usrosrilanka images

Discover Best usrosrilanka Images of World

#food #travel #sports #news #may #sunday

Happy Labour’s Day தொழிலாளர் தினத்தை முன்னிட்டு USRO நிறுவனத்தின் வருடாந்த ஒன்று கூடலும் தொழிலாளர் தின சிறப்பு சூழல் விளிப்புணர்வு நிகழ்ச்சியும் 2024 ________________________________________ நிலைபேரான அபிவிருத்தியின் மாற்றத்திற்கான எங்களது USRO நிறுவனத்தின் சேவையில் நேற்று அதாவது மே 01, 2024 ஆம் திகதியன்று கிண்ணியா பாலத்தின் கீழ் கூடியிருந்த மக்களிடம் சூழல்சார் விளிப்புனர்வும் , சிறந்த கழிவு அகற்றல் நிகழ்ச்ச்சித்திட்டம் சார்பாக சூழலில் காணப்படும் பயன்பாட்டுக்கு பொருந்தாத எண்ணெய் பீப்பாய்கள் மீள்பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. USRO நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள், சமூகத்தில் வேலை செய்வதற்காக காணப்படும் இடைவெளிகள் மற்றும் USRO நிறுவனத்தின் எதிர்கால நகர்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. குறித்த ஒன்று கூடல் நிகழ்வானது Kinniya Bridge’இன் கிழ் வெகு விமர்சையாக நடைபெற்றது. #usro #usrosrilanka #kinniyabridge #Kinniya #SriLanka #cleanenvironmentproject #sdggoals #mayday

5/3/2024, 6:07:45 PM

5/3/2024, 6:05:28 PM