savedelta images

Discover Best savedelta Images of World

#food #travel #sports #news #april #tuesday

Thalapathyyy!!🌏🛐🥺🩷 @actorvijay . . . FOLLOW ME @_DurgaVijay_ 💖 . . . Do Share And Support😍💖...!!! Turn On Post Notification🔰🔔!!! @_durgavijay_ 👈 . . . @actorvijay @Nayanthara . . . ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🔘Follow & use this hashtag 🔜 #DurgaVijay ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ #ActorVijay #Vijay #VijayAnna #Thalapathy #VijayAnnaWorld #TamilBgm #SaveDelta #TamilLoveSong #TamilMeme #TamilRockers #TamilActors #SuperSinger6 #TamilSong #TamilLoveFailure #TamilMemes #MokkaPostu2 #Ngk #Sarkar  #TamilActress #MotivationalQuotes #MokkaPostu #ThalapathyFanPage #ThalapathyThankachi #ThalapathyRasigai #DurgaVijay _________________________________________________ NOTE : I Do Not Own The CopyRight For The photos, Music, Video & Song In This Video. This Video Is Purely For Entertainment Purpose And Not Meant For Monetization.if any problem please message @_DurgaVijay_ and the video wil be immediately removed. No need to send a strike. Thankyou...🙂🙏🏻

4/24/2024, 5:30:10 PM

All about yesterday 20.04.2024!!😍🩷🔥 #Ghillirerelease 🩷 @actorvijay @trishakrishnan . . . FOLLOW ME @_DurgaVijay_ 💖 . . . Do Share And Support😍💖...!!! Turn On Post Notification🔰🔔!!! @_durgavijay_ 👈 . . . @actorvijay @Nayanthara . . . ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🔘Follow & use this hashtag 🔜 #DurgaVijay ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ #ActorVijay #Vijay #VijayAnna #Thalapathy #VijayAnnaWorld #TamilBgm #SaveDelta #TamilLoveSong #TamilMeme #TamilRockers #TamilActors #SuperSinger6 #TamilSong #TamilLoveFailure #TamilMemes #MokkaPostu2 #Ngk #Sarkar  #TamilActress #MotivationalQuotes #MokkaPostu #ThalapathyFanPage #ThalapathyThankachi #ThalapathyRasigai #DurgaVijay _________________________________________________ NOTE : I Do Not Own The CopyRight For The photos, Music, Video & Song In This Video. This Video Is Purely For Entertainment Purpose And Not Meant For Monetization.if any problem please message @_DurgaVijay_ and the video wil be immediately removed. No need to send a strike. Thankyou...🙂🙏🏻

4/21/2024, 5:00:38 PM

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார் அவர்கள் திருவையாறு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது கடுவெளி பகுதியில் இருக்கும் செங்கல் சூளை பணியாளர்களுக்கு உதவினார். பின் புனல்வாசலில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். #Thanjavur #thanjai #élections2024 #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #SaveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/10/2024, 6:13:35 PM

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார் அவர்கள் தஞ்சாவூர் வார சந்தையில் வாக்களர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். #Thanjavur #thanjai #élections2024 #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #SaveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/9/2024, 6:26:10 PM

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார் அவர்கள் தஞ்சாவூர் பர்மா காலனி பகுதியில் வாக்களர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். #Thanjavur #thanjai #élections2024 #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #SaveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/8/2024, 3:54:33 PM

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார், அவர்கள் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியனுடன் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தலிகைவிடுதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #Thanjavur #thanjai #élections2024 #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #SaveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/8/2024, 11:26:51 AM

4/8/2024, 11:06:33 AM

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார், அவர்கள் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியனுடன் பேராவூர்ணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டங்காடு, கோட்டக்குடி பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #Thanjavur #thanjai #élections2024 #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #SaveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/7/2024, 4:28:55 PM

4/7/2024, 3:36:51 AM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார், அவர்கள் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியனுடன் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதிகளில் கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #Thanjavur #thanjai #élections2024 #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #SaveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/7/2024, 3:18:52 AM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார், அவர்கள் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியனுடன் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கப்பல் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #Thanjavur #thanjai #élections2024 #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #SaveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/6/2024, 6:01:07 PM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார், அவர்கள் கப்பல் சின்னத்தில் வாக்கு கேட்டு வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். #Thanjavur #thanjai #élections2024 #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #SaveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/6/2024, 5:29:01 PM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் என்.செந்தில்குமார் கப்பல் சின்னத்தில் வாக்கு கேட்டு மதுக்கூர் ஒன்றியம் கிழக்குறிச்சியில் வாக்கு சேகரிக்கும் பணியினை இன்று துவங்கினார். மண்டலக்கோட்டை கிறிஸ்துவ தேவாலயத்தில் கிராம மக்கள் ஒன்று கூடிவரவேற்பு அளித்தனர். #thanjai #thanjavur #élections #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #saveagriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/6/2024, 10:35:29 AM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் ஆதரவுடன் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் விவசாயி என்.செந்தில்குமார் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வடுவூரில் வாக்காளர்களிடம் ஆதரவு பெற்றார். #thanjai #thanjavur #élections #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #saveagriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/6/2024, 6:00:36 AM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில்பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் ஆதரவுடன் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் விவசாயி என்.செந்தில்குமார் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிகள் பேரையூர், சாத்தனூர், தென்பாதி, வடபாதி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளை நேரில் சென்று வாக்கு சேகரித்தார். #thanjai #thanjavur #élections #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #saveagriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/5/2024, 12:05:10 PM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார், அவர்கள் கப்பல் சின்னத்தில் வாக்கு கேட்டு மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரவாக்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். #Thanjavur #thanjai #élections2024 #Mannai #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #SaveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/5/2024, 5:49:49 AM

அக்கா வாக்கு வரிசை எண் 5 மறக்காமல் தமிழர்களை மனதில் வைத்துக் கொண்டு வாக்களியுங்கள் #மயிலாடுதுறை நாம் தமிழர் 🔥🔥சீமான் 🔥🔥 #Seemam0123 #seemanannan😌❤️🔥🔥 #seemanspeech #seemanspeech #savedelta #seemanannan #seemanism #seemananna #seeman #seemanismvivasayi #seeman0123 #Vijay #thalapathy

4/4/2024, 1:43:09 PM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார், அவர்கள் கப்பல் சின்னத்தில் வாக்கு கேட்டு ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை, , ஈச்சங்கோட்டை, , செல்லம்பட்டி, வெட்டிக்காடு, திருவோணம், ஊரணிபுரம். பாப்பாநாடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். #thanjavur #thanjai #élections2024 #tn49 #Delta #tnfarmers #deltafarmers #saveDelta #saveFarmers #saveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/3/2024, 7:28:19 AM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காவலூர் என் செந்தில்குமார், அவர்கள் கப்பல் சின்னத்தில் வாக்கு கேட்டு ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை, , ஈச்சங்கோட்டை, , செல்லம்பட்டி, வெட்டிக்காடு, திருவோணம், ஊரணிபுரம். பாப்பாநாடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். #Thanjavur #thanjai #élections2024 #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #SaveAgriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

4/3/2024, 4:06:46 AM

நாம் தமிழர் அண்ணன் சீமான் 🔥🔥சீமான் 🔥🔥 #Seemam0123 #seemanannan😌❤️🔥🔥 #seemanspeech #seemanspeech #savedelta #seemanannan #seemanism #seemananna #seeman #seemanismvivasayi #seeman0123 #Vijay #thalapathy68

4/2/2024, 2:36:12 PM

தஞ்சை பாராளுமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்களே வணக்கம்!! தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில்பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் ஆதரவுடன் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் விவசாயி என்.செந்தில்குமார் அவர்களுக்கு "கப்பல்" சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்! #thanjai #thanjavur #élections #tn49 #Delta #tnfarmers #deltafarmers #SaveDelta #SaveFarmers #saveagriculture #kaveri #kaveririver #élection2024 #VoteRight #boat #ship #uzhavanin_urimai_meetpu

3/30/2024, 5:32:30 PM

செய்தி குறிப்பு இடம் :மன்னார்குடி, நாள் :29.03.2024 தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் என். செந்தில்குமார் இன்று மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு அரசியல் இயக்கங்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். மன்னார்குடி உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாநில துணைச் செயலாளர் எம் செந்தில் குமார், மன்னார்குடி ஒன்றிய தலைவர் பைங்கை குமார்.தஞ்சை பத்மநாபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #thanjai #tn49 #Delta #tnfarmers #SaveDelta #SaveFarmers #élection2024 #VoteRight #uzhavanin_urimai_meetpu

3/29/2024, 9:54:00 AM

நமது வெற்றி வேட்பாளரின் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும். #thanjavur #tn49 #delta #tnfarmers #SaveDelta #SaveFarmers #élection2024 #VoteRight #uzhavanin_urimai_meetpu

3/28/2024, 4:53:32 AM

நமது வெற்றி வேட்பாளர் திரு. என். செந்தில்குமார், யாகப்பா பள்ளி தாளாளரை சந்தித்த பொழுது. #thanjai #tn49 #Delta #SaveDelta #Election2024 #voterights #uzhavanin_urimai_meetpu

3/27/2024, 4:53:15 PM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் என். செந்தில்குமாரின் வேட்பு மனுத் தாக்கல் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. #thanjai #tn49 #Delta #tnfarmers #savedelta #savefarmers #élection2024 #voteright #uzhavanin_urimai_meetpu

3/27/2024, 1:29:28 PM

As seen @mazitundeednut comment section. #savedelta @verydarkblackman

3/19/2024, 12:40:25 AM

The way una take destroy a whole village 1999, una still wan do the same to innocent people for delta again, shebi I hear say na them the SOJO na them first kpaii two people for the village before the people seff kon vex retaliate, well what do I know 🤦🏻 @bigbirdkuti @warri_warrior @verydarkblackman @chakabars #savedelta #odimassacre #nigerianarmy

3/17/2024, 4:25:09 PM

பாமக தலைவர் அறிக்கை... காவிரிப் பாசன மாவட்டங்கள் மற்றும் கடலூரில் நெல்லுடன் உழவர்கள் தவிப்பு: நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்!! தஞ்ஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. உழவர்கள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று வரை ஒரே ஒரு கொள்முதல் நிலையம் மட்டும் தான் திறக்கப்பட்டிருக்கிறது. பிற காவிரி பாசன மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் 153 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை போதுமானதாக இல்லை என்றும், பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை என்று உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களிலும் மிகக்குறைந்த அளவில் தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் உழவர்கள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை வீடுகளிலும், கொள்முதல் நிலையங்களுக்கு அருகிலும் குவித்து வைத்துக் கொண்டு எப்போது அவற்றை விற்க முடியுமோ? என்ற ஏக்கத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் ஒரு மூட்டைக்கு ரூ.40 வீதம் கட்டாயக் கையூட்டு பெறப்படுகிறது. உழவர்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டங்களில் இது குறித்து புகார் அளித்தும் கூட எந்தப் பயனும் இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்திலும் உழவர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் நெல் முழுவதையும் அதே நாளில் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும். உழவர்களிடம் கையூட்டு கேட்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். CMOTamilNadu | #AnbumaniRamadoss #pmk #SaveFarmers #SaveDelta

1/24/2024, 7:51:33 AM

1/24/2024, 7:49:42 AM