velengiravasudevan images

Discover Best velengiravasudevan Images of World

#food #travel #sports #news #april #tuesday

நான் பொல்லாதவன் 😎 #velengiravasudevan

4/13/2024, 3:46:54 PM

நீ நீயாக இரு பிடித்தவர்கள் நேசிகட்டும் பிடிக்காதவர்கள் யோசிகட்டும்.! #velengiravasudevan

4/1/2024, 2:49:29 PM

போராடு..! இவனால் இதை செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இதை எப்படி செய்தான் என சொல்லும் வரை..! #velengiravasudevan

2/29/2024, 3:44:59 PM

அவமானப்பட்ட இடத்திலேயே நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் 🔥 #velengiravasudevan #cinema #life #tamil #madurai #lover #kanadukathan

2/12/2024, 3:44:20 PM

யோசிக்காம வாழ்க்கைல அடுத்த அடிய எடுத்து வைங்க... ஒன்னு தோத்து போவோம்... இல்லைன்னா வெற்றி பெறுவோம்... சாகலாம் மாட்டோம்💯🔥 #velengiravasudevan #filmdirector #director #actor #tamil #madurai #vijaysethupathi #leo #lokeshkanagaraj #sivakarthikeyan

10/9/2023, 4:18:00 PM

உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேசக் காத்திருக்கும் நிலையை உருவாக்கு... அதுவும் ஒருவகை வெற்றிதான்! #velengiravasudevan #filmdirector #actor #director #madurai #trending #tamilcinema #tamil #lifeline #lokeshkanagaraj #leo #vijaysethupathi

10/3/2023, 2:44:57 PM

தேடிச் செல்லாதே தேட வை உன் மதிப்பு உயரும் 💯💪 #velengiravasudevan #filmdirector #director #actor #tamil #trending #tamilcinema #life #lifestyle #love #vijaysethupathi #sivakarthikeyan #vijay #madurai #chennai #leo #viral

9/17/2023, 1:18:51 PM

ஒருநாள் நான் யாருன்னு காட்றேன் 🔥 #velengiravasudevan #filmdirector #actor #tamilcinema #tamil #sk21 #sivakarthikeyan #madurai #chennai

9/13/2023, 2:15:39 PM

'தக்காளிக்கு' எல்லாம் ஒரு காலம் வரும் போது வ*காலி எனக்கு ஒரு"காலம்" வராதா...! #velengiravasudevan #filmdirector #actor #madurai #tamilcinema #kingofkotha #tamil

8/23/2023, 1:24:24 PM

Just live happy with what you have🤙❣️ #velengiravasudevan #madurai #filmdirector #actor #tamilcinema

8/21/2023, 2:54:45 PM

நாம அவிங்கள ஆயிட்ட அவிங்களுக்கு கீழ யாரும் இருக்க மாட்டங்களே 💯🔥 #velengiravasudevan #filmdirector #actor #tamilcinema #sooraraipottru #madurai #kidugu #directorveeramurugan

8/17/2023, 3:11:25 PM

"வாழ்க்கை வாழ்வதற்கே" தவிர இல்லாததை, கிடைக்காததை நினைத்து வருத்தப்படுவதற்கு அல்ல!!! ❤🔥 #velengiravasudevan

8/15/2023, 1:58:49 PM

எல்லா ரவுடி கூட்டத்தில ஒரு மாட்டுமூளைகாரன் இருப்பான். அவன் வாழ்க்கைலா போற போக்குலா போவான். பிரச்னைனா அவன் அவன் பெரியவன் சின்னவன் யோசிக்க மாட்ட அடிச்சு போய்ட்டு இருப்பான். யோசிக்கமா பண்றதுக்கு பேருத்தான் " மாட்டுமூளை " அவனுக்கு அறிவு ஐந்துதான் !!! உங்கள சுத்தியும் நிறைய " மாட்டுமூளைகாரனுக இருப்பானுக @vijayragavaa @garudan_anbu @_clicky_vino_ #velengiravasudevan #madurai #actor #actors #director #filmdirector #tamil #tamilcinema

7/4/2023, 5:29:19 PM

Happy birthday to me 👑🔥 #velengiravasudevan #july3 #madurai #tamil #july #director #filmdirector #cinema

7/3/2023, 1:10:15 PM

வரையறைகளை அத்துமீறுவதை வழக்கமாகக் கொண்ட கலகக்காரன்😎 #velengiravasudevan #filmdirector #director #madurai #500post

6/20/2023, 2:58:50 PM

Mydr Annae @soorimuthuchamy 👑🔥 #velengiravasudevan #viduthalai #soori #soorimuthuchamy #viduthalaipart2 #vijaysethupathi

6/4/2023, 3:18:26 PM

கொல பண்ணுறது வீரம் இல்ல பத்து பேர காப்பாத்துறது தான் வீரம் 💯👑💪 #velengiravasudevan #kaluvethimoorkan #Madurai #ramanathapuram #virumandi #filmdirector #director #tamil #tamilcinema #kaluvethimoorkan

5/26/2023, 3:02:26 AM

உனக்குத் தெரியாத ஒருவர் கூட நீ வெற்றி பெற வேண்டும் என நினைப்பார். ஆனால், உனக்கு நெருக்கமான ஒருவன் தான் உன் தோல்வியை எதிர்பார்த்து காத்திருப்பான்💯 #velengiravasudevan #director #filmdirector #madurai #rajinikanth #tamil #tamilcinema

5/21/2023, 2:42:42 PM

Better day are on the way I just wait 💯🌟 #velengiravasudevan #madurai #director #filmdirector #tamil

5/18/2023, 3:59:39 PM

இராவணக்கோட்டம் 👑 @vikramsugumaran96 @actorsanjay_saravanan.official #velengiravasudevan #ravanakottam #madurai #mathayanaikoottam #vikramsugumaran

5/17/2023, 2:56:17 PM

இராவணகோட்டம் இயக்குனர் விக்ரம்சுகுமாறன் அண்ணே மற்றும் நடிகர் சஞ்சய் அண்ணே அவர்கள் இன்று மீனாட்சி அம்மன் தரிசனம் ❤🙏 #velengiravasudevan #ravanakottam @vikramsugumaran96 @actorsanjay_saravanan.official @shanthnu @anandhiactressoffl #tamil #director

5/15/2023, 5:24:03 PM

எந்த பறவை தனியாக பறக்கிறோதோ அதற்கு தான் வலிமை அதிகம் 💪 #velengiravasudevan #filmdirector #director #madurai #tamil #cinema

5/11/2023, 3:11:24 PM

நாம் தோற்று நிற்போம் என்று நினைப்பவர்கள் முன்னாள் மட்டும் தோர்க்க கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருக்கேன்... #velengiravasudevan #filmdirector #director #madurai #tamil

5/9/2023, 3:16:17 PM

விருப்பத்தோடு செய்யப்படும் எல்லா செயல்களும்... ஒருநாள் நீங்கள் விரும்பும் உயரத்திற்கு நிச்சயம் அழைத்து செல்லும்... #velengiravasudevan #madurai #director #filmdirector #tamil

5/7/2023, 2:38:11 PM

பெரிய ஆசை எல்லாம் ஒன்னுமில்ல நிராகரிக்கப்பட்ட இடத்தில் அரசனாக வாழனும் 👑💪🔥 #velengiravasudevan #filmdirector #director #actor #tamil #tamilcinema #madurai #motivation

4/30/2023, 3:46:26 AM

என் இடத்தில் இருந்து சிந்திக்க தெரியாதவர்கள் என்னை பற்றி குறை கூற தகுதியற்றவர்..! #velengiravasudevan #filmdirector #director #madurai

4/26/2023, 2:36:23 PM

அதிகமான அவமானம் ஒருநாள் அதிகமான வெற்றியாக மாறும்❤️🤘 #velengiravasudevan #madurai #filmdirector #director #actor

4/23/2023, 12:46:58 PM

வலி இருந்தும் சோகம் இல்லை💯 #velengiravasudevan #madurai #director #chennai #vrmall

4/18/2023, 3:29:29 PM

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤🙏 #velengiravasudevan #tamil #tamilan #Madurai

4/14/2023, 7:46:48 AM

சினிமால நீ தேடி போனா வாய்ப்பு கிடைக்காது. அதுவே நீ Famous ஆகிட்டா வாய்ப்பு உன்ன தேடி வரும். இது சினிமா எனக்கு சொல்லிக் குடுத்தது 🎬🚶🍁🦋🎶 #velengiravasudevan #Madurai #tamil #cinema

4/8/2023, 3:36:51 PM

ஆகாயம் போல் வாழ்பவன் 👑🔥 #velengiravasudevan #rajinikanth #superstar #madurai

3/28/2023, 3:33:54 PM

சேதுபதி நாட்டுக்குள்ள பொறந்த செல்லப்பிள்ளை 👑 #velengiravasudevan #ayothi #madurai

3/26/2023, 3:20:04 PM

வாழ்க்கை என்கிறது வாழ்றதுக்கு 👑 #velengiravasudevan

3/18/2023, 3:49:23 PM

நாளை எல்லாம் மாறும் என்று நம்பிக்கை ஒன்றை மட்டும் வைத்து வாழ்வை நோக்கி பயணிக்கிறேன்💪 #velengiravasudevan #madurai #thiruchendur #thiruchendurmurugantemple

3/16/2023, 1:48:18 PM

Mydr Annae @sundeepkishan 👑❤ #velengiravasudevan #sundeepkishan #captainmiller #michael #maanagaram

3/14/2023, 1:58:48 PM

Lot of love 🤩❤ @anikhasurendran #anikha #anikhasurendran #velengiravasudevan #ohmydarling #kingofkotha

2/26/2023, 3:48:29 PM

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்து ரசிப்போம்❤ #velengiravasudevan

6/22/2022, 2:12:23 PM

இருக்கும் போது அனுபவி💯 #velengiravasudevan

6/19/2022, 8:23:25 AM

எல்லா சூழ்நிலைகளும் வீரேங்கள 🔥 சொல்லுற வார்த்த என்ன தெரியுமா ..த்தா பாத்துக்கலாம் 😎 #velengiravasudevan #vikram #vijaysethupathi

6/11/2022, 8:47:50 AM

தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் ❤🙏 #velengiravasudevan #lordmurugan #lord

6/10/2022, 6:01:49 AM

That smile @vanibhojan_ 🤩❤ #velengiravasudevan #vanibhojan #vanibhojanfanz #sengalam #sengalamonzee5

6/4/2022, 6:03:58 AM

நான் சாகும் போது சொல்லனும் இவன் ஜெயிச்சான தோத்தான அது வரைக்கும் எனக்கு காலம் இருக்கு💪🔥 #velengiravasudevan #vikram #vijaysethupathi #virumandi

5/31/2022, 3:16:57 PM

நாம் அழகாக, வசதியாக, பிரபலமாக இருப்பதை விட மகிழ்ச்சியாக இருப்பதே சிறந்தது.❤️❤️ #velengiravasudevan #smile

5/29/2022, 5:03:11 PM

My favorite person any time @vanibhojan_ 💯❤ #velengiravasudevan #vanibhojan #sengalam #sengalamonzee5 #sengalam

5/28/2022, 4:30:55 PM

யாருக்குமே அடங்காத நீ வெற்றி பெறும் வரை 😎💪 #velengiravasudevan

5/26/2022, 1:45:02 PM

எல்லாரும் சமம்னா யாரு Sir ராஜா? 🙄 எல்லாரும் சமம்டு நினைக்கிறவங்க ராஜா தான்👑 #velengiravasudevan #udhayanidhistalin #nenjukuneedhi

5/23/2022, 1:43:17 PM

பிரச்னை base பண்ண தான்💪 வரலாறுல எனக்கு இடம் இருக்கும்👑 #velengiravasudevan #vijaysethupathi

5/22/2022, 1:22:45 PM

Tha Pathukalam🔥 #velengiravasudevan #vikram #vijaysethupathi

5/21/2022, 2:14:27 PM

நாயகன் மீண்டும் வரான் 👑 எட்டுத்திக்கும் பயம் தானே😎 #velengiravasudevan #vikram #vijaysethupathi #tamil #nadippinnayagan #kamalhaasan #logeshkanagaraj

5/19/2022, 1:57:30 PM

எல்லாம் இறைவனின் அருள் #velengiravasudevan

5/15/2022, 2:03:19 PM

போக்கிரி 🔥 #velengiravasudevan

5/14/2022, 12:25:22 PM

கோவப்பட வேண்டிய இடத்திலும் கதறி அழ வேண்டிய இடத்திலும் கடந்து போவது தான் பக்குவம் #velengiravasudevan

4/25/2022, 4:12:36 PM

ஒருவனாய் வெல்லாட💪 உனக்கு நீ ஆயுதம்🔥 #velengiravasudevan

4/15/2022, 6:23:43 AM

Yogibabu Annae🤩 #velengiravasudevan #yogibabu

4/11/2022, 1:57:23 PM

விமர்சனங்களை கண்டுகொள்ளாதவரை வாழ்க்கை வாழ்க்கையாய் இருக்கிறது 💯🙏 #velengiravasudevan

4/9/2022, 1:48:20 PM

சரிவுகளை சந்திப்பவன் நிச்சயம் சரித்திரம் படைப்பான் 👑💪 #velengiravasudevan

4/6/2022, 2:13:07 PM

நம்மள பிடிக்காதவங்க கல்லு எறிஞ்சிகிட்டு தான் இருப்பாங்க, அதுக்காக நாம பதில் சொல்லிட்டு இருக்க கூடாது, எரியுற கல்ல கேட்ச் பிடிச்சு கோட்டைய கட்டி அது மேல கால் மேல கால் போட்டுட்டு உட்காரனும்✨ #velengiravasudevan

3/27/2022, 2:47:43 PM

மன வலிமை முக்கியம்💪 #velengiravasudevan

3/9/2022, 1:03:20 PM

அனைவரும் அன்பானவர்களே அவர்களின் தேவை முடியும் வரை👿 #velengiravasudevan

2/20/2022, 6:25:11 AM

தவறுகள் செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரம் அல்ல 💯👑💪 #velengiravasudevan

2/18/2022, 2:14:07 PM

ஒரு வாழ்க்கை 💯 வரலாற வாழ்திடனும் 👑😎 #velengiravasudevan

2/15/2022, 5:35:08 AM

சிரித்து வாழும் வாழ்க்கையை விட சிரிக்க வைத்து வாழும் வாழ்க்கை சிறப்பானது!!! 🤩🔥 #velengiravasudevan

2/8/2022, 2:37:08 PM

உண்மை (நான்) ஒரு நாள் வெல்லும் 💯💪 #velengiravasudevan

2/6/2022, 12:05:39 PM

வீரமற்ற விவேகம் கொழைத்தனம் வீவேகமற்ற வீரம் முரட்டுதனம் 💪🔥 #velengiravasudevan #nethaji

1/25/2022, 1:03:27 PM

உண்மையும் நேர்மையும் உன் பக்கம் இருந்தால் அந்த சாமி உன் கூட இருக்கும் 💯🙏 #velengiravasudevan

1/22/2022, 3:10:35 PM

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ❤ #velengiravasudevan

1/15/2022, 6:58:06 AM

பறக்க வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் முதலில் உங்கள் சுமையை தூக்கியெறியுங்கள் 💯👍 #velengiravasudevan

12/30/2021, 4:56:31 AM

உண்மை ஒரு நாள் வெல்லும் 💯 இந்த உலகம் உன் பேரு சொல்லும்😎💪 #velengiravasudevan

12/16/2021, 2:14:01 PM

ஆசைபடுவதை மறந்து விடு ஆசை பட்டத்தை மறந்து விடாதே💯🔥 #velengiravasudevan

12/14/2021, 2:11:32 PM