jodikaalai images

Discover Best jodikaalai Images of World

#food #travel #sports #news #april #tuesday

#சிங்கப்பெண்ணே #நமது_அடையாளம் #rooster #aseel #aseelfight #cockfight #kattuseval #sandaiseval #சேவல்_ சண்டை #எங்கள்_உயிரோடும் உணர்வோடும் கலந்தது #kangayamkaalai #Kangayamcow #savenativebreeds #reklarace #jodikaalai #rx100 #vadivasal #tirunelveli #theni #Vadamanjuvirattu #savenature🌎 #tamil #instapic #vivasayam #organic #aadukalam @karur @Madurai #cbe @pollachi #sivagangai #pudukkottai #dindigul #organicfarming @petlovers @sevalsandai @agriculture

1/8/2022, 6:38:50 AM

#rooster #aseel #aseelfight #cockfight #kattuseval #sandaiseval #சேவல்_ சண்டை என்பது விளையாட்டு மட்டும் இல்லாமல் எங்கள் #உயிரோடும் #உணர்வோடும் கலந்தது : : : #kangayamkaalai #kangayambull #kannukutty #Kangayamcow #savenativebreeds #reklarace #Reklaveriyan #jodikaalai #rx100 #vadivasal #Vadamanjuvirattu #savenature🌎 #tamil #instapic #vivasayam #organic #aadukalam @karur @Madurai #cbe @pollachi #organicfarming #kedaimuttu @petlovers @sevalsandai @agriculture

6/25/2021, 6:37:48 PM

@Black_King @Kangayam @kangayamcow #Reklarace #reklakaalai #kannukutty #jodikaalai @jodiottu #aadiyalam @vivasayam @jallikattu @vadivasal @vadamanjuviratu @savenative @Savewater @sevalkattu @kattu_seval @kedaimuttu@cattleshow @karur #cbe #tirupur #pollachi #udumalaipettai_karan🌾 #kangayam #palani #gopichettipalayam #erode #tamil #aadaiyalam

3/27/2021, 5:48:40 PM

#Stay_home 🔥களத்திலே வந்து கொண்டிருக்கும் #வண்டி " 7c " மீனாட்சிபுரம் #ரேக்ளா ரேஸ் #காங்கயம் காளை #Kangayamkaalai #kangayambull #Kangayamcow #kannukutty #ReklaRace #Reklakaalai #Reklaaddicts🔥 #Jodiottu #jodikaalai #Rx_loverz #Vivasayam #Vadivasal #jallikattu🐂 #jallikattukalai #Vadamanjuvirattu #Vandiottu #kedaishow #kedaimuttu #sandaikedai #Sevalsandai #Seval_Sandai #Horseshow #SaveNativebreeds #culture

4/26/2020, 6:02:52 PM

#கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் #சேவல் சண்டை நடைபெற்றமைக்கான சான்றாக #சேவல் நடுகல் கிடைத்துள்ளது. #பட்டினப்பாலை, #திருமுருகாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் #சேவல் சண்டை குறிப்பிடப்பட்டுள்ளன #Seval_Sandai #Sevalsandai #kangayamkaalai #kangayambull #Reklakaalai #ReklaRace #jallikattu🐂 #jallikattukalai #vadivasal #Vadamanjuvirattu #Vivasayam #Naturefarming #Jodiottu #jodikaalai #goatfighting #kedaishow #cattleshow #SaveNativebreeds #kedaimuttu #savewater💧

1/10/2020, 2:32:59 AM

@Karthikeya Sivasenapathy is an organic farmer who founded the Senaapathy Kangayam Cattle Research Foundation (SKCRF) It’s an insitu conservation, research and resource center for breeds of Tamilnadu #Nativelivestock #Nativebreed #SaveNativebreeds #Nativecattlebreeds #Naturefarming #kangayambull #Kangayan #kangayamkaalai #Kangayamcow #kanukutty #Reklaaddicts🔥 #Reklakaalai #Reklaveriyan #Jodiottu #jodikaalai #jallikattu🐂 #jallikattukalai #vadivasal #Vadamanjuvirattu #Sevalkattu #Sevalsandai #goatfighting #Naturefarming #savenature🌎 #saverainwater #horseride #kathiawari #mariwari

11/9/2019, 5:52:26 PM

சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என வெவ்வேறு இடத்திற்கு ஏற்ப வெவ்வேறு விதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதேபோல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர். பொதுவாகவே சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கும். அதனால் அவற்றைச் சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டைப் பயிற்சியோடு சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவலுக்கு கொடுக்கப்படுகின்றது. இதேபோல இரையும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. வழக்கமான உணவை விட உடலை வலிமைப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும். #kangayambull #kangayamkaalai #kangayamcow #ReklaRace #Reklakaalai #Jodikaalai #Jodiottu #jallikattukalai #Jallikattu #Vadamanjuvirattu #goatfighting #Sevalkattu #SaveNativebreeds #saverainwater #savewater💧 #Savevivasayam

9/20/2019, 6:58:19 PM

#Chippiparai #Dogs சிப்பிப்பாறை (Chippiparai) தென் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாய் இனமாகும். தற்காலத்தில் இது பெரியாறு ஏரியைச் சுற்றிய பகுதியில் காணப்படுகிறது. இது முதன்மையாக காட்டுப்பன்றி, மான், முயல் ஆகியவற்றை வேட்டையாட பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டுக் காவலுக்கும் பயன்படுத்தப்படுகிறது வீட்டுக் காவலுக்கும் அதிகளவுல இப்போ பயன்படுத்துறாங்க. மதுரைக்குப் பக்கத்துல இருந்த சிப்பிப்பாறையில மகாராஜா குடும்பம் வளர்த்துக்கிட்டு வந்தாங்க.திருநெல்வேலியை ஆட்சி செய்துக்கிட்டிருந்த ராஜாக்களும் சிப்பிப்பாறை நாய்களை வளர்த்தாங்க #Rajapalayam #dogs #kanni #kombai #SaveNativebreeds #SaveVivasayam #Saveculture #saverainwater #kangayamkaalai #kangayamcow #Reklakaalai #ReklaRace #Jodiottu #Jodikaalai #Vandiottu #jallikattu #Vadamanjuvirattu #jallikattukalai #goatfight #Seval_Sandai #Sevalkattu #coimbatore #tirupur #karur #vellakovil #madurai #Thirunalveli

9/12/2019, 7:08:41 PM

#சேவக்கட்டும் #தமிழகத்தில் #கபடி, #ஜல்லிக்கட்டு, #சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் #சேவக்கட்டும் ஒன்று. இதில் #கத்திக்கால் சேவக்கட்டு, #வெற்றுக்கால் சேவக்கட்டு என இருவகை உண்டு. இந்த இரண்டு சேவல் சண்டைகளில் அதற்கேற்றவாறு வெவ்வேறு ரக சேவல்கள் களமிறங்குகின்றன #வெற்றுக்கால் சேவல் சண்டை: வெற்றுக்கால் சேவல் சண்டையை பொறுத்தவரையில் சேவலின் காலில் உள்ள நகங்களை கூர்மையாக்கி சண்டைக்கு விடப்படும். இந்த சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்கள் ‘அசில்’ என்று அழைக்கப்படுகின்றன. அசில் என்றால் அசல், அதாவது ஒரிஜினல் இனத்தை சேர்ந்தது என்று பொருளாகும். இந்த ரக சேவல்கள் சிறப்பு மிக்கதாக கருதப்படுகின்றன #கத்திக்காவல் சேவல் சண்டை: சேவலின் காலில் கத்தியை கட்டிக்கொண்டு சண்டையிடும் முறைதான் இது. இந்த முறையில் இரு தரப்பினரும் தங்கள் சேவல்களை கையில் பிடித்துக்கொண்டு முகத்தை நோக்கி மோதும் வகையில் விடுவார்கள். அந்த நொடியிலிருந்த சண்டை தொடங்குகிறது. இதனை ‘நடவு போடுதல்’ அல்லது ‘முகைய விடுதல்” என்பர். இதில் காயமடையும் சேவல்களுக்கு இடைவெளி நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் மோதல் தொடங்குகிறது. #Seval_Sandai #Sevalkattu #Sevalsandai #jallikattu #Vandiottu #Jodikaalai #Vadamanjuvirattu #goatfight #ReklaRace #Reklakaalai #Jodiottu #Vivasayam #Namathu #aadaiyalam #Saveculture #Indiancultures #SaveNativebreeds #kangayamkaalai

8/23/2019, 6:12:27 PM

#ReklaRace #Reklakaalai #Jodikaalai #Jodiottu #kangayamkaalai #kangayamcow #jallikattu #Vandiottu #Vadamanjuvirattu #goatfight #Seval_Sandai #Vivasayam #SaveNativebreeds #SaveFarmer #Saveculture #Namathu #aadaiyalam @pollachi_paradise_41 @namma_ooru_pollachi @_tn_41_ @kongu_rekla @ppl_cl_me_as_freak @g2v__19 @ganga_kulam_karala_vamsam

8/16/2019, 8:02:33 PM

🐎 HorseRide #Anthiyur💕 Horseshow #Kangayamkaalai #jallikattu #ReklaRace #Namathu aadaiyalam #SaveNativebreeds #vivasayam #Jodiottu #Jodikaalai #Agriculture #Seval_Sandai @engineer__by__mistake

7/21/2019, 4:21:50 PM