jestpic.com

Discover Best Images of World

#food #travel #sports #news #april #friday

**************#தேவர்_தந்த_தமிழ்ச்சங்கம்*************************************#தஞ்சை_தமிழ்ச்சங்கம்******************* தஞ்சையின் கள்ளர் குல குறநில மன்னர்களில் ஒரு மரபான “வழுவாடியர்கள் என்று அழைக்கப்படும் #விசயதேவர் வம்சாவழிகளால் ஆளப்பட்ட நாடான பாப்பா நாடு, மிகவும் பாரம்பரிமிக்க வரலாறு கொண்டது. இவர்களுடைய முன்னோர்கள் பாண்டியர்கள் என்றும் சோழர்கள் என்றும் கூறப்படுகிறது. விசயதேவர் மரபுகள் சுத்த சைவ மதத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடைய வரலாறை முன்னெடுத்து ஆராய அவர்களுடைய வாரிசுகள் கூட இன்றில்லை, ஆம் விஜய தேவர் கடைசி வாரிசு பெண்ணாக இருந்ததால் பாப்பா நாட்டின் பாரம்பரிய அரச மரபு அப்பெண் வாரிசுடன் முடிந்துவிட்டது. விஜயதேவரின் கடைசி பெண் வாரிசை மிராசுதாரும் கல்வி வள்ளலுமான பூண்டி வாண்டையாருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டு சொத்துக்கள், அரண்மனையும் பூண்டி குடும்பத்திற்கு அளிக்கப்பட்டது. மதுரை தமிழ்ச் சங்கத்தின் 9வது ஆண்டு விழா தஞ்சையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இதில் கலந்து கொண்ட மதுரை தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகியும்,வாழ் நாள் உறுப்பினரான சுவாமி நாத விசயதேவர் கலந்து கொண்டார். அப்போது தஞ்சை உள்ள அனைத்து தமிழன்பர்களுக்கு தஞ்சையில் ஒரு தமிழ்ச் சங்கம் இருக்க வேண்டும் என்ற ஏக்கம் ஏற்பட்டது. அந்த ஏக்கம் விசயதேவரிடம் கோரிக்கையாக வர அதனை ஏற்று தஞ்சையில் தமிழ் மொழிக்காக கிபி1902ஆம் ஆண்டு தஞ்சை தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினார். இச்சங்கத்தின் அமைச்சராக இராசம் ஐயங்கார் அவர்களையும்,பண்டித உலக நாத பிள்ளையையும் உறுப்பினராக ஆக்கினார். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இயங்கி வந்த இந்த சங்கம் விசயதேவர் மறைவுக்கு பின்பு கைவிடப்பட்டது. இதற்கு முன்பு விசயதேவரின் தமிழ்ச்சங்கத்தை முன்னோடியாக வைத்து கரந்தையில் உமாமகேசுவர பிள்ளையின் தலைமையில் கரந்த தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாரம்பரிய அரச மரபை தாங்கிய விசயதேவரின் வம்சாவளி அரண்மனை சிதலமடைந்து கோட்டையை இடித்து தென்னை மரம் வைக்கப்பட்டுள்ளது😒 விசயதேவரின் வரலாறை முழுமை எழுதுவதை என்னுடைய வாழ் நாள் கடமையில் ஒன்றாக ஏற்கிறேன். நன்றி
புலவர் இராசு
முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர்#kallanda #kallar
#kallar_maravar_agamudaiyar
#maravar
#agamudaiyar #mukkulam #mukkulathor #maduraianz#madurai #maduraikaran #madurainzzzz #kallarvamsam🗡 #thanjavur #tanjorebigtemple #cholarvamsam  #rajarajacholan🔥👑🔰 #chera_chola_pandya #chola #moovendrgal #thevar #thevarmagan #thenpandi_singam #devar  #devarattam #alagarkovil #kallalagar #kallar_porpadai  #thevar

**************#தேவர்_தந்த_தமிழ்ச்சங்கம்*************************************#தஞ்சை_தமிழ்ச்சங்கம்******************* தஞ்சையின் கள்ளர் குல குறநில மன்னர்களில் ஒரு மரபான “வழுவாடியர்கள் என்று அழைக்கப்படும் #விசயதேவர் வம்சாவழிகளால் ஆளப்பட்ட நாடான பாப்பா நாடு, மிகவும் பாரம்பரிமிக்க வரலாறு கொண்டது. இவர்களுடைய முன்னோர்கள் பாண்டியர்கள் என்றும் சோழர்கள் என்றும் கூறப்படுகிறது. விசயதேவர் மரபுகள் சுத்த சைவ மதத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடைய வரலாறை முன்னெடுத்து ஆராய அவர்களுடைய வாரிசுகள் கூட இன்றில்லை, ஆம் விஜய தேவர் கடைசி வாரிசு பெண்ணாக இருந்ததால் பாப்பா நாட்டின் பாரம்பரிய அரச மரபு அப்பெண் வாரிசுடன் முடிந்துவிட்டது. விஜயதேவரின் கடைசி பெண் வாரிசை மிராசுதாரும் கல்வி வள்ளலுமான பூண்டி வாண்டையாருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டு சொத்துக்கள், அரண்மனையும் பூண்டி குடும்பத்திற்கு அளிக்கப்பட்டது. மதுரை தமிழ்ச் சங்கத்தின் 9வது ஆண்டு விழா தஞ்சையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இதில் கலந்து கொண்ட மதுரை தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகியும்,வாழ் நாள் உறுப்பினரான சுவாமி நாத விசயதேவர் கலந்து கொண்டார். அப்போது தஞ்சை உள்ள அனைத்து தமிழன்பர்களுக்கு தஞ்சையில் ஒரு தமிழ்ச் சங்கம் இருக்க வேண்டும் என்ற ஏக்கம் ஏற்பட்டது. அந்த ஏக்கம் விசயதேவரிடம் கோரிக்கையாக வர அதனை ஏற்று தஞ்சையில் தமிழ் மொழிக்காக கிபி1902ஆம் ஆண்டு தஞ்சை தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினார். இச்சங்கத்தின் அமைச்சராக இராசம் ஐயங்கார் அவர்களையும்,பண்டித உலக நாத பிள்ளையையும் உறுப்பினராக ஆக்கினார். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இயங்கி வந்த இந்த சங்கம் விசயதேவர் மறைவுக்கு பின்பு கைவிடப்பட்டது. இதற்கு முன்பு விசயதேவரின் தமிழ்ச்சங்கத்தை முன்னோடியாக வைத்து கரந்தையில் உமாமகேசுவர பிள்ளையின் தலைமையில் கரந்த தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாரம்பரிய அரச மரபை தாங்கிய விசயதேவரின் வம்சாவளி அரண்மனை சிதலமடைந்து கோட்டையை இடித்து தென்னை மரம் வைக்கப்பட்டுள்ளது😒 விசயதேவரின் வரலாறை முழுமை எழுதுவதை என்னுடைய வாழ் நாள் கடமையில் ஒன்றாக ஏற்கிறேன். நன்றி
புலவர் இராசு
முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் #kallanda  #kallar
#kallar_maravar_agamudaiyar
#maravar
#agamudaiyar  #mukkulam  #mukkulathor  #maduraianz #madurai  #maduraikaran  #madurainzzzz  #kallarvamsam🗡 #thanjavur #tanjorebigtemple #cholarvamsam #rajarajacholan🔥👑🔰 #chera_chola_pandya #chola #moovendrgal #thevar #thevarmagan #thenpandi_singam #devar #devarattam #alagarkovil #kallalagar #kallar_porpadai #thevar

10/10/2019, 5:41:02 AM