chinnadurai images

Discover Best chinnadurai Images of World

#food #travel #sports #news #may #thursday

From dainty to dazzling! Chinnadurai offers a necklace for every mood and occasion. #necklaces #jewelry #accessories #style #chinnadurai Visit us for more collections : Thoothukudi | Tiruchendur | Eral Phone – 6384 411295 | 6384 111287 | 6383 513835 #bangles #chockernecklace #earings #KChinnadurai #Jewellery #necklace #thoothukudi #tiruchendur #eral #antiquejewelry #bestprice #jewellerydesign #ottiyanam #diamond #Gold #weddingjewellery #weddingjewels #weddingjewellerycollection #weddingjewellerytrends

5/30/2024, 5:30:11 AM

Say 'I do' in style! Chinnadurai's stunning wedding jewelry collection will make your special day even more magical. #chinnadurai #weddingjewelry #weddingday #magicalmoment Visit us for more collections : Thoothukudi | Tiruchendur | Eral Phone – 6384 411295 | 6384 111287 | 6383 513835 #bangles #chockernecklace #earings #KChinnadurai #Jewellery #necklace #thoothukudi #tiruchendur #eral #antiquejewelry #bestprice #jewellerydesign #ottiyanam #diamond #Gold #weddingjewellery #weddingjewels #weddingjewellerycollection #weddingjewellerytrends

5/28/2024, 5:30:08 AM

Memories that last a lifetime! Celebrate a special moment with a beautiful Chinnadurai necklace. #chinnadurai #necklace #jewelry #memories Visit us for more collections : Thoothukudi | Tiruchendur | Eral Phone – 6384 411295 | 6384 111287 | 6383 513835 #bangles #chockernecklace #earings #KChinnadurai #Jewellery #necklace #thoothukudi #tiruchendur #eral #antiquejewelry #bestprice #jewellerydesign #ottiyanam #diamond #Gold #weddingjewellery #weddingjewels #weddingjewellerycollection #weddingjewellerytrends

5/24/2024, 5:30:11 AM

Memories that last a lifetime! Celebrate a special moment with a beautiful Chinnadurai necklace. #chinnadurai #necklace #jewelry #memories Visit us for more collections : Thoothukudi | Tiruchendur | Eral Phone – 6384 411295 | 6384 111287 | 6383 513835 #bangles #chockernecklace #earings #KChinnadurai #Jewellery #necklace #thoothukudi #tiruchendur #eral #antiquejewelry #bestprice #jewellerydesign #ottiyanam #diamond #Gold #weddingjewellery #weddingjewels #weddingjewellerycollection #weddingjewellerytrends

5/22/2024, 5:30:14 AM

“எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என கவனம் செலுத்தினேன்” #Chinnadurai | #CasteViolence | #Nanguneri | #Nellai | #Tirunelveli | #Education | #CasteDiscrimination | #News7Tamil | #News7TamilUpdates

5/18/2024, 10:11:05 AM

சாதிய ஒடுக்குமுறை தாக்குதலுக்கு ஆளான நான்குனேரி மாணவன் சின்னத்துரை 12 -ம் வகுப்பு பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றதற்கான பாராட்டு விழா இந்திய மாணவர் சங்கம் நெல்லை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக SFI மாநில தலைவர் சம்சீர் அகமது, தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா மற்றும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சுகந்தி ஆகியோர் கலந்து்கொண்டனர். #SFI #nanguneriissue #chinnadurai #casteatrocities #sfitamilnadu

5/13/2024, 8:49:00 AM

அரிவாளை காட்டிலும் பேனாவிற்கு வலிமையுண்டு... #வாழ்க_சமத்துவம் 🔥 #chinnadurai

5/11/2024, 5:10:47 AM

அனைவரும் வருக! #sfitamilnadu #sfinellai #chinnadurai #nanguneriissue

5/9/2024, 7:47:51 PM

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சின்னதுரையின் வீட்டிற்கு சென்று வாழ்த்திய நடிகர் தாடி பாலாஜி! #ThaadiBalaji | #Chinnadurai | #ibctamil

5/9/2024, 11:44:00 AM

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சின்னதுரையின் வீட்டிற்கு சென்று வாழ்த்திய நடிகர் தாடி பாலாஜி! #ThaadiBalaji | #Chinnadurai | #IBCTamil

5/9/2024, 8:52:44 AM

தன்னை தாக்கிய மாணவர்களும் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என சின்னதுரை அளித்த பதிலுக்கு நான் அவரை பார்க்க வந்தேன்-நடிகர் தாடி பாலாஜி #ThaadiBalaji #Chinnadurai #Tamilcinema #Behindcinemas

5/9/2024, 8:51:00 AM

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சின்னதுரையின் வீட்டிற்கு சென்று வாழ்த்திய பிறகு நடிகர் தாடி பாலாஜி! #ThaadiBalaji #Chinnadurai #NakkheeranStudio

5/9/2024, 7:13:44 AM

சின்னதுரையை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் தாடி பாலாஜி kumudam.com | #Chinnadurai | #Thadibalaji | #Nanguneri | #Nellai | #12thExamResults

5/8/2024, 5:25:00 PM

கல்வியால் சாதியத்தைத் திருப்பித் தாக்கியுள்ளான் சின்னத்துரை - நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு தொல். திருமா வாழ்த்து #12thExamResult | #Chinnadurai | #Nanguneri | #Tholthirumavalavan | Thol.Thirumavalavan | #VelichamTv

5/8/2024, 12:14:36 PM

#JUSTIN | சின்னதுரையை அழைத்து இயக்குநர் ரஞ்சித் வாழ்த்து #ஒலிபெருக்கி | #oliperukki | #PaRanjith | #DirectorPaRanjith | #ChinnaDurai | #12thExamResult | #12thExam | #Nanguneri

5/8/2024, 10:32:32 AM

பார்வையில் ஆயிரம் கோவம்.. ஆத்திரம்,,, அனைத்தையும் தாண்டி,, நீ என்ன வெட்டுன,,,, ஆனா நான் தான் ஜெயிச்சேன்,,... உன் சாதி வெறி உன் வாழ்க்கையை அளித்தது, என் படிப்பு வெறி என் வாழ்க்கை மட்டுமல்ல என் குடும்பத்தையும் காக்க காத்திருக்கிறது,,.. அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம்... டேய் நாங்க #அடிதடி வம்சம் இல்ல.... #அறிவு_வம்சம் னு... #chinnadurai #நாங்குநேரி #12thresult2024

5/8/2024, 5:24:52 AM

சின்னதுரைக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து! #Paranjith @beemji #DirectorPaRanjith #12thresult #12thExamResults #neet2024 #12thResults #nellai #Nanguneri @mkstalin @Anbil_Mahesh #Tirunelveli #TNResults #Exams #gemtv #TamilNadu #Chennai #TamilNews #Chinnadurai

5/7/2024, 5:46:52 PM

Chinnadurai, a school-going teenager who narrowly escaped a brutal caste-based attack, expressed his desire for his attackers to excel academically and achieve success in life. Despite enduring a traumatic experience, Chinnadurai's resilience and generosity have left many awestruck. #DTNext #DTNextNews #Chinnadurai #12thExam #Examinations #CasteVictim #TamilNaduNews #TamilNadu #StateBoardExaminations

5/7/2024, 5:33:12 PM

சின்னதுரையை அழைத்து இயக்குநர் ரஞ்சித் வாழ்த்து #PaRanjith | #DirectorPaRanjith | #ChinnaDurai | #12thExamResult | #12thExam | #Nanguneri | #VelichamTV

5/7/2024, 5:20:06 PM

#NewsUpdate | சின்னதுரையை வாழ்த்திய பா.ரஞ்சித் Click Link: https://bit.ly/3TLWHxa #PARanjith | #Chinnadurai | #Results2024 | #12thPublicExam | #NewsTamil24x7

5/7/2024, 5:12:54 PM

#நாங்குநேரி #தம்பிசின்னதுரை சாதிய வன்கொடுமையை எதிர்த்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற நிலையில் இன்று மாலை #நீலம்பண்பாட்டுமையம்_நிறுவனர்,இயக்குனர் பா.இரஞ்சித் @beemji அவர்கள் தனது அலுவலகத்தில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார், பெரும் மகிழ்ச்சி💐💐💐😍😍✒️📚 தம்பி சின்னதுரை அவர்கள் திருநெல்வேலி, #பாளையங்கோட்டை_சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்கள் தம்பி சின்னதுரையின் கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் #நீலம்பண்பாட்டுமையம் செய்வதற்கு தயாராக இருக்கிறது என்று உறுதியளித்துள்ளார். தம்பி சின்னதுரைக்கு நம் அனைவரும் துணை நிற்போம்! #கல்வியேஆயுதம்🌸🌸 #Chinnadurai #CastelessSociety #BabasahebAmbedkarBooks #PaRanjith #JaiBhim

5/7/2024, 4:47:53 PM

#JUSTIN | சின்னதுரையை அழைத்து இயக்குநர் ரஞ்சித் வாழ்த்து #PaRanjith | #DirectorPaRanjith | #ChinnaDurai | #12thExamResult | #12thExam | #Nanguneri

5/7/2024, 4:38:27 PM

சின்னதுரைக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து kumudam.com | #Chinnadurai | #nanguneri | #Paranjith |

5/7/2024, 4:28:48 PM

#நாங்குநேரி #தம்பிசின்னதுரை சாதிய வன்கொடுமையை எதிர்த்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற நிலையில் இன்று மாலை #நீலம்பண்பாட்டுமையம்_நிறுவனர்,இயக்குனர் பா.இரஞ்சித் @beemji அவர்கள் தனது அலுவலகத்தில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார், பெரும் மகிழ்ச்சி💐💐💐😍😍✒️📚 தம்பி சின்னதுரை அவர்கள் திருநெல்வேலி, #பாளையங்கோட்டை_சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இயக்குநர் பா.இரஞ்சித் அவர்கள் தம்பி சின்னதுரையின் கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் #நீலம்பண்பாட்டுமையம் செய்வதற்கு தயாராக இருக்கிறது என்று உறுதியளித்துள்ளார். தம்பி சின்னதுரைக்கு நம் அனைவரும் துணை நிற்போம்! #கல்வியேஆயுதம்🌸🌸 #Chinnadurai #CastelessSociety #BabasahebAmbedkarBooks #PaRanjith #JaiBhim @ranjithpa

5/7/2024, 4:18:00 PM

07-05-2024 நாங்குநேரி சின்னதுரை தனக்கு நேர்ந்த இழிவுகளையும் தாக்குதல்களையும் அதனால் ஏற்பட்டுள்ள ஆறாத வடுக்களையும் தீராத வலிகளையும் தனது கல்வி வேட்கையென்னும் பெருநெருப்பால் பொசுக்கியுள்ளான். இவனுக்குள் அம்பேத்கர் என்னும் தீ கங்கு கனன்று கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவன் பெற்றுள்ள மதிப்பெண்கள். தொலைபேசியில் அவனைத் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். "சென்னையில் தங்கிப் படிக்கலாம் வா " என்றேன். " நெல்லை சேவியர் கல்லூரியில் படிக்க விரும்புகிறேன் அண்ணா" என்று உடனே விடையிறுத்தான். அவனது குரலில் தெளிவும் உறுதியும் தெறித்தது. அவனுடைய தாயாரிடமும் எனது மகிழ்வைப் பகிர்ந்துகொண்டேன். சாதிவெறித் தாக்குதலிலிருந்து அவனைக் காப்பாற்றிய அவனுடைய தங்கை சந்திராவிடம் நான் நலம் விசாரித்ததாகச் சொல் என்று கூறினேன். பி.காம் படித்து பின்னர் ஆடிட்டராக வர வேண்டும் என்கிற அவனது கனவு நனவாகட்டும். தம்பி சின்னதுரை, தனது இந்த சாதனையின் மூலம் சாதியத்தைத் திருப்பித் தாக்கியுள்ளான். #திருப்பி_அடி #நாங்குநேரி_சின்னதுரை . . . . . . . . . . . . . . . . . #nanguneri #chinnadurai #thiruma #tholthiruma #thirumavalavan #vck #viduthalaisiruthaigal #nanguneriissue #chennai #tamilnadu #chidambaram

5/7/2024, 4:00:20 PM

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்து கௌரவித்த இயக்குநர் பா.ரஞ்சித்! #Chinnadurai #PaRanjith #NakkheeranStudio

5/7/2024, 3:57:33 PM

#NewsUpdate | நாங்குநேரி மாணவர் சின்னதுரைக்கு பேனா மற்றும் திருக்குறள் நூல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #ஒலிபெருக்கி | #oliperukki | #MKStalin | #ChinnaDurai | #Nanguneri | #12thresult | #Tirukkural | #Pen

5/7/2024, 2:54:13 PM

சமத்துவமே...உயர்ந்தது #Chinnadurai

5/7/2024, 2:11:51 PM

நீ_ சின்னதுரை_ இல்ல _பெரியதுரை #CMStalin #Nanguneri #Chinnadurai #12examResult #nanguneriissue #tirunelveli #tamilnadu #students

5/7/2024, 12:46:54 PM

"என் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களும் நல்லா படிச்சு மேல வரணும். இனி எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும்." - சின்னதுரை #Chinnadurai | #Nanguneri | #12Results

5/7/2024, 12:38:28 PM

"எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்" -சின்னதுரை.. Photo credit - @sunnews #chinnadurai

5/7/2024, 12:34:16 PM

#JUSTIN | "என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து மேலே வர வேண்டும்" - மாணவன் சின்னத்துரை #ChinnaDurai | #12thExamResult | #12thExam | #Nanguneri

5/7/2024, 12:15:39 PM

கல்வியால் சாதியத்தைத் திருப்பித் தாக்கியுள்ளான் சின்னத்துரை - நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு தொல். திருமா வாழ்த்து #12thExamResult | #Chinnadurai | #Nanguneri | #Tholthirumavalavan | @thirumaofficial | #VelichamTV

5/7/2024, 12:11:22 PM

அவங்களும் நல்லா படிச்சு மேல வரணும் -சின்னதுரை #Chinnadurai #Nanguneristudent #12thResult #12thPublicExam #ETVBharatTamil

5/7/2024, 10:38:18 AM

#NewsUpdate | நாங்குநேரி மாணவர் சின்னதுரையை பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ #Chinnadurai | #12thExamResults | @Anbil_Mahesh | #ZeeTamilNews

5/7/2024, 10:26:12 AM

நாங்குநேரி மாணவர் சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை அன்பளிப்பாக வழங்கிய முதலமைச்சர் #Chinnadurai | #Nanguneri | #MKStalin | #CMOTamilNadu | #News7Tamil | #News7TamilUpdates

5/7/2024, 10:07:19 AM

சாதிய வன்கொடுமையைத் தாண்டி சாதித்த மாணவர் சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு #MadhimugamTV | #Chinnadurai | #12thExamResult | #CMMKStalin

5/7/2024, 10:06:39 AM

"எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்" #Chinnadurai #Nanguneri #12thExamResults #savukkumedia #savukkunews

5/7/2024, 9:58:32 AM

“நீ படி.. எல்லா உதவியையும் நான் பண்றேன்" | M K Stalin | DMK | Chinnadurai #விதமிழ் #vthamizh #MKStalin #DMK #chinnadurai

5/7/2024, 9:54:36 AM

#PHOTO | சாதிய வன்கொடுமையைத் தாண்டி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னதுரையை பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். #SunNews | #Chinnadurai | #12thExamResults

5/7/2024, 9:52:04 AM

Chinnadurai, a student who has overcome caste brutality, meets with Chief Minister M.K.Stalin @sunnews #chinnadurai #mkstalin

5/7/2024, 9:49:09 AM

#PHOTO | சாதிய வன்கொடுமையைத் தாண்டி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னதுரையை பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் #SunNews | #Chinnadurai | #12thExamResults

5/7/2024, 9:47:07 AM

சக மாணவர்களால் சாதிய பாகுபாடுக்கு உள்ளான மாணவர் சின்ன துரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் PIERRE CARDIN பேனா வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் #Chinnadurai | #12thExamResult | #MKStalin

5/7/2024, 9:46:17 AM

#BREAKING | சாதிய வன்கொடுமையைத் தாண்டி சாதித்த மாணவர் சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு #CMMKStalin | #Chinnadurai | #12thExamResult

5/7/2024, 9:35:24 AM

#Dinamani | "அவங்களும் நல்லா படிச்சி மேல வரணும் எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்" - நான்குநேரி சின்னதுரை #Nanguneri #Chinnadurai #12thExamResult #ExamResults

5/7/2024, 9:34:03 AM

நீ படி எல்லா உதவிகளை நான் செய்கிறேன்...!! - தாயுமானவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்! சாதிய வன்கொடுமையைத் தாண்டி சாதித்த மாணவர் சின்னதுரை மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Chinnadurai | #12thExamResult | #CMMKStalin | M. K. Stalin #3YrsofMKStalinGovt

5/7/2024, 9:23:13 AM

#WATCH | "அவங்களும் நல்லா படிச்சு மேல வரணும்" - தன்னை சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் குறித்த கேள்விக்கு நாங்குநேரி மாணவர் சின்னதுரை தலைமைச் செயலக வளாகத்தில் பதில் #SunNews | #Chinnadurai | #12thExamResult | #CMMKStalin | @mkstalin

5/7/2024, 9:22:48 AM

"எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்" -சின்னதுரை நன்றி : SUNNEWS #DialogueTamil #Chinnadurai #nanguneri #Student

5/7/2024, 9:20:31 AM

முதலமைச்சரிடம் மாணவர் சின்னதுரை வாழ்த்து! #12thresult #CMMKStalin #Chinnadurai #Nanguneri #castism #education #KalaignarSeithigal

5/7/2024, 9:17:09 AM

"எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்" -சின்னதுரை #Chinnadurai | #12thExamResult | #IBCTamil

5/7/2024, 9:17:00 AM

“என்னை தாக்கியவர்களும் நன்றாக படிக்க வேண்டும்...” #Chinnadurai | #Nanguneri | #12thExamResult | #MKStalin | #CMOTamilNadu | #News7Tamil | #News7TamilUpdates

5/7/2024, 9:10:26 AM

"எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்; அவங்களும் நல்லா படிச்சு மேல வரணும்!" - நாங்குநேரி மாணவர் சின்னதுரை #Chinnadurai #Nanguneri #Nakkheeran

5/7/2024, 9:06:34 AM

நீ படி எல்லா உதவிகளை நான் செய்கிறேன்...!! - தாயுமானவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்! சாதிய வன்கொடுமையைத் தாண்டி சாதித்த மாணவர் சின்னதுரை முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Chinnadurai | #12thExamResult | #CMMKStalin | @mkstalin #3YrsofMKStalinGovt

5/7/2024, 9:05:55 AM

#Dinamani | "நன்றாக படி, எல்லா உதவிகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன்" - நாங்குநேரி சின்னதுரையிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி! #MKStalin #Stalin #CMStalin #Nanguneri #Chinnadurai

5/7/2024, 9:04:06 AM

நீ படி எல்லா உதவிகளை நான் செய்கிறேன்...!! - தாயுமானவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்! சாதிய வன்கொடுமையைத் தாண்டி சாதித்த மாணவர் சின்னதுரை முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Chinnadurai | #12thExamResult | #CMMKStalin | @mkstalin #3YrsOfMKStalinGovt

5/7/2024, 9:03:54 AM

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியை சேர்ந்த மாணவர் சின்னதுரை ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் #ChinnaDurai | #Nivetha | #transgender | #12thResult | #MKStalin | #IBCTamil | @mkstalin

5/7/2024, 9:02:42 AM

#Dinamani | +2 பொதுத் தேர்வில் சாதித்த திருநங்கை நிவேதா மற்றும் நான்குநேரி சின்னதுரையை நேரில் வரவழைத்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்! #MKStalin #Stalin #CMStalin #Nanguneri #Chinnadurai #Nivetha

5/7/2024, 9:02:07 AM

+2 தேர்வில் சாதித்த சின்னதுரை, திருநங்கை மாணவியின் உயர்கல்விக்கு உதவி செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி! #UpdateNews | #DMK | #CMMKStalin | #12thExamResult | #Chinnadurai | #Tamilnadu | #TamilNews | #Updatenews360

5/7/2024, 9:01:04 AM

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற சாதிய வன்கொடுமைக்கு ஆளான நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்! #MKStalin #Chinnadurai #Nakkheeran

5/7/2024, 8:54:44 AM

#JUSTIN என்னை தாக்கிய மாணவர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்; இது போன்று யாருக்கும் செய்யக்கூடாது, அவர்களும் படித்து முன்னேற்றம் அடைய வேண்டும் - மாணவர் சின்னதுரை நெகிழ்ச்சி பதில் #CMStalin #Nanguneri #Chinnadurai #12examResult #News18TamilNadu | News18tamil.com

5/7/2024, 8:54:33 AM

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற சின்னதுரை! #NanguneriStudent #Chinnadurai #CMMKStalin #TransgenderStudent #12thresult #etvbharattamil

5/7/2024, 8:53:31 AM

எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்" -சின்னதுரை #Chinnadurai | #12thExamResult | #CMMKStalin | @mkstalin | #VelichamTV

5/7/2024, 8:47:59 AM

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள் #ChinnaDurai | #Nivetha | #transgender | #12thResult | #MKStalin | #IBCTamil | @mkstalin

5/7/2024, 8:46:38 AM

சின்னதுரையின் உயர்ந்த எண்ணம் #Chinnadurai | #MKStalin | #tnresults | #ExamResults | #Nanguneri | #Nellai | #malaimurasu

5/7/2024, 8:46:24 AM

#BREAKING | "எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும்" -சின்னதுரை #SunNews | #Chinnadurai | #12thExamResult | #CMMKStalin | @mkstalin

5/7/2024, 8:44:56 AM

மாணவர் சின்னதுரை முதல்வருடன் சந்திப்பு #Chinnadurai | #MKStalin | #12thExamResult | #12thதேர்வு_முடிவுகள்

5/7/2024, 8:44:55 AM