namuthukumar images

Discover Best namuthukumar Images of World

#food #travel #sports #news #april #monday

உனக்கும் எனக்குமான இணக்கமின்மையில், யான் மருளும் நிலவு கூட சுகிக்கவில்லை. . . -gayathri ramachandran . . #kadhal #caringperson #love #lifeofmaara_ #maara #sad #waiting #lovelife #hugs #imagination #imaginarylove #lovelife #alone #pain #yellow #kavithai #tamilcinema #tamilkavithai #art #blackandwhite #bw #kavithai #quotes #yellowlove #namuthukumar #lovestory #anbu #blackandwhitelove #picture #light #musicvideo

4/29/2024, 6:45:14 AM

𝑷𝒆𝒏𝒗𝒂𝒂𝒔𝒂𝒎 𝑼𝒏𝒏𝒐𝒅𝒖 𝑲𝒂𝒏𝒅𝒆𝒏𝒂𝒅𝒊❣️😻 . . DO FOLLOW AND SUPPORT FOR MORE VIDEOS 😜😉 STAY 🎭TUNED⏯️ DROP UR❤️🔸 📝 🔹 🏷️ @kettavan__beatz . . #vidyasagar #vidyasagarmusic #vidayasagarsongs #vidhyasagarmusical🎶 #vidhyasagarmusic #vidhyasagarmusical #vidhyasagarmusics #vidhyasagarmusical🎶😎💯💯💯 #vidhyasagarmusicdirector #vidhyasagarmusicofficial #vidhyasagarmusicals #vidhyasagarmusical🎵🎶🎤🎧 #vidhyasagarmusic🎶 #vidhyasagarmusical🎶🎼🎼 #namuthukumarsongs #namuthukumarsir #namuthukumarpadalgal #namuthukumar #namuthukumarlyricst #namuthukumarvarigal #namuthukumarrasigai #namuthukumarlyrical #namuthukumarsir📝 #namuthukumarsongs

4/29/2024, 4:27:16 AM

𝑀𝑎𝑛𝑛𝑢𝑘𝑢𝑙𝑙𝑒 𝑉𝑒𝑟𝑎𝑖𝑝𝑜𝑙𝑎 𝑁𝑒𝑛𝑗𝑢𝑘𝑢𝑙𝑙𝑒 𝑁𝑒𝑒𝑑𝒉𝑎𝑎𝑛 𝑁𝑒𝑒𝑑𝒉𝑎𝑎𝑛 💯🤌🏻❤️🤗 . . DO FOLLOW AND SUPPORT FOR MORE VIDEOS 😜😉 STAY 🎭TUNED⏯️ DROP UR❤️🔸 📝 🔹 🏷️ @kettavan__beatz . . #vidyasagar #vidyasagarmusic #vidayasagarsongs #vidhyasagarmusical🎶 #vidhyasagarmusic #vidhyasagarmusical #vidhyasagarmusics #vidhyasagarmusical🎶😎💯💯💯 #vidhyasagarmusicdirector #vidhyasagarmusicofficial #vidhyasagarmusicals #vidhyasagarmusical🎵🎶🎤🎧 #vidhyasagarmusic🎶 #vidhyasagarmusical🎶🎼🎼 #namuthukumarsongs #namuthukumarsir #namuthukumarpadalgal #namuthukumar #namuthukumarlyricst #namuthukumarvarigal #namuthukumarrasigai #namuthukumarlyrical #namuthukumarsir📝 #namuthukumarsongs

4/29/2024, 4:19:16 AM

💙𝐉𝐚𝐚𝐧𝐮𝐮... ✨ என்றாவது ஒருநாள், என் எழுத்து பிழைகளும் ரசனையாக மாறும்... உன் விழி அசைவில்.... என்றாவது ஒருநாள் என் கவிதைகளும்.... அழகாகும்.... உன் இதழ் அசைவில்.... #tamilsonglyrics #kavithaiyin_rasigai #kavithaigal #reelitfeelit #lyrics #tamilsonglyrics #tanillyrics #varigal #kadhalkavithai #aval #thanimai #vairamuthu #namuthukumar #kadhal #quotes #quotesdaily #quotestagram #quotestamil #tamilquotespage #missyou #love #loveyou #pattukuttyma #ramjaanu #ram #jaanu #sithulyrics

4/28/2024, 9:40:05 PM

குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க.... 🌿 சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி..🌷 உலகில் உள்ள சித்ரவதைகளுக்கு... 🍀 பெயர்தான்... 🤍 காதலாம்...🦋 #nature #songs #soul #lifequotes #lightroom #harrisjayaraj #nellai # #pradeepkumarsongs #vikram #streetstyle #pradeepkumar #u1 #namuthukumar #heartbroken #hevaen #rx100 #style #macha #rx100love❤️ #aval #pradeepkumarsongs #love #karkuzhalkadavaiye #falls #kundaru #ktmrc200 #duke390 #mt15 #bike #

4/28/2024, 9:04:16 PM

நிழலில் மட்டும்தான் ஓய்வெடுக்க முடியுமா? நான் ஓய்வெடுப்பது உன் கண்களின் வெளிச்சத்தில் 👁️👁️ #love #namuthukumar #starmovie #kavin #yuvan #trending #post #instagram #instagramgallery #starinthemaking

4/28/2024, 5:57:50 PM

will stucking in the mud be the solution to avoid the trap? N.E.V.E.R... Sometimes silence will be the best answer to find an alternate way to avoid upcoming trap(s)! T.H.I.N.K... **Follow and support @lovable_life_quotes 🤍 #spreadpositivity #positivevibes #positivity #ignore #think #happiness #lifequotes #arr #vennilavevennilave #namuthukumar #aanandhayaazhai #kabilanvairamuthu #madankarky #mandramvantha #ilayaraja #rettaivaalkuruvi #mellamella #mellamellaennaithottu #lovable_life_quotes #vijay🤗🤗

4/28/2024, 5:42:28 PM

காதல்கள் ❤️✨ Ft. Na Muthukumar . . . Follow @aestheticplaylistt #aestheticplaylist #aesthetic #nostalgic #nostalgia #tamil #kollywood #kollywoodcinema #trending #namuthukumar #vibes #music #yuvan #harrisjayaraj #explore #entertainment #love

4/28/2024, 2:40:16 PM

New Book / Rs.650 டான் குயிக்ஸாட் தீவின் கவர்னர் சான்க்கோ பான்ஸாவுக்கு எழுதிய கடிதம். நண்பனே சான்க்கோ... நீ ஆளும் மக்களைக் கவர இரண்டு காரியங்களை கண்டிப்பாகச் செய்ய வேண்டும். முதலாவதாக நீ எல்லோரிடத்திலும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக மக்களுக்குப் போதிய உணவு கிடைக்குமாறு செய்ய வேண்டும். பசியையும் விலையேற்றத்தையும் விட மக்களுக்கு எரிச்சலூட்டுவது வேறு எதுவும் இருக்கமுடியாது. அளவுக்கதிகமாக அறிவிப்புகளைச் செய்து கொண்டிருக்காதே; நீ செய்யும் அறிவிப்புகள், நிறைவேற்றப்படக் கூடியவையாக இருக்கட்டும்... செயல்படுத்தப்படாமல், அச்சுறுத்த மட்டுமே போடப்படும் சட்டங்கள் மரக்கட்டைகளுக்குச் சமம்... சிறைச் சாலைகள், கடைவீதிகள், கசாப்புக் கடைகள் போன்ற இடங்களுக்குச் சென்று நீ பார்வையிட வேண்டும்... பணத்திற்கு ஆசைப்படுபவனாகவோ, பெண்களின் மீது நாட்டம் உடையவனாகவோ, பெருந்தீனிக்காரனாகவோ நீ இருக்கக்கூடாது. இதுபோன்ற பலவீனங்கள் உன்னிடமிருந்து, அவை மக்களுக்கும் உன்னோடு தொடர்புடையவர்களுக்கும் தெரிந்துவிட்டால், உன்னுடைய நிலைமை தர்மசங்கடமாகிவிடும். அவர்கள் உன்னை எதிர்ப்பதுடன் உன்னுடைய அழிவிற்கும் வழிவகுத்து விடுவார்கள்...” #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 11:05:03 AM

New Book / Rs. 550 காதலாலும், கற்பனையாலும் மற்றும் அறிவாற்றலாலும் மனித குணத்தின் ஆழத்தையும் பல்வேறு நிலைகளையும் கண்டறிகிறது, உலகத்தின் முதல் நவீன நாவலான டான் குயிக்ஸாட். நவீன நாவலை டான் குயிக்ஸாட் மூலம் செர்வான்ட்டிஸ் கொண்டாடுகிறார்; பல்வேறு மனிதர்களின் குரல்களை கேட்கச் செளிணிகிறார்.

பல்வேறு வெளிகளை சப்திக்கச் செய்கிறார். டான் குயிக்ஸாட் ஒரு பயண நூல்போன்றும் உள்ளது. வீழ்ச்சியுற்ற சாம்ராஜ்யமான, சிதிலமடைந்தநாடான, மூன்றாம் பிலிப் அரசாண்ட ஸ்பெயினில் நீங்கள் அதிவேகமாகப்பயணிக்கிறீர்கள். இது ஏழ்மையிலும் இன்னலிலும் மூழ்கிய ஒருசமூகத்தின் கதை. #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 11:02:16 AM

New Book / Rs. 400 குழந்தைகளை முதலைகளுக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, குளங்களில் மராட்டியர்கள் கலந்த விஷப்பால், அடிமை வியாபார விவரிப்புகள், சாதியடுக்குகளின் தீவிரத்தன்மை, திருமணத்தின்போது இரண்டாம் சார்லஸுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பம்பாய், சத்ரபதி சிவாஜியின் தாக்குதல் நடவடிக்கைகள்... எனத் தொடர் வாசிப்பின் சுழலுக்குள் வாசிப்பவனைச் சிக்க வைக்கும் ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். - லிபி ஆரண்யா #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 10:47:45 AM

New Book / Rs. 95 “முழுவதையும் அறிந்துகொண்டிருப்பதாக உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஏனென்றால், இதுபோன்ற விஷயங்கள் மனிதமொழியில் வெளிப்படுத்த இயலாத தன்மைகொண்டவை. அவை, என்னளவில்கூட, பெரிதும், மறுக்கமுடியாதபடி நிச்சயமானவை என நான் உறுதியாகச் சொல்லமுடியாது. உத்தேசமாகவும், நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதாகவுமே இருந்து கொண்டிருக்கின்றன. நானும் ஒரு மனிதப்பிறவி என்பதால், மானுடத்தைப் புரிந்து கொள்வது என்பது, ஓர் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. எனினும் தெய்விக அருளைப் பெறாத மனிதப்பிறவிகளைக் காட்டிலும் நான் உண்மைக்கு வெகு நெருக்கமாக வந்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்” என்ற டேனியல் பால் ஷ்ரபரின் வாசகங்கள் மச்சடோவின் படைப்புகளுக்கு மிகப் பொருத்தமானவை. மச்சடோ டி ஆசிஸ், பிரேசிலின் முக்கிய படைப்பாளுமைகளில் ஒருவர். போர்ஹேயின் முன்னோடி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய மேதை. ஜோஸ் ஸரமாகோ, கார்லோஸ் ஃபுயன்டஸ், சூசன் சாண்டாக், ஹரால்ட் ப்ளும் போன்ற மகத்தான படைப்பாளிகளால் கொண்டாடப்படுபவர். காஃப்காவின் ‘உருமாற்றம்’, செகாவின் ‘நாய்க்கார சீமாட்டி’, ஜாய்ஸின் ‘மரித்தவர்கள்’ கதைகளுக்கு இணையாக மச்சடோவின் ‘மனநல மருத்துவர்’ மதிப்பிடப் பெறுகிறது. #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 10:38:45 AM

New Book / Rs.110 அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சீய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்கு முறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் நீட்டித்துவரும் குடும்ப அமைப்பானது உலர்ந்து போக வேண்டும் என ஆசைப்பட்டவர். கூப்பர் எழுதிய முக்கிய புத்தகங்கள் Psychiatry and Anti Psychiatry, The Death of the Family, Grammer of Living. #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 10:36:05 AM

New Book / Rs. 200 இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டால் ஒரு மகாராணியைப் போல வாழலாம் என்று இங்கு வந்திறங்கிய ஆங்கிலேயப் பெண்களில் எலிஸா ஃபே ஒருவர். கள்ளிக்கோட்டையில் வந்தவுடனேயே சிறைபிடிக்கப்பட்ட எலிஸா ஃபே, சந்தித்த கொடூரமான மனிதர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள், சாகசங்கள் என விரிகிறது எலிஸாவின் பயண அனுபவங்கள். கள்ளிக்கோட்டையிலிருந்து விடுதலையாகி கொச்சி, சென்னை நகரங்களில் தங்கியிருந்துவிட்டு இறுதியாக கல்கத்தாவுக்குச் சென்று தன் கணவருடனான மணஉறவை விலக்கிக் கொண்டு இங்கிலாந்து திரும்புகிறார் எலிஸா. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக பாய்மரக் கப்பலில் இங்கிலாந்திலிருந்து தனது கணவருடன் எலிஸா மேற்கொண்ட ஒரு வருடத்திற்கும் மேலான சாகசமிக்க கடற்பயண அனுபவக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 10:33:14 AM

தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றே இறுக்கமாக பற்றிக் கொண்டு தற்காலிகமாக தப்பித்துக் கொள்கிறோம்.. தனிமையின் பெரும் தாகத்தை நிரப்ப ஏதோ ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது.. மனிதர்கள், ஒருவரின் அன்பை/காதலைப் பெறுவதற்காக இந்த வாழ்வில் எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்.. எத்தனை எத்தனை முன் ஒத்திகைகள்.. எத்தனை எத்தனை முகமூடிகள், எத்தனை எத்தனை முலாம் பூசிய சொற்கள்., ஆனால்,அன்பை வேண்டி நிற்பதை விட துயரம் வேறு ஏதுமில்லை.. ஒரு போதும் அன்புக்காக ஏங்கி நிற்கும் நிலையை எதிர்கொள்ளக் கூடாது.. கேட்டுப் பெறும் அன்பு பரிதாபத்திற்கு நிகரானது.. அன்பை தருதல் பெறுதல் அதுவாய் நிகழ வேண்டும்.. தனிமையின் வலியை மறக்க அன்பைத் தேடுவதில் நம்பிக்கைகள் வேண்டாம் எப்போதும்..அது அதுவாய் நிகழும் என்பதில் மட்டும் அசைக்க முடியா நம்பிக்கை கொள்ளுங்கள்.. அன்பைத் தேடி அலைய வேண்டிய தேவை ஏதுமில்லை..தனிமையின் துணை இருக்கும் வரை.. விரும்பி ஏற்கும் தனிமையின் சுகம் அலாதியானது.. நமக்குப் பிடித்த உலகத்தை அது கட்டமைக்கிறது.. அந்த உலகத்தில் எல்லோரும் அழகானவர்கள்.. எல்லோரும் அன்பானவர்கள்.. தொடர் தோல்விகளின் இடையே அவ்வப்போது வெற்றியும் கிடைக்கிறது.. நமக்கு பிடித்ததை செய்யும் பொழுது நம்முடன் இணைந்து கொண்டாட மனிதர்கள் இருக்கிறார்கள், தோள் சாய்ந்தழ மனிதர்கள் இருக்கிறார்கள், கண்ணீரை ஏந்திக் கொள்ள கரங்கள் காதலுடன் அவன் முன்னால் நீட்டப்படுகின்றன.. அந்த தனிமையின் கனவுலகம் அவ்வளவு அழகானது.. ஆம்,தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றை கொண்டு நிரப்ப முயற்சிக்கிறோம்.. ஆனால்,இறுதியில் தனிமையிடமே சரணாகதி அடைகிறோம்.. தனிமையையும் அழகானதே ✨ #loneliness #happiness #lifequotes #littlethings #movie #cinema #vibe #frames #her #love #life #photooftheday #captions #me #magic #solitude #songs #lyrics #ilayaraja #vairamuthu #namuthukumar #90s

4/28/2024, 9:19:58 AM

"ஒரே பூமி ஒரே சாமி அன்பால் நீ யாரென்று பிறருக்கு காமி" . . . . . . Follow: @_its._my_thoughts_ #readers #tamilreaders #tamilwriters #namuthukumar #writers #kavidhai #trending #readeverywhere #tamilbooks #humanity #anbu @bjbala_kpy

4/28/2024, 9:02:57 AM

யார் நீ கூரான பூவா...யார் நீ மெய்யான பொய்யா😍❤️😇 Movie: #bagavathi Music: #deva Lyrics : #namuthukumar Singer: #karthik #sadhanasargam Comment Ur Fav lyrics🔹 🅺🅴🅴🅿 🆂🆄🅿🅿🅾🆁🆃🅸🅽🅶🔽⁣ ⏩Turn on post Notification📌⁣ ✨Use headphones to better feel it🎧 ©️reserved by the respective owners & makers ________________________⏬⁣ 🔸 More videos🎬⁣ 🔶Entertainment 💯⁣ 🔸Orginal Sound Quality☝️ Check Profile⁣ 🔶All Star Songs😍⁣ 🔸Hd Videos💟⁣ _____________________________________⏬⁣ ♥️ Follow ®™✓ This page💯🚩 . 👉🏻 @logi._edits #logi_edits . _______ . #tamillovesongs #girlslove #tamilbgm #devamusical #tamilactress #vijay #melodys #latestsongs #devasongs #tamilstatus #devahits #reemasenhot #vijaylove #romanticsongs #love #vijaydance #vijayanna #reemasen #ilaiyathalapathy #lovesongs #lovebeats #lovelycouples #loveforever #julymalargale

4/28/2024, 7:24:00 AM

🥲 Follow :') @_potential_writer_ . . #_potential_writer_ #namuthukumar #lovermovie #lover #paranjith #directorraam

4/28/2024, 7:02:47 AM

Selvaraghavan× U1. 💗 𝘿𝙤 𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙎𝙝𝙖𝙧𝙚 𝘼𝙣𝙙 𝙎𝙪𝙥𝙥𝙤𝙧𝙩 𝙁𝙤𝙧 𝙈𝙤𝙧𝙚 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚𝙨 ♥✨ ♡ ㅤ    ❍ㅤ     𖧷ㅤ     ⌲ ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵗᵒʳʸ ˢʰᵃʳᵉ @itsyuvan 𝙃𝙚𝙖𝙡𝙞𝙣𝙜😇✨ 𝙵𝚘𝚕𝚕𝚘𝚠 @thala_yuvan__ 𝚂𝚞𝚙𝚙𝚘𝚛𝚝 @thala_yuvan__ #yuvan #yuvanism #u1musicworld #u1forever #u1love #yuvanian #yuvanism #u1musicworld #ilayaraja #maestro #yuvanlove #u1drugs #yuvanaddicts #arrahman #u1isai #yuvanbeatz #u1magical #yuvansoulmusic #sidsriram #Lovestatus #yuvanmusicworld #u1fanatics #yuvanshankarraja #yuvanian #yuvandrugs #u1drugs #u1songs #yuvansongs #yuvanbgm #yuvanmagical #namuthukumar #yuvanisai #u1lovers #u1magical #crush @yuvan____beatz @yuvan_bgm_vibez_ @yuvan__drugs___ @u1_music_ulagam__ @yuvan_magix @itsyuvan @yuvan_tracks @u1_bgm_creation__ @sarvamum_yuvan_ @pradeep_kumar_voice ♥✨

4/28/2024, 6:52:38 AM

Add to your story with your fav song 🖤 . . . . 𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐨𝐰𝐧𝐞𝐝 𝐛𝐲 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐬𝐩𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐨𝐰𝐧𝐞𝐫𝐬💖    ♡ ㅤ   ❍ㅤ      ⎙ㅤ     ⌲    ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ    ˢᵃᵛᵉ     ˢʰᵃʳᵉ 𝙵𝚘𝚕𝚕𝚘𝚠 @yuvan__isai 𝚂𝚞𝚙𝚙𝚘𝚛𝚝 @yuvan__isai #yuvan #yuvanism #u1musicworld #u1forever #u1love #yuvanian #yuvanism #u1musicworld #ilayaraja #maestro #yuvanlove #yuvannamuthukumar #yuvanaddicts #7grainbowcolony #u1isai #yuvanbeatz #u1magical #yuvansoulmusic #selvaraghavan #Lovestatus  #yuvanmusicworld #u1fanatics #yuvanshankarraja #yuvanian #yuvandrugs #u1drugs #u1songs #yuvansongs #yuvanbgm #yuvanmagical #namuthukumar #yuvanisai #u1lovers #u1magical

4/28/2024, 6:33:21 AM

New Book / Rs. 315 எழுச்சியூட்டும், சீற்றம் மிகுந்த, உள்முகப் பார்வை கொண்ட படைப்பு... சமகால இந்திய வரலாற்றை, விடுதலைக்குப் பின் இந்தியாவின் வளர்ச்சியை உயரிய முறையில் கில்நானி படைத்திருக்கிறார். இது ஒரு அற்புதமான, காலத்திற்கேற்ற நூல். - அமர்த்யா சென் #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 5:51:49 AM

New Book / Rs. 160 பகத் சிங் மற்றும் அவரது சகாக்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைப்பதற்கு காந்தி முயற்சி மேற்கொண்டாரா, இல்லையா? இந்த இளைஞர்களின் உயிரை, அவர் காப்பாற்ற முடியாமல் போனதற்கான காரணங்கள் என்ன? பகத் சிங்கின் மரணத்தில் தொடங்கி, இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இக்கேள்விக்கான விடையை இந்த நூல் தேடிப்பார்க்கிறது. #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 5:46:48 AM

Pure Love....!!!! #tag_your_dad 💙📌 @itsyuvan @sivakarthikeyan #like_it #comment_ur_wish💌 #share_it #மகிழ்வித்து_மகிழ் 😌 #dad #dadlife #daddy #appa #thandhai #appa_pasam #appalove #appa_love #appa_love_forever🖤🤍🥰 #daddy_love #appa_song #deivangalellam #anbullaappa #lyrics #lyricedits #insta_story #insta_post #tamilsonglyrics #namuthukumar #yuvanshankarraja

4/28/2024, 5:44:48 AM

New Book / Rs. 260 யுவ பாரதம் - லாலா லஜபதி ராய்( தமிழில் - கல்கி) : பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும லாலா லஜபதி ராய் இந்தியர்களின் விருப்பங்களை தெரிவிக்க இங்கிலாந்து சென்ற குழுவில் இடம் பெற்றவர். இந்தக் குழுவின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தமது எண்ணங்களை இங்கிலாந்து மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய லஜபதி ராய் எழுதிய Young India என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த நூல். மொழிபெயர்த்திருப்பவர் கல்கி. பண்டைய இந்தியாவின் அரசர்கள், அரசமைப்பு முறைகள், சமயக் கலப்புகள் என பல்வேறு விஷயங்களை பதிவு செய்திருக்கும் இந்த நூலில் லஜபதி ராய் ஆங்கிலேய அரசின் மக்கள் விரோதப் போக்கையும் சுரண்டலையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார். #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 5:38:33 AM

New Book / Rs. 130 சுய நலமற்றுத் தன லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு, துக்கம் கிலேசம் யாவும் ஸாரமற்றுப் போகின்றன. நம்முடைய மனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத் துன்பமாகவும் எடுத்துக் கொள்கிறது. ஆதர்சத்தின் பலிபீடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவன் இந்த அம்ருதத்தைப் பெறுகிறான். அவனே வாழ்க்கையின் சுவையையும் உண்மையில் அறிகின்றான். இந்த ஞானம் வருவது, மனிதனுக்கு ஒரு பெரிய லாபமல்லவா? - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 5:24:52 AM

சில நேரம் மனிதர்கள நெருங்கும் போது தன்ன அறியாமலே பயம் வந்து ஒட்டிக்கிது.அறிமுகம் ஆகி கொஞ்ச நாள் வரிக்கும் எதுவும் கமிக்காதவங்க. அதுவே கொஞ்சம் priority குடுக்க ஆரம்பிச்சிடா நம்பக் கிட்ட இருந்த unmaturity செயல ரசிச்சி சிரிச்சதலாம் விட்டுட்டு நம்பள control பன்னி maturity ஆ மாத்த try பன்றது எல்லாம் தேவயில்லாததுதான்.இங்க யாரும் யாரையும் impress பன்ன வாழ்றது இல்ல.நம்பள நம்பளா இருக்க விடாம செய்யும் போது எப்படி அங்க இருக்க முடியும் தானாக விலகத்தான் தோனும்.நம்ப நம்மளா இருக்க விடுறவங்க கிட்ட தான் இயல்பா வாழ்க்கைய ரசிக்கவும் வாழவும் முடியும்.அப்படி இருக்கவங்கள தேடி கிடைச்சாதான் வாழ்க்கைய ரசிகனும்னு இல்ல. எப்போதுமே தனிமையில ஒரு சுதந்திரம் இருக்கு அதுல யாருகிட்டையும் permission வாங்க தேவயில்ல நம்மளுக்கு பிடிச்சத பிடிச்ச மாதிரி எந்த control லும் இல்லாம வாழலாம்.ஆனா இந்த வாழ்க்கையில நம்ப கடைசி வரைக்கும் பேராடுரது நமக்குன்னு ஒரு துனை மட்டும் தான் அவங்க அவங்களா இருக்கவும், நம்பள நம்பளா இருக்க விடுற ஒரு partner வறது ஒரு வரம் தான். . . #love #lovelife❤️ #partner #selflove #lifeofmaara_ #maara #sad #waiting #lovelife #hugs #imagination #imaginarylove #lovelife #alone #pain #yellow #kavithai #tamilcinema #tamilkavithai #art #blackandwhite #bw #kavithai #quotes #yellowlove #tamilquotes # #namuthukumar #lovestory #blackandwhitelove #picture #light #musicvideo

4/27/2024, 5:20:15 PM

என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே நீ போய் வா வா..💔🥺 Follow :') @_potential_writer_ . . . #_potential_writer_ #namuthukumar #directorram

4/27/2024, 4:10:33 PM

W album📈 Kadhal kondaen🤍 . Template: @vibepandra.dai . . . . 𝐂𝐨𝐩𝐲𝐫𝐢𝐠𝐡𝐭 𝐨𝐰𝐧𝐞𝐝 𝐛𝐲 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐬𝐩𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 𝐨𝐰𝐧𝐞𝐫𝐬💖    ♡ ㅤ   ❍ㅤ      ⎙ㅤ     ⌲    ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ    ˢᵃᵛᵉ     ˢʰᵃʳᵉ 𝙵𝚘𝚕𝚕𝚘𝚠 @yuvan__isai 𝚂𝚞𝚙𝚙𝚘𝚛𝚝 @yuvan__isai #yuvan #yuvanism #u1musicworld #u1forever #kadhalkondaen #yuvanian #yuvanism #u1musicworld #ilayaraja #kadhalkonden #yuvanlove #u1drugs #yuvanaddicts #7grainbowcolony #u1isai #yuvanbeatz #u1magical #yuvansoulmusic #selvaraghavan #Lovestatus  #yuvanmusicworld #u1fanatics #yuvanshankarraja #yuvanian #yuvandrugs #u1drugs #u1songs #yuvansongs #yuvanbgm #yuvanmagical #namuthukumar #yuvanisai #u1lovers #u1magical

4/27/2024, 2:43:34 PM

@itsyuvan 😍💗☄️ 𝘿𝙤 𝙎𝙝𝙖𝙧𝙚 𝘼𝙣𝙙 𝙎𝙪𝙥𝙥𝙤𝙧𝙩 𝙁𝙤𝙧 𝙈𝙤𝙧𝙚 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚𝙨 ♥✨ ♡ ㅤ    ❍ㅤ     𖧷ㅤ     ⌲ ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵗᵒʳʸ ˢʰᵃʳᵉ @itsyuvan 𝙃𝙚𝙖𝙡𝙞𝙣𝙜😇✨ 𝙵𝚘𝚕𝚕𝚘𝚠 @thala_yuvan__ 𝚂𝚞𝚙𝚙𝚘𝚛𝚝 @thala_yuvan__ #yuvan #yuvanism #u1musicworld #u1forever #u1love #yuvanian #yuvanism #u1musicworld #ilayaraja #maestro #yuvanlove #u1drugs #yuvanaddicts #arrahman #u1isai #yuvanbeatz #u1magical #yuvansoulmusic #sidsriram #Lovestatus #yuvanmusicworld #u1fanatics #yuvanshankarraja #yuvanian #yuvandrugs #u1drugs #u1songs #yuvansongs #yuvanbgm #yuvanmagical #namuthukumar #yuvanisai #u1lovers #u1magical #crush @yuvan____beatz @yuvan_bgm_vibez_ @yuvan__drugs___ @u1_music_ulagam__ @yuvan_magix @itsyuvan @yuvan_tracks @u1_bgm_creation__ @sarvamum_yuvan_ @pradeep_kumar_voice ♥✨

4/27/2024, 2:21:55 PM

"இருவரும் பிரியவில்லை ... இயற்கையே அவர்களை பிரித்து விடுகிறது.....!!! ஒரே பள்ளியில் கற்ற பாடம்மோ இருவருக்கும் பட்டங்கள் கொடுக்கிறது.. நீங்கள் எந்த கடையில் வாங்கிய ஜாதி உங்களை மட்டும் உயர்த்தி காட்டுகிறது..." . . . . . . Follow: @_its._my_thoughts_ #readers #tamilreaders #tamilwriters #namuthukumar #writers #kavidhai #trending #readeverywhere #tamilbooks #kadhal #humanity

4/27/2024, 8:46:56 AM

>> இலை வடிவில் இதயம்.... 💖 #kandathai_katravan | #TamilKavithai | #TamilSayings | #TamilPoet | #BooksTamil | #TamilQuotes | #namuthukumarlyrics | #namuthukumarlines #namuthukumar +----------------------------------------------+ | ✨ @kandathai_katravan ✨ | +----------------------------------------------+ #Ambalapattu #Ambalappattu #Thanjavur #TamilNadu . #IndiaBooks #IndianAuthors #IndianWritters #IndianNovels #TamilBooks #TamilAuthors #TamilWritters #TamilNovels . #kavithai #kadhalKavithai #puththagam #varigal #TamilVarigal #vasippu #puthagam #lovequotestamil இலை வடிவில் இதயம் இருக்கும் மலை வடிவில் அதுவும் கனக்கும் >> நா.முத்துக்குமார்

4/27/2024, 8:34:10 AM

#namuthukumar

4/27/2024, 8:27:44 AM

என்னிடம் இருப்பதெல்லாம் உன்மீது மய்யல் கொள்ளும் இந்த காதல் மட்டும் தான் அதைத்தவிர வேறுஒன்றுமே இல்லை. . . -gayathri ramachandran . . #kadhal #caringperson #love #lifeofmaara_ #maara #sad #waiting #lovelife #hugs #imagination #imaginarylove #lovelife #alone #pain #yellow #kavithai #tamilcinema #tamilkavithai #art #blackandwhite #bw #kavithai #quotes #yellowlove #namuthukumar #lovestory #anbu #blackandwhitelove #picture #light #musicvideo

4/27/2024, 7:15:19 AM

Billa Re Release 💥💫 #yuvanshankarrajamusic #yuvansoulmusic #billa @itsyuvan @itsyuvan_fan_official #vallavan #nayanthara #simbu #vallavanbgm #itsyuvan_fan_official #itsyuvan_fan_official #itsyuvan #yuvan #yuvansoulmusic #yuvans@itsyuvan @itsyuvan_fan_official #vallavan #nayanthara #simbu #vallavanbgm #itsyuvan_fan_official #itsyuvan_fan_official #itsyuvan #yuvan #yuvansoulmusic #yuvansongs #brokenheart #broken💔 #yuvansongsforever #u1 #u1songs💜🎶 #yuvanism #yuvanbgm #yuvanvoice #namuthukumar #namuthukumarlyrics @itsyuvan_fan_official ___________________________________________ @itsyuvan #itsyuvan # Follow on More videos @itsyuvan_fan_official @itsyuvan_fan_official @itsyuvan_fan_officialongs #brokenheart #broken💔 #yuvansongsforever #u1 #u1songs💜🎶 #yuvanism #yuvanbgm #yuvanvoice #namuthukumar #namuthukumarlyrics @itsyuvan_fan_official ___________________________________________ @itsyuvan #itsyuvan #yuvan #yuvanshankarraja #yuvanshankarrajaofficial #yuvansoulmusic #yuvanmagical #yuvanaddict #thalaajith #thalafans #bgmkingyuvan💙💙💙 #yuvanshankarrajamusic #u1 #itsyuvan_fan_official #u1_and_harris_love Follow on More videos @itsyuvan_fan_official @itsyuvan_fan_official @itsyuvan_fan_official

4/27/2024, 6:57:17 AM