thanthitv images

Discover Best thanthitv Images of World

#food #travel #sports #news #april #sunday

``ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை'' - இந்திய வானிலை மையம் தகவல் #Odyssey #WestBengal #Summer #WeatherUpdate #ThanthiTV

4/28/2024, 5:59:00 AM

#CinemaUpdate || பாகுபலி (பாகம் - 2) படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு படத்தில் நீங்கள் ரசித்த காட்சி..? #TamilCinema #Baahubali2 #Prabhas #Anushka #RamyaKrishnan #ThanthiTV | @TrendsPrabhas | @MsAnushkaShetty | @meramyakrishnan

4/28/2024, 5:48:25 AM

#BREAKING || “5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை“ தமிழ்நாட்டில் மே2 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் #BreakingNews #TamilNadu #Summer #Heat #Sun #WeatherUpdate #ThanthiTV

4/28/2024, 5:24:53 AM

#CinemaUpdate || அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான `Kalki 2898 AD' திரைப்படம் வரும் ஜூன் 27ல் வெளியாகுமென படக்குழு அறிவிப்பு #Kalki2898AD #KamalHaasan #ThanthiTV | @SrBachchan | @deepikapadukone | @ikamalhaasan | @Kalki2898AD

4/28/2024, 5:13:25 AM

பிரதமர் மோடி இன்று கர்நாடகா பயணம் கர்நாடகாவில் வரும் 7ம் தேதி நடைபெறும் 2ம் கட்ட மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் கர்நாடகா பயணம் #PMModi #Karnataka #Elections2024 #EelctionCampaign #BJP #ThanthiTV

4/28/2024, 5:04:50 AM

“29ம் தேதி ரோப்கார் சேவை இல்லை“ பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரும் 29ம் தேதி ரோப்கார் சேவை இயங்காது என அறிவிப்பு மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு #Dindugul #PazhaniMuruganTemple #RopeCar #Devotees #ThanthiTV

4/28/2024, 4:51:16 AM

#IPL2024 || IPL - இன்று 2 போட்டிகள் அகமதாபாத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை சென்னை, சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதல் #IPLUpdate #IPLCricket #CSKvsSRH #GTvsRCB #ThanthiTV

4/28/2024, 4:39:00 AM

பொன்னேரி ஹரி கிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா திருவிழாவில் ஹரியும் ஹரனும் சந்திக்கும் முக்கிய நிகழ்ச்சி பெருமாளையும் சிவனையும் ஒரு சேர தரிசித்து வழிபட்ட பக்தர்கள் வாண வேடிக்கையுடன் இரவு துவங்கி காலை வரை களை கட்டிய திருவிழா பரத்வாஜ முனிவரும் அகத்திய முனிவரும் தவம் இருந்ததால் ஹரி, ஹரன் காட்சியளித்ததாக வரலாறு #Thiruvallur #Ponneri #TempleFestival #ThanthiTV

4/28/2024, 4:22:24 AM

#FuelPriceToday || பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை சென்னையில் 44வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை #PetrolDiesel #Price #TodayFuelPrice #Chennai #TamilNadu #ThanthiTV

4/28/2024, 4:16:04 AM

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர்த்திருவிழா காலை 6.15க்கு மேஷ லக்னத்தில் மேள தாளம் முழங்க கொடியேற்றம் அதிகாலை 3.30க்கு வெள்ளி பல்லக்கில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார் #Trichy #SriRangam #AranganatharTemple #ChithiraiFest #ThanthiTV

4/28/2024, 4:12:02 AM

Do ur own creativity to feel the success #dhanadeborah #thanthitv #anchor #thanthinewspaper #thanthinewsreader #special_shots

4/28/2024, 4:05:15 AM

#HappyBirthday || நடிகை சமந்தா பிறந்தநாள் இன்று #ActressSamantha #SamanthaRuthPrabhu #HappyBirthdaySamantha #HBDSamantha #IndianActress #TamilCinema #ThanthiTV | @Samanthaprabhu2

4/28/2024, 3:57:34 AM

#DailyQuotes || வாழ்க்கையில் வெற்றி பெற‘தகுதி’ அவசியம்.. அவை.. த-(தன்னம்பிக்கை) கு-(குறிக்கோள்) தி-(திட்டமிடல்) #LifeLine #Quotes #MotivationalQuotes #ThanthiTV

4/28/2024, 3:20:10 AM

#TodayHeadlins || காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines "தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது" - மத்திய அரசு வஞ்சிப்பதாக முதல்வர் விமர்சனம் ``வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப நிலை, 107 டிகிரி பாரன்ஹீட்டை தொடும்'' - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி ``வாகன நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது'' - தமிழக காவல்துறை எச்சரிக்கை... IPL தொடரில் இன்று இரு அணிகள் மோதல் - GT Vs RCB, CSK Vs SRH #Headlines #TodayHeadlines #MorningHeadlines #ThanthiTV

4/28/2024, 3:07:28 AM

ஐபிஎல் - ராஜஸ்தான் அணி வெற்றி ஐபிஎல் - லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி #IPL2024 #Cricket #Rajasthan #ThanthiTV

4/27/2024, 8:39:22 PM

ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு ஐபிஎல் = ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக கே.எல்.ராகுல் - 76, தீபக் ஹூடா - 50 ரன்கள் எடுத்தனர் ராஜஸ்தான் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் #RRvsLSG #IPL2024 #IPLUpdate #ThanthiTV

4/27/2024, 6:05:19 PM

💫 𝙄 𝘿𝙊𝙉'𝙏 𝙉𝙀𝙀𝘿 𝙏𝙊 𝙀𝙓𝙋𝙇𝘼𝙄𝙉 𝙈𝙔𝙎𝙀𝙇𝙁 𝘽𝙀𝘾𝘼𝙐𝙎𝙀 𝙄 𝙆𝙉𝙊𝙒 𝙄'𝙈 𝙍𝙄𝙂𝙃𝙏 🤷💝✨ . 💥💥 . . . . . . . . . . . . . . . . . . . . . . #tiktok #tiktoktamilnadu #tamilmusers #tamilactor #funnyvideos #tamillovefailure #lovefailure #lovefailuresong #tamillove #tamilvideo #micset #belikekaipulla #tamil #sriram #blacksheep #erumasaani #chennai #thanthitv #tamilyshares #youtuber #sleepercellz #paridhabangal #tamilnadu #mokkapostu #coimbatore #plus #biggbosstamil #trending #silakidumma #parithabangal

4/27/2024, 5:31:06 PM

IPL-ல் எளிதாக மாறிய 200+ ரன்கள் கிரிக்கெட் போக்கை மாற்றுகிறதா IMPACT PLAYER? #IPL2024 #IPLUpdates #impactplayer #thanthitv

4/27/2024, 5:03:27 PM

'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் OTT-யில் மே மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #ManjummelBoys #disneyhotstar #thanthitv

4/27/2024, 4:50:12 PM

#BREAKING || "வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது" மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை "நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது" #bike #tnpolive #thanthitv

4/27/2024, 4:44:16 PM

#JUSTIN || நீலகிரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்சி பிரமுகர்கள் காண கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் ​திடீரென துண்டிப்பு - பரபரப்பு கட்சி முகவர்கள் அமரும் அறையில், சிசிடிவி பதிவுகளை காண கூடிய காட்சி திரையில் கோளாறு தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு #Nilgiris #thanthitv

4/27/2024, 4:33:22 PM

மும்பையை வீழ்த்தியது டெல்லி அணி ஐபிஎல் = மும்பை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி 258 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து தோல்வி அதிகபட்சமாக திலக் வர்மா - 63, ஹர்திக் பாண்டியா 46, டிம் டேவிட் - 37 ரன்கள் எடுத்தனர் டெல்லி பந்துவீச்சில் ரசிக், முகேஷ் குமார் தலா 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர் #IPL2024 #IPLUpdates #MIvsDC #Thanthitv

4/27/2024, 4:23:04 PM

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி 'ரோடு ஷோ' ஆம் ஆத்மி கட்சிக்காக தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் சுனிதா கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு கிழக்கு டெல்லி தொகுதியில் ரோடு ஷோ நடத்தும் சுனிதா கெஜ்ரிவால் #arvindkejariwal #SunitaKejriwal #ThanthiTV

4/27/2024, 4:12:34 PM

காரைக்காலில் சாலைகளில் கொட்டிய நிலக்கரி துகள்களில் சறுக்கி இரு சக்கர வாகனங்கள் விழுந்த விவகாரம்.. விதிகளை மீறி இயக்கி நிலக்கரி ஏற்றி வந்த 21 லாரிகள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை. அதானி துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றியிருந்த சரக்கு லாரிகளை போலீசார் ஆய்வு. லாரிகள் முழுமையாக தார்ப்பாய் கொண்டு கட்டப்பட்டுள்ளதா என்று சோதனை செய்து ஓட்டுனர்களுக்கு அறிவுரை. விதிமுறைகளை மீறினால் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். #KARAIKAL #coal #ThanthiTV

4/27/2024, 3:37:14 PM

வெயிலில் இருந்து தப்பிக்க நீங்கள் கையாளும் வழிமுறைகள்? #summer2024 #ThanthiTV

4/27/2024, 3:16:07 PM

புனேவில் வேலையை விட்ட ஊழியர் வித்தியாசமான முறையில் அலுவலகத்தின் வெளியே மேள தாளம் முழங்க ஆடிய காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது #pune #workerquit #ThanthiTV

4/27/2024, 2:54:00 PM

"தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!" முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு "வெள்ள நிவாரணம் - வஞ்சிக்கும் மத்திய அரசு" #BJP #Modi #DMK #MKStalin #ThanthiTV

4/27/2024, 2:45:22 PM

#JUSTIN || துபாயில் இருந்து சென்னை திரும்பிய ராஜேஷ் சிங்கை கைது செய்த சிபிசிஐடி போலீசார் ராஜேஷ் சிங்கை, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் ரகசியமாக சென்னையில் தங்க திட்டமிட்டிருந்த நிலையில் சுற்றி வளைத்து பிடித்த போலீசார் துபாயில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த ராஜேஷ் சிங், சென்னை திரும்பிய நிலையில் கைது #Nagercoil #Kasi #ThanthiTV

4/27/2024, 2:35:07 PM

திருமண ஆடையை கருப்பு நிறத்தில் மாற்றிய சமந்தா கருப்பு நிறத்தில் மறு உருவாக்கம் பெற்ற வெள்ளை கவுன் விருது விழாவிற்காக புது வித ஐடியா #Samantha #newdress #ThanthiTV

4/27/2024, 2:15:56 PM

ஆயுத எழுத்து || பிரசாரத்தில் தரம் தாழ்வது யார்? பா.ஜ.க. vs காங்கிரஸ் இன்று இரவு 8 மணிக்கு. உங்கள் தந்தி டிவியில்.. #AyuthEzhuthu #DebateShow #Elections2024 #BJP #Congress #Mallikharjunkharge #PMModi #RahulGandhi #AmitShah #ThanthiTV

4/27/2024, 1:40:41 PM

நடிகை மஞ்சு வாரியரின் சமீபத்திய புகைப்படம் #manjuwarrier #ThanthiTV

4/27/2024, 1:36:57 PM

#BREAKING || "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை - அரவிந்த் கெஜ்ரிவால் #ArvindKejriwal #ThanthiTV

4/27/2024, 1:06:59 PM

#JUSTIN || தென்காசி அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் வானில் வட்டமடித்த விமானம் ஒரே இடத்தில் 10 முறைக்கும் மேல் சுற்றிய விமானத்தால் பரபரப்பு - அச்சத்துடன் பார்த்த மக்கள் வானில் வட்டமடித்தது பயிற்சி விமானம் என தகவல் - பொதுமக்கள் நிம்மதி #Tenkasi #aeroplane #ThanthiTV

4/27/2024, 12:18:33 PM

#JUSTIN || கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் கோட்டாட்சியர் அபிநயா ஆய்வு பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவு "நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் பொதுமக்கள் எப்படி செல்வார்கள்?" மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை - கோட்டாட்சியர் #Cuddalore #ThanthiTV

4/27/2024, 12:08:09 PM

#BREAKING || அதிகரிக்கும் வெப்பம் - சுகாதாரத்துறை உத்தரவு "தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும்" சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவு "கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும்" "உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும்" ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவு #summer #ThanthiTV

4/27/2024, 11:55:22 AM

DC vs MI டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு #MIvsDC #IPL2024 #IPLUpdate #ThanthiTV

4/27/2024, 11:45:17 AM

#BREAKING || பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கு கைதான நபரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டடம் ஒன்றிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் பெங்களூரு குண்டு வெடிப்பு - சென்னையில் விசாரணை #Bangalore #ThanthiTV

4/27/2024, 11:39:12 AM

பிரசார வாகனத்திற்கு தீவைத்து எரிப்பு ஆந்திர மாநிலம் சித்தபர்த்தி அருகே தெலுங்கு தேசம் கட்சியின் பிரச்சார வாகனத்தை தீவைத்து எரித்ததால் பரபரப்பு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், பிரசார வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியோட்டம் தீயில் கருகி நாசமான பிரசார வாகனம் - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு #andhra | #Election2024 | #ThanthiTV

4/27/2024, 11:19:49 AM

சென்னையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பிரவீன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே மனைவி ஷர்மிளா உடல் அடக்கம் ஷர்மிளாவின் உடலைப் பார்த்து கதறி அழுத உறவினர்கள் #Chennai #ChennaiHonorKilling #ThanthiTV

4/27/2024, 10:41:33 AM

#BREAKING || குடிநீர் விநியோகம் - முதல்வர் அறிவுறுத்தல் தென்மேற்கு பருவமழை காலத்திலும், மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்க கூடும் என இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது "தற்போது அணைகளில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அடுத்த 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்" "குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்" "கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும்" "கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்களுக்கு மின்சாரம் தடை இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" "ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன" - முதல்வர் ஸ்டாலின் #BreakingNews #CMStalin #MKStalin #TNGovt #TamilNadu #Chennai #Summer #DrinkingWater #ThanthiTV

4/27/2024, 10:24:06 AM

#BREAKING || நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளின் பட்டியலை திரட்டிய அமலாக்கத்துறை விரைவில் சம்மன் கொடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக, நேற்று முன் தினம் 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர் திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர் மாவட்ட ஆட்சியர்களிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் #BreakingNews #MineralResources #DepartmentOfficials #ED #ThanthiTV

4/27/2024, 10:03:53 AM

உங்கள் கருத்து..? டி20 உலகக்கோப்பைக்கு பின் ரோகித், விராட் அணியில் வேண்டாம் - யுவராஜ் சிங் #T20WorldCup2024 #Cricke #ViratKohli #RohitSharma #YuvarajSingh #ThanthiTV

4/27/2024, 10:01:26 AM

#BREAKING || மே 2ல் மழைக்கு வாய்ப்பு மே 2ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மே 3ம் தேதி மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் #BreakingNews #TNRains #TamilNdu #MetUpdate #ThanthiTV

4/27/2024, 9:36:05 AM

#CinemaUpdate || கவின் நடிப்பில் `ஸ்டார்' பட ட்ரெய்லர் வெளியானது #TamilCinema #STAR #Kavin #ThanthiTV

4/27/2024, 9:28:06 AM

#BREAKING || குடிநீர் விநியோகம் - முதலமைச்சர் ஆலோசனை கோடைக் காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பங்கேற்பு #BreakingNews #CMStalin #MKStalin #IPeriyasamy #KNNehru #DrinkingWater #ChennaiCorporporation #TNGovt #ThanthiTV

4/27/2024, 9:11:25 AM

#BREAKING || கோவை தேர்தல் முடிவை அறிவிக்க தடை கோரி மனு கோவை மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரி வழக்கு அதுவரை கோவை வாக்குப்பதிவு முடிவை அறிவிக்க தடை விதிக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் கடந்த 2019, 2021 தேர்தல்களில் வாக்களித்த நிலையில், முறையான விசாரணையின்றி பெயர் நீக்கப்பட்டுள்ளதாக மனுவில் தகவல் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவையைச் சேர்ந்த சுதந்திர கண்ணன் தாக்கல் செய்த மனு மீது விரைவில் விசாரணை #BreakingNews #Kovai #Elections2024 #ThanthiTV

4/27/2024, 9:01:25 AM

உங்கள் கருத்து..? ``தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் காங்கிரசை குறிப்பாக என்னை குறி வைத்து தாக்குகிறார்கள்' - சசி தரூர் #Elections2024 #Congress #ShashiTharoor #BJP #ThanthiTV

4/27/2024, 8:52:42 AM

அழகர் மலை வந்தடைந்தார் கள்ளழகர் சித்திரைத் திருவிழா முடிந்து, மீண்டும் தன் இருப்பிடமான அழகர் மலைக்கு வந்தடைந்தார் கள்ளழகர் கோவிந்தா! கோஷம் முழங்க, கள்ளழகரை வரவேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் #Madurai #KalAzhar #ChithiraiThiruvizha #ThanthiTV

4/27/2024, 8:26:47 AM

#BREAKING || பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து பாதிப்புக்களை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சரி செய்யவும் அறிவுறுத்தல் போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் நேற்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்திய நிலையில் உத்தரவு #BreakingNews #TNGovt #Bus #ThanthiTV

4/27/2024, 8:14:54 AM

#JUSTIN || ஆதினத்தை மிரட்டிய வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி மயிலாடுதுறை, தருமபுரம் ஆதினத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 2 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி விக்னேஷ், வினோத் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது மாவட்ட அமர்வு நீதிமன்றம் #Dharumapuram #Adheenam #ChennaiHC #ThanthiTV

4/27/2024, 8:05:36 AM

உங்களுக்கும் இப்படி நடந்து இருக்கா? கல்லூரி இறுதி நாளில் பேராசிரியரை பிரிய மனமில்லாமல் கதறி அழுத மாணவன் விருதுநகரில் கல்லூரி இறுதி நாளன்று தனது பேராசிரியரை பிரிய மனமின்றி மாணவர் ஒருவர் கதறி அழுதுள்ளார். சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வழியனுப்பு விழா நடைபெற்றது. அப்போது, மாணவன் கணேஷ்குமார், தனது பேராசிரியர் மகேஷ்வரனை பிரிய மனமின்றி, அவரை கட்டியணைத்து அழுதுள்ளார். அவரை, சக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு, பேராசிரியரிடம் இருந்து பிரித்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Sivakasi #Virudhunagar #College #Teacher #Student #Cry #Sentiment #ThanthiTV

4/27/2024, 7:59:40 AM

#SportsNews || சென்னை அணி கொடுத்த ரியாக்ஷன்...விரைவில் சந்திப்போம் என நன்றி தெரிவித்து பதிவு போட்ட பஞ்சாப் அணி #SportsUpdate #Cricket #CSKvsPBKS #IPL2024 #ThanthiTV

4/27/2024, 7:41:17 AM

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த ஈபிஎஸ் சேலத்தில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு #Salem #EdapadiPalnisamy #EPS #AIADMK #Summer #NeerMorPandal #ThanthiTV

4/27/2024, 7:12:40 AM

#BREAKING || தங்கம் விலை உயர்வு! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு ஒரு கிராம் தங்கம் ரூ.6,770க்கும், ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்பனை #BreakingNews #GoldJewellery #Chennai #GoldPrice #ThanthiTV

4/27/2024, 6:58:33 AM

#CinemaUpdate || நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் `GOAT' படத்தின் அடுத்த சிங்கிள் ஜூன் மாதம் வெளியாகும் - இயக்குனர் வெங்கட் பிரபு `X' தளத்தில் தகவல் #GOAT #Vijay #VenkatPrabhu #Director #TamilCinema #ThanthiTV

4/27/2024, 6:51:27 AM

#BREAKING || "தமிழகத்திற்கு ரூ.276 கோடி நிவாரணம்" மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.276 கோடி நிவாரணம் மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு அறிவிப்பு #BreakingNews #MicjamCyclone #TamilNadu #CentralGovt #FloodReliefFund #ThanthiTV

4/27/2024, 6:33:01 AM

மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள்- தைரியத்தை வெளிப்படுத்திய தமிழர்கள் கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் கம்பமலையில் 78.3% வாக்குப்பதிவு கேரள மாநிலம், வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி, காவல் துறையினரின் பாதுகாப்புடன் பொதுமக்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடும் அந்த தொகுதியில், இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கியுடன் வந்த 4 மாவோயிஸ்டுகள், தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது என்று பொதுமக்களை மிரட்டிச் சென்றனர். இதையடுத்து, பதற்றமான அந்த வாக்குச்சாவடியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்ததால், அங்கு 78.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. #Maoists #WayanadLokSabha #Kerala #Eelctions2024 #ThanthiTV

4/27/2024, 6:24:12 AM

மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள்- தைரியத்தை வெளிப்படுத்திய தமிழர்கள் கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் கம்பமலையில் 78.3% வாக்குப்பதிவு கேரள மாநிலம், வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி, காவல் துறையினரின் பாதுகாப்புடன் பொதுமக்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடும் அந்த தொகுதியில், இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கியுடன் வந்த 4 மாவோயிஸ்டுகள், தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது என்று பொதுமக்களை மிரட்டிச் சென்றனர். இதையடுத்து, பதற்றமான அந்த வாக்குச்சாவடியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்ததால், அங்கு 78.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. #Maoists #WayanadLokSabha #Kerala #Eelctions2024 #ThanthiTV

4/27/2024, 6:23:19 AM

Having a self confidence in a jealousy situation is too critical 😅🥵 #thanthitv #thanthianchor #newsshow

4/27/2024, 5:49:08 AM

மீண்டும் ஜார்ஜ் ஃபிலாய்ட்! 2020ல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது... கைது செய்து முடக்கிய போது "என்னால் சுவாசிக்க முடியவில்லை" என்று போலீசாரிடம் கூறியவாரே ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் மரணமடைந்தார்... கான்டன் நகர காவல்துறையினர் இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்... அதில், ஏப்ரல் 18 அன்று மின் கம்பத்தில் கார் ஒன்று மோதிய நிலையில், வாகன ஓட்டுநர் அருகிலுள்ள உணவகத்திற்குள் ஓடி விட்டதாக விபத்தைக் கண்டவர் கூறியுள்ளார்... இதையடுத்து அங்கிருந்த பாரில் விபத்து தொடர்பாக சந்தேகத்திற்கிடமான நபராகக் கருதப்பட்ட 53 வயது ஃபிராங்க் டைசனை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது வாக்குவாதம் எழுந்துள்ளது... "என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர்... ஷெரிஃபை அழையுங்கள்" என்று ஃபிராங்க் டைசன் பல முறை கூச்சலிட்டார். ஆனால் அதிகாரிகள் டைசனை தரையில் படுக்க வைத்து கைவிலங்கு பூட்டினர்... அதிகாரிகளில் ஒருவர் டைசனின் முதுகில் தனது முழங்காலை கழுத்தின் அருகே வைத்து அழுத்தியுள்ளார்... "என்னால் மூச்சு விட முடியவில்லை..." என்று திரும்பத் திரும்ப டைசன் கூறிய நிலையில், சிறிது நேரத்தில் அவர் பேச்சு மூச்சில்லாமல் மூர்ச்சையுற்றார்... அதன் பின்பு அதிகாரிகள் முதலுதவி செய்து அவரை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்ற நிலையில், டைசன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்... இறப்புக்கான அதிகாரப்பூர்வ காரணம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் விடுப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்... #America #FrankTyson #GeorgeFloyd #Police #ThanthiTV

4/27/2024, 5:46:43 AM

மனநலம் குன்றிய மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மனநலம் குன்றிய மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாபட்டியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகள், கடந்த 2020-ஆம் ஆண்டு கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து, அவருடைய சகோதரி விசாரித்தபோது, கர்ப்பத்துக்கு தந்தை ராஜுதான் காரணம் என தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இறந்து விட்டார். விசாரணை முடிந்து, தந்தை ராஜுவிற்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Trichy #FatherDaughter #Father #Court #Jungement #LifeImprisonment #ThanthiTV

4/27/2024, 5:12:59 AM

#IPLUpdate || நாளை நடக்கும் CSK - SRH யுத்தம் சென்னை வந்த ஹைதராபாத் அணி! சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நாளை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில், விளையாடுவதற்காக அந்த அணி வீரர்கள் ஹைதராபத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணியிடம் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது #IPL2024 #IPLUpdate #ChennaiAirport #SRHvCSK #SunRisesHydrabad #ChennaiSuperKings #ThanthiTV

4/27/2024, 5:00:55 AM

#CinemaUpdate || 17 Years Of Chennai - 28 Part 1 படத்தில் உங்களை வீழ்த்திய காமெடி? #Chennai28 #TamilCinema #Remember #Memories #ThanthiTV

4/27/2024, 4:35:28 AM

#IPLUpdate || இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் போட்டியில் லக்னோ-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை #IPL2024 #IPLUpdate #LSGvsRR #RajatanRoyals #Lucknow #ThanthiTV

4/27/2024, 4:10:18 AM

#IPLUpdate || ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதல் #IPL2024 #IPLUpdate #DCvsMI #MumbaiIndians #DelhiCapitals #ThanthiTV

4/27/2024, 4:00:06 AM

TodayHeadlines || காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-04-2024) | 6 AM Headlines | Thanthi TV #TodayHeadlines #Headlines #7AMHeadlines #ThanthiTV

4/27/2024, 3:18:34 AM

போராடு… இவனால் இதை செய்ய முடியாது என்று சொன்னவர்கள்.. இதை எப்படி செய்தாய் என சொல்லும் வரை..! #TodayMotivation | #ThanthiTV

4/27/2024, 3:07:28 AM

சாதனை படைத்த பஞ்சாப் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் ( 262 ) சேஸ் செய்து பஞ்சாப் அணி சாதனை படைத்துள்ளது கடந்த 2020ல் பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 226 ரன்களை சேஸ் செய்ததே இதுவரை அதிகபட்ச சாதனையாக இருந்தது #ThanthiTV | #KKRvsPBKS | #IPL2024 | #PunjabKings | #Cricket

4/26/2024, 8:19:22 PM

ஐபிஎல் - பஞ்சாப் அணி வெற்றி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி #ThanthiTV | #KKRvsPBKS | #IPL2024 | #PunjabKings | #Cricket

4/26/2024, 8:01:13 PM