dmk images

Discover Best dmk Images of World

#food #travel #sports #news #april #saturday

மத்திய அரசு வழங்கிய நிவாரணம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து...! #CycloneMichaung | #MKStalin | #CentralGovernment | #DMK | #BJP | #DailyThanthi

4/27/2024, 3:35:16 PM

#நல்லாட்சியில்_மிளிரும்_ஊராட்சி R Sakkarapani M. K. Stalin #DMK #கலைஞர்100

4/27/2024, 3:30:12 PM

प्रचार दौरा मिरज . . #prachardaura #daura #chandraharpatil #patil #dmk

4/27/2024, 3:28:39 PM

प्रचार दौरा मिरज . . #prachardaura #daura #chandraharpatil #patil #dmk

4/27/2024, 3:28:15 PM

प्रचार दौरा मिरज . . #prachardaura #daura #chandraharpatil #patil #DMK

4/27/2024, 3:27:46 PM

Quench your skin with a tall glass of … BETA GEL💧 ‌ Beta Gel is a DMK signature formula designed to address reactive, irritated, or traumatized skin. The formulation contains Beta-Glucan, a stimulator of the Langerhans cells which initiate the immune and reparative functions of the skin. Thus, making Beta Gel an excellent aid in the treatment of dehydration, damage and trauma, burns, oxidative stress, premature aging, acne, rosacea, immunocompromised individuals, eczema/psoriasis, or any red and inflamed skin. Available to clients at www.skinbykaroline.com ‌ #betagel #betaglucan #dmk #dmkskin #dmkbetagelmagic #dmkinternational #dmkskinclinic #dmkskinrevision #skinbykaroline #fallschurchva #dmvskincarespecialist #dmv #nova #northernvirginia #skincare #dmkskincare #fallschurch #dmvesthetician #esthetics

4/27/2024, 3:26:34 PM

சங்கிகளை தோலுரித்த சம்பவக்காரர்கள்! #UdhayanidhiStalin #சின்னவர் #திராவிடமாடல் #DMK #RahulGandhi #RahulGandhiVoiceOfIndia #IndianNationalCongress #ShameOnBJP #BJPFails #EllorumNammudan

4/27/2024, 3:17:29 PM

🥰😌தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்...👑💯😌 #madurai #politics #dmk #culture #festival #function #casual #trending #photos

4/27/2024, 3:11:05 PM

प्रचार दौरा दि.28.04.2024 . . . #prachardaura #daura #chandraharpatil #patil #DMK

4/27/2024, 3:11:01 PM

ரஞ்சித் ஆடியோஸ் பனங்குளம் . . .. . #reelsinstagram #reelsvideo #viralvideos #thalapathy #thalaajith #dmk #aranthangi #pudukkottai #pudukkottaikingdom #keeramangalam #tamilmusic #thalafans #tamilbgm #tamilsong

4/27/2024, 3:06:09 PM

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் abpnadu.com | #MKStalin #DMK #BJP #TamilNews

4/27/2024, 3:02:24 PM

Lately I haven’t been the best about posting before and afters. Truth is alot of my guests have been seeing me for years, so the results you are seeing now is the product of dedication and monthly treatments with homecare. But my skin was truly my chance to show everyone what can be achieved with a proper regimen and consistency. I had no idea how much chemotherapy, radiation, and my surgeries would change my skin. It was a struggle. I’m grateful for my small soap box platform for opening up doors for brands to offer me relief. I tried everything, and I mean everything to especially address my inflammation. Here’s what I found. While in treatment you want a stable ingredient list and formula is everything. Sometimes an inflammatory response is a major key in treatment success so you don’t want to use things that remove that response. Your skin goes through it, hitting forced temporary menopause amps it up. Hydration is so key. You think you know what’s best as an esthetician but truly your doctor knows best. I had to relearn so much and I am grateful for my oncology team for sitting with me and looking at ingredients and explaining what is great and what isn’t. Here I am, 2 years later, my skin is completely different than it was before everything. What I used daily for previous concerns I can not use now. In fact a lot of products irritate my skin. I am regular with the treatments I give myself and consistent with homecare. When I say skin is a journey, I mean it. When I say consistency is key, it’s a fact. No journey worth it is ever easy but that’s what makes you appreciate it. All my after pictures were taken yesterday!! ✨photo one before was taken end February of last year. ✨photo two before was taken in March last year. ✨photo three after was taken in early February of last year.

4/27/2024, 3:00:00 PM

''தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் பாஜக அரசு'' - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் #MKStalin #BJP #DMK

4/27/2024, 2:54:37 PM

சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் எனது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் திரு.அருண் நேரு அவர்கள் உடனிருந்தார். #DMK | #MKStalin | #KNNehru | #Thirumavalavan | #Chennai | #Trichy | #DravidianModel | Thol.Thirumavalavan | K.N. ARUN NEHRU | #Perambalur | @k.n.arun_nehru

4/27/2024, 2:54:07 PM

கோடை வெயிலில் தவிக்கும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர், தளபதி திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, #விழுப்புரம் வடக்கு மாவட்டம், #செஞ்சி ஒன்றியம், அப்பம்பட்டில் நாளை காலை 9.30 மணி அளவிலும், ஆலம்பூண்டியில் காலை 10.00 மணி அளவிலும், மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு. @gingeemasthan அவர்கள், இலவச நீர் மோர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்கள். எனவே இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக உடன் பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறறோம். -செஞ்சி ஒன்றிய தி.மு.க. @udhay_stalin @arivalayam #gingee #DMK #gingeedmk

4/27/2024, 2:48:52 PM

"தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!" முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு "வெள்ள நிவாரணம் - வஞ்சிக்கும் மத்திய அரசு" #BJP #Modi #DMK #MKStalin #ThanthiTV

4/27/2024, 2:45:22 PM

நிதியும் கிடையாது - நீதியும் கிடையாது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் #michaung | #FloodReliefFund | #dmk | #BJP | #malaimurasu

4/27/2024, 2:43:05 PM

திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி வார்டு எண்:73- குக்ஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.பானு அவர்களின் ஓய்வுபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். உடன்,73-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பேத்வளவன்,73-வது வட்ட கழக செயலாளர் தமீம்பாய், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பை சார்ந்த மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். #dmk @mkstalin @Udhaystalin #MKStalin #UdhayanidhiStalin @arivalayam @dmk_youthwing @DMKITwing #thiruvikanagar #thiruvikanagarmla #thayagamkavi அன்புடன் ப.தாயகம்கவி, M.L.A.,

4/27/2024, 2:40:17 PM

"தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது" #MKStalin | #DMK | #BJP | #TamilNadu | #Karnataka | #LokSabhaElections2024 | #FloodReliefFund | #ElectionsWithNews7Tamil | #News7Tamil | #News7TamilUpdates

4/27/2024, 2:40:03 PM

ஆனா.. விதை நான் போட்டது..! காலி சொம்பு தான் மிச்சம்..உதயநிதி பாணியை கையிலெடுத்த ராகுல் காந்தி! அடடே! 👑💥 @udhay_stalin @rahulgandhi #UdhayAnnaFans #Udhay #rahulgandhi #Inc #Congress #Dmk #2024 #Election2024 #ElectionDay #LokSabhaElections2024 #AIIMS #Udhayanna #udhayforever #tamilcinema #udhayanidhistalin😍😍😍😍 #rahulgandhimemes #dravidianmodel #Dravidam #india #tamilnadu #indiapictures #PicsoftheDay❤️✨

4/27/2024, 2:33:42 PM

ગૂગલ પર એડસેન્સ અને યુટ્યુબ જેવા પ્લેટફોર્મ પર એડ ચલાવવામાં આવી, કુલ ₹ 390 કરોડની પોલિટિકલ એડ ચલાવાઈ. ગૂગલે તેના એડ ટ્રાન્સપરંસી રિપોર્ટમાં પોલિટિકલ કેટેગરી પર કુલ 2,17,992 કન્ટેન્ટ ચલાવ્યા હોવાનું જણાવ્યું. . . ELECTION ના NEWS અને Updates માટે FOLLOW કરો - @palanpurmedia . . #loksabhaelection2024 #loksabha #palanpurmedia #dmk #congress #election2024 #election #googleads

4/27/2024, 2:29:36 PM

தேர்தலை முன்வைத்து கர்நாடகாவிற்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கியதா? #Karnataka | #TamilNadu | #KarnatakaLokSabha2024 | #BJP | #Congress | #MKStalin | #DMK | #PMModi | #Fund | #LokSabhaElections2024 | #CentralGovt | #ElectionsWithNews7Tamil | #FloodReliefFund | #News7Tamil | #News7TamilUpdates

4/27/2024, 2:22:21 PM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க அதிகரித்து வரும் கடும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் , பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, போச்சம்பள்ளி ஒன்றியம், போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களின் தாகம் தீர்த்திட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்ட தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் காலா நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு துவக்கி வைத்து, தர்பூசணி, இளநீர், மோர் ,குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தோம். #DMK #DMKITWing #Krishnagiri #Bargur

4/27/2024, 2:20:17 PM

ORS பாக்கெட்டுக்கள் வழங்கும் மையம் #ORSJuice | #HeatWaves | #Summer | #DMK | #TNGovt

4/27/2024, 2:16:35 PM

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் , பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் தெற்கு ஒன்றியம், பெருகோபணப்பள்ளி ஊராட்சி,கிட்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கெவி சென்றாய சுவாமி திருகோயில் குல தெய்வ பூஜை நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தோம். #DMK #DMKITWing #Krishnagiri #Bargur

4/27/2024, 2:12:01 PM

மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் அவர்களை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்த பொது @mrk.panneerselvam @sandeep_dr_saxena #dmkyouthwing #dmk #udhayanithistalin #anbilmaheshpoyyamoz #mrkpanneerselvam #kanimozhikarunanidhi #chennai #mkstalin

4/27/2024, 2:02:58 PM

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைத்திட, வறட்சியால் பாதிக்கபட்டுள்ள 22 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகபணிகளுக்காக மாநிலப்பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் #dmk #mkstalin #udhayanithistalin #pksekarbabu #dmkitwing

4/27/2024, 1:42:30 PM

𝐑𝐨𝐮𝐭𝐢𝐧𝐞 𝐂𝐚́ 𝐍𝐡𝐚̂𝐧 𝐇𝐨́𝐚 Sau khi bên mình thăm khám - soi da và tìm hiểu kĩ về tiền sử của từng cá nhân sẽ thiết lập 1 chiếc routine cho chính bạn Có rất nhiều sản phẩm , rất nhiều hoạt chất , để lựa chọn được 1 sản phẩm phù hợp với những bệnh lý hiện có trên da bạn là điều không dễ dàng nếu bạn không hiểu được hết thành phần cũng như cách chăm sóc da đúng cách . Thế nên sẽ có team mình giúp bạn làm điều đó một cách nhanh nhất , tiết kiệm và dễ dàng làm tại nhà Liên hệ Lys để được soi da và tư vấn routine hoàn toàn miễn phí nhé. ———————————— 𝐋𝐘𝐒 - 𝐁𝐄𝐀𝐔𝐓𝐘𝐂𝐀𝐑𝐄 (Filler - Botox -Plasma- Điều trị da và chăm sóc da bằng Dược Mỹ Phẩm) Làm đẹp dựa trên shape mặt riêng của mỗi khách hàng 𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞: 0779908357 𝐈𝐍𝐒: lysbeautycare 𝐏𝐀𝐆𝐄: 𝐋𝐘𝐒 - 𝐁𝐄𝐀𝐔𝐓𝐘𝐂𝐀𝐑𝐄 𝟒𝟒𝟖/𝟏𝟐/𝟐 𝐏𝐡𝐚𝐧 𝐇𝐮𝐲 𝐈́𝐜𝐡, 𝐏.𝟏𝟐, 𝐆𝐨̀ 𝐕𝐚̂́𝐩 #byeacnes #chemicalpeel #decar #spa #nanmunuytin #nanmungovap #spagovap #govap #thammy #chemicalpeep #Detoxpeeling #Byebyeaces #C02 #Waxing #Duocmypham #Filler #DetoxC02 #Dieutrida #Acnespro #Lysbeautycare #Botox #deepclean #DMK #Oxytheraphy #enzymetheraphy #postquam #SRX #JA

4/27/2024, 1:31:53 PM

💥மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அண்ணன் P.S. சீனிவாசன் அவர்களுடன் 🖤❤️ #dmk

4/27/2024, 1:27:00 PM

Share it to maximum #bjpindia #politics #postoftheday #adani #ambani #congress #tmc #dmk #cpim

4/27/2024, 1:22:03 PM

🌟 Super Bright 🌟 Descubre una mezcla revolucionaria de ingredientes botánicos que trabajan en la ciencia superior de la conversión de la piel. 💫 Este producto brinda los beneficios del aclaramiento al atacar la pigmentación sin efectos secundarios dañinos ni mayor fotosensibilidad. Indicado para pieles hiperpigmentadas, oscuras, apagadas o dañadas por el sol. ✨ #DMKSpain #DMK #DMKskin #Skincare #CuidadoDeLaPiel #FamiliaDMK

4/27/2024, 1:09:36 PM

அன்புக்கும், ஆளுமைக்கும் இலக்கணமான ஆருயிர் அண்ணன் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்களுடன் நம் பாசமிகு அண்ணன் @iamchsekar அவர்கள். 🌄🙏🏻 @mkstalin @udhay_stalin @arivalayam @dmkitwing @dmkitwingchennai #DravidianModel #DMK #TeamCHS

4/27/2024, 1:02:18 PM

நிதி வழங்கியது கிடையாது ! #CurrentAffairs #BreakingNews #TamilNadu #TamilNews #TamilXpress #CinemaUpdate #Mkstalin #DMK #AIADMK #NewsUpdate #TodayPolitics #todaynews

4/27/2024, 12:59:47 PM

🌿DMK ENZYME THERAPY FACIAL The Enzyme Mask is left on for 45mins. As it hardens, it will feel tight, and you may notice a pulsating sensation under the skin as capillaries dilate bringing fresh nutrients & oxygen to your cells. Treats ALL skin conditions: acne, dehydration, spots, rosacea, pigmentation, eczema, psoriasis, texture, inflammation, oiliness #DMK #dmkskin #dmkenzyme #dmkskincare @dmkni_ #enzymetherapy #facial #facialtreatment #belfast #lisburnroad #lisburnroadbelfast

4/27/2024, 12:52:56 PM

காங்கிரஸ் கட்சியின் திராவிட வாக்குறுதிகள்... #Periyar_muzhakam #Periyar #dravidar_viduthalai_kazhagam #திராவிடர்_விடுதலைக்_கழகம் #Dmk #Dmkitwing #congress #rahulgandhi #புரட்சிப்_பெரியார்_முழக்கம் #பழனி #திண்டுக்கல் #Dindigul #Palani #Dvkpalani #Dmkpalani #Dvkdindigul #Kolathurmani #Viduthalairajendran #Dravidar_viduthalai_kazhagam #dmkdindigul #udhayanithistalin #mkstalin #ipsenthilkumar #sakkarapani #iperiyasamy #dmkdindigul

4/27/2024, 12:46:27 PM

காங்கிரஸ் கட்சியின் திராவிட வாக்குறுதிகள்... #Periyar_muzhakam #Periyar #dravidar_viduthalai_kazhagam #திராவிடர்_விடுதலைக்_கழகம் #Dmk #Dmkitwing #congress #rahulgandhi #புரட்சிப்_பெரியார்_முழக்கம் #பழனி #திண்டுக்கல் #Dindigul #Palani #Dvkpalani #Dmkpalani #Dvkdindigul #Kolathurmani #Viduthalairajendran #Dravidar_viduthalai_kazhagam #dmkdindigul #udhayanithistalin #mkstalin #ipsenthilkumar #sakkarapani #iperiyasamy #dmkdindigul

4/27/2024, 12:45:33 PM

காங்கிரஸ் கட்சியின் திராவிட வாக்குறுதிகள்... #Periyar_muzhakam #Periyar #dravidar_viduthalai_kazhagam #திராவிடர்_விடுதலைக்_கழகம் #Dmk #Dmkitwing #congress #rahulgandhi #புரட்சிப்_பெரியார்_முழக்கம் #பழனி #திண்டுக்கல் #Dindigul #Palani #Dvkpalani #Dmkpalani #Dvkdindigul #Kolathurmani #Viduthalairajendran #Dravidar_viduthalai_kazhagam #dmkdindigul #udhayanithistalin #mkstalin #ipsenthilkumar #sakkarapani #iperiyasamy #dmkdindigul

4/27/2024, 12:43:20 PM

வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாள் இன்று! #UdhayanidhiStalin #சின்னவர் #திராவிடமாடல் #DMK #DMKGovt #ptheagarayachetty #JusticeParty #EllorumNammudan

4/27/2024, 12:33:12 PM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத்தலைவர், அன்பு தளபதியார் திரு M. K. Stalin அவர்களை சந்தித்து நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஆற்றிய பணிகள் குறித்து தெரிவித்து வாழ்த்து பெற்றேன்! #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #ஸ்டாலின்குரல் #LokSabhaElection2024

4/27/2024, 12:32:27 PM

காங்கிரஸ் கட்சியின் திராவிட வாக்குறுதிகள்... #Periyar_muzhakam #Periyar #dravidar_viduthalai_kazhagam #திராவிடர்_விடுதலைக்_கழகம் #Dmk #Dmkitwing #congress #rahulgandhi #புரட்சிப்_பெரியார்_முழக்கம் #பழனி #திண்டுக்கல் #Dindigul #Palani #Dvkpalani #Dmkpalani #Dvkdindigul #Kolathurmani #Viduthalairajendran #Dravidar_viduthalai_kazhagam #dmkdindigul #udhayanithistalin #mkstalin #ipsenthilkumar #sakkarapani #iperiyasamy #dmkdindigul

4/27/2024, 12:32:23 PM

காங்கிரஸ் கட்சியின் திராவிட வாக்குறுதிகள்... #Periyar_muzhakam #Periyar #dravidar_viduthalai_kazhagam #திராவிடர்_விடுதலைக்_கழகம் #Dmk #Dmkitwing #congress #rahulgandhi #புரட்சிப்_பெரியார்_முழக்கம் #பழனி #திண்டுக்கல் #Dindigul #Palani #Dvkpalani #Dmkpalani #Dvkdindigul #Kolathurmani #Viduthalairajendran #Dravidar_viduthalai_kazhagam #dmkdindigul #udhayanithistalin #mkstalin #ipsenthilkumar #sakkarapani #iperiyasamy #dmkdindigul

4/27/2024, 12:31:31 PM

காங்கிரஸ் கட்சியின் திராவிட வாக்குறுதிகள்... #Periyar_muzhakam #Periyar #dravidar_viduthalai_kazhagam #திராவிடர்_விடுதலைக்_கழகம் #Dmk #Dmkitwing #congress #rahulgandhi #புரட்சிப்_பெரியார்_முழக்கம் #பழனி #திண்டுக்கல் #Dindigul #Palani #Dvkpalani #Dmkpalani #Dvkdindigul #Kolathurmani #Viduthalairajendran #Dravidar_viduthalai_kazhagam #dmkdindigul #udhayanithistalin #mkstalin #ipsenthilkumar #sakkarapani #iperiyasamy #dmkdindigul

4/27/2024, 12:30:45 PM

காங்கிரஸ் கட்சியின் திராவிட வாக்குறுதிகள்... #Periyar_muzhakam #Periyar #dravidar_viduthalai_kazhagam #திராவிடர்_விடுதலைக்_கழகம் #Dmk #Dmkitwing #congress #rahulgandhi #புரட்சிப்_பெரியார்_முழக்கம் #பழனி #திண்டுக்கல் #Dindigul #Palani #Dvkpalani #Dmkpalani #Dvkdindigul #Kolathurmani #Viduthalairajendran #Dravidar_viduthalai_kazhagam #dmkdindigul #udhayanithistalin #mkstalin #ipsenthilkumar #sakkarapani #iperiyasamy #dmkdindigul

4/27/2024, 12:29:07 PM

காங்கிரஸ் கட்சியின் திராவிட வாக்குறுதிகள்... #Periyar_muzhakam #Periyar #dravidar_viduthalai_kazhagam #திராவிடர்_விடுதலைக்_கழகம் #Dmk #Dmkitwing #congress #rahulgandhi #புரட்சிப்_பெரியார்_முழக்கம் #பழனி #திண்டுக்கல் #Dindigul #Palani #Dvkpalani #Dmkpalani #Dvkdindigul #Kolathurmani #Viduthalairajendran #Dravidar_viduthalai_kazhagam #dmkdindigul #udhayanithistalin #mkstalin #ipsenthilkumar #sakkarapani #iperiyasamy #dmkdindigul

4/27/2024, 12:28:03 PM

காங்கிரஸ் கட்சியின் திராவிட வாக்குறுதிகள்... #Periyar_muzhakam #Periyar #dravidar_viduthalai_kazhagam #திராவிடர்_விடுதலைக்_கழகம் #Dmk #Dmkitwing #congress #rahulgandhi #புரட்சிப்_பெரியார்_முழக்கம் #பழனி #திண்டுக்கல் #Dindigul #Palani #Dvkpalani #Dmkpalani #Dvkdindigul #Kolathurmani #Viduthalairajendran #Dravidar_viduthalai_kazhagam #dmkdindigul #udhayanithistalin #mkstalin #ipsenthilkumar #sakkarapani #iperiyasamy #dmkdindigul

4/27/2024, 12:27:07 PM

நீதிக் கட்சியின் தந்தை, வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர் பிறந்ததினம் இன்று ( 27 / 04/ 2024 ) . "திராவிட வீரனே விழி, எழு, நட!" எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பியவர். ! மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி, இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர்.! வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றி தொடர்ந்து அரசியலில் முதன்முதலில் பேசி செயல்வடிவமும் தந்தவர்!. பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்.! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்.! பார்ப்பனரல்லாத ஆட்சியை தமிழகத்தில் அமைத்தவர் .தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர்-! தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம்! தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்போம் ! #MKStalin | #UdhayanidhiStalin | #DMKNRIWing | #DravidianModel | #DMK4TN| #ARaja | #DMKYouthWing | #DMKITWing | #DMKCoimbatore | #CoimbatoreCorporation #KalpanaAnandakumar #stalin #politics #dmk #election2024 #tn #ParliamentaryElection2024 #politician #நீலகிரிமக்களவைத்தொகுதி

4/27/2024, 12:26:27 PM

காங்கிரஸ் கட்சியின் திராவிட வாக்குறுதிகள்... #Periyar_muzhakam #Periyar #dravidar_viduthalai_kazhagam #திராவிடர்_விடுதலைக்_கழகம் #Dmk #Dmkitwing #congress #rahulgandhi #புரட்சிப்_பெரியார்_முழக்கம் #பழனி #திண்டுக்கல் #Dindigul #Palani #Dvkpalani #Dmkpalani #Dvkdindigul #Kolathurmani #Viduthalairajendran #Dravidar_viduthalai_kazhagam #dmkdindigul #udhayanithistalin #mkstalin #ipsenthilkumar #sakkarapani #iperiyasamy #dmkdindigul

4/27/2024, 12:25:54 PM

சரவண வேலு❌ முத்துப்பாண்டி ✅ எல்லாரும் கில்லி Re release கொண்டாட்டத்துல இருப்பிங்க 🥳❤️ எப்படி முத்துப்பாண்டி வேலு வ விட அரசியல் களத்துல Weight uu னு ஒரு முன்னாள் அணில் குஞ்சா ,ஒரு வாக்காளர் அ என் கருத்த போட்டிருக்கேன் படிச்சு பாருங்க 🖤💙❤️🥳 விழித்துக் கொள்வோம் 🔥 #vijay #thamizhagavetrikazhagam #thalapathyvijay #thalapathy #prakashraj #dmk #actor #bjp #congress #tvk #vijay #actorvijay #greatestofalltime #thalapathyfans #thalapathyfan #sura #politics #people #Democracy #instagram #instamood #instagood

4/27/2024, 12:24:56 PM

#pudukkottai #heatstroke #dmkitwing #dmk

4/27/2024, 12:14:38 PM

தவழ்ந்தபாடி பழனிசாமி… Mr. #29PaisaModi 🔥🔥 @udhay_stalin @anbil_mahesh @joel_dmk @udhayanidhi_stalin_official_ @udhayanidhi  @udhay.world @udhayanidhi_udhay @udhay_pictures @udhay_forever_ @udhayanidhi_fc @udhay_army_2.0 @anbil_udhaynidhi_forever @dmkfortn #HBDMKstalin70 #kalaignar  #KalaignarForever #DMK4YOUTH #dmk #dmk4tn #mkstalin #cmmkstalin #udhayanna #DMK #Dravidamodel #mks #namma_udhay_anna #chepauktriplicane #tngovt #tamil #tamilnadu #chennai #politics #government #politicians #NoVoteToBJP

4/27/2024, 12:08:53 PM

ஸ்டாலின்-சிதம்பரம் சந்திப்பு #MKStalin #pchidambaram #DMK #Congress

4/27/2024, 12:08:33 PM

#airasia #thaiairasia #dmk #hdy #a320200 ✈️

4/27/2024, 11:59:32 AM

நிதி வழங்கியது கிடையாது! #CurrentAffairs #BreakingNews #TamilNadu #TamilNews #TamilagaArasiyal #CinemaUpdate #Mkstalin #DMK #AIADMK #NewsUpdate #TodayPolitics #TodayNews #TopNewsToday

4/27/2024, 11:56:51 AM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க அதிகரித்து வரும் கடும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் பேரூர் பாரத கோயில் அருகில் பொதுமக்களின் தாகம் தீர்த்திட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தண்ணீர் பந்தல் திறப்புவிழாவில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு, துவக்கி வைத்து தர்பூசணி, இளநீர், மோர், குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தோம். #DMK #DMKITWing #Krishnagiri #Bargur

4/27/2024, 11:55:08 AM

#அரசன் 🔥🖤❤️🔥 #MakkaludanStalin #மக்களுடன்ஸ்டாலின் #dmk #திமுக

4/27/2024, 11:22:36 AM

மோடி முகத்தில் இன்னொரு கரும்புள்ளி -------------------------- பாரதிய ஜனதா கட்சி ஆளும் இந்தியாவில் மனித உரிமை மீறல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருப்பது பிரதமர் மோடியின் முகத்தில் குத்தப்பட்ட இன்னொரு கரும்புள்ளி ஆகும். நமது கிராமங்களில் முன்பெல்லாம் தவறு செய்த நபரை தண்டிக்க அவருக்கு மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்வார்கள். அதுபோல் ஏற்கனவே பல ஊழல் புகார்கள், பாலியல் குற்றச்சாட்டுகள், மணிப்பூர் கலவரம், விவசாயிகளுக்கு வஞ்சகம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் என பல கரும்புள்ளி செம்புள்ளிகள் மூலம் மோடி தலைமையான பாஜக அரசு தன்னை கரை படுத்திக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட இஸ்லாமியர் குறித்த ஒரு வெறுப்பு பேச்சுக்காக தேர்தல் ஆணையத்தால் அசிங்கப்பட்டு இருக்கிறார் மோடி. அந்த அரசாங்கத்தின் பத்திரிக்கை சுதந்திரம் மீதான அடக்குமுறை, அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல், சிறுபான்மையினத்தவரின் உரிமைகள் பறிப்பு, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தினர் மீதான வன்மம் என வகை வகையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அரசு தான் ஒன்றிய பாஜக அரசு. இது உலகறிந்த ஒன்று என்ற சூழலில்தான் உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது அமெரிக்கா. 2023 ஆம் ஆண்டில் உலகிலேயே இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தான் அதிக அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிக்கையின் 80 பக்கங்கள் இந்திய நிகழ்வுகள் பற்றியதாகவே உள்ளது.முதல் பக்கத்திலேயே மணிப்பூர் கலவரம் விவரிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் மனித உரிமைகளின் அளவு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் மெய்த்தி, குகி சமூகத்தினர் இடையே தூண்டி விடப்பட்ட இன மோதல், அதன் தொடர்ச்சியாக அங்கு அரங்கேறிய மனித உரிமை மீறல்கள், கடந்த 2019 --2022 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக என்கவுண்டர் என்ற பெயரில் 813 பேர் கொல்லப்பட்டு இருப்பது பற்றிய விவரங்களையும் அம்பலப்படுத்தி இருக்கிறது அமெரிக்க அறிக்கை https://www.facebook.com/photo/?fbid=1212768363468916 #DMK #Inigoirudayaraj #UdhayanidhiStalin #DravidianModel #DMKITwing #DMK #BJPFailsTN #ModiDisasterForIndia #ModiHateSpeech #BJPFearsINDIA #bjp

4/27/2024, 11:20:31 AM

Revitalise your feet with Calerase Exfoliating Foot Cream, ideal for tackling calluses, corns, cracked heels, and more. Perfect as a follow-up to professional Medi-Pedi treatments or for managing dryness and roughness. Just cleanse, apply, wrap, and relax—use up to three times a week for smooth, hydrated skin! #DMK #DMKIreland #DMKMediPedi #Calerase #Exfoliation #SoftSmoothFeet #DMKResults #PamperedFeet #LuxuryFootCare

4/27/2024, 11:16:57 AM

At Mediglow, the DMK brand represents a pinnacle of skincare excellence, distinguished by its holistic approach and transformative results. DMK's philosophy revolves around the concept of ✨"Remove, Rebuild, Protect, Maintain"✨ to restore skin health at a cellular level. What sets DMK apart is its emphasis on customized treatments tailored to individual skin concerns, guided by the principle of addressing the underlying cause rather than just the symptoms. With a range of professional-grade formulations and advanced techniques, DMK offers solutions for various skin conditions, from acne and pigmentation to aging and scarring. 🌸The unique Enzyme Therapy is a standout treatment, utilizing specialized formulations to oxygenate, strengthen, and revise the skin's function for long-lasting results. Discover the unparalleled efficacy of DMK at Mediglow and embark on a journey to healthier, radiant skin. ✨ #DMK #SkinHealth #Mediglow

4/27/2024, 11:00:28 AM

குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ₹150 கோடி ஒதுக்கீடு! @mkstalin #TNGovt #water #HEAT #heatwave #summer #drinkingwater #MKStalin #DMK #Election2024 #gemtv #gemnews

4/27/2024, 10:59:55 AM

திருப்பதி கோவிலில் துர்கா ஸ்டாலின் #durgastalin #MKStalin #dmk #tirumalatemple

4/27/2024, 10:49:26 AM

குட்கா கடத்திய திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் ..! \ #kumudam | #BREAKING_NEWS | #DMK | #drugdiscovery |

4/27/2024, 10:48:48 AM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க அதிகரித்து வரும் கடும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி நகர பழையப்பேட்டை வார்டு-5 ல் ஆட்டோ ஸ்டான்ட் அருகில் பொதுமக்களின் தாகம் தீர்த்திட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தண்ணீர் பந்தல் திறப்புவிழாவில் கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு, சிறப்பித்து மகிழ்ந்தோம்! #DMK #DMKITWing #Krishnagiri #Bargur

4/27/2024, 10:40:18 AM

(27/04/2024) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க அதிகரித்து வரும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டிணம் பேரூரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் #தண்ணீர்_பந்தல் திறப்புவிழாவினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அண்ணார் திரு.#தே_மதியழகன்_MLA, அவர்கள் கலந்துக்கொண்டு துவக்கி வைத்தார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணை தலைவர்கள் , அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள் ,அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதநிதிகள்,கழக நிர்வாகிகள், கழக தோழர்கள், என அனைவரும் கலந்துகொண்டு தண்ணீர் பந்தல் திறப்புவிழாவில் சிறப்பித்தனர். #DMK #MKStalin #mathiazhagan_bargurmla #mathiazhagan_mla #DMKITWING #DMKITWING #UdhayAnna #mathianna #கிருஷ்ணகிரி_கிழக்கு #dravida_model #UdhayanidhiStalin #Krishnagiri

4/27/2024, 10:30:49 AM

வரலாற்றில் இன்று! 27/04/1966 அன்றைய கோவை மாவட்டம் இன்றைய திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை கிராமத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையில் மரியாதைக்குரிய மு. ராமநாதன் தாத்தா, பொள்ளாச்சி திரு. மு. கண்ணப்பன் தாத்தா ஆகியோரின் முன்னிலையில் உடுமலை திரு.நாராயணசாமி அவர்களுடைய மேற்பார்வையில் நடந்த இந்த நிதியளிப்புக் கூட்டத்தை எனது தாத்தா காலம் சென்ற மிசா.சாமிநாதன் அவர்கள் பொறுப்பேற்று நடத்தினார். கார்த்திகேய சிவசேனாபதி, தலைவர், அயலக தமிழர் நல வாரியம். செயலாளர், சுற்றுச்சூழல் அணி திமுக. #MKStalin #UdhayanidhiStalin #Karthikeyasivasenapathy #DMK #DMKEnvironmentWing M. K. Stalin Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam DEW - DMK Environment Wing

4/27/2024, 10:30:11 AM

#breaking | குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு | #mkstalin #drinkwater #dmk | #voiceoftamizhnadu #vot24x7 #VOT

4/27/2024, 10:27:33 AM

அடையாளம்......🏴🚩💥 : : : : : : #indtagram #instalike #followme #dmk #dmkbloods🖤❤️ #dmk83tn #🖤❤️💥

3/13/2024, 3:09:23 PM