விஜய் மக்கள் இயக்க #விலையில்லாவிருந்தகம் திட்டத்தின் மூலம், • #சேலம் மாவட்ட தலைமை சார்பாக, அம்மாபேட்டை கிளை/களரம்பட்டி கிளை/கிச்சிபாளையம் கிளை ஆகிய 3 இடங்களில் இன்று காலை உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.! #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #ThalapathyVijayVilaiyillaVirunthagam #TheGOAT #TVKVijay #VVV #TheGreatestOfAllTime #ThalapathyVijay @tvkvijayhq @bussyanandoffl @jagadish_palanisamy @riazkahmed.pro

5/12/2024, 12:46:31 PM

Thalapathy ❤️ Follow @instavijayfans_official #krish #singer #vijay #vijayfans #thalapathyfans #kollywood #tvkvijay #thegreatestofalltime

5/12/2024, 12:39:53 PM

தமிழக வெற்றிக் கழக மற்றும் மக்கள் இயக்க தலைவர் *தளபதிவிஜய்* அவர்கள் உத்தரவின்படி... தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் *திரு.புஸ்ஸி.N.ஆனந்து* Ex.MLA அவர்கள் வாழ்த்துக்களுடன்... *திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (மேற்குத் தொகுதி) உ.கொ கார்த்திக் மற்றும் மெடிக்கல் சதிஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி* *****தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் மற்றும் திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி உறையூர் பகுதி இளைஞரணி தலைவர் திரு, சதிஷ் குமார் துணை தலைவர் திரு, ராஜ் மற்றும் இணை செயளாலர் திரு, பிரசாந்த் அவர்களின் தலைமையில்** ** *35 வது வாரம்* *விலையில்லா* *பால்* *ரொட்டி* *முட்டைதிட்டம்* *சிறப்பாக* *நடைபெற்றது* திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி உறையூர் பகுதி தலைமை #TVKparty #TVKVijay #தமிழக_வெற்றிக்_கழகத்தின்_போஸ்டர் #உறையூர்_பகுதி_சார்பாக #உகொவின்_படை_தளபதிகள் #தமிழக_வெற்றிக்_கழகம் #திருச்சியின்_மத்தியில் #மேற்கு #thalapathy68update #உகொ_வே_மாஸ்டர்

5/12/2024, 12:34:11 PM

தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணையின்படி பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 11 இடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஏற்கனவே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக இன்று 12வது இடமாக 50வது வார்டு கணேசன் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் திறந்து வைத்தார். #TVKVijay #TVKMembershipDrive #தமிழக‌வெற்றிக்கழகம் #Thoothukudi

5/12/2024, 12:12:24 PM

தமிழக வெற்றிக் கழகம் தஞ்சை_மாவட்ட_தொண்டரணி மாநகர தொண்டரணி தலைமை தஞ்சாவூர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்றும் தலைவர் விஜய் நல்வழியில் 🙏🏻❤️ #இரண்டாவது வருடம் *வாரம்:83* *12/05/2024* *#கழக_தலைவர்_தளபதி* அவர்களின் உத்தரவின்படி,அகில இந்திய *#பொதுச்செயலாளர் அவர்களின்* ஆலோசனைப்படி *#தஞ்சை_மாவட்ட_தொண்டரணி தலைமை_சார்பில் தளபதி விலையில்லா #ரொட்டி_பால்_முட்டை *60- குழந்தைகளுக்கு* #வழங்கப்பட்டது... இந்தவார பங்களிப்பாளர்:- *வாரம்-83* *தேதி:-12-05-2024* பங்களிப்பாளர்:- *கலீபா-பிரதீப் மாநகர தொண்டரணி தலைமை சார்பாக இன்று* தளபதி விலையில்லா ரொட்டி🍞 பால்🥛முட்டை🥚திட்டத்தில் பயன்பெறும் *60-குழந்தைகளுக்கு 🥛🍞🥚 வழங்கபடவுள்ளது*... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்றும் தலைவர் விஜய் நல்வழியில் 🙏🏻❤️ @tvkvijayhqoffl @tvkvijayhq @therouteofficial @bussyanandoffl @actorvijay @bussyanand @ecr_p_saravanan @leftleftpandi @nammathanjavur01 #thanjavur #thalapathyvijay #vijaymakkaliyakkam #tvkvijay

5/12/2024, 11:48:11 AM

EPS-க்கு விஜய் வாழ்த்து #EdappadiPalaniswami #eps #ActorVijay #admk #TVKVijay #birthdaywishes

5/12/2024, 11:29:15 AM

எடப்பாடியார் -க்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து #HBDஎடப்பாடியார் #eps #edappadipalaniswami #hbdeps #edapadipalanisamy #edapadiyar #aiadmk #aiadmkitwing #aiadmkitwingofl #hbdedapadiyaar #actorvijay #thalapathyvijay #tvk #tvkvijay

5/12/2024, 11:17:05 AM

😍🥳41 Days To Go Advance Happy Birthday Vijay Anna❤️💥 #TamilagaVettriKazhagam #TVKVijay @actorvijay #thalapathy #actorvijay🔥 #thalapathyvijay #tamilcinema #tamilovesong #trandingsongs #kollywoodactor #reelsinstagram

5/12/2024, 11:03:51 AM

நிகழ்ச்சி :-3 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியார் அவர்களின் சொல்லக்கிணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் Ex.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் S.யுவராஜ் Ex.mc அவர்களின் வாழ்த்துக்களுடன் கோவை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி A. மோகனப்பிரியா B.E.,M.E., (Ph.D) தலைமையில் (சோமனூர் மசூதி தெருவில் ) கோடை காலத்தின் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர், தண்ணீர் மற்றும் பழங்கள் வழங்கி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மேலும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு சேவை செய்கின்ற காவல் துறை அதிகாரிகளை பெருமை படுத்தும் விதமாக பழச்சாறு வழங்கபட்டது. இந்த நிகழ்வில் கோவை கிழக்கு மாவட்டம் மகளிரணி நிர்வாகிகள் கௌசல்யா, சந்திர, கஸ்தூரி, ஆனந்தி, அம்பிகா கலந்து கொண்டு விழாவினை சிறப்புடன் நடத்தினர் #TVKVijay #TVKparty #June22

5/12/2024, 11:03:23 AM

நிகழ்ச்சி :-2 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியார் அவர்களின் சொல்லக்கிணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் Ex.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் S.யுவராஜ் Ex.mc அவர்களின் வாழ்த்துக்களுடன் கோவை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி A. மோகனப்பிரியா B.E.,M.E., (Ph.D) தலைமையில் (பவர்ஹவுஸ் ) கோடை காலத்தின் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர், தண்ணீர் மற்றும் பழங்கள் வழங்கி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மேலும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு சேவை செய்கின்ற காவல் துறை அதிகாரிகளை பெருமை படுத்தும் விதமாக பழச்சாறு வழங்கபட்டது. இந்த நிகழ்வில் கோவை கிழக்கு மாவட்டம் மகளிரணி நிர்வாகிகள் கௌசல்யா, சந்திர, கஸ்தூரி, ஆனந்தி, அம்பிகா கலந்து கொண்டு விழாவினை சிறப்புடன் நடத்தினர் #TVKVijay #TVKparty #June22

5/12/2024, 11:02:52 AM

5/12/2024, 11:02:37 AM

5/12/2024, 11:02:22 AM

நிகழ்ச்சி :-3 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியார் அவர்களின் சொல்லக்கிணங்க தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் Ex.MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் S.யுவராஜ் Ex.mc அவர்களின் வாழ்த்துக்களுடன் கோவை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி A. மோகனப்பிரியா B.E.,M.E., (Ph.D) தலைமையில் (சோமனூர் மசூதி தெருவில் ) கோடை காலத்தின் மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர், தண்ணீர் மற்றும் பழங்கள் வழங்கி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மேலும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பொது மக்களுக்கு சேவை செய்கின்ற காவல் துறை அதிகாரிகளை பெருமை படுத்தும் விதமாக பழச்சாறு வழங்கபட்டது. இந்த நிகழ்வில் கோவை கிழக்கு மாவட்டம் மகளிரணி நிர்வாகிகள் கௌசல்யா, சந்திர, கஸ்தூரி, ஆனந்தி, அம்பிகா கலந்து கொண்டு விழாவினை சிறப்புடன் நடத்தினர் #TVKVijay #TVKparty #June22

5/12/2024, 11:01:55 AM