murugan images

Discover Best murugan Images of World

#food #travel #sports #news #april #tuesday

🌍👑நாடாண்ட ராசனுக்கும் மாடு தான் செல்வமடா...🙏🏻🦚>>ஓம் முருகா🥺🙏🏻 அரசனுக்கும் உயர்ந்தவன் உழுதிடும் உழவன் / அகிலத்திக்கும் அன்னம் வழங்கிடுபவனும் அவனே / பிறரிடம் கையேந்தி நின்றிட மாட்டான் / பசியால் யாரையும் தூங்க விடமாட்டேன்/ மண்ணை வளமாக்கிடுவான் நாட்டின் பொருளாதாரத்தை / முன்னேற்றி வல்லரசு நாடாக உயர்த்திடுவான் / தான் மட்டும் கோமணத்தில் மிளிருவான் / தாயினைப் போன்று தியாகத்தைச் செய்திடுவான்/ வரப்பை உயர்த்தி நீர்ப் பாய்ச்சிவிடுவான்/ வளரும் பயிரைக் கண்டு மகிழ்ந்திடுவான்/ விளைச்சல் கண்டு கனவில் உயர்த்திடுவான் / விளைந்தப் பொருள் விற்பனைச் செய்து/ கணக்கிட்டுப் பார்த்தால் கடனில் மூழ்கிடுவான் / கழனியேக் கதியென்று மண்ணில் உருண்டாலும்/ விவசாயிகளின் வாழ்வு மீளாது இருந்திடுவான் / வறுமைக் கோட்டினைத் தாண்டாமல் ஏழையாக/ 𝑷𝑳𝑬𝑨𝑺𝑬: 𝑭𝒐𝒍𝒍𝒐𝒘..🙏🏻 𝑳𝒊𝒌𝒆..❤️ 𝑪𝒐𝒎𝒎𝒆𝒏𝒕..💌 𝑾𝒂𝒕𝒄𝒉 𝑻𝒊𝒍𝒍 𝑬𝒏𝒅..😇💥 #insinstagramtadaily #insta #instalove #instalike #love #reelsinstagram #reelitfeelit #tamil #bgm #god #godisgood #muruganthunai🙏 #murugan #muruga #music #musicvideo #trendingsongs #godfirst #godbless #godsowncountry #godblessyou #go #trdisamazing #godisawoman #goddaughter #sivan #trendingsongs #reels #godsowncountry #trendingnow #sivan #status

4/30/2024, 4:20:28 AM

🦚#ஓம்ஸ்ரீசரவணபவ 🦚. #muruganthunai 🦚 #murugan 🦚 #murugar 🦚 #muruga 🦚 #saravanabhava 🦚 #ommuruga 🦚 #ommurugasaranam 🦚 #muruganstatus 🦚 #murugansongs 🦚 #murugandimai💓 🦚 #murugar_vibes 🦚 #murugan_adimai 🦚 #ommuruga🙏 🦚 #arogara 🦚 #thiruparankundram 🦚 #thirupparankundram 🦚 #thiruparankundram 🦚 #vel 🦚 #vetrivel 🦚 #velvelvetrivel 🦚 #velvelmuruga 🦚 #vetrivelmuruganukkuarogara 🦚 #lordmurugan 🦚 #lordmuruga 🦚 #tamilkadavulmurugan 🦚 #tamilkadavul 🦚 #muruganthunai 🦚 #palani 🦚 #kanthasasti 🦚 #muthalpadai_murugan 🦚 * #SriDevasenathipathi...🦚🐓✡️🙏*

4/30/2024, 4:03:58 AM

பதிலுக்கு பேசுபவர்களிடம் வாதிடலாம், ஆனால் வீம்புக்கு பேசுபவர்களிடம் அமைதியாக இருப்பது நல்லது. ❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️ உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! 😍அப்பனே முருகா😍 ❤️❤️❤️🦚❤️❤️❤️🦚❤️❤️❤️ #murugan #muruga #murugar #lordmurugan #lordmuruga #lordmurugantemple #motivationalquotes #murugasaranam #appane_muruga #tamilmotivation #vetrivelmuruganukkuarogara #tamilwhatsappstatus #tamildevotionalsongs #tamilwhatsappstatuses #tamilkadavulmurugan #muruganthunai🙏 #muruganthunai #godmurugan #godmurugan🙏🙏🙏😍😍😍 #tamilgodmurugan #lifequotes #tamilmotivationalquotes #tamilquotespage #tamilquotes #murugantemple #lordkarthikeya #motivationalquotes #englishmotivationalquotes #Thaipusam #morningmotivation #motivationalquotesoftheday

4/30/2024, 4:03:09 AM

ஆறுமுகம் முருகன் 🙏📿🥰 DISCLAIMERI CREATED BY: @yogifx_ The photo/ video(or) audio, is not owned by ourselves -The copy right credit goes to @yogifx This video is not used for illeagle sharing or profit marketing rmessage us on instagram and the video will be removed No need to report (or) send strike HASHTAG #Mordmurugan2021 #muruganthunai #muruga #murugan #murugasaranam #murugarsongs #muruganthunai #godmurugan #vetrivelmuruganukkuarogara #vetrivel #murugantemple # #ordmuruga #thiruparankundram #thiruchendur #palani #thiruthani #vadapalani #palamuthircholai #palanimurugantemple #madurai #omsaravanabhava # tamil katavul # palani malai muruga # thiruchendhur aantavane # maruthamalai muruga #murugan song # murugan LovE

4/30/2024, 4:02:34 AM

👑❤️🔥🙏🏻FOLLOW OUR PAGE💟 @World_of_Murugan 🙏✨𝐃𝐞𝐯𝐨𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐏𝐚𝐠𝐞 💓 ✿.. #world_of_murugan◁ ❚❚ ▷murugan✿ 💓 நம்ம போஸ்ட் பிடிச்சிருந்தா பாலோ பண்ணுங்க சப்போர்ட் பண்ணுங்க 🙏💘 @World_of_Murugan 𝗟𝗶𝗸𝗲𝘀💓☺ 𝗦𝗵𝗮𝗿𝗲🥰🤩😻 𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝘁𝘀🤗😍🥰 𝑶𝑾𝑵 𝑬𝑫𝑰𝑻𝑺..💫😻 @world_of_murugan #ommuruga #lordMurugan #murugan #thiruchendurmurugan #thiruchendhurtemple #muruganstatus #murugansongs #murugantemple #velmuruga #sikkal_singaravelavar  #kulasaimutharammantemple #tamilkadavulmurugan #lordshiva #mahakal #omnamahshivaya #sivantemple #mahadev #shivamstatus #instagram #godsongs #anbesivam #instagood #trending #dasara #devotional #isha #god# #Instagramreels #Intareels

4/30/2024, 4:02:31 AM

#sivan #sivanadimai🕉️ #sivaparvathi #murugan #sivansongs #murugansongs #sivanthunai #muruganthunai🙏 #. #. #. #. #. @_sivan_murugan_beats_ #instapost #instagram #instalove #post Follow: @_sivan_murugan_beats_

4/30/2024, 3:52:36 AM

#sivan #sivanadimai🕉️ #sivaparvathi #murugan #sivansongs #murugansongs #sivanthunai #muruganthunai🙏 #. #. #. #. #. @_sivan_murugan_beats_ #instapost #instagram #instalove #post Follow: @_sivan_murugan_beats_

4/30/2024, 3:52:21 AM

#sivan #sivanadimai🕉️ #sivaparvathi #murugan #sivansongs #murugansongs #sivanthunai #muruganthunai🙏 #. #. #. #. #. @_sivan_murugan_beats_ #instapost #instagram #instalove #post Follow: @_sivan_murugan_beats_

4/30/2024, 3:51:56 AM

≋G≋o≋o≋d ≋o≋f⚜️ 💐M̳u̳r̳u̳g̳a̳n̳ t̳e̳m̳p̳l̳e̳🙏...(☆^ー^☆)... #murugan #goodvibes #murugarsongs #natrual #mobilephotography #instadaily #photoshoot

4/30/2024, 3:49:23 AM

🦚🧎‍♂️🙇 #muruganthunai🙏 #muruga #murugan #muruganthunai🙏❤️ #godfirst #Love #murugansongs #murugantemple #murugan_adimai #murugansongstamil #murugan_vibes

4/30/2024, 3:41:49 AM

முருகனை எத்தனை முறையே வலம் வருதல் வேண்டும்? முருகன் பக்திப்பாடல்கள்: https://bit.ly/Murugan_Songs #rajaalangarammurugan #murugan #lordmurugan #murugantemple #vetrivelmuruganukkuarogara #muruganthunai #palanimurugantemple #tamilkadavulmurugan #lordmuruganstatue #godmurugan #thiruchendurmurugantemple #thirumurugan #srimurugan #God #Spritual #Thinkdivine

4/30/2024, 3:32:49 AM

💥Murugan vel+ peacock 😍🌍 🦚🙏 tag that murugan lovers 🌍💗 . . . #veermastattoos #tattoo #tattooartist #tattoolovers #murugansongs #muruganthunai🙏 #murugan #godmurugan #tamilkadavulmurugan #palani #palanimurugantemple #palanimalai #palani_district

4/30/2024, 3:18:45 AM

ஆறுபடை அழகா🙏 சக்தி உமை பாலனே முருகா✨💫 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்✨🔱 முருகா முருகா முருகா✨ ✨ ச ர வ ண ப வ ✨ அழகா⚜️ குமரா⚜️ மால்மருகா⚜️ தெய்வானை தேவா⚜️ வள்ளி மாணாளா⚜️ காக்கும் கடவுள் முருகன் துணை🙏✨ Like ❤ share 🙏 follow💗 👆✨ for daily spiritual thinking #murugan #muruganthunai #lordmurugan #muruga #god #ayyappa #ayyappan #ganesha #hinduism #thaipusam #sabarimalai #murugantemple #sabarimala #tamilgod #lordmuruga #kerala #hindu #tamilkadavulmurugan #ayyappadevotional #ayyappaswamy #bhfyp #devotional #pamba #tamil #murugar #vetrivel #ommuruga #hindutemple #ayyappaswami #ramyakothai

4/30/2024, 2:55:10 AM

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே…🙏 உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! 😍அப்பனே முருகா😍 #murugan #muruga #murugar #lordmurugan #lordmuruga #lordmurugantemple #lordmuruganstatue #murugasaranam #ommuruga #karthikeya #coimbatore #tamilkadavulmurugan #tamildevotionalsongs #palanimalai #tamilkadavulmurugan #muruganthunai🙏 #muruganthunai #godmurugan #godmurugan🙏🙏🙏😍😍😍 #tamilgodmurugan #tamilgod #batucavesmalaysia #lordsubramanya #ipohkallumalai #palanimurugantemple #lordkarthikeya #murugansongs #kandhasashti #batucavesmalaysia #dindigul #coimbatore #appane_muruga

4/30/2024, 2:34:41 AM

🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! 🙏 வீரவேல் முருகனுக்கு அரோகரா!! 🙏ஓம் சரவணா பவ!! Credits: @ramesstudios #murugan #lordmurugan #palani #siruvapuri #tiruchendur #muruganthunai🙏 #muruganthunai #lordmuruga #tiruchendurtemple #palanimurugantemple #palanitemple #siruvapuri #tiruchendur #tiruttani #thiruparankundram #swamimalai #muthumalaimurugantemple #batucaves #pathumalaimurugan

4/30/2024, 2:27:48 AM

ஆறுமுருகனின் ஆசி இருந்தால்... | அனைத்தும் வசமாகும்..! #jothitv #jothitvlive #jothitvlatest #murugan #lordmurugan #muruganthunai #murugantemple #muruganquetos

4/30/2024, 1:30:09 AM

சின்ன முருகா ஐயா ❤️‍🔥👑🦚🙏🏻 . Support : @murugan_official_6 . 💚வேலுண்டுவினையில்லை 🦚மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே. கந்தனின் கடைக்கண் உந்தன் பக்கம் கவலைகள் உனக்கேன் நெஞ்சே நெஞ்சே வருவது வரட்டும் அஞ்சேல் தந்தையும் மகன்பால் தத்துவம் கற்றான் என்றபின் எல்லாம் அவனே ஓம் சரவணபவ LIKE ❤️ COMMENT 💌 Share ➡️ #velava #lordmurugan #murugan #vetrivelmuruganukkuarogara #godmurugan #ommurugpotri #arokara #tamilkadavavulmurugan #palanimurugan #tamil #tamilreels #murugar #palanimurugan #murugasarnam #temple #omsaravanabhava #muruganthunai #muruga #trending #ommuruga #tamilgodmurugan #saravanabhava

4/30/2024, 1:30:01 AM

Azhaga... Muruga... ❣💫 Art By @indian_davinci Repost with credits 🙏 . . #muruganthunai🙏 #murugarsongs #lordmurugan #indiandavinci #aiartist #murugan #karthikeyan #palanimurugantemple #muruga

4/30/2024, 12:28:21 AM

🙏✨⚜️🐓🌾🦚🏹....முருகா....🛐🏹🦚🌾🐓⚜️✨🙏🏹🐓⚜️🦚....வேலும் மயிலும் துணை....🦚⚜️🐓 🙏அறியா மொழி புரியா வண்ணம்🙏🛐🦚⚜️ அர்ச்சனை🦚 ஆராதனை பல செய்தேன்: 🙇‍♂️தெரியா வழி துணைகொண்டு - உனை தினம் தினம் தொழுதிட்டேன் அனுபவ அறிவு குறைவு - ஆனால் அடியேனுக்கு நீதான் உறவு👥 முக்திக்கு நீ வித்திட வேண்டும் - முருகா முழுமனதோடு உனைத் தொழுதிட வேண்டும்🛐🙏 இகபர வாழ்வுக்கு வழி காட்டிடனும் - என் இதயத்திலே என்றும் நிலைத்திடனும் சீரொழுகும் 🛐🙏🦚கருவாசல் நீ முருகா - என் சிந்தையில் என்றென்றும் கொலுவிருக்க வா வா🙏 🦚🛐🙏அரோகரா⚜️🦚🛐🙏 Like Share Follow support : Beautiful HD Of Lord Murugan. #murugan #tamil #lordmurugan #subramanya #arogara #muruganthunai #velvel #lordmuruga #murugar #murugaa #palanimurugantemple #tamilkadavul #tamilkadavulmurugan #tamilgod #vetrivelmuruganukkuarogara #omsaravanabhava #velvelvetrivel #muruga #vetrivelmuruga #palani #vetrivel #murugantemple #velava #thaipusam #ommuruga #godmurugan #arohara #arupadaiveedu #velvelmuruga #murugasaranam

4/29/2024, 10:03:48 PM

Tamizh Worrior. #photography #murugan

4/29/2024, 8:03:07 PM

കുട്ടി മുരുകൻ🦚🌻 @tm_omkaram . . . . . . . . . . . . #photography #kidsphotography #murugan #murugantemple #tm_omkaram #photoshoot #trending #viral #kidsmodels

4/29/2024, 7:52:18 PM

Astrology guruji ☎️+91-8107410033 (Tamil, Hindi, English,) Contact+91-8107410033 *family problems *money problems *court problems *enemy problems *black magic removal *business problems *property matters *love problems *marriage problems *childless problems *any other #murugan #murugansongs #murugantemple #muruganstatus #murugansongstamil #muruganthunai #murugansong #muruganstatue #murugandimai #lordmurugan #muruganthunai #muruganadimai #muruganthunai🙏 #godmurugan #rajinimurugan #velmurugan #tamilkadavulmurugan #palanimurugan #lord #tamil #tamilcinema #tamilactress #tamilstatus #tamilsong #tamilbgm #tamilmusic #tamilmovie #tamillyrics #tamilmusically

4/29/2024, 7:06:54 PM

என் தமிழ் கடவுள் முருகன் 🫂❤️🙏 #malaysia #murugan #god #sprituality #hindu #jsm #JSM #manikandan #Manikandan

4/29/2024, 7:03:53 PM

நன்றி கந்தா🙏🏽 Nandri Kantha😇 #nandrikantha #murugan #tamizhkadavul #stayblessed #alliswell

4/29/2024, 6:52:19 PM

செந்துர் முருகா...❤️❤️❤️ .. .. .. அறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் .. .. .. வேலுண்டு வினையில்லை⚜️ மயிலுண்டு பயமில்லை❤️ குகணுண்டு குறையில்லை🌺🌿 கந்தனுண்டு கவலையில்லை முருகா🦚🦚🦚 .. .. .. .. #murugar #muruganthunai #murugan #muruga #lordmurugan #mahadev #murugantemple #thaipusam #lordmuruga #tamilkadavulmurugan #ommuruga #tamil #omsaravanabhava #godmurugan #vetrivel #arogara #tamilgod #vetrivelmuruganukkuarogara #palani #murugasaranam #palanimurugantemple #tiruchendur #god #tamilkadavul #murugaa #velvelvetrivel #arupadaiveedu #arohara #love #thiruchendur

4/29/2024, 6:20:53 PM

"Embrace the Divine: A Glimpse of Murugan's Grace in Tanjore." Murugan is often depicted with six faces and twelve arms, symbolizing his omnipresence and ability to protect devotees from all directions. His vel ( spear like weapon) helps to over come obstacles. 10*8 inches Tanjore painting of lord Murugan. Dm for details. #varnikaartgallery #murugan #kandhasastikavasam #shashti #smallbusiness #tanjoreart #tamboolamgifts #tanjorepainting #culturalheritage #culturalart #southernart #tamilnadu #tiruchandurmurugan

4/29/2024, 6:19:57 PM

#sivan #sivanadimai🕉️ #sivaparvathi #murugan #sivansongs #murugansongs #sivanthunai #muruganthunai🙏 #. #. #. #. #. @_sivan_murugan_beats_ #instapost #instagram #instalove #post Follow: @_sivan_murugan_beats_

4/29/2024, 6:19:10 PM

#sivan #sivanadimai🕉️ #sivaparvathi #murugan #sivansongs #murugansongs #sivanthunai #muruganthunai🙏 #. #. #. #. #. @_sivan_murugan_beats_ #instapost #instagram #instalove #post Follow: @_sivan_murugan_beats_

4/29/2024, 6:18:55 PM

#sivan #sivanadimai🕉️ #sivaparvathi #murugan #sivansongs #murugansongs #sivanthunai #muruganthunai🙏 #. #. #. #. #. @_sivan_murugan_beats_ #instapost #instagram #instalove #post Follow: @_sivan_murugan_beats_

4/29/2024, 6:11:51 PM

#sivan #sivanadimai🕉️ #sivaparvathi #murugan #sivansongs #murugansongs #sivanthunai #muruganthunai🙏 #. #. #. #. #. @_sivan_murugan_beats_ #instapost #instagram #instalove #post Follow: @_sivan_murugan_beats_

4/29/2024, 6:11:40 PM

#sivan #sivanadimai🕉️ #sivaparvathi #murugan #sivansongs #murugansongs #sivanthunai #muruganthunai🙏 #. #. #. #. #. @_sivan_murugan_beats_ #instapost #instagram #instalove #post Follow: @_sivan_murugan_beats_

4/29/2024, 6:11:21 PM

Astrology guruji ☎️+91-9166048948 (Tamil, Hindi, English,) Contact+91-9166048948 *family problems *money problems *court problems *enemy problems *black magic removal *business problems *property matters *love problems *marriage problems *childless problems *any other #murugan #murugansongs #murugantemple #muruganstatus #murugansongstamil #muruganthunai #murugansong #muruganstatue #murugandimai #lordmurugan #muruganthunai #muruganadimai #muruganthunai🙏 #godmurugan #rajinimurugan #velmurugan #tamilkadavulmurugan #palanimurugan #lord #tamil #tamilcinema #tamilactress #tamilstatus #tamilsong #tamilbgm #tamilmusic #tamilmovie #tamillyrics #tamilmusically

4/29/2024, 5:42:58 PM

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே… ❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️🩷 உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! 😍அப்பனே முருகா😍 ❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️❤️🩷🩷 #murugan #muruga #murugar #lordmurugan #lordmuruga #lordmurugantemple #lordmuruganstatue #murugasaranam #ommuruga #karthikeya #coimbatore #tamilkadavulmurugan #tamildevotionalsongs #palanimalai #tamilkadavulmurugan #muruganthunai🙏 #muruganthunai #godmurugan #godmurugan🙏🙏🙏😍😍😍 #tamilgodmurugan #tamilgod #batucavesmalaysia #lordsubramanya #ipohkallumalai #palanimurugantemple #lordkarthikeya #murugansongs #kandhasashti #batucavesmalaysia #dindigul #coimbatore #appane_muruga

4/29/2024, 5:34:46 PM

தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருள் போற்றி! 🙌🏽 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 முருகா என்ற மந்திரத்தின் விரிவான 🔯 பொருள் 🔯 “ஓம் என்ற பிரணவ மந்திர வடிவாகவும் சோதி மற்றும் நாத வடிவாகவும் உள்ள முருகப்பெருமானே அடியார்களாகிய எங்களை காத்து அருள்வாயே “. முருகப்பெருமானின் திருவடிகளில் சரணாகதி அடைந்தவரை சரவணபவன் காத்து அருள்வான். 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 ♥️ தண்ணீர்மலை அப்பன் ♥️ ♥️♥️♥️ ஓம் சரவண பவ ஓம் ♥️♥️♥️ ௐ ⊰᯽⊱┈──────────╌⊰ ௐ ⊱╌────────┈⊰᯽⊱ 𝐴𝑙𝑙 𝐶𝑟𝑒𝑑𝑖𝑡𝑠 𝑎𝑛𝑑 𝑅𝑖𝑔ℎ𝑡𝑠 𝑜𝑓 𝑡ℎ𝑒 𝑝ℎ𝑜𝑡𝑜𝑠 𝑣𝑖𝑑𝑒𝑜𝑠 𝑝𝑜𝑠𝑡𝑒𝑑 ℎ𝑒𝑟𝑒 𝑎𝑟𝑒 𝑏𝑒𝑙𝑜𝑛𝑔𝑠 𝑡𝑜 𝑡ℎ𝑒 𝑟𝑒𝑠𝑝𝑒𝑐𝑡𝑖𝑣𝑒 𝑜𝑤𝑛𝑒𝑟𝑠 All right reserved to @thanneermalaiyan 𝐀𝐫𝐮𝐥𝐦𝐢𝐠𝐮 𝐁𝐚𝐥𝐚 𝐓𝐡𝐚𝐧𝐝𝐚𝐲𝐮𝐭𝐡𝐚𝐩𝐚𝐧𝐢 𝐓𝐞𝐦𝐩𝐥𝐞 🛕 📍Penang, Malaysia 🇲🇾 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ꜰᴇᴀᴛᴜʀɪɴɢ ʜɪꜱᴛᴏʀɪᴄᴀʟ ᴅᴏᴄᴜᴍᴇɴᴛꜱ, ᴘɪᴄᴛᴜʀᴇꜱ ᴀɴᴅ ᴇᴠᴇɴᴛꜱ ᴀᴛ ᴛʜɪꜱ ᴘʀᴇᴇᴍɪɴᴇɴᴛ ᴇꜱᴛᴀʙʟɪꜱʜᴍᴇɴᴛ ꜰᴏʀ ᴛʜᴇ ᴡᴏʀꜱʜɪᴘ ᴏꜰ ʟᴏʀᴅ ᴍᴜʀᴜɢᴀɴ 🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯 Like ♥️ Comment 🙏🏼 Share 😇 . . . 🅵🅾🅻🅻🅾🆆 @thanneermalaiyan . . . #thanneermalaiyanadimai #tamilkadavul #tamilkadavulmurugan #vetrivel #tamilgodmurugan #vetrivelmuruga #velmuruga #vetrivelmuruganukkuarogara #penang #velava #velvel #velvelmuruga #arulmigubalathandayuthapanitemple #murugan #penang #thanneermalaitemple #thanneermalaiyan #muruganthunai🙏 #lordmurugan

4/29/2024, 5:10:35 PM

✨சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!💫 #aarumugamarulidumanudinamumyerumugam #muruganthunai🙏 #murugan #murugarsongs

4/29/2024, 5:06:18 PM

Paper casting jewel Customer choice customised ring 16.000 gram Cad model designed #Venkatachalapathi #Vinayagar #Murugan #papercastingjewellery #goldjewellery #goldring

4/29/2024, 4:59:24 PM

ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....🥰🦚🙏 #murugan #murah #murugantemple #murganlove❤️ #photoshoot #photography #photooftheday

4/29/2024, 4:35:02 PM

ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் Photo Print 12X18 (Image) Size For order and enquiry kindly Whatsapp me 6381301415 #murugan #murugansongs #muruganphotoframe #godphotoframes #muruganphotos #pooja #poojaroom #tamilkadavulmurugan

4/29/2024, 4:16:30 PM

New photo 💙 #Murugan 😇🙏🦚 my favourite Kadal 🙇‍♀️🦚🙏😍

4/29/2024, 4:12:07 PM

✨Tamil kadavul murugan 🦚🌎🛐 🚫Please don't repost without permission. . #murugan #muruganthunai #lordmurugan #god #ayyappa #ganesha #hinduism #sabarimalai #kerala #tamilkadavulmurugan #aarumugam #tamilgod #murugantemples #kathaswamy #hindu #sivan #shivam #murugantemple . FOLLOW ME 👉 @_sarathi_photography_ For more such beautiful cinematic shoots. . 𝙐𝙨𝙚 𝙃𝙚𝙖𝙙𝙥𝙝𝙤𝙣𝙚 𝙁𝙤𝙧 𝘽𝙚𝙩𝙩𝙚𝙧 𝙀𝙭𝙥𝙚𝙧𝙞𝙚𝙣𝙘𝙚🎧🎼🎹 𝙒𝙖𝙩𝙘𝙝 𝙏𝙞𝙡𝙡 𝙀𝙣𝙙 🔚💗✨ 𝙎𝙪𝙥𝙥𝙤𝙧𝙩 & 𝙁𝙤𝙡𝙡𝙤𝙬

4/29/2024, 3:46:00 PM

காட்டுப்பள்ளி கந்தன் . . #murugan #tamilkadavul #tkp_360

4/29/2024, 3:45:37 PM

நான் யார்?  என்ற கேள்வி தான், ஆன்மீக பாதையில்   தன்னை அறிவதற்கு முதல் படியாக அமையும்.. சரி கண்களை மூடி மனதிடம் கேட்டுப் பாருங்கள் நான் யார் என்று னு  திக்குமுக்காக தினரும்...  நான்... நான்... நான் வந்து..... நான் வந்து......நா மனிதன் என்று ஏதோ ஒரு பதில் சொல்லும்...  இன்னும் சற்று ஆழ்ந்து யோசித்தால்  அப்பாவுக்கும் அம்மாவிற்கும் பிள்ளையாகவும் , கணவருக்கு மனைவியாகவும், மனைவிக்கு கணவராகவும், அலுவலகத்தில் மேனேஜராகவும், சிலருக்கு நண்பர்களாகவும்,  சிலருக்கு எதிரியாகவும்,  அடுப்படியில் சமையல்காரராவும்  விடுமுறை நாட்களில் தோட்டக்காரராகவும்  இப்படி நாம் இதான் என்று சுட்டிக்காட்ட முடியாதபடி நொடி நொடிக்கு பல அவதாரம் எடுக்கிறோமே .. இப்படி இருக்கையில் நான் யார் என்று கேட்டால் என்ன பதில் தான் சொல்லுவது அந்தந்த நொடியில் அது அதுவாக இருக்கிறோம்.. இந்தப் பிறவியில் நமக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து தானே சொல்ல முடியும்.. இந்த கேள்விக்கு உண்மையிலேயே பதில் தெரிய வேண்டும் என்றால் முப்பிறவிகளின் ஞாபகங்கள் வந்தால் மட்டுமே பதில் கூற முடியும்.. நான் என்பது ஆன்மா என்றால் அந்த ஆன்மா இதுவரை எத்தனை தேகம் எடுத்தது  என்னென்ன செய்தது என்று சுய அனுபவத்திற்கு எல்லாம் வரும் வரை இங்கு எல்லாமே ஒரு யூகமாகத்தான் இருக்கும்.. அனைத்தையும் மறைத்து வைத்திருக்கும் அந்த மகேஸ்வரன் அருள் புரிந்தால் மட்டுமே அனைத்தும் உணர முடியும் ...அவன் அருள் ஒன்றை நாம் நாடினால் அனைத்தும் நம்மை நாடும் சிவ சிவ.............................. அன்பே சிவம் 💙 Hara hara mahadev 🔥 # #shivan #mahadev #reelsinstagram #lordshiva #shiva #sivan #om #god #lord #tamil #status #whatsappstatus #bgm #photooftheday #trending #instagood #nstagram #omnamashivaya #shivanjali #thennadudaiya #shivane #serial #murugan #lovequotes #lovestatus #anjali #shivalingam #love #thiruvannamala

4/29/2024, 3:34:10 PM

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று முருகன் தெய்வயானைக்கும் உபய திருக்கல்யாணம் நடைபெற்றது 🙏 🙏 🙏🦚. #muruganthunai 🦚 #murugan 🦚 #murugar 🦚 #muruga 🦚 #saravanabhava 🦚 #ommuruga 🦚 #ommurugasaranam 🦚 #muruganstatus 🦚 #murugansongs 🦚 #murugandimai💓 🦚 #murugar_vibes 🦚 #murugan_adimai 🦚 #ommuruga🙏 🦚 #arogara 🦚 #thiruparankundram 🦚 #thirupparankundram 🦚 #thiruparankundram 🦚 #vel 🦚 #vetrivel 🦚 #velvelvetrivel 🦚 #velvelmuruga 🦚 #vetrivelmuruganukkuarogara 🦚 #lordmurugan 🦚 #lordmuruga 🦚 #tamilkadavulmurugan 🦚 #tamilkadavul 🦚 #muruganthunai 🦚 #palani 🦚 #kanthasasti 🦚 #muthalpadai_murugan 🦚 #muthalpadaimurugan

4/29/2024, 3:21:22 PM

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை.. இது வெற்றிக்கான வெற்றி வேலா? இல்லை வதம் செய்வதற்கு வந்த சக்தி வேலா? பொறுத்திருந்து பார்ப்போம்...!! #வேல்மாறல் வேலின் ஆற்றல்: தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப் பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. ஓம் முருகா போற்றி 🦚💝🐓 24/4/2024 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் சிவன்மலை சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இன்றுமுதல் வேல் வைத்து பூஜை செய்விக்கப்படுகிறது 2019 மார்ச் 4 ஆம் தேதி முதல் இன்று 2024 ஏப்ரல் 2024 ஆம் தேதி வரை வேல் 5 ஆம் முறையாக உத்தரவு ஆகியுள்ளது ஆனால் ...இன்று சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பொருள் வேல் வைத்து பூஜை நடைபெறுகிறது... கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் முருகா சரணம் 🙏🏻🐓🐓🐓🦚🦚🙏🏻 #agaramudhalana #tamilgodmurugan🙏🙏 #thiruppugazh🙏 #arunagirinathar #ohmsaravanabava🙏🙏 #thiruvavinankudi #agaramudhalana #murugan #kandha #kathikeyan #vallidevayani #murugaryugam #lordmuruga🙏 #palanai #arupadaiveedu🙏

4/24/2024, 4:05:12 PM

எனக்கென யாவும் திருப்புகழ் முருகா சரணம் தனத்தன தானம் தனத்தன தானம்      தனத்தன தானம் ...... தனதான ......... பாடல் ......... எனக்கென யாவும் படைத்திட நாளும்      இளைப்பொடு காலந் ...... தனிலோயா எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்      இலச்சையி லாதென் ...... பவமாற உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்      உரைத்திடு வார்தங் ...... குளிமேவி உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்      பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்      விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே விளப்பென மேலென் றிடக்கய னாரும்      விருப்புற வேதம் ...... புகல்வோனே சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்      சிரத்தினை மாறும் ...... முருகோனே #agaramudhalana #tamilgodmurugan🙏🙏 #thiruppugazh🙏 #arunagirinathar #ohmsaravanabava🙏🙏 #thiruvavinankudi #agaramudhalana #murugan #kandha #kathikeyan #vallidevayani #murugaryugam #lordmuruga🙏 #palanai #arupadaiveedu🙏

4/22/2024, 3:35:33 AM

... திருப்புகழ் தந்த தானன தனதன தனதன      தந்த தானன தனதன தனதன           தந்த தானன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி      குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக           பங்க வாண்முக முடுகிய நெடுகிய ...... திரிசூலம் பந்த பாசமு மருவிய கரதல      மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு           பண்பி லாதொரு பகடது முதுகினில் ...... யமராஜன் அஞ்ச வேவரு மவதர மதிலொரு      தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும்           அன்பி னாலுன தடிபுக ழடிமையெ ...... னெதிரேநீ அண்ட கோளகை வெடிபட இடிபட      எண்டி சாமுக மடமட நடமிடும்           அந்த மோகர மயிலினி லியலுடன் ...... வரவேணும் மஞ்சு போல்வள ரளகமு மிளகிய      ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென           வந்த தூயவெண் முறுவலு மிருகுழை ...... யளவோடும் மன்றல் வாரிச நயனமு மழகிய      குன்ற வாணர்த மடமகள் தடமுலை           மந்த ராசல மிசைதுயி லழகிய ...... மணவாளா செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை      விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து           திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் ...... மகமேரு செண்டு மோதின ரரசரு ளதிபதி      தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு           செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் ...... பெருமாளே #agaramudhalana #tamilgodmurugan🙏🙏 #thiruppugazh🙏 #arunagirinathar #ohmsaravanabava🙏🙏 #thiruvavinankudi #agaramudhalana #murugan #kandha #kathikeyan #vallidevayani #murugaryugam #lordmuruga🙏 #palanai #arupadaiveedu🙏

4/19/2024, 1:46:47 AM

.....திருப்புகழ் முருகன்புகழ் தனதன தாத்தன தனதன தாத்தன      தனதன தாத்தன ...... தந்ததான ......... பாடல் ......... விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்      விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல் மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற      விழைவுகு ராப்புனை ...... யுங்குமார முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை      முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட      முழுதும லாப்பொருள் தந்திடாயோ பரகதி காட்டிய விரகசி லோச்சய      பரமப ராக்ரம ...... சம்பராரி படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய      பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட      எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய      எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே. #agaramudhalana #tamilgodmurugan🙏🙏 #thiruppugazh🙏 #arunagirinathar #ohmsaravanabava🙏🙏 #thiruvavinankudi #agaramudhalana #murugan #kandha #kathikeyan #vallidevayani #murugaryugam #lordmuruga🙏 #palanai #arupadaiveedu🙏

4/17/2024, 1:42:48 AM

திருப்பகழ் தானா தனத்ததன தானா தனத்ததன      தானா தனத்ததன ...... தனதான ......... பாடல் ......... நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி      நாயே நரற்றுமொழி ...... வினையாயின் நாதா திருச்சபையி னேறாது சித்தமென      நாலா வகைக்குமுன ...... தருள்பேசி வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி      வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது      வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும் சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி      தோலா சனத்தியுமை ...... யருள்பாலா தூய துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த      தோழா கடப்பமல ...... ராணிவோனே ஈடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு      மேராள் குறத்திதிரு ...... மணவாளா ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை      ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே. #agaramudhalana #tamilgodmurugan🙏🙏 #thiruppugazh🙏 #arunagirinathar #ohmsaravanabava🙏🙏 #thiruvavinankudi #agaramudhalana #murugan #kandha #kathikeyan #vallidevayani #murugaryugam #lordmuruga🙏 #palanai #arupadaiveedu🙏

4/16/2024, 1:39:29 AM

முருகா நடத்தியதும் நீ, நடத்த போவதும் நீ, நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக அமையட்டும் #agaramudhalana #tamilgodmurugan🙏🙏 #thiruppugazh🙏 #arunagirinathar #ohmsaravanabava🙏🙏 #thiruvavinankudi #agaramudhalana #murugan #kandha #kathikeyan #vallidevayani #murugaryugam #lordmuruga🙏 #palanai #arupadaiveedu🙏

4/15/2024, 3:30:41 PM

...ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே... #agaramudhalana #tamilgodmurugan🙏🙏 #thiruppugazh🙏 #arunagirinathar #ohmsaravanabava🙏🙏 #thiruvavinankudi #agaramudhalana #murugan #kandha #kathikeyan #vallidevayani #murugaryugam #lordmuruga🙏 #palanai #arupadaiveedu🙏

4/15/2024, 1:41:33 PM

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே. #agaramudhalana #tamilgodmurugan🙏🙏 #thiruppugazh🙏 #arunagirinathar #ohmsaravanabava🙏🙏 #thiruvavinankudi #agaramudhalana #murugan #kandha #kathikeyan #vallidevayani #murugaryugam #lordmuruga🙏 #palanai #arupadaiveedu🙏

4/15/2024, 12:13:36 PM

மகான் அருணகிரிநாதர் வழிபட்ட ஆலயத்தின் தற்போது நிலை. முல்லந்திரம் ,ஆரணி #agaramudhalana #tamilgodmurugan🙏🙏 #thiruppugazh🙏 #arunagirinathar #ohmsaravanabava🙏🙏 #thiruvavinankudi #agaramudhalana #murugan #kandha #kathikeyan #vallidevayani #murugaryugam #lordmuruga🙏 #palanai #arupadaiveedu🙏

4/15/2024, 11:28:42 AM