captainvijayakanth images

Discover Best captainvijayakanth Images of World

#food #travel #sports #news #april #monday

Appa❤️Shanmugapandian Anney⚡ DMDK 🇧🇪 Virudhunagar Kizhakku maavatta kalaga seyalalar 🔥 T.Ramar pandi ❤️⚡ #dmdk #virudhunagar #sattur #vijayaprabhakaran #vijayakanth #captain #captainvijayakanth #shanmugapandian #appa

4/29/2024, 3:29:02 AM

#NewsUpdate | மே 9ம் தேதி கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது டெல்லியில் வழங்கப்பட உள்ளது; அதற்கான அழைப்பு வந்துள்ளது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி #ஒலிபெருக்கி | #oliperukki | #Premalathavijayakanth | #Vijayakanth | #Padmabhushan_Award | #Captainvijayakanth | #Premalathaspeech

4/28/2024, 4:30:28 PM

“மே 9-ம் தேதி கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது” - பிரேமலதா விஜயகாந்த் #Minnambalamplus #captainvijayakanth #vijaykanth #padmabhushan #award #premalathavijayakanth #tamilcinema

4/28/2024, 1:31:15 PM

மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு மே 9ம் தேதி பத்ம பூஷன் விருது டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட உள்ளதாக தகவல்... #Captain #Vijayakanth #ripcaptain #PatmaBhooshan #Remembering #CaptainVijayakanth #Jayatv

4/28/2024, 1:20:01 PM

இன்று (28.04.2024), சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கினேன் ! #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth #makkaleaenmakkalea

4/28/2024, 12:18:08 PM

தேமுதிக தலைமை கழகத்தில் இன்று (28.04.2024), சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்த அனைவருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அன்னதானம் வழங்கினார்! #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth #makkaleaenmakkalea

4/28/2024, 12:09:21 PM

தேமுதிக தலைமை கழகத்தில் இன்று (28.04.2024) காலை 10 மணிக்கு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த் அவர்கள், தலைமை கழகத்தில் கோடைகாலத்தின் வெயிலின் தாகத்தை தணிக்கும் விதமாக குளிர்பான தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடை பெற்றது இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth #makkaleaenmakkalea

4/28/2024, 12:04:42 PM

தேமுதிக தலைமை கழகத்தில் இன்று (28.04.2024) காலை 10 மணிக்கு, தேமுதிக தலைமைக் கழகத்தில் கோடைகாலத்தின் வெயிலின் தாகத்தை தணிக்கும் விதமாக குளிர்பான தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth

4/28/2024, 11:42:40 AM

நடிகரும் தேமுதிக தலைவருமான மறைந்த விஜயகாந்த் அவருக்கு மத்திய அரசின் பத்ம பூஷன் விருது அறிவிப்பு. வருகிற மே மாதம் 9 ஆம் தேதி அவருடைய மனைவியிடம் வழங்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. #vijaykanth #padmabhushan #padmabhushanaward #dmdk #captainvijayakanth #captain

4/28/2024, 10:54:07 AM

#Dinamani | தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா Watch here: https://youtu.be/jRpv931nLfA #captainvijayakanth #premalathavijayakanth #dmdk #admk #eps #padmabhushan

4/28/2024, 10:41:18 AM

மறைந்த விஜயகாந்திற்கு மே 9ஆம் தேதியன்று பத்ம பூஷன் விருது டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா தகவல்... சென்னையில் தே.மு.தி.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்தபின் பேட்டி.... #Polimer #PolimerNews #CaptainVijayakanth #PremalathaVijayakanth #DMDK #PadmaBhushan

4/28/2024, 9:59:09 AM

கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது! #vijayakantha #premalathavijayakanth #DDMK #ADMK #captainvijayakanth #captain #vijayaprabhakaran #Elections2024 #padmabhushan #PadmaAwards2024

4/28/2024, 9:35:56 AM

கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது - பிரேமலதாவிற்கு அழைப்பு kumudam.com | #premalathavijayakanth | #vijayakanth | #Padmabhusanaward | #Delhi | #Captainvijayakanth | #Governorbhavan

4/28/2024, 8:53:17 AM

மே ஒன்பதாம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தகவல் #captainvijayakanth #premalathavijayakanth #centralgovt #padmaposhan #malaimurasu

4/28/2024, 8:37:39 AM

BREAKING_NEWS | மே 9ம் தேதி கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது டெல்லியில் வழங்கப்பட உள்ளது; அதற்கான அழைப்பு வந்துள்ளது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி #NewsTamil24x7 | #Premalathavijayakanth | #Vijayakanth | #Padmabhushan_Award | #Captainvijayakanth | #Premalathaspeech

4/28/2024, 8:30:11 AM

இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்...✨♥️🛐 Pc: @mr.thunderbird58 🤸 #captain #captainvijayakanth #vijayakanth #puresoul #restinpeace #kannankoushik

4/27/2024, 2:33:26 PM

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்த பிறகு பொது விநியோகத்திற்கு கொண்டு வர வேண்டி அறிக்கை - 27.04.2024 #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth

4/27/2024, 10:38:31 AM

கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பது குறித்து அறிக்கை - 27.04.2024 #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth

4/27/2024, 9:47:31 AM

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து 120 நாட்கள் கடந்த நிலையில், இன்று(26-04-2024), சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பூஜை செய்து அவரது கோயிலுக்கு வந்த தரிசனம் செய்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். நாள் :26-04-2024 இடம் : தேமுதிக தலைமைக் கழகம் #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth #makkaleaenmakkalea

4/26/2024, 8:20:49 PM

தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் -லிக்விடு நைட்ரஜன் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்க வேண்டி அறிக்கை - 26.04.2024 #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth

4/26/2024, 8:13:21 PM

லிக்விடு நைட்ரஜன் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்க வேண்டி அறிக்கை - 26.04.2024 #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth

4/26/2024, 7:07:11 PM

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து 120 நாட்கள் கடந்த நிலையில், இன்று(26-04-2024), சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் நான் பூஜை செய்து அவரது கோயிலுக்கு வந்த தரிசனம் செய்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். நாள் :26-04-2025 இடம் : தேமுதிக தலைமைக் கழகம் #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth #makkaleaenmakkalea

4/26/2024, 5:33:48 PM

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து 120 நாட்கள் கடந்த நிலையில், இன்று(26-04-2024), சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் நான் பூஜை செய்து அவரது கோயிலுக்கு வந்த தரிசனம் செய்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். நாள் :26-04-2025 இடம் : தேமுதிக தலைமைக் கழகம் #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth #makkaleaenmakkalea

4/26/2024, 10:31:04 AM

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து 120 நாட்கள் கடந்த நிலையில், இன்று(26-04-2024), சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பூஜை செய்து அவரது கோயிலுக்கு வந்த தரிசனம் செய்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். நாள் :26-04-2024 இடம் : தேமுதிக தலைமைக் கழகம் #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth #makkaleaenmakkalea

4/26/2024, 9:45:24 AM

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து 120 நாட்கள் கடந்த நிலையில், இன்று(26-04-2024), சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பூஜை செய்து அவரது கோயிலுக்கு வந்த தரிசனம் செய்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth #makkaleaenmakkalea

4/26/2024, 9:39:57 AM

No.1 Kumar audios komarapalayam 💥 Non Stop King 👑 #dmdk #captain #captainvijayakanth #vijayakanth #vjprabhakaran #audio #micset #audioloveofficial

4/26/2024, 7:33:56 AM

இன்று கடலூர் மாவட்டம் சார்பாக, கடலூர் தெற்கு மாவட்டம் திட்டகுடி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயளாலர் உமாநாத்அவர்கள் தலைமையில் கேப்டன் ஆலயத்தில் பொதுமக்களுக்கு நாளை கேசரி வழங்கப்பட்டது. நாள் :25-04-2024 இடம் : தேமுதிக தலைமைக் கழகம் #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth #MakkaleaEnMakkalea

4/25/2024, 7:53:01 PM

இன்று கடலூர் மாவட்டம் சார்பாக, கடலூர் தெற்கு மாவட்டம் திட்டகுடி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயளாலர் உமாநாத்அவர்கள் தலைமையில் கேப்டன் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாள் :25-04-2024 இடம் : தேமுதிக தலைமைக் கழகம் #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #vallalvijayakanth #leadervijayakanth

4/25/2024, 7:51:34 PM

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில், அவரை தரிசனம் செய்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது ! நாள் : 24-04-2024 இடம் : தேமுதிக தலைமைக் கழகம் #vallal #vijayakanth #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #Vallaltrust #Vallavijayakanth #leadervijayakanth #makkaleaenmakkalea

4/25/2024, 7:45:19 PM

Visit Captain News Youtube : https://youtu.be/qI4VoNe7mHw?si=VgbjwoOv5T7iRg0r Captain News WEBSITE : http://captainnews.net/ Like Captain News on FACEBOOK : https://www.facebook.com/CaptainNewsTV Follow Captain News on TWITTER : https://twitter.com/captainnewstv Follow Captain News on INSTAGRAM : https://www.instagram.com/captainnewstv/?hl=en #கேப்டன்நியூஸ் #CaptainNews #TamilnaduNews #BreakingNews #Vijayakanth #currentaffairs #PremalathaVijayakanth #TopNews #DMDK #captainvijayakanth

4/24/2024, 9:02:30 PM

நேற்று (24-04-2024),சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில், அவரை தரிசனம் செய்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது ! #vallal #vijayakanth #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth

4/24/2024, 8:33:54 PM

இன்று(24-04-2024),சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் இன்றைய நிகழ்வு! #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth

4/24/2024, 8:17:12 PM

இன்று(24-04-2024),சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில், அவரை தரிசனம் செய்த அனைவரும் என்னை நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து கொண்டனர் ! #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth

4/24/2024, 7:52:56 PM

இன்று(24-04-2024),சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில், அவரை தரிசனம் செய்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது ! #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth

4/24/2024, 7:04:33 PM

இன்று(24-04-2024),சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் இன்றைய நிகழ்வு! #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth

4/24/2024, 6:54:56 PM

என்றும் உங்கள் நினைவில்... #captainvijayakanth #captain #vijakanth #DMDK #tamil #tamilnadu

4/23/2024, 6:26:16 PM

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக அலுவலகத்தில் நேற்று (22-04-2024) புது ஸ்டூடியோவைத் திறந்து வைத்தேன். இதில் 2024, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணியில் போட்டியிட்ட 5 தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்! நாள் :22-04-2024 #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth

4/23/2024, 2:43:39 PM

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக அலுவலகத்தில் நேற்று (22-04-2024) புது ஸ்டூடியோவைத் திறந்து வைத்தேன். இதில் 2024, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணியில் போட்டியிட்ட 5 தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்! நாள் :22-04-2024 #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth

4/23/2024, 2:41:17 PM

கும்பகோணம் தேர் திருவிழாவில் ஏற்படும் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டி அறிக்கை - 23.04.2024 #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #Vallalvijayakanth

4/23/2024, 12:25:38 PM

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் நேற்று (22-04-2024), திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசி பெற்று, அன்னதானம் வழங்கிய போது! #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #Vallalvijayakanth

4/23/2024, 9:47:54 AM

நேற்று (22-04-2024), சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்! #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth

4/23/2024, 9:41:20 AM

#BreakingNews | விஜயகாந்துக்கு பத்மபூசன் விருது வழங்குவதில் தாமதம் #DMDK | #Vijayakanth | #CaptainVijayakanth | #PadmaVibhushan | #NewsTamil24x7

4/23/2024, 8:03:51 AM

Appa ⚡ Captain Sir🙇🏻🙌🏻...Old pic📸 DMDK 🇧🇪 Virudhunagar Kizhakku maavatta kalaga seyalalar 🔥T.Ramar pandian ❤️ #captain #vijayakanth #premalatha #vijayaprabhakaran #sattur #dmdk #shanmugapandian #captainvijayakanth #politics

4/23/2024, 3:05:29 AM

மனதார வாழ்த்துகிறேன்! @gukesh.official #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth

4/22/2024, 6:15:03 PM

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. #NadigarSangam #SouthIndianArtistesAssociation #TamilCinema #Kollywood #captainvijayakanth @actornasser @VishalKOfficial @Karthi_Offl @PoochiMurugan #gemtv #TamilNadu #Chennainews

4/22/2024, 8:24:27 AM

போதை ஆசாமிகளால் காவல்துறையினர் தாக்கப்பட்டதை கண்டித்து அறிக்கை - 21.04.2024 #Tamilnadu #TamilnaduNews #tamilnadupolitics #currentaffairs #CaptainNews #BreakingNews #TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth

4/21/2024, 12:43:06 PM

நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்காதது மத்திய, மாநில அரசுகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது!21.04.2024 #Captainvijayakanth #leadervijayakanth #DMDK #Election2024 #Premalathavijayakanth #Vijayaprabhakaran #shanmugapandian #Missyougod #premalatha

4/21/2024, 12:41:39 PM

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கு வாழ்த்துக்களையும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 நாள் - 20.04.2024 #Captainvijayakanth #leadervijayakanth #DMDK #Election2024 #Premalathavijayakanth #Vijayaprabhakaran #shanmugapandian #Missyougod #premalatha

4/20/2024, 9:44:21 AM

கேப்டன் இறந்தும் வாழ்கிறார் ❤️🙏 Watch full video: https://youtu.be/lcjG6F6guR8 #Captainvijayakanth #vijayakanthhelp #vijayakanthfans #madrastimes

4/20/2024, 8:27:16 AM

இறந்தும் வாழும் கேப்டன் ❤️🔥 Watch full video: https://youtu.be/lcjG6F6guR8 #Captainvijayakanth #vijayakanthhelp #peopleleader

4/20/2024, 8:11:00 AM

வாக்களித்த பின் பிரேமலதா பேட்டி... ஜூன் 4 வெற்றி முரசு ஒலிக்கும்🔥🔥 Link : https://youtu.be/ILQUO9pmK1E #loksabhaelection2024 #election2024 #Captainvijayakanth #premalathavijayakanth #vijayaprabakaran #madrastimes #myvote

4/19/2024, 2:32:08 PM

வாக்களித்த பின் பிரேமலதா பேட்டி... ஜூன் 4 வெற்றி முரசு ஒலிக்கும் 🔥🔥 Link : https://youtu.be/ILQUO9pmK1E #election2024 #premalathavijayakanth #vijayaprabakaran #Captainvijayakanth #dmdk #myvote #loksabhaelection

4/19/2024, 2:22:48 PM

மீண்டும் சாதனை படைக்க வரும் இளைய தளபதியின் கில்லி திரைப்படம் நாளை உலகம் எங்கும் திரையரங்குகளில் வெற்றி சாதனை மீண்டும் படைக்க வாழ்த்துகிறோம் Thalapathy Vijay Makkal Iyakkham Thalapathy Vijay Makkal Iyakkham Pala Area Committee Bussy N Anand #thalapathyvijay #Ghilli #TheGreatestOfAllTime #thalapathy #சூலூர்தெற்குஒன்றியதலைமைஇளைஞரணி #thalapathyvijaymoviechallenge #captainvijayakanth #vijaykanth #TamizhagaVettrikKazhagam #GoatFirstSingle

4/19/2024, 12:52:49 PM

𝕄𝕚𝕤𝕤 𝕪𝕠𝕦 #𝕔𝕒𝕡𝕥ai𝕟...💔🔥🙏 #captain | #Vijayakanth | #captainvijayakanth

4/19/2024, 12:19:31 PM

தலைவர் இல்லாத முதல் தேர்தல் 😥😥 மிஸ் யூ கேப்டன் 😥😥😥 #vijayakanth #captainvijayakanth #vijayakant #Vijayaprabhakarandmdk #vijayaprabhakaran

4/19/2024, 11:58:00 AM

Miss you God🙏 நீங்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், எங்கள் உயிருடன் கலந்து எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சொக்கத்தங்கம்! #Captainvijayakanth #leadervijayakanth #DMDK #Election2024 #Premalathavijayakanth #Vijayaprabhakaran #shanmugapandian #Missyougod #premalatha

4/19/2024, 10:40:10 AM

வாக்களித்தார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ❤️ #election2024 #TheGreatestOfAllTime #CaptainVijayakanth #Thalapathy #thalapathyvijaymoviechallenge #தமிழகவெற்றிக்கழகம்‌ #goatfirstsingle

4/19/2024, 9:49:45 AM

இன்று (19-04-2024) சாலிகிராமத்தில் உள்ள கவேரிப் பள்ளியில், வாக்களிக்க சென்ற போது! #AIADMK #ADMKAlliance #EPS #locksabaelection2024 #captain #dmdk #dmdkparty #dmdkofficial #captainvijayakanth #vijayakanth #leadervijayakanth #premalathadmdk

4/19/2024, 6:35:31 AM

ஓட்டு போட்டாச்சு 🔥❤️ #Election2024 #Captainvijayakanth #premalathavijayakanth #vijayaprabakaran #shanmugapandian #madrastimes

4/19/2024, 5:10:58 AM

ஓட்டு போட்டாச்சு 🔥❤️ #Election2024 #Captainvijayakanth #premalathavijayakanth #vijayaprabakaran #shanmugapandian

4/19/2024, 5:06:24 AM

சென்னை, சாலிகிராமம் வாக்குச்சாவடி மையத்தில் குடும்பத்துடன் வாக்களித்த பிரேமலதா விஜயகாந்த்..! http://kumudam.com | #todaynewsupdates | #LokSabhaElection2024 | #TodayVoting | #Todayelection | #VotingRights | #ElectionCommission #Kumudam | #TamilNaduElection | #Election2024 | #ParliamentElection2024 | #ElectionUpdate | #ELECTIONBREAKING | #Therdhalkalam2024 | #ElectionCommission | #AnbilMahesh | #AnbilMaheshPoyyamozhi | #DMDK | #premalatha | #Vijayakanth | #captainvijayakanth |

4/19/2024, 4:36:38 AM

Everyone votes for murasu 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🖤💛❤️ #Shanmugapandian #vijayaprabahakaran_vjp #captainvijayakanth #captainvijayakanthdmdk #premalathavijayakanth #premalathadmdk

4/18/2024, 6:31:06 PM

Enna songs uhh😫💖🎵.. . . @vadalur_city . . #90songs #privatebus #tamil #captainvijayakanth #vadalurcity #vadalur❤️ #tamilsongs #tamilvibes

4/18/2024, 3:39:18 PM