UniversityOfJaffna images

Discover Best UniversityOfJaffna Images of World

#food #travel #sports #news #may #thursday

யாழ் பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ❤️💛 இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுச் சந்தியில் 15.05.2024 (புதன்கிழமை) அன்று வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு தினமும் பல்வேறுபட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருகின்றது. இனப்படுகொலைப் போரின் போது தமிழ் மக்களின் உயிர் காத்த உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. #mullivaikalkanji #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/16/2024, 6:03:57 AM

தமிழினப்படுகொலையை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை ❤️💛 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு இன்று (14.05.2024) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் குருதிக்கொடை வழங்கி வரும் நிலையில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க முடியும் என்பதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் குருதிக் கொடையில் உணர்வுடன் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #blooddonation #onedrop #mullivaikalkanji #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/15/2024, 7:23:07 PM

கொட்டும் மழையிலும் யாழ் பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு ! ❤️💛 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை தலைமுறைகளிற்கு கடத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் 14.05.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில்ச் சந்தியில் வைத்து வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு சிறிலங்கா ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரின் போது தமிழ் மக்களின் உயிர் காத்த உணவான முள்ளிவாய்க்கால்க் கஞ்சி தமிழர் தாயகமெங்கும் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் பல்வேறுபட்ட தரப்பினராலும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #mullivaikalkanji #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/15/2024, 5:33:22 PM

ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலையே! ஈழத்தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலையே! மறக்குமா தமிழினம் ! வீழ்ந்த இடத்திலிருந்து நிச்சயம் எழுவோம்!!! ❤️💛 • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/15/2024, 7:15:45 AM

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு ❤️💛 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால் 2009 ஆண்டு சிறிலங்கா படைத்தரப்புக்களால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலையை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 13.05.2024 (திங்கட்கிழமை) அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், இறுதிக்கட்டப் போரின் போது தமிழ் மக்களின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்களினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #mullivaikalkanji #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/14/2024, 7:19:51 AM

குருதியால்த் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி ! ❤️💛 🩸 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம்முயிர்த் தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை செய்வோம்! 🗓️14.05.2024 (செவ்வாய்கிழமை) ⏳காலை 09.00 - மாலை 03.00 📍யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில்... பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் உணர்வுரிமையுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகம் அழைத்து நிற்கின்றது. • யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சமூகம் #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/13/2024, 4:13:46 PM

A Life-Changing Experience in Family Medicine: Lessons from Jaffna #SundayIsland #TheIsland #TheIslandnewspaper #UniversityofJaffna #FamilyHealthCenter #Features

5/12/2024, 10:50:11 AM

🚨 முள்ளிவாய்க்கால் - காசா ஓர் ஒப்பீடு ! இன்று குழப்பமடைந்திருக்கும் உலக அரசியல் ஒழுங்கு இலங்கைத்தீவு போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு எத்தகையை சாதக பாதகத் தன்மைகளை உருவாக்குகின்றன என்பது பற்றிய ஓர் அவதானிப்பும், அரசியல் விடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்கள் எவ்வாறான அணுகு முறைகளைக் கையாள வேண்டும் என்பது பற்றிய உரையாடல். தேசிய இனங்களின் அரசியல் உரிமைப் பாதுகாப்புக்குரிய சர்வதேச சட்ட நுணுக்கங்களை கண்டறிய வேண்டிய அவசியத்தை ஈழத்தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கான தயார்ப்படுத்தல் இது. குறிப்பாக இஸ்ரேல் - பலஸ்த்தீனம் பற்றிச் சர்வதேச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டு வழக்கு விசாரணைகளும் ஈழத்தமிழர்களுக்குக் கற்றுத் தரும் பாடம் தொடர்பாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதத்தில் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடாக ஏற்று இவ் நிகழ்நிலைக் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு அனைவரையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்து நிற்கின்றது. 🗓️ 12 மே, 2024 (ஞாயிற்றுக்கிழமை) ⏳ பி.ப 07.00 - பி.ப 09.00 Zoom Link 👇 https://us06web.zoom.us/j/81312088728?pwd=14WAOb2ZeaQEmn3uPVbW7BiSc6oL6p.1 Meeting ID: 813 1208 8728 Passcode: Jusu@2024 • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/12/2024, 7:58:24 AM

උතුරේ මෑත යුගයේ ඉදිවු අසිරිමත්ම පිංබිමට ❛❛සසුන් කෙත අස්වද්දමු❜❜ මිතුරු කැළ සිදුකළ සුදු යකඩ මුතුකුඩ පුජාව 🙏 ៚━━━━━━ • ❂ • ━━━━━━࿐ උතුරුකරයට සදහම් වැසි වස්සවන යාපනය විශ්වවිද්‍යාලයීය බෞද්ධ විහාරයේ (සරසවි විහාරයේ) වැඩ සිටින ධාතුන් වහන්සේලා නිධාපිත උතුම් අවුකන පිළිම වහන්සේ බොහො කලක් අව්වෙන් පිලිස්සෙමින් ද වැස්සෙන් තෙමෙමින් ද ආවරණයක් රහිතව පැවතුනි. ඒ සඳහා ස්ථිර විසදුමක් ලෙස සසුන් කෙත අස්වද්දමු කළණ මිතුරන් විසින් ඉතා අලංකාර සහ අගනා සුදු යකඩ මුතු කුඩයක් සකසා යාපනය සරසවි විහාරයේ අවුකන පිළිම වහන්සේට පුජා කරන ලදි. ධාතූන් වහන්සෙලා වැඩ සිටින සිංහල මෙන්ම දෙමල සිසුන් අපමණ පිරිසකගෙ වන්දනාවට ලක්වන මේ උතුම් පිළිම වහන්සේට මුතුකුඩ පුජාව මහත්පල මහානිසංස ගෙන දෙන පිංකමකි. යාපනය සරසවි විහාරය යනු විශ්වවිද්‍යාලයක් තුළ සිටින සිසුන් මුලික වී විශ්වවිද්‍යාලය තුළ ඉදිකිරිම් කරමින් යන එකම අංගසංපුර්ණ බෞද්ධ විහාරයයි. මේ උතුම් පින මෙම පින්කම සම්බන්ධීකරණය කර අප්‍රමාණ කැපවීමෙන් මෙය සාර්ථක කර ගැනීමට උර දුන් යාපනය විශ්වවිද්‍යාලයේ ජ්‍යෙෂ්ඨ කතිකාචාර්‍ සාලිය සම්පත් Saliya Sampath කළණ මිතුරාටද , මූල්‍යමය දායකත්වය දැරූ සියලු දෙනාටද ,පිංකම දැකබලා සතුටින් අනුමෝදන්වන්නා වූ ඔබ සැමටත් මේ පුණ්‍යධර්මයෝ නිවන් අවබෝධය පිණිසම උපණිශ්‍රය වේවා! #foryou #foryoupage #fyp #jaffna #universityofjaffna #sthupa #sthupasrilanka #පින්කම් #pinkam

5/12/2024, 6:40:00 AM

උතුරුකරය ම ඒකාලෝක කරමින් යාපනය සරසවි මහා සෑය ❛❛සසුන් කෙත අස්වද්දමු❜❜ මිතුරු කැල තීන්ත ආලේප කළ වගයි. ━━━━━━━༺༻━━━━━━━ යාපනය සරසවි මහා සෑය ගෞතම බුදු සසුනට පුජා කොට පුරා වසරක් ගතවීමෙන් පසු දුර්වර්ණ වූ සෑය "සසුන් කෙත අස්වද්දමු" කළණ මිතුරන් විසින් සුදු තීන්ත අලේප කර අලංකාර කරන ලදී. අපගේ භාග්‍යවතුන් වහන්සේගේ ශ්‍රී ශාරීරික ධාතූන් වහන්සේලා 15 නමක් ද , සාරිපුත්ත , මොග්ගල්ලාන , ආනන්ද , බක්කුල සහ සීවලී ආදී මහරහතන් වහන්සේලාගේ ශ්‍රී ශාරීරික ධාතුන් වහන්සේලා 11 නමක් ද මැණික් පුටුවක් මත වැඩසිටින්නා වූ, යාපනය සරසවි සිසුන් මහත් බාධා මැද අපමණ වෙහෙස ගෙන ඉදිකරන ලද උතුරු කරයේ අසිරිමත් පින්බිම වු යාපනය විශ්වවිද්‍යාලයීය සරසවි මහා සෑ රජුන්ට කළ මේ උපහාර පුජාව අප සැමට නිවන් පිණිසම පවතීවා ! අධික වර්ෂා කාලයක වුවද අප සෑමවිටම බුදුරජාණන් වහන්සේගේ , මහරහතන් වහන්සේලාගේ ගුණ සිහිකරමින් ම මෙම වර්ෂාවට අපගේ වීර්ය හීන වන්නට නොදී මෙම අසිරිමත් පින්කම අප සැම එක්වී සිදු කරන ලදී. ජීවිත කාලයේදී ම අපට බුදුරජාණන් වහන්සේට, මහරහතන් වහන්සේලාට මෙතරම් උපස්ථානයක් සිදුකර ගැනීමට නැවතත් අවස්ථාවක් උදාවේ යැයි සිතිය නොහැක. ස්තූපයේ තීන්ත ආලේප කිරීමෙන් පසු ස්තූප පවුර පින්තාරු කර , මල් ආසන ආදිය පිරිසිදු කර , මල් පූජාවන් හා පහන් පූජාවන් සිදුකර පුණ්‍යානුමෝදනාත්මක ධර්ම දේශනාව ශ්‍රවණය කරන ලදී. ඉතින් ඉතාම ශ්‍රද්ධාවෙන් සිදුකළ මෙම අසිරිමත් තීන්ත ආලේප කිරීමේ පුණ්‍ය කර්මයෙන් රැස් වූ පුණ්‍ය ධර්මයෝ මෙම පින්කම සම්බන්ධීකරණය කර දෙමින් මේ විහාරය ගොඩනැගීමට අපමණ වෙහෙසක් ගෙන කටයුතු කරන 🔸සාලිය සම්පත් මිතුරාට ද , 🔸ආහාර පාන ආදිය සම්පාදනය කර දුන් යාපනය විශ්ව විද්‍යාලයේ සියලු සහෝදර සහෝදරියන්ට ද , 🔸අප්‍රතිහත කැපවීමකින් කාය පූජාවෙන් ද තීන්ත සඳහා මෙන්ම ප්‍රවාහන වියදම් සඳහා දායකත්වය දැරූ "සසුන් කෙත අස්වද්දමු" මිතුරු කැලට ද , රැස් කළ සියලු පින් අනුමෝදන් කරන අතර සියලූම පුණ්‍ය ධර්මයෝ පින් කැමති සියල්ලන් හට නිවන් පිණිසම හේතු වේවා ! 🙏 #foryou #foryoupage #fyp #jaffna #universityofjaffna #sthupa #sthupasrilanka #පින්කම් #pinkam

5/12/2024, 6:30:58 AM

🚨கந்தகபூமி – உயிர்வலியின் மொழி 2024 | நிகழ்நிலை வினாடி வினாப் போட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான நிகழ்நிலை வினாடி வினாப் போட்டி - 2024. தமிழ்ச் சமூகத்தின் வலிகளை நினைவுகளை நம் தலைமுறையினரிடையே கடத்தும் ஒரு முயற்சி❗ 🗓️பதிவுகளுக்கான இறுதித் திகதி : 10.05.2024 (வெள்ளிக்கிழமை) பதிவுகளிற்கு 👇 https://forms.gle/3BwQ15n6C97mRLQT7 📌இனவழிப்பு மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்பதை தலைமுறைகளுக்குக் கடத்துவோம் ! • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/11/2024, 5:52:36 PM

LUDUS’24 #Law #departmentoflaw #universityofjaffna

5/11/2024, 4:24:04 PM

குருதியால்த் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி ! ❤️💛 🩸 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம்முயிர்த் தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை செய்வோம்! 👨‍🎓குருதிக்கொடை செய்ய விரும்பும் நமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மின்னியல் படிவத்தினை பூர்த்தி செய்வதனூடாக உங்கள் வருகையை உறுதி செய்து கொள்ள முடியும். 📌 குருதிக்கொடை நிகழ்வு பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் 13 - 17 ஆகிய திகதிகளிற்கு இடைப்பட்ட நாட்களில் ஒரு நாள் நடைபெறும். முன்பதிவுகளிற்கு 👇 https://forms.gle/pguZQrYA5iEdwH836 • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #justice4genocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/11/2024, 1:17:33 PM

🚨கந்தகபூமி – உயிர்வலியின் மொழி 2024 பல்கலைக்கழக மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவன மாணவர்களிடையே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்தும் கட்டுரைப் போட்டி. தமிழ்ச் சமூகத்தின் வலிகளை நினைவுகளை நம் தலைமுறையினரிடையே கடத்தும் ஒரு முயற்சி!. அனுப்புவதற்கான இறுதித் திகதி : 31.05.2024 (வெள்ளிக்கிழமை) கரங்கள் கோர்ப்போம்! துணிவு கொண்டு முன்செல்வோம்! • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/11/2024, 1:16:44 PM

තල් අරණෙන් හන්තානට 🌿🫂 20/21 Applied අපි ❤️ . . . . . #uov #uoj #universityofvavuniya #universityofjaffna #batchtrip #AppliedScience

5/9/2024, 8:15:10 PM

🚨கந்தகபூமி – உயிர்வலியின் மொழி 2024 பாடசாலை மாணவர்களிடையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்தும் கவிதைப் போட்டி. நம் வளரிளம் தலைமுறைகளிடையே தமிழ்ச் சமூகத்தின் வலிகளை நினைவுகளை கடத்தும் ஒரு முயற்சி!. அனுப்புவதற்கான இறுதித் திகதி : 31.05.2024 (வெள்ளிக்கிழமை) கரங்கள் கோர்ப்போம்! துணிவு கொண்டு முன்செல்வோம்! • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/8/2024, 2:53:53 PM

#macos2024 #universityofjaffna

5/7/2024, 4:40:53 AM

🚨கந்தகபூமி – உயிர்வலியின் மொழி 2024 | நிகழ்நிலை வினாடி வினாப் போட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான நிகழ்நிலை வினாடி வினாப் போட்டி - 2024. தமிழ்ச் சமூகத்தின் வலிகளை நினைவுகளை நம் தலைமுறையினரிடையே கடத்தும் ஒரு முயற்சி❗ 🗓️பதிவுகளுக்கான இறுதித் திகதி : 10.05.2024 (வெள்ளிக்கிழமை) பதிவுகளிற்கு 👇 https://forms.gle/3BwQ15n6C97mRLQT7 📌இனவழிப்பு மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்பதை தலைமுறைகளுக்குக் கடத்துவோம் ! • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #ReleasePoliticalPrisoners

5/5/2024, 7:01:33 PM

😁🤍🫰🏻 _ _ _ _ _ _ _ _ _ _ _ ρᥴ→ @janarthan.12 ✨ #photoshoot #jaffna #universityofjaffna #highlights 🙌🏻

5/5/2024, 4:55:43 PM

Arivial wasanthaya 🤍🌾✨ . . . . . #sinhalatamilnewyear2024 #facultyoftechnology #universityofjaffna #photography #festival

5/4/2024, 7:44:28 AM

யாழ் මංගල්‍යය 2024...!!!!🌞❤️✨️ #rjkojith | #AHS | #UniversityOfJaffna

4/29/2024, 3:28:04 PM

🚨கந்தகபூமி – உயிர்வலியின் மொழி 2024 பாடசாலை மாணவர்களிடையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்தும் கட்டுரைப் போட்டி. நம் வளரிளம் தலைமுறைகளிடையே தமிழ்ச் சமூகத்தின் வலிகளை நினைவுகளை கடத்தும் ஒரு முயற்சி!. ❤️💛 அனுப்புவதற்கான இறுதித் திகதி : 31.05.2024 (வெள்ளிக்கிழமை) கரங்கள் ஒன்றானால், தடைகள் அகன்றோடும்!!! • யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் #kantakapoomi #may18 #mullivaikal #tamilgenocide #GenocideSrilanka #eelamgenocide #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #Wewantjustice #36th_Remembrance #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #release_politicalprisoners

4/27/2024, 5:36:02 PM

Congratulations on your graduation and best wishes for your next adventure!.................. Graduate Talent by || sachini photography by 📸 || Dasun daluwaththa photography booking & more info :- contact number :- 077 130 0696 (whatsapp) / 031 227 6158☎️☎️ E-mail :- [email protected] facebook :- Dasun daluwaththa photography Instagram :- Dasun daluwaththa photography tiktok :- Dasun daluwaththa photo 📸📸📸📸 Capturing the Your special moments that captivate your heart. contact us for capturing your memorable events ❤️❤️ #Graduation #graduationday2023 #myconvocation #convocationphotography #graduationphotography #graduationday2023 #graduation2023 #graduationphotography #universityofjaffna #JaffnaUniversity © All Rights Reserved by Dasun daluwaththa photography

4/20/2024, 10:09:59 PM

Congratulations on your graduation and best wishes for your next adventure!.................. Graduate Talent by || sachini photography by 📸 || Dasun daluwaththa photography booking & more info :- contact number :- 077 130 0696 (whatsapp) / 031 227 6158☎️☎️ E-mail :- [email protected] facebook :- Dasun daluwaththa photography Instagram :- Dasun daluwaththa photography tiktok :- Dasun daluwaththa photo 📸📸📸📸 Capturing the Your special moments that captivate your heart. contact us for capturing your memorable events ❤️❤️ #Graduation #graduationday2023 #myconvocation #convocationphotography #graduationphotography #graduationday2023 #graduation2023 #graduationphotography #universityofjaffna #JaffnaUniversity © All Rights Reserved by Dasun daluwaththa photography

4/20/2024, 10:06:57 PM

யாழ். பல்கலை உயர் பட்டப்படிப்புகள் பீட பீடாதிபதி தெரிவு - ஏப்ரல் 26 முதல் 3 வருடங்களுக்கு தி. வேல்நம்பி மேலதிக விபரம் >>> thinakaran.lk/?p=55884 #GraduateStudies #Dean #Selection #Professor #UniversityOfJaffna #SriLanka #LKA #SL

4/20/2024, 7:01:36 PM

Excited to unveil our new motto: " Rooted in Knowledge, Growing for Tomorrow." Representing the Forestry Association, Students' Society of Faculty of Agriculture, University of Jaffna. Join us as we nurture growth and sustainability for a brighter future! 🌳🌱 #ForestryAssociation #UniversityOfJaffna #KnowledgeToGrow #FORA #UOJ

4/19/2024, 6:24:59 PM

யாழ் பல்கலையில் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதியின் நினைவேந்தல் ! ❤️💛 இந்தியப் படைகளின் தமிழர் தாயகத்தில் வலிந்து திணித்துக் கொண்டிருந்த போர் மற்றும் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று 19.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்குகொண்டு தியாக தீபம் அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர். மட்டு – அம்பாறை அன்னையர் முன்னணியினால் இரண்டு கோரிக்கைகளினை முன்வைத்து 19, மார்ச் 1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேசுவரர் ஆலயத்தில் அன்னை பூபதியினால் உண்ணாவிரத அறப்போரை தொடங்கி 19, ஏப்ரல் 1988 அன்று தன்னுயிர் நீத்தமை குறிப்பிடத்தக்கது. #annaipoopathi #universityofjaffna #uojusu #jusu #jaffnauni #uoj #studentspower #eelam #tamil #rightmoves4tamils #jaffnauniversity #studentsunion #justice4tamils #TamilGenocide #Wewantjustice #36th_Remembrance #SelfDetermination #northeast #stop_Sinhalization #stop_militarization #enforced_disappearance #release_politicalprisoners

4/19/2024, 5:59:44 PM