lingusamy images

Discover Best lingusamy Images of World

#food #travel #sports #news #april #saturday

என் பேரன்புக்குரிய நண்பர்கள்…! ஜி.கெளதம் நெகிழ்ச்சி https://cinirocket.com/lingusamys-new-production-veture-vadakkan-teaser-out/ என் பேரன்புக்குரிய இரண்டு நண்பர்கள் அவர்கள். பாஸ்கர் சக்தியை அவர் பாஸ்கராக இருந்தபோதே, ரமேஷ் வைத்யாவை அவர் ரமேஷாக இருந்தபோதே தன் வீட்டில் வைத்து எனக்கு அறிமுகம் செய்துவைத்தார் பொன்ஸி. பொன்ஸியின் மனைவி ராமஜெயம் எங்களையும் (நான், பாஸ்கர், ரமேஷ், பொன், காசி) தன் பிள்ளைகளாகவே பாவித்து உணவு சமைத்திருக்கிறார் பல நாட்கள். அதெல்லாம் நினைக்க நினைக்க இனிக்கும் காலம்! பாஸ்கரும் ரமேஷும் பார்த்ததும் பிடித்துப்போனார்கள். பழகியதும் என் அன்புக்குரியவர்களானார்கள். இன்றைக்கும் எத்தனை கூட்டத்தில் பாஸ்கர் என்னைப் பார்த்து விட்டாலும் எழுந்து வந்து வாஞ்சையுடன் கை அணைப்பது அவர் என்மீது கொண்டிருக்கும் அன்பின் அடையாளம். இந்த ரமேஷுக்கு ரமேஷ்வைத்யான்னு பேரு வச்சு, ஜூனியர் போஸ்ட்டுக்குள் இழுத்துப் போட்டது இந்தாளுதான் என சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருகில் இருப்பவர்களிடம் அறிமுகப்படுத்தி கலாய்ப்பது ரமேஷ் என்மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு. எழுத்துலகில் இவர்கள் இருவரும் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். திரையுலகிலகிலும் வெற்றித்தடம் பதிக்கப் போகிறார்கள் என்பது எனக்கு(ம்) மகிழ்வான செய்தி! இருவரும் ஏற்கெனவே திரையுலகை எட்டிப்பார்த்தவர்கள் என்றாலும் இப்போது முழுமையாக கட்டி அணைத்திருக்கிறார்கள். பாஸ்கர் சக்தி எழுதி இயக்கியிருக்கும் ‘வடக்கன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. படத்தில் நடிகனாகவும் களம் இறங்குகிறார் ரமேஷ் வைத்யா. ‘வடக்கன்’ திரைப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லாத் திசைகளிலும் அழகான அதிர்வுகளையும் உணர்வுகளையும் ‘வடக்கன்’ திரைப்படம் உண்டாக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்? 'வடக்கன்' திரைப்பட உருவாக்கத்தில் பங்குகொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பாஸ்கர் சக்தி, ரமேஷ் வைத்யா இருவரையும் எண்ணி மகிழ்ந்து, இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். படம் பெருவெற்றி பெற நானும் பிரார்த்திக்கிறேன். நன்றி: முகநூல் பதிவு #பொன்ஸி #Ponzi #இயக்குநர்_பாஸ்கர்_சக்தி #Director_Bhaskar_Sakthi #ஜி_கெளதம் #G_Gowtham #ரமேஷ்_வைத்யா #Ramesh_Vaithya #வடக்கன்_டீசர் #Vadakkan_Teaser #லிங்குசாமி #Lingusamy #டிஸ்கவரி #வேடியப்பன்

4/27/2024, 9:23:02 AM

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வடக்கன்’ படத்தின் டீசர் வெளியானது #Vadakkan | #Teaser | #BhaskarSakthi | #Lingusamy

4/24/2024, 3:41:52 PM

"வடக்கன்" படத்தின் டீசர் #vadakan #teaser #lingusamy #cinema #TamilJanam

4/23/2024, 1:31:21 PM

‘வடக்கன்’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது! | Vadakkan | Lingusamy #விதமிழ் #vthamizh #vthamizhdigital #Vadakkan #Lingusamy #VadakkanMovie

4/23/2024, 12:09:49 PM

வடக்கன் திரைப்பட டீசரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார் இயக்குநர் லிங்குசாமி..! #TamilPatrica #Vadakkan #Lingusamy #Director #Teaser #TamilMovie #CinemaNews

4/23/2024, 11:33:06 AM

‘வடக்கன்’ படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது #Vadakkan | #Lingusamy | #bhaskarsakthi | #VelichamTV

4/23/2024, 11:23:06 AM

'வடக்கன்' பட டீசரை இயக்குநர் லிங்குசாமி நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்..! #Kumudam | #vadakkan | #TeaserAlert | #lingusamy | #Lingusamy | #CINEMAUPDATES | #NewReleaseAlert | #Vadakkan | #moviereview |

4/23/2024, 10:44:00 AM

#anjaanmovie tamil shooting climax scene #lingusamy @bajpayee.manoj @actorsuriya

4/22/2024, 9:10:13 PM

Director #Lingusamy casted her vote 👏♥️

4/19/2024, 2:29:13 PM

#Lingusamy casted his vote🔥

4/19/2024, 9:33:08 AM

#Lingusamy casted his vote🔥

4/19/2024, 9:32:54 AM

Filmmakers #Sasikumar and #Lingusamy cast their votes 👆🗳 #LokSabhaElection2024 #Election2024 #GoVote #ElectionDay

4/19/2024, 8:16:22 AM

Actors #YogiBabu @actornakkhul and his wife @srubee , director #Lingusamy and #Vijayakumar exercise their democratic duty casting their votes for the #LokSabhaElection2024

4/19/2024, 7:59:57 AM

கோலிவுட் இயக்குனர் லிங்குசாமி தனது வாக்கைப்பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவு செய்தார். #ElectionBreaking | #Lingusamy | #LokSabhaElections2024 | #TamilNaduElection

4/19/2024, 7:14:12 AM

Director #lingusamy cast his vote today ♥️👏

4/19/2024, 6:23:31 AM

கமல்ஹாசன் படத்தால் மிகப்பெரிய நஷ்டம்.. லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை #lingusamy #thirupathibrothers #uttamavillain

4/18/2024, 11:32:23 AM

RJவாக பணியாற்றி வரும் லிங்குசாமியின் மகள் #Tamilcinema #Lingusamy #BehindTalkies

4/18/2024, 8:23:05 AM

#ValaiPechu | ரஜினி 173 ஐசரி கணேஷா? தில் ராஜூவா? | Video #2462 | 17th Apr 2024 👉 youtu.be/Wm1HVACoe04 #Rajini173 #Thalaivar173 #Rajini #Rajinikanth #IsariGanesh #DilRaju #ThugLife #Kamal #KamalHassan #Simbu #Silambarasan #Rajasthan #ManiRatnam #VijaySethupathi #Mysskin #TrainMovie #Kanguva #Suriya #Lingusamy #Karthi #Tamanna #ValaiPechuVideo #ValaiPechuVideos

4/17/2024, 11:57:25 AM

One Family 😍✨️ @bharath_niwas @atlee47 @priyaatlee @shanmughamshankar @aditishankarofficial @madhampatty_rangaraj @lingusamy #VasanthaBalan #Atlee #PriyaAtlee #Bharath #Lingusamy #AditiShankar #AishwaryaShankar #Shankar #Galatta

4/16/2024, 5:33:02 PM

✨❤️ . . . #karthi #tamana #lingusamy #paiyamovie #release

4/12/2024, 4:13:51 PM

#14yearsofpaiyaa karthi and Tamanna's acting #yuvan musical #lingusamy direction. till the date from my end only in #paiyaamovie Tamanna is shows as very beautiful other than other flim😍❤️. Still #paiyasongs ruling on our playlist 🎵 #14yearsofpaiyaamovie #14yearsofpaiyaa #tamanna #tamannahbhatia #tamanna_my_angel #karthi #karthisivakumar #lingusamy #lingusamy_director #lingusamydirector #yuvanshankarraja #yuvandrugs💉 #yuvanism #yuvandrugs💉🎶🎧 #yuvanmusical #thulithulimazhaiyaai #poongatrepoongatre #adadamazhaida #suthuthesuthuthe #enkadhalsollaneramillai #ethoondru

4/12/2024, 4:15:16 AM

வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட லிங்குசாமி மற்றும் தமன்னா #PaiyaaReRelease | @tamannaahspeaks | #lingusamy | #VelichamTV

4/11/2024, 5:42:47 PM

"பையா" திரைப்படம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது | #PaiyaaReRelease | #karthi | #PaiyaafromApril | #Lingusamy | #malaimurasu |

4/11/2024, 12:38:27 PM

The action-packed romance of #Paiyaa is back on the big screen ♥️🔥 Get ready to re-join the ride 🚙 Show Timings: 2.30 PM & 10.30 PM Bookings open for #Paiyaa in your @Sri_Senthilvel Cinemas #PaiyaaFromApril11 #Karthi #Tamanna #Lingusamy #PaiyaaReRelease

4/10/2024, 1:35:55 PM

The action-packed romance of #Paiyaa is back on the big screen ♥️🔥 Get ready to re-join the ride 🚙 Bookings open for #Paiyaa (Tamil) at #Mayajaal 🎟️Link in bio #PaiyaaFromApril11 #Karthi #Tamanna #Lingusamy #PaiyaaReRelease

4/10/2024, 8:00:13 AM

#Paiyaa - To be Re-Released In Major Theaters In TN on April 11..💥 #Karthi | #Tamannaah | #Lingusamy Follow for more content

4/10/2024, 4:07:44 AM

#Karthi and #Lingusamy cherishing 14 years of #Paiyaa ✨️ Re-Releasing on April 11 🔥

4/9/2024, 4:59:03 PM

Tamanna about Paiyaa re-release 😍 @karthi_offl @tamannaahspeaks #minnambalamplus #PaiyaaFromApril11 #PaiyaaReRelease #paiyaa #Karthi #Tamanna #Lingusamy #Yuvan #tamilcinema

4/9/2024, 3:25:44 PM

Director Lingusamy - Actor Karthi meet up for the re-release of Paiyaa #minnambalamplus #karthi #lingusamy #paiyaa #tamannahbhatia #tamilcinema

4/9/2024, 2:46:43 PM

Then VS Now 🤩 . @karthi_offl @dirlingusamy #PaiyaaReRelease #Paiyaa #14YearsofPaiyaa #Karthi #Lingusamy #SSMusic

4/9/2024, 1:39:25 PM

Payya ReRelease #karthi #Lingusamy #TamannahBatia

4/9/2024, 12:43:28 PM

Roll Camera Action 🎬💥 . SS Podcast Ft.@dirlingusamy . Watch Full Episode Now on SS Music YouTube Channel! . #DirectorLingusamy #Lingusamy #LingusamyMovies #TamilDirectors #Paiyaa #PaiyaaReRelease #Anjaan #AnjaanReRelease #SSMusicPodcast #SSPodcast #SSMusic

4/9/2024, 12:19:55 PM

#lingusamy #karthi @karthi_offl

4/9/2024, 10:50:02 AM

#Paiyaa re-release on April 11th 💥 Follow @_.mymedia._ #karthi #tamannahbhatia #yuvan #lingusamy #kollywood

4/9/2024, 10:11:40 AM

Lingusamy With Karthi 🥰❤️ @Karthi_Offl #Lingusamy #viralphoto #rednool

4/9/2024, 9:52:37 AM

#Paiyaa combo met & greeted each other head of the Re-release of the film on April 11th. #Karthi #lingusamymovies #Lingusamy #lingusamy_director @dirlingusamy

4/9/2024, 9:39:52 AM

பையா படத்தின் ரீ- ரிலீசை முன்னிட்டு இயக்குனர் லிங்குசாமியை சந்தித்த நடிகர் கார்த்திக்... @karthi_offl @dirlingusamy #Paiyaa #Rerelease #ActorKarthi #Lingusamy #Jayatv

4/9/2024, 9:32:24 AM

Anjaan படத்தை நானே Re-Edit பண்ணப்போறேன்😱Paiya ReRelease வெறித்தனமா இருக்கும் #Lingusamy #Paiya #PaiyaReRelease #Anjaan #Suriya #Karthi #Tamannaah #LokeshKanagaraj #Atlee #Nelson

4/3/2024, 10:26:51 AM

Anjaan படத்தை நானே Re-Edit பண்ணப்போறேன்😱Paiya ReRelease வெறித்தனமா இருக்கும் #Lingusamy #Paiya #PaiyaReRelease #Anjaan #Suriya #Karthi #Tamannaah #LokeshKanagaraj #Atlee #Nelson

4/3/2024, 8:15:00 AM

"It's been 14 years & Still remains refresh the album and its creates a nostalgia feel"" 🫰💗🦋💎🪐🦋 #14yearsofpaiyaa Forever @itsyuvan 💫🛐❤️ The Following video/audio/photos is strictly for only Entertainment purpose & purely fan made ! Follow us for more videos @yuvan_rasigan_ #4years #paiya #yuvan #yuvanvoice #yuvanlovers #yuvanrasigan #yuvanmusical #paiyamovie #karthi #tamannahbhatia #namuthukumar #lingusamy #nostalgia #goosebumps #magicalmoments #favorite #album #rerealse #instagood #isntagram #instadaily #yuvanlovers #likesforlike #followforfollowback

4/3/2024, 6:02:56 AM

Celebrating 14 years of #Paiya ❤️ #Karthi #Tamannaah #Lingusamy #YuvanShankarRaja #14YearsOfPaiya #PaiyaReRelease

4/2/2024, 6:25:40 PM

#14YearsOfPaiya One of the best road action packed film backed with terrific songs & bgm of #Yuvan🔥 The Karthi & Tamannaah chemistry was the best and fresh The Digitally Remastered version of Director #Lingusamy ‘s #Paiyaa starring @karthi_offl and @tamannaahspeaks is all set for re-release on April 11 for a special festive occasion of Tamil New Year! ❤️😍 A @itsyuvan special musical. 🥳 #14YearsOfPaiyaa #PaiyaaFromAp11 #Karthi #tubelighttvmalaysia #tubelightdotcom

4/2/2024, 3:14:59 PM

#Paiya re-releasing worldwide in cinemas on April 11th 2024 #14YearsOfPaiya #filmyFOX #PaiyaReRelease @Karthi_Offl @tamannaahspeaks @thirupathibroth @dirlingusamy @thisisysr Follow On @filmyfoxoffl . . . . . . . #movieupdates #cinematoday #cinemaupdate #cinenews #movietoday #tamilindustry #telugumovies #malayalammovie #trending #paiya #paiyamovie #yuvanshankarraja #lingusamy #filmyfoxoffl #filmfox #filmyfoxinterview #filmyFOX #filmyFOXcineupdates

4/2/2024, 2:14:25 PM

லான்சர்.. கார்த்தி.. தமன்னா..! #Kumudam | #14YearsOfPaiyaa | #paiyaa | #Karthi | #TamannaahBhatia | #karthiksurya | #tamannahspeaks | #cinemaupdate | #cinemalovers | #KollywoodCinima | #Lingusamy | #tamilcinema |

4/2/2024, 10:30:00 AM

14years of Paiyaaa movie ✨ The Digitally Remastered of @dirlingusamy #paiyaa iz all set for re-release on April11 for special festival occasions of Tamil New Year !!..💙 #actorkarthi #paiyaa #14yearsofpaiyaa #tamannahbhatia #itsyuvan #lingusamy #paiyamovie #paiyasongs #paiyamoviesong #paiyamovie😍❤️ #actorkarthimovies

4/2/2024, 9:58:22 AM

14 years of #Paiyaa Re release on 11 April #Karthi #tamanna #lingusamy #yuvanshankarraja #u1

4/2/2024, 9:32:55 AM

Comment your favorite songs from #Paiyaa 🎶♥️ @karthi_offl @tamannaahspeaks @itsyuvan #Lingusamy #Karthi #Tamannaah #14YearsOfPaiyaa #Yuvan #Galatta

4/2/2024, 9:03:06 AM

Celebrating 14 years of blockbuster #Paiyaa 😍✨️ @karthi_offl @tamannaahspeaks @itsyuvan #Lingusamy #Karthi #Tamannaah #14YearsOfPaiyaa #Yuvan #Galatta

4/2/2024, 8:33:26 AM

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் உருவான 'பையா' திரைப்படம் வரும் ஏப்ரல் 11-ஆம் நாள் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது! | N. Lingusamy | Karthi | Tamannaah | Paiya #vthamizh #vthamizhdigital #Paiya #PaiyaMovie #Karthi #Tamannaah #KarthiTamannaah #Lingusamy #paiyarerelease

4/1/2024, 2:54:11 PM

ANJAAN | Re-releasing soon in re-edited version 💥 Get ready to witness Raju Bhai once again 😎🔥 @actorsuriya @samantharuthprabhuoffl #Lingusamy @itsyuvan #FilmyHubExclusive #Anjaan #Suriya #FilmyHub

4/1/2024, 2:33:10 PM

'பையா' திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது #Paiya | #Karthi | @karthi_offl | @tamannaahspeaks | #lingusamy | #VelichamTV

4/1/2024, 2:27:47 PM

பையா திரைப்படம் வரும்‌ ஏப்ரல் 11ம் தேதி ரீரிலீஸ் #paiyaa #karthi #TamannaahBhatia #Lingusamy #rerelease #tamilcinema

4/1/2024, 2:25:41 PM

#Paiyaa Re-release from April 11th 2024 Thursday @karthi_offl @tamannaahspeaks @itsyuvan @dirlingusamy @thirrupathibros #karthi #tamanna #yuvanshankarraja #lingusamy #thirupathibrothers #kollywood #tamilcinema #chennai #tamilnadu #Broadwayman

4/1/2024, 2:18:54 PM

Suriya-Lingusamy’s “ #Anjaan” is set to have a re-release soon, this time with a re-edited version. #suriya #lingusamy #samantha #samantharuthprabhu #ekthodeen #beziquestreams #tamilmovie #tamilcinema #kollywood #kollywoodcinema

4/1/2024, 10:04:54 AM

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த 'பையா’ திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி மீண்டும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. #Paiya | #Karthi | #Lingusamy

4/1/2024, 9:20:04 AM

#YogiBabhu sir nadikkum Gajanaa movie oda First Single #PolamPolamPolamRide lyric video song from Tomorrow at 10.40 AM and Releshing by #Lingusamy sir and #DImman sir

3/30/2024, 5:19:18 PM

சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! #Anjaan #Surya #Samantha #ReRelease #Lingusamy #JayaPlus

3/28/2024, 8:44:52 AM

🤩💥 . . #anjaan #lingusamy #rerelease #kollywood #tamilcinema

3/28/2024, 8:31:13 AM

Yesterday post Director N. #Lingusamy is going to bring #Suriya starrer Anjaan back to the screen. The films directed by N. Lingusamy are going to be re-released again. #Anjaan is also going to be released, now the re-edit work of that film is going on. #Anjaan2 🤔 RAJU BHAI IS BACK 🧨🧨🧨🧨

3/27/2024, 7:37:58 PM

Director N. #Lingusamy is going to bring #Suriya starrer Anjaan back to the screen. The films directed by N. Lingusamy are going to be re-released again. #Anjaan is also going to be released, now the re-edit work of that film is going on. #Anjaan2 🤔 RAJU BHAI IS BACK 🧨🧨🧨🧨

3/27/2024, 7:33:11 PM