oneyearof96 images

Discover Best oneyearof96 Images of World

#food #travel #sports #news #april #sunday

வான்மீகி இராமாயணமும் சரி கம்ப இராமாயணமும் சரி இரண்டையுமே ஆண்கள் தான் எழுதினர் சீதையின் மேல் எத்தனை புனிதங்களை திணிந்து வைத்துள்ளீர்கள்? இராமனைப் பிரிந்து இலங்கையில் வாடிய காலங்களில் அனுமனிடம் கடிந்து உரைக்கிறாள் "என்னை அழைத்து செல்ல உங்கள் இராமனுக்கு ஏன் இவ்வளவு காலம்" என்று. அவள் இராமன் மேல் கோபமாக இருக்கிறாள்... ஒரு பெண் யாரையுமே உண்மையாக நேசித்தாலும் கூட தன் மீது ஒருவர் உயிராக இருக்கிறார்கள் என தெரிந்தால் அவரைக் காதலிக்காவிடினும் அவர் மீது ஒரு சிறு கரிசனமோ அல்லது சலனமோ வரவே வராது என எப்படி முடிவு செய்கிறீர்கள்..? அப்படி இருக்க தன்னை வந்து அழைத்துச் செல்லா இராமனின் மீது கோபமாக இருந்த தருணத்தில் தன் மீது பைத்தியமாக இருந்த இராவணன் மேல் தன்னை உயிரிலும் மேலாக நேசித்த ஒருவன் மேல் காதல் வந்துவிடவே முடியாது என பதறிபோய் எழுதியதே இராமாயணம்... தன் பத்தினித்தன்மையை சோதிக்க இராமன் தீயில் இறங்க சொன்ன போது இராமனைவிட தன் மேல் உயிராய் இருந்த இராவணன் மேலானவன் என அவள் நினைத்திருக்க மாட்டாள் என எதை வைத்து நம்புகிறீர்கள்? அவன் மீது காதல் வந்தோ அதை சமூகத்திற்கு பயந்து அவள் மறைத்திருக்கக் கூடாதா? அதே சமயம் இராமன் இராவணன் இருவருமே குறைந்த பட்ச அறநெறியோடு ஒரு பெண்ணை அணுகத் தவறியவர்கள்.. நியாயப்படி, இருவரின் மீதும் சுயமரியாதை உள்ள பெண்ணுக்கு காதல் வரவே வராது. "இவனுங்களோட வாழ்றதுக்கு தனியாவே வாழ்ந்துர்லாம்"னு தோன்றி இருக்கும். அல்லது ஒரு கட்டத்தில் சீதைக்கு ஆண்கள் சவகாசமே வேண்டாம் என ஒரு பெண் மீது கூட காதல் வந்திருக்கலாம்.. ஐ மீன் சீதை ஒரு லெஸ்பியனாகக் கூட இருந்திருக்கலாம் 💁 இது எல்லாமே "லாம்" தான். யாருமே ஒரு பெண்ணின் மனதை கற்பனைக் கதையானாலும் அடித்துக் கூறமுடியாது. வான்மீகி கம்பர் போன்ற ஆண்களே? ஒரு பெண்ணின் மனதை அனுமானித்து எழுதும் அளவிற்கு நீங்கள் வல்லவர் அல்லர் ஒரு பெண்ணின் மனதை உங்கள் எழுத்தானியை கொண்டு இத்தனை ஆண்டுகளாக மூடி மறைத்து விட்டீர்களே இனியேனும் நிறுத்திக்கொள்ளுங்கள் பெண்கள் மீதான அனுமானத்தை சீதை என்கிற கதாபாத்திரத்தின் மனநிலையை நான் என் கற்பனையில் எழுதுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சம்பந்தமே இல்லாத ஒரு ஆண் ஒரு பெண்ணின் மனதையும் அவளின் எல்லைகளையும் எழுதும் போது ஒரு பெண்ணாக அந்த பெண்ணின் உணர்வுகளை கேள்வி எழுப்ப எனக்கு உரிமையுள்ளது. சீதைக்கு இராவணன் வேண்டுமா இல்லை வேறுமாதிரி இணை வேண்டுமா அல்லது இணையே வேண்டாமா என்பது அவள் முடிவு. ஆனால் பத்தினித்தன்மையை நிரூபிக்க நெருப்பில் இறங்க சொன்ன இராமன்கள் சீதைகளுக்கு வேண்டவே வேண்டாம். Continue in comments...

10/4/2021, 4:36:05 AM

Ram❤️ janu 😍 best movie love story @actorvijaysethupathi #oneyearof96 • Ram💖Jaanu • @dudette583 @actorvijaysethupathi @trishakrishnan . #Trisha #TrishaKrishnan #VijaySethupathi #insta #kollywood #beautyqueen #tollywood #bollywood #got #instalike #instafollow #vijay #picoftheday #photooftheday #likeforfollow #followalways #inrepostme

2/22/2021, 7:18:45 AM

காதலே காதலே தனி பெருந்துணையே... ❤️ இப்படியான காதலும் எங்கோ ஏதோ ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது...🖤 @sheela_murugesan @nan_yaaroo @muthukkavi @haridas6565 @neela_ambigai @nivendrannivi @premkumar2574 @sagikavithaigal @dj_dhayan @eluthukkal_thunai @elutuvon @iniyazh52 #favmovie #favescent #96 #96movie #favperson #onesidedlove #mostlikedphoto #singlelove #mostfav #notsad #loveme #typeoffeeling #happymood #happylovequotes #oneyearold #mood #oneyearof96 #mode #oneyearago #lifelessons #movietime #lifemotivation #movietheater #lovelyflowers #followeandlike #followback #supportme #followmeplease #floverslovers #flowers

10/10/2020, 3:03:59 PM

96-The Magic ❤️ #96themovie #96medley #96celebrationoflove #ramjaanu #oneyearof96 #oneyearofclassic96 #4yearsof96 #4yearsofclassic96 #4yearsoframjaanu #sketching #vectorillustration #fanarts . . . . @trishakrishnan @actorvijaysethupathi @prem_storytelling @thinkmusicofficial @govind_vasantha @actresstrisha

9/19/2020, 12:16:44 PM

96 (2018) There can always be a Kaadhale Kaadhale or Life of Ram but an Anthathi is not just a song in the far corner of the film, it makes the whole film. It shuts a million mouth including mine which complains about the story of Ram and Jaanu, the story of a right train arriving at a wrong station. Yes, I couldn't decipher Jaanu but the alter tale she scripted in infront of Ram's students and the tear-struck eyes could only tell me that even after years, she still couldn't move on. Two bodies which still couldn't get over the lose of their soulmate. It compare love with time which never stops for anyone so that they could catch up. One could never really know the real meaning of love, the passion, the emotion or anything in it until you get to see that one person whose role never changes, never replaced or void in their life. There will never be a time when you forget someone who you dearly loved. You move on but will never forget or regret the time of togetherness. The song made me realise there is no closure in love as the millennial kids call it whatsoever as love was not a deal. It is intimate and cannot be controlled by any labelled relationship. It has fear, doubts, selfishness, carelessness and all other negativity but it'll always mould you to positivity, losing itself. Love is not about finding the perfect half of you but is about trying, reaching and failing. கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள், காத்திருங்கள் ஒரு வேலை காதல் திரும்பினாள் தூரத்தில் தயங்கி நின்றாள் அருகில் செல்லுங்கள் அன்புடன் பேசுங்கள், போதும்... காதல் உங்கள் வசம் உள்ளம் காதல் வசம் . . . #anthathi #oneyearof96 #96 #lifeofram #kaadhalekaadhale #vijaysethupathy #trishakrishnan #ramjaanu #96movie #lovestory #adithyabhaskar #gowrigkishan #rombadhooram #yamunaiaatrile

5/11/2020, 1:11:50 PM

@trishakrishnan ‪One year after and I’m still smiling💛‬ ‪ #OneYearof96 #OneYearOfClassic96 ‬ ‪Thank you @Premkumar1710 @VijaySethuOffl @govind_vasantha #team96#Trish❤ . #trishakrishnan #chennaitimes #cutenessoverload #kollywoodactress #queenofkollywood #sounthindianbeauty 😍❤️ #followmeback #southindianqueen 👑 #expressions 😘 #Trisha ❤️ #tamilponnu #tamilbeauty #picoftheday #beauty #follow4like #eyes 😍 #like4like #followmenow #evergreen @trishakrishnan . #HappyBirthdayTrishaKrishnan #happybirthdaysouthqueentrisha

5/4/2020, 8:52:49 AM

Awesome work by @perfectscribbles360 • • • • • • Chennai "KADHALE KADHALE THANI PERUNTHUNAIYE KOODA VAZ KOODA VAA PODHUM PODHUM" My #96themovie movie art THE MAGIC OF RAM AND JAANU❤ @actorvijaysethupathi @dudette583 @aadhitya_baaskar @gourigkofficial Hope everyone loves it 😇 Keep supporting @perfectscribbles360 #vijaysethupathi #trishakrishnan #aadityabaskar #gowrigkishan #96movie #oneyearof96 #ramandjaanu #kaathalekaathale #lifeofram #ssmusic #kollywood #tamil #tamilcinema #tamiltiktok #tamilartist #chennai #chennaiartist #digitalart #makkalselvan #love

3/31/2020, 6:34:17 PM

"KADHALE KADHALE THANI PERUNTHUNAIYE KOODA VAZ KOODA VAA PODHUM PODHUM" My #96themovie movie art THE MAGIC OF RAM AND JAANU❤ @actorvijaysethupathi @dudette583 @aadhitya_baaskar @gourigkofficial Hope everyone loves it 😇 Keep supporting @perfectscribbles360 #vijaysethupathi #trishakrishnan #aadityabaskar #gowrigkishan #96movie #oneyearof96 #ramandjaanu #kaathalekaathale #lifeofram #ssmusic #kollywood #tamil #tamilcinema #tamiltiktok #tamilartist #chennai #chennaiartist #digitalart #makkalselvan #love

3/31/2020, 12:19:02 PM

#belikeram #socialdistancing #96movie @actorvijaysethupathi #kramachandran remember our dignified travel photographer K Ramachandran he maintained a good distance with his jaanu on various occasions.. in school, while trying to visit jaanu on college days.. he also maintained a pakka distance in #jaanu wedding. Story apart we are in a different phase of life lets fight this #covid_19 by staying safe inside our homes and also a good social distancing like raam ;) #indiafightscorona #tn_together_againstcorona #vjs #vijaysethupathi @premkumardop i just cant stop watching this movie again and again.. everytime while watching i feel like traveling with the scenes.. thank you for creating such iconic jaanu and raam characters.. @dudette583 born for the role jaanu.. and 90s kids one such most fav @devadarshnichetan from ramani ve ramani till now same gosh and the same super pack performance.. the one shot in 96 wen u shed tears while jaanu sings i cry everytime on watching that scene.. @gourigkofficial @aadhitya_baaskar @varshabollamma #ramjaanu #jaanumovie @govind_vasantha #kadhalaekadhalae #dmabstracts #doodlemasala #vijaysethupathi❤️ #indiancinema #tamilcinema #lovestory #cinephile #mastermovie Post collab with @slothful.doodler 🙌 #netflixindia #oneyearof96 #raamandjaanu ☝🏾

3/30/2020, 4:14:50 PM

சிலர் மீதான அன்பு... எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.. #unconditionallove #cruelformoflove #alaipayudhey #madnessinlove #eyesspeak #tearsoflove #pyaarpremakaadhal #hisherquotes #ram #ramjaanu #vijaysethupathi #trisha #96 #thabangalae #ispaderajavumidhayaraniyum #pouravae #piraithedum #imayeimaye #hisherstory #eniniyathanimaye #oneyearof96 #endlesslove #epiclove #we💔 #mayandevi #abhigya #neeyumnaanum #cayaldhanam #caviyin_kavithaigal #சொல்லும்_பொருளும்

3/23/2020, 6:28:47 AM

#96tamilmovie

2/12/2020, 4:07:43 AM

கண்ணீரில் தெரியா காதலா..., கண்களில் தெரியப் போகிறது. #eyes2heart #eyesspeak #tearsoflove #pyaarpremakaadhal #hisherquotes #ram #ramjaanu #vijaysethupathi #trisha #96 #thabangalae #katrathutamil #pouravae #rajarani #imayeimaye #hisherstory #kangalirandal #kanneriley #imaikanodigal #sangamam #oneyearof96 #evergreenlove #epiclove #we#abhigyaforever #abhigya #neeyumnaanum #cayaldhanam #caviyin_kavithaigal #சொல்லும்_பொருளும்

2/10/2020, 2:58:40 PM

👇👇 comment your ❤️ favourite ❣️🎶🎧 song 🎵 Follow my page 👍 #tamilstatusvideos #tamilbgms #tamilwhatsappstatus #vijaysethupathi #trisha #96 #oneyearof96 #kathal #love

11/30/2019, 3:30:28 PM

Guess who 💛💙 . . @dudette583 . #96 #trisha #artoftheday #pencilsketch #drawing #oneyearof96 #vijaysethupathy #colourpencil #jaanu

11/20/2019, 9:57:02 AM

#OneYearof96 96 வெண்பா என்னஇருந் தாலும் இருந்துன்னைப் பார்த்துவிட்டுச் சென்றிருக்க வேண்டுமேன் சென்றுவிட்டேன் அன்றுன்பேர் மட்டும் அவள்சொல்ல மாறியிருக் கும்வாழ்வே எட்டாமல் போனதெல்லாம் ஏன்

11/8/2019, 5:11:26 AM

#OneYearof96‬ ‪96 வெண்பா‬ ‪இப்படிச்சே ரக்கூடா தென்றால் எதற்கிதெல்லாம்‬ ‪இப்படி நீயுமையோ என்னாலே தப்பென்மேல்‬ ‪என்னையுனக் குப்பிடிக்கா தென்றுநான் எப்படி‬ ‪அன்றுநம்பிச் சென்றேன் அகன்று‬

11/8/2019, 5:10:09 AM

#OneYearof96 96 வெண்பா உண்மையாய் நானன் றுனைப்பார்க் கவில்லையடா பெண்ணவள்சொல் லாதுன் பெயர்மறந்தாள் கண்டேன் ஒருபையன் அந்நாளில் ஊரிலென் பின்னால் வருபவன்நின் றானங்கு வந்து

11/7/2019, 6:29:38 PM

#OneYearof96 96 வெண்பா இருவெளியே வந்ததும் என்னவென்று பேசி ஒருமுடிவைக் கேட்கிறேன் உன்முன் இருப்போம் முடிந்தவரைத் தள்ளியே மூன்றாண்டில் என்ன நடந்ததோ வாசெல்வோம் நாம்

11/7/2019, 6:28:16 PM

#OneYearof96‬ ‪96 வெண்பா‬ ‪ஒருவேளை நேரில் ஒருமுறை பேசி‬ ‪இருந்தால் சரியாய் இருக்கும் ஒருபோதும்‬ ‪தொல்லையினி செய்யேன் தொடர்ந்துவந்து என்றுமட்டும்‬ ‪சொல்லி விடுவாயா சொல்‬

11/7/2019, 4:50:03 AM

#OneYearof96 96 வெண்பா கல்லூரிக் கிப்படி காதலுக் குத்தூது சொல்லத்தான் வந்தாயா சொல்லடி செல்நீ இனியெப் பொழுதேனும் இப்படி வந்தால் உனைஓங்கி நானறைவேன் ஓடு

11/7/2019, 4:49:07 AM

#OneYearof96 96 வெண்பா உங்களைப் பார்க்க ஒருபையன் கீழேவந் தங்குநிற்க வந்தேன் அதைச்சொல்ல மங்கியதென் மூளைநான் சொல்ல முயன்றும் அவன்பெயரிவ் வேளைசென்ற தென்நினைவை விட்டு

11/7/2019, 4:47:20 AM

#OneYearof96‬ ‪96 வெண்பா‬ ‪எப்போது வந்தாய் எனக்குத் தெரியாதே‬ ‪இப்போ துவரை எதுவுமே தப்பாய்‬ ‪விளையாடா மல்சொல் வெறும்பேச்சுக் கல்ல‬ ‪விளையாட வில்லைவந்தேன் மெய்‬

11/6/2019, 6:04:43 PM

#OneYearof96‬ ‪96 வெண்பா‬ ‪உன்கல்லூ ரிக்குவந்து உன்பே ரெழுதித்தாள்‬ ‪உன்னைப்பார்க் கத்தந்தேன் ஓர்நாள்நான் ஒன்றும்‬ ‪புரியவில்லை அன்றுவந்து போன துனக்குத்‬ ‪தெரியாதா சொல்வாய் திறந்து‬

11/6/2019, 6:03:33 PM

#OneYearof96 96 வெண்பா மன்னிப்பாய் என்னை மனத்திலிவை சொல்லலாம் என்றாவ துன்னிடமென் றெண்ணினேன் என்னால் இதையெல் லாம்வேறு யாரிடம் சொல்ல இதுபோல் இயலும்சொல் இங்கு

11/6/2019, 6:00:41 PM

#OneYearof96 96 வெண்பா என்னிடம் நீயன் றெதுவுமே சொல்லாமல் சென்றதேன் என்று தெரியவில்லை பின்னர் எனைப்பார்க் கவும்கூட ஏன்வர வில்லை எனவிளங்க வில்லை எனக்கு

11/6/2019, 5:59:20 PM

#OneYearof96‬ ‪96 வெண்பா‬ ‪என்னால் உனைப்பற்றி யாரிடமும் கேட்கவும்‬ ‪அன்றியல வில்லை அறிந்துகொள்ள உன்நினைப்பை‬ ‪ஆனால் மறக்கவும் ஐயோ முடியவில்லை‬ ‪போனாய் இருந்தேன் பொறுத்து‬

11/6/2019, 5:55:29 PM

#OneYearof96‬ ‪96 வெண்பா‬ ‪உன்போல் கருப்பாய் உயரமாய் யாரேனும்‬ ‪என்முன்வந் தால்நீ எனநினைப்பேன் பின்னாலே‬ ‪சென்றுபார்த் துப்பின் திரும்புவேன் நீயில்லை‬ ‪என்றேமாற் றம்பெற் றிடிந்து‬

11/5/2019, 4:41:56 PM

#OneYearof96 ‬ ‪96 வெண்பா‬ ‪பள்ளியில் கூடப் படித்தவரைப் பார்த்தாலென்‬ ‪உள்ளமறிய ஏங்கும் உனைப்பற்றி உள்ளவூர்‬ ‪பேரெங்குச் சென்றாய்ப் பின்என்ன ஆனாய்க்கண்‬ ‪நீரும்வரும் உன்னை நினைத்து‬

11/5/2019, 4:41:45 PM

#OneYearof96 ‬ ‪96 வெண்பா‬ ‪படிப்பெல்லாம் போனது பாழாய்நான் பள்ளிப்‬ ‪படிப்பைமுடித் தேன்பாடு பட்டுப் படித்தேன்‬ ‪திருமணம் இல்லையேல் செய்துவைப் பாரென்‬ ‪றொருவழி யாய்ப்பட்டம் ஒன்று‬

11/5/2019, 4:39:02 PM

Dei @king_of_the_lonelines ithu romba over da 🙄 Aana paravala onney onnu mattum correct ah solliruka #96 #oneyearof96 #photography #KRK

11/4/2019, 4:34:26 PM

#OneYearof96‬ ‪96 வெண்பா‬ ‪உனைப்போன்ற பையனை ஊரிலுள்ள பெண்கள்‬ ‪அனைவருக் கும்பிடிக்கும் அன்றோ எனைப்போன்றா‬ ‪அப்படியா ஆமடா ஆண்நாட்டுக் கட்டைநீ‬ ‪எப்படிவிட் டார்களடை யாது‬

11/3/2019, 1:15:17 PM

#OneYearof96‬ ‪96 வெண்பா‬ ‪என்மேலா ணைசொல்நீ இப்பொழு துண்மைசரி‬ ‪என்னசெய்ய வேறுவழி இல்லைகேள் இன்னும்நான்‬ ‪கன்னிப்பை யன்தான்நீ கட்டாய மாய்க்கேட்டாய்‬ ‪உன்னிடம்சொன் னேன்விடுஇத் தோடு‬

11/3/2019, 1:14:52 PM

#OneYearof96 96 வெண்பா எதுவாய் இருந்தாலும் இங்கிருந்து செல்வோம் முதலில்வா செல்கிறேன் முன்னே கதவையடை உண்மைசொல் நன்கறிவேன் உன்னைஒரு நல்லகதை எண்ணியிருப் பாய்இதற்குள் என்று

11/3/2019, 1:11:24 PM

#OneYearof96 96 வெண்பா மழுப்பலாம் என்று மனத்தில் நினைப்போ ஒழுங்காய்ச்சொல் வாய்திறந்து உண்மை மழுப்பவில்லை என்னசொல்ல வேண்டும்கேள் இல்லைநீ சொல்லாதே இன்னும் ஒருமுறை இங்கு

11/3/2019, 1:10:22 PM

#OneYearof96 96 வெண்பா என்கை படும்முன்ஏன் எட்டிஎட்டிப் போகின்றாய் இன்னும்கன் னிப்பையனா என்னநீ என்னஇது இங்கெனை இப்படி யாகேட்பாய் கெட்டுவிட்டாய் சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்று

11/3/2019, 1:06:50 PM

#OneYearof96 96 வெண்பா குளித்தது போல்வியர்த்துக் கொட்டுகின்ற திந்த அளவிற்கேன் என்றாள் அவளும் விளையாட்டு வீரன் அதனால் வியர்க்கிறதென் றேன்அண்ணன் மாரில் எனதுகை வைத்து

11/2/2019, 11:30:07 AM

#OneYearof96 96 வெண்பா என்னடா உன்நெஞ்சம் இப்படித்து டிக்கிறது என்றேன் அவள்கேட்டாள் என்னவென்று உன்கையை வைத்துப்பார் என்றேனுன் மார்பு துடித்ததவள் வைத்ததுமின் னும்பன் மடங்கு

11/2/2019, 10:27:51 AM

#OneYearof96 96 வெண்பா அண்ணாவுன் நெஞ்சில் அவள்தன்கை வைத்ததும் கண்மூடி சாய்ந்தாயே கண்திறநீ பெண்ணைப்பார்த் தேனுனக்கு இம்மயக்கம் இப்பொழுது போகிறது மானமெழ டாஎருமை மாடு

11/2/2019, 7:49:54 AM

#OneYearof96 96 வெண்பா என்னைநீ தப்பாக எண்ணவில்லை என்றால்நான் ஒன்றுசொல் வேன்கேள் ஒருநொடி உன்விடுதி இன்று நெடுந்தொலை வென்பதால் செல்வோமா என்வீ டருகில்தான் இங்கு

11/1/2019, 6:28:50 PM

Recreation of @dudette583 's look from the movie 96 - JAANU💕 . Jaanu is a character which will stay unforgettable✨ . . . #ishwethaprem #makeupbyshwethaprem #mua #chennaimua #makeupartist #96themovie #96thefilm #96 #RamandJaanu #oneyearof96 #oneyearofclassic96 #96movie #jaanu #trishakrishnan #trishtrashers #ram #vijaysethupathi #makkalselvan

11/1/2019, 5:28:06 PM

Recreation of @dudette583 's look from the movie 96 - JAANU💕 . Jaanu is a character which will stay unforgettable✨ . . . #ishwethaprem #makeupbyshwethaprem #mua #chennaimua #makeupartist #96themovie #96thefilm #96 #RamandJaanu #oneyearof96 #oneyearofclassic96 #96movie #jaanu #trishakrishnan #trishtrashers #ram #vijaysethupathi #makkalselvan

11/1/2019, 5:27:02 PM

Recreation of @dudette583 's look from the movie 96 - JAANU💕 . Jaanu is a character which will stay unforgettable✨ . . . #ishwethaprem #makeupbyshwethaprem #mua #chennaimua #makeupartist #96themovie #96thefilm #96 #RamandJaanu #oneyearof96 #oneyearofclassic96 #96movie #jaanu #trishakrishnan #trishtrashers #ram #vijaysethupathi #makkalselvan

11/1/2019, 5:26:29 PM

#OneYearof96 96 வெண்பா எழுதிவைத்தேன் கேள்விபல என்றேனும் பார்க்கும் பொழுதவனைக் கேட்கமனம் பொங்கி அழுகைவிட் டின்னலெல் லாம்மறந்தேன் என்பெயரைக் கூறியதும் அன்றவனைக் கட்டி அணைத்து

11/1/2019, 4:05:54 PM

#OneYearof96 96 வெண்பா நடக்கா திருக்கும் நமைச்சுற்றி ஒன்றும் கடக்குமெப் போதும்போல் காலம் நடக்கும் ஒருநன்மை என்றுநம் உள்மனது சொல்லுமன்றோ இருந்ததவ் வாறன் றெனக்கு

10/31/2019, 6:29:06 PM

#OneYearof96 96 வெண்பா கல்லூரி சென்றும் கலங்கினேன் என்நினைவில் இல்லாதில் லையவன் இமைப்பொழுதும் சொல்லிய தென்னுளமென் றும்மென் இராமன் எனக்காக என்றிருந்தா லும்வருவான் என்று

10/31/2019, 6:27:19 PM

#OneYearof96 96 வெண்பா சென்றுவிட்டான் ஊரைவிட்டுச் சென்னைக் கவன்திடீ ரென்றொருநாள் சொல்லாமல் என்னிடம் - என்சிரிப் பெல்லாமன் றோடழுகை என்றா னதுடனவன் இல்லா தெனக்குவாழ் வேது

10/31/2019, 5:13:44 PM

#OneYearof96 96 வெண்பா உங்கள் அழகிற் குடனேயா ஏற்பதுஓர் திங்கள்பின் னாலலையச் செய்யலாம் மங்கைநான் அப்பொழு தெல்லாம் அவன்தான் எனவிருந்தேன் இப்பொழு தும்தான் எனக்கு

10/30/2019, 6:26:35 PM

#OneYearof96 96 வெண்பா பள்ளிப் பருவத்தில் பத்தாம் வகுப்புமுதல் உள்ளத்தில் காதலுற் றொன்றானோம் உள்ளத்தைச் சொன்னதவன் தான்முதலில் சொல்லியதும் நான்கொடுத்தேன் என்மனம் காதலை ஏற்று

10/30/2019, 5:50:37 PM

#OneYearof96 96 வெண்பா என்னவென்று தந்தை இடமுன்னைப் பற்றிஏ தொன்றும் அறியா துரைப்பேன்நான் அன்று திருமண நாளிலும் தேடிய துன்னை வருவாய் எனஎன் மனது

10/30/2019, 5:50:37 AM

#OneYearof96 96 வெண்பா மணவறையில் கூட மனம்சொல் லியது மணமாகும் முன்நீ வருவாய் துணிந்தெழுந்து என்னவளைத் தாருங்கள் என்னிடமே என்றுகேட் டென்னையழைத் துச்செல்வா யென்று

10/29/2019, 5:43:28 PM

#OneYearof96 96 வெண்பா இன்றுவரை என்னுள்ளம் என்ன துயருற்று நின்றாலும் கொள்வேன் நினைத்தென்றும் அன்றென் வகுப்பில்நான் பார்த்தகரு வண்ண இராமன் முகம்வந்து நிற்கும்கண் முன்பு

10/29/2019, 1:05:02 PM

#OneYearof96 96 வெண்பா எப்பொழுதும் போலிருந்தால் என்னஏ தென்றுபோய் அப்பொழுதே கேட்டிருப்பேன் அன்றவளை அப்படியே நின்றுவிட்டேன் ஆனாலென் நெஞ்சமென்னைத் தூண்டியது என்னவென்று போய்நீகேள் என்று

10/26/2019, 7:07:17 PM

#OneYearof96 96 வெண்பா என்னடா இவ்விருவர் இப்படிச்செய் கின்றனர் என்மனத்துள் அச்சம் எழுகிறது அன்றிவர்கள் விட்ட இடத்திலின்று மீண்டும் தொடர்ந்ததுபோல் ஒட்டி இணைந்துகொண்டா ரோ

10/26/2019, 5:14:20 PM

#OneYearof96 96 வெண்பா வந்தவர்கள் எல்லார்க்கும் வாய்நிறைய நன்றிசொல்வேன் இந்தநாள் போல்வருமோ இன்னொன்று வந்தவோர் நல்வாய்ப் பிழந்தாரிந் நாள்வரா தாரென்றே சொல்வேன்வே றென்ன சொல

10/26/2019, 4:21:22 PM

#OneYearof96 96 வெண்பா என்னிடம் கேட்கவுனக் கேதேனும் உள்ளதா என்னஅச்ச மாக இருக்கிறதா நன்றாய் எதையுமெண்ணிக் கோட்டைவிடா தென்றும் படிநீ இதைச்சொல்ல வேவந்தேன் இங்கு

10/26/2019, 1:33:12 PM

#OneYearof96 96வெண்பா இனிப்பெடுத் துக்கொள் எருமைபோல் உள்ள உனக்கெப் படிப்பத்தும் ஒன்று நினைவில்லையா இன்றெனக் கென்னநாள் என்றுன் வாயால்வாழ்த் தொன்றும்சொல் லாயோ உணர்ந்து

10/25/2019, 5:57:13 PM

#OneYearof96 96 வெண்பா வானொலியில் கூடநம் வாய்விட்டு நாம்கேட்டால் தானொலிப்பர் வேண்டியபா தன்னையங்கு நானிதைச் சொன்னேன் எனநீபோய்ச் சொல்லவன் வேண்டுவதை என்னிடம் கேட்கும்நாள் என்று

10/25/2019, 5:50:45 PM

#OneYearof96 96 வெண்பா என்றேனும் என்வீட்டில் ஏதேனும் சிக்கலெனில் என்முகங்கண் டென்னடா என்பாளே என்னுடல் ஆயிரம் யானைவலி அந்நொடி யில்பெறும் தீயிலிட்டாற் போல்துயரம் தீர்ந்து

10/23/2019, 5:36:13 PM

#OneYearof96 96 வெண்பா மகிழ்ச்சியோ டில்லை மனஅமைதி யோடென் அகவாழ் வமைந்த தறிநீ அகத்திலிங் கிப்பொழுது சொல்லவோர் எண்ணம் எழுகிறது செப்பேனென் உள்ளம் திறந்து

10/23/2019, 5:31:32 PM

#OneYearof96 96 வெண்பா பத்தாம் வகுப்பு படிக்கின்ற பையன்போல் மொத்தமாய் மாற்ற முடிதிருத்திக் கத்தியின்றி மீசையும் தாடியும் மெல்ல மழித்தபின் ஆசையாய்க் கண்டேன் அழகு

10/22/2019, 4:44:48 PM

#OneYearof96 96 வெண்பா எங்களின் தங்கமே அன்புள்ள சிங்கமே சிங்க புரத்திற்குச் சென்றவளே இங்குவந்து தஞ்சையைச் சேர்ந்த தலையாட்டாப் பொம்மையே கொஞ்சம்நீ பேசுசொல் கோத்து

10/22/2019, 11:26:14 AM

#OneYearof96 96 வெண்பா வழிகாட்டி சொல்லும் வழிசெல்லா தேஎன் வழியிலினி செல்லட்டும் வண்டி இழுஅந்தக் கண்ணாடி கீழ்கொஞ்சம் காற்றை முகர்ந்துபார் உண்மையில் தஞ்சையிதென் ஊர்

10/22/2019, 11:16:05 AM

#OneYearof96 96 வெண்பா எல்லாமே மாறி இருக்குமென் றெண்ணிவந்தேன் இல்லையெனக் கண்டறிந்தேன் இந்நாளில் - எல்லாரும் மீண்டுமந்த நீலமும் வெள்ளையும்சேர் சீருடை பூண்டுசெல்வோம் பள்ளியுள்ளம் பூத்து

10/22/2019, 7:57:21 AM