orunginainthatamizhargaloman images

Discover Best orunginainthatamizhargaloman Images of World

#food #travel #sports #news #may #thursday

OTO தமிழ் கிரிக்கெட் பிரீமியர் லீக் சீசன் 2 நம்ம ஊரு நம்ம கெத்து! தமிழ் நாட்டு மாவட்டங்களின் சார்பாக விளையாட 16 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் OTO தமிழ் பிரீமியர் லீக் சீசன் 2 வில் களமிறங்கி இருக்கின்றனர். இது குடும்பங்கள் கொண்டாடும் மஸ்கட் பெஸ்டிவல் போல் மஸ்கட் வாழ் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இணைந்து கொண்டாடும் OTO வின் கிரிக்கெட் திருவிழா இறுதிப் போட்டி மிக பிரமாண்டமாக கலை நிகழ்ச்சிகளுடன் அமராத் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் வெள்ளி மாலை 6.00 மணி முதல் நடக்க இருக்கிறது. குழந்தைகள் விளையாட, அனைவரும் பசியாற, கண்களுக்கு விருந்துடன் கிரிக்கெட் போட்டியை காண தயாராகுங்கள். அனைவரும் வந்து கண்டு களிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். #OmanCricket #mtcloman #omanbloggers #muscatoman #muscatlife #moclom #muscattamil #ipl #ipl2024 #cricket #OmanObserver #muscatdaily #timesofoman #omantamil #muscattamilsangam #chennaisuperkings #chennaiteam #CSK #cskfans #csk2024 #tenkasi #ipl24 #oto #otooman #OrunginainthaTamizhargalOman #mtpl #cricketchallenge #cricketteam #May10 #trendvideo

5/9/2024, 6:59:14 PM

OTO - மகளிர் தினம் 2024 புகைப்படங்கள் பாகம் 4 Ghalib Projects Trading LLC நிறுவனம் வழங்கிய குலுக்கல் பரிசு பொருட்களை திருமதி கிருத்திகா மணிமாறன் வழங்கினார் WONDR Diamonds வழங்கிய OTOவின் மகளிர் தினம் - தங்க மங்கை 2024 தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் அழகு போட்டி பயிற்சியாளர் வினோதினி கிருஷ்ணமூர்த்தி நடத்திய மாபெரும் மகளிர் தினக் கொண்டாட்டம் #oto #oman #omantamil #omanwom #womenpower #WomensFashion #womensday2024 #womensdaygift #womensboutique #omanlife #tamilwhatsapp #orunginainthatamizhargaloman #magazhirdhina #magazhirmattum #ghalipprojects

4/23/2024, 6:00:28 PM