tamilquotespage images

Discover Best tamilquotespage Images of World

#food #travel #sports #news #april #monday

நீ... என்னை காதலிக்க வேண்டாம் தூரத்தில் இருந்தே இரசித்து செல்கிறேன் உனையும் உன் காதலையும்...😻🖤🫶🤍. . . . Poona😻🖤💫🤍 . . . #tn58naveenpithoragarh #trendingreels #trendingsongs #trend #love #status #purelove #hope #blackandwhite #photography #tamil #tamilcinema #tamilquotes #tamilquotespage #aval_ninaivugal #mywords #qouteslover #lovequotes #breakup #lovefailure #sad #missyou #loveyou #followforfollowback #picture #couplegoals #couple #couples #uvanmc

4/29/2024, 8:26:15 AM

@nanum_kavithaium நான் தெருவுக்கு வர வேண்டும் என்று அவசியம் இல்லை மலையில் நனைய இந்த பழைய வீடே போதுமானது #kavithai #tamilmotivation #tamilwriters #tamilwriterscommmunity #tamilquotes #tamilquotespage #tamillycris #tamil #கவிதை #nanumkavithaium

4/29/2024, 7:49:32 AM

>> பேசுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கேட்பதற்கு யாருமே இல்லை!! #kandathai_katravan | #TamilKavithai | #TamilSayings | #TamilPoet | #BooksTamil | #TamilQuotes | #TamilLifeQuotes +----------------------------------------------+ | ✨ @kandathai_katravan ✨ | +----------------------------------------------+ #Ambalapattu #Ambalappattu #Thanjavur #TamilNadu #dindigul . #IndiaBooks #IndianAuthors #IndianWritters #IndianNovels #TamilBooks #TamilAuthors #TamilWritters #TamilNovels . #kavithai #kadhalKavithai #puththagam #varigal #TamilVarigal #vasippu #puthagam #TamilQuotesPage #sadtamilquotes

4/29/2024, 7:39:31 AM

Betterhalf 🤎🫂🌘🧿 . .@karthi_offl . .Tag ur love ♥️ . .Turn up the volume and let the music 🎶🎵 speak . . Follow for more Favourite videos 🤩 . .@hiddenlyriics . #tamilmovies #tamilstatus #lovebgms #forever #relationshipgoals #loveyou #kollywood #hubbylove #instagramfit #trendingnow #postoftheday #theeranathigaramondru #karthiofficial #instagood #instalike #ourlovestory #understanding #dj #favo #karthifans #laalilaali #explorepage #tamilquotespage #hubbywifey #hiddenlyriics

4/29/2024, 7:34:28 AM

Ludwig Borne 🖋️ #ludwigbörne - Illusion loss 🪄 ✨ . Motivation with @tamil_agnostic #tamilagnostic . . Ludwig Borne Quotes in Tamil Tamil Motivational Quotes Tamil Kavithai Tamil Quotes #tamilspirituality #tamilbgm #tamilmotivationalquotes #kavithai #tamilkavithai #tamilwhatsappstatus #tamilmotivation #tamilquotes #tamil #quotes #tamillyrics #tamilquotespage #tamilstatus #tamily #thankyou

4/29/2024, 5:23:54 AM

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று ஏப்ரல் 29 . . #tamilkavidhaigal #tamilquotespage #tamilquotes #puthaganesam #bharathidasan #bharathidhasankavithaikal #tamil

4/29/2024, 5:13:46 AM

அன்பாக பழகுவதை மறந்து அளவாக பழகுவதற்கு அளவாக பழகுவதற்கு கற்றுத்தருகிறது சில அனுபவங்கள்... ❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️ உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! 😍அப்பனே முருகா😍 ❤️❤️❤️🦚❤️❤️❤️🦚❤️❤️❤️ #murugan #muruga #murugar #lordmurugan #lordmuruga #lordmurugantemple #motivationalquotes #murugasaranam #appane_muruga #tamilmotivation #vetrivelmuruganukkuarogara #tamilwhatsappstatus #tamildevotionalsongs #tamilwhatsappstatuses #tamilkadavulmurugan #muruganthunai🙏 #muruganthunai #godmurugan #godmurugan🙏🙏🙏😍😍😍 #tamilgodmurugan #lifequotes #tamilmotivationalquotes #tamilquotespage #tamilquotes #murugantemple #lordkarthikeya #motivationalquotes #englishmotivationalquotes #Thaipusam #morningmotivation #motivationalquotesoftheday

4/29/2024, 4:16:14 AM

💙𝐉𝐚𝐚𝐧𝐮𝐮... ✨ என்றாவது ஒருநாள், என் எழுத்து பிழைகளும் ரசனையாக மாறும்... உன் விழி அசைவில்.... என்றாவது ஒருநாள் என் கவிதைகளும்.... அழகாகும்.... உன் இதழ் அசைவில்.... #tamilsonglyrics #kavithaiyin_rasigai #kavithaigal #reelitfeelit #lyrics #tamilsonglyrics #tanillyrics #varigal #kadhalkavithai #aval #thanimai #vairamuthu #namuthukumar #kadhal #quotes #quotesdaily #quotestagram #quotestamil #tamilquotespage #missyou #love #loveyou #pattukuttyma #ramjaanu #ram #jaanu #sithulyrics

4/28/2024, 9:40:05 PM

நாளைத் தின்னும் சோம்பல் மனத்தை விட்டு மனிதா! நீ வெற்றியெனும் சிகரத்தை எட்டு உலகத்து மாந்தரிடம் நற்குணத்தை நட்டு மூன்றாம் காலம் செழிக்குமெனக் காட்டு. _____________________________________________________ Follow :- @kisharan_writes © 2024 _____________________________________________________ #kisharan_writes #kisharan #motivation #motivationalquotes #poet #tamilkavidhai #motive #tamilquotespage #tamilquotes

4/28/2024, 8:32:23 PM

தொட்டு பார்த்தேன் வெட்டி விட்டது, அத்தனை கூர்மை, அவள் இதழ். Perfection doesn't exist in nature...💖🌼 #tamilpoem #tamilkavithi #tamilquotes #tamilquotespage #tamilquotes#tamilpoem #tamilwriters #tamilwritings #tamilvideo #tamilsong #chennaitrends #chennaimemes #chennaifoodie

4/28/2024, 7:29:26 PM

Day 5 Thoughts | Seek Every Opportunity | . . . . . 🛑Read Bio💯 . . . 🛑 Watch The Video Fully-Use Headphones 🎧 for better experience  . . . 🛑𝗗𝗶𝘀𝗰𝗹𝗮𝗶𝗺𝗲𝗿: These All Things Are Copyrighted. We Just Edited And Published To Audience For Entertainment Purpose Only. All Right to above Music Label & No Copyrights Infringement intended. . . . . . #tamilmotivationalquotes #tamildialogue #tamilmovie #tamilsaddialoges #ammalove #tamilfeelings #girlswholikegirls #ammalove #tamilfriendshipsongs #money #reels #reelsfeelit #reelviral #reelsinstagram #tamillife #girlswholift #tamilquotespage #tamilmoviesong #vijaysethupathi #tamilreels #appa #girls #boyslife #titanic #problem #middleclasslife #middleclasslife #poorpeople #cashcraftindia #cci

4/28/2024, 3:36:34 PM

செதுக்கும் சிலைகள் சிற்பிக்கு சொந்தமில்லை, மயக்கும் உன் இரு விழிகள் எனக்கு சொந்தமில்லையோ! குளத்தில் பூத்த அழகிய தாமரையோ! உன் விழிகள்? வியக்கிறேன்,உலகின் மிகக் கொடிய ஆயுதமான உன் இரு விழிகள் கண்டு...🤍🪐 . . . Do follow @aval._.ninaivugal for more post❤️ . . Note ⚠️ This picture or audio is not owned by ourselves . Copyright credit goes to respective owners . This post is not made for illegal purpose . This post is purely fan-made . If any problem please message @aval._.ninaivugal No need to report or send strike Thank you...❤️ . . . #trending #trendingreels #trendingsongs #trend #love #status #purelove #hope #blackandwhite #photography #tamil #tamilcinema #tamilquotes #tamilquotespage #aval_ninaivugal #mywords #qouteslover #lovequotes #breakup #lovefailure #sad #missyou #loveyou #followforfollowback #picture #couplegoals #couple #couples

4/28/2024, 3:23:34 PM

@nanum_kavithaium ஓய்வு எடுக்க கட்டிய வீடு ஓயாது ஓட செய்து விடுகிறது #kavithai #tamilquotes #tamilwriterscommmunity #tamilwriters #tamilkavithai #tamilquotespage #tamillycris #tamilwriter #nanumkavithaium

4/28/2024, 2:27:08 PM

New Book / Rs.650 டான் குயிக்ஸாட் தீவின் கவர்னர் சான்க்கோ பான்ஸாவுக்கு எழுதிய கடிதம். நண்பனே சான்க்கோ... நீ ஆளும் மக்களைக் கவர இரண்டு காரியங்களை கண்டிப்பாகச் செய்ய வேண்டும். முதலாவதாக நீ எல்லோரிடத்திலும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக மக்களுக்குப் போதிய உணவு கிடைக்குமாறு செய்ய வேண்டும். பசியையும் விலையேற்றத்தையும் விட மக்களுக்கு எரிச்சலூட்டுவது வேறு எதுவும் இருக்கமுடியாது. அளவுக்கதிகமாக அறிவிப்புகளைச் செய்து கொண்டிருக்காதே; நீ செய்யும் அறிவிப்புகள், நிறைவேற்றப்படக் கூடியவையாக இருக்கட்டும்... செயல்படுத்தப்படாமல், அச்சுறுத்த மட்டுமே போடப்படும் சட்டங்கள் மரக்கட்டைகளுக்குச் சமம்... சிறைச் சாலைகள், கடைவீதிகள், கசாப்புக் கடைகள் போன்ற இடங்களுக்குச் சென்று நீ பார்வையிட வேண்டும்... பணத்திற்கு ஆசைப்படுபவனாகவோ, பெண்களின் மீது நாட்டம் உடையவனாகவோ, பெருந்தீனிக்காரனாகவோ நீ இருக்கக்கூடாது. இதுபோன்ற பலவீனங்கள் உன்னிடமிருந்து, அவை மக்களுக்கும் உன்னோடு தொடர்புடையவர்களுக்கும் தெரிந்துவிட்டால், உன்னுடைய நிலைமை தர்மசங்கடமாகிவிடும். அவர்கள் உன்னை எதிர்ப்பதுடன் உன்னுடைய அழிவிற்கும் வழிவகுத்து விடுவார்கள்...” #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 11:05:03 AM

New Book / Rs. 550 காதலாலும், கற்பனையாலும் மற்றும் அறிவாற்றலாலும் மனித குணத்தின் ஆழத்தையும் பல்வேறு நிலைகளையும் கண்டறிகிறது, உலகத்தின் முதல் நவீன நாவலான டான் குயிக்ஸாட். நவீன நாவலை டான் குயிக்ஸாட் மூலம் செர்வான்ட்டிஸ் கொண்டாடுகிறார்; பல்வேறு மனிதர்களின் குரல்களை கேட்கச் செளிணிகிறார்.

பல்வேறு வெளிகளை சப்திக்கச் செய்கிறார். டான் குயிக்ஸாட் ஒரு பயண நூல்போன்றும் உள்ளது. வீழ்ச்சியுற்ற சாம்ராஜ்யமான, சிதிலமடைந்தநாடான, மூன்றாம் பிலிப் அரசாண்ட ஸ்பெயினில் நீங்கள் அதிவேகமாகப்பயணிக்கிறீர்கள். இது ஏழ்மையிலும் இன்னலிலும் மூழ்கிய ஒருசமூகத்தின் கதை. #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 11:02:16 AM

New Book / Rs. 400 குழந்தைகளை முதலைகளுக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, குளங்களில் மராட்டியர்கள் கலந்த விஷப்பால், அடிமை வியாபார விவரிப்புகள், சாதியடுக்குகளின் தீவிரத்தன்மை, திருமணத்தின்போது இரண்டாம் சார்லஸுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பம்பாய், சத்ரபதி சிவாஜியின் தாக்குதல் நடவடிக்கைகள்... எனத் தொடர் வாசிப்பின் சுழலுக்குள் வாசிப்பவனைச் சிக்க வைக்கும் ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். - லிபி ஆரண்யா #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 10:47:45 AM

எனக்கு கவிதை வராது. நான் ஒரு கதைசொல்லி. கவிதையை ரசிப்பவன். கவிதை எழுதுவது ஒரு போதை போன்றது. நான் அதை ரசிப்பேன், எழுதமாட்டேன். #sramakrishnan #sramakrishnanbooks #tamilkavithai #thathuvamquotes #tamilmotivationalquotes #kavithaigal #tamilreaders #thathuvamquotes #tamilquotespage #kavithai_kirukkan #tamilwriters #tamilinspirationalquotes #kavithaiwriters #tamilbooks #tamilpoetry

4/28/2024, 10:41:59 AM

New Book / Rs. 95 “முழுவதையும் அறிந்துகொண்டிருப்பதாக உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஏனென்றால், இதுபோன்ற விஷயங்கள் மனிதமொழியில் வெளிப்படுத்த இயலாத தன்மைகொண்டவை. அவை, என்னளவில்கூட, பெரிதும், மறுக்கமுடியாதபடி நிச்சயமானவை என நான் உறுதியாகச் சொல்லமுடியாது. உத்தேசமாகவும், நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதாகவுமே இருந்து கொண்டிருக்கின்றன. நானும் ஒரு மனிதப்பிறவி என்பதால், மானுடத்தைப் புரிந்து கொள்வது என்பது, ஓர் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. எனினும் தெய்விக அருளைப் பெறாத மனிதப்பிறவிகளைக் காட்டிலும் நான் உண்மைக்கு வெகு நெருக்கமாக வந்திருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயம்” என்ற டேனியல் பால் ஷ்ரபரின் வாசகங்கள் மச்சடோவின் படைப்புகளுக்கு மிகப் பொருத்தமானவை. மச்சடோ டி ஆசிஸ், பிரேசிலின் முக்கிய படைப்பாளுமைகளில் ஒருவர். போர்ஹேயின் முன்னோடி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய மேதை. ஜோஸ் ஸரமாகோ, கார்லோஸ் ஃபுயன்டஸ், சூசன் சாண்டாக், ஹரால்ட் ப்ளும் போன்ற மகத்தான படைப்பாளிகளால் கொண்டாடப்படுபவர். காஃப்காவின் ‘உருமாற்றம்’, செகாவின் ‘நாய்க்கார சீமாட்டி’, ஜாய்ஸின் ‘மரித்தவர்கள்’ கதைகளுக்கு இணையாக மச்சடோவின் ‘மனநல மருத்துவர்’ மதிப்பிடப் பெறுகிறது. #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 10:38:45 AM

New Book / Rs.110 அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சீய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்கு முறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் நீட்டித்துவரும் குடும்ப அமைப்பானது உலர்ந்து போக வேண்டும் என ஆசைப்பட்டவர். கூப்பர் எழுதிய முக்கிய புத்தகங்கள் Psychiatry and Anti Psychiatry, The Death of the Family, Grammer of Living. #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 10:36:05 AM

New Book / Rs. 200 இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டால் ஒரு மகாராணியைப் போல வாழலாம் என்று இங்கு வந்திறங்கிய ஆங்கிலேயப் பெண்களில் எலிஸா ஃபே ஒருவர். கள்ளிக்கோட்டையில் வந்தவுடனேயே சிறைபிடிக்கப்பட்ட எலிஸா ஃபே, சந்தித்த கொடூரமான மனிதர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள், சாகசங்கள் என விரிகிறது எலிஸாவின் பயண அனுபவங்கள். கள்ளிக்கோட்டையிலிருந்து விடுதலையாகி கொச்சி, சென்னை நகரங்களில் தங்கியிருந்துவிட்டு இறுதியாக கல்கத்தாவுக்குச் சென்று தன் கணவருடனான மணஉறவை விலக்கிக் கொண்டு இங்கிலாந்து திரும்புகிறார் எலிஸா. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக பாய்மரக் கப்பலில் இங்கிலாந்திலிருந்து தனது கணவருடன் எலிஸா மேற்கொண்ட ஒரு வருடத்திற்கும் மேலான சாகசமிக்க கடற்பயண அனுபவக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 10:33:14 AM

@nanum_kavithaium தென்றல் காற்றின் சுகத்தில் மண் மடியில் உறங்கச் செல்கிறது உச்சி இலை Follow 💛 #kavithai #tamilkavithai #tamilwriter #tamilwriters #tamilwriterscommmunity #nanumkavithaium #tamillycris #kavi #tamil #tamilquotes #tamilquotespage

4/28/2024, 9:56:38 AM

கவிக்கோ அப்துல்ரகுமானின் சொந்த சிறைகள் புத்தகத்திலிருந்து.......இது அவரின் கட்டுரை புத்தகம். அனைத்தும் வாழ்க்கை தத்துவங்கள்.... கட்டுரையை கவிதை வடிவில் எழுதியுள்ளார்.... கவிதை புத்தகம் படித்த மாதிரி தான் ஒரு உணர்வு.....🦋❣️ . . . மரணமே! எனக்கு தெரியும் வாழ்க்கையை விட நீ நல்லவன். அது தன்னைக் காதலிப்பவர்களுக்குப் போக்குக் காட்டுகிறது. கைப்பிடித்தவர்களோடு சண்டை போடுகிறது. நீயோ, பாரபட்சமின்றி எல்லோரையும் நேசிக்கிறாய் நீ ஒரு பத்தினிப் பரத்தை! அதிசயமானது உன் கற்பு! பரிபூரணமானது நீ தரும் படுக்கை சுகம். உன்னோடு படுத்தவர்கள் வேறு யாரோடும் படுக்க மாட்டார்கள். #kavikoabdulrahman #kaviko #tamilquotes #tamilbookstagram #ipl #csk #books #bookstagram #tamilkavithai #tamilkavithaigal #readers #readersofinstagram #kadhal #love #lifequotes #osho #phylosophy #life #tamilquotespage #tamilbooksreview #tamil #writer

4/28/2024, 7:08:16 AM

அழகு கவனத்தினை உடனடியாக எடுத்துக் கொள்கிறதே ? இல்லை உன் ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்கிறது அவ்வளவுதான் ! ~piriyan #tamilbookstagram #trending #tamilpoetry #tamilkavithai #tamil #tamilcinema #tamilquotespage #happyhumans #jaffna #jaffnafood #jaffnatown #tamilnadu #tamilbooks #tamilbooks

4/28/2024, 6:30:12 AM

கிழமைகளில் நீ ஞாயிறு!! Follow @words_by_nanthini  Own karuthu...  .  .  #யரலவழள #தமிழ் #கவிதை #tamilkavithaigal♥️♥️♥️ #tamil #tamilpoem #tamilkavithaigal #tamilstatus #tamilquotes #tamilquotespage #tamil #lifequotes #life #time #quotesoftheday #quotesaboutlife #quotestagram #quotes #quoteoftheday #inspirationalquotes #lonelyquotes #lovefortamil #tamillyrics #ponniyinselvan #tamilbooks #tamilbookstagram  #tamilponnunga Follow @words_by_nanthini

4/28/2024, 6:08:06 AM

New Book / Rs. 315 எழுச்சியூட்டும், சீற்றம் மிகுந்த, உள்முகப் பார்வை கொண்ட படைப்பு... சமகால இந்திய வரலாற்றை, விடுதலைக்குப் பின் இந்தியாவின் வளர்ச்சியை உயரிய முறையில் கில்நானி படைத்திருக்கிறார். இது ஒரு அற்புதமான, காலத்திற்கேற்ற நூல். - அமர்த்யா சென் #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 5:51:49 AM

New Book / Rs. 160 பகத் சிங் மற்றும் அவரது சகாக்களான சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைப்பதற்கு காந்தி முயற்சி மேற்கொண்டாரா, இல்லையா? இந்த இளைஞர்களின் உயிரை, அவர் காப்பாற்ற முடியாமல் போனதற்கான காரணங்கள் என்ன? பகத் சிங்கின் மரணத்தில் தொடங்கி, இந்திய வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கும் இக்கேள்விக்கான விடையை இந்த நூல் தேடிப்பார்க்கிறது. #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 5:46:48 AM

New Book / Rs. 260 யுவ பாரதம் - லாலா லஜபதி ராய்( தமிழில் - கல்கி) : பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும லாலா லஜபதி ராய் இந்தியர்களின் விருப்பங்களை தெரிவிக்க இங்கிலாந்து சென்ற குழுவில் இடம் பெற்றவர். இந்தக் குழுவின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தமது எண்ணங்களை இங்கிலாந்து மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய லஜபதி ராய் எழுதிய Young India என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த நூல். மொழிபெயர்த்திருப்பவர் கல்கி. பண்டைய இந்தியாவின் அரசர்கள், அரசமைப்பு முறைகள், சமயக் கலப்புகள் என பல்வேறு விஷயங்களை பதிவு செய்திருக்கும் இந்த நூலில் லஜபதி ராய் ஆங்கிலேய அரசின் மக்கள் விரோதப் போக்கையும் சுரண்டலையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார். #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 5:38:33 AM

New Book / Rs. 130 சுய நலமற்றுத் தன லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு, துக்கம் கிலேசம் யாவும் ஸாரமற்றுப் போகின்றன. நம்முடைய மனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத் துன்பமாகவும் எடுத்துக் கொள்கிறது. ஆதர்சத்தின் பலிபீடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவன் இந்த அம்ருதத்தைப் பெறுகிறான். அவனே வாழ்க்கையின் சுவையையும் உண்மையில் அறிகின்றான். இந்த ஞானம் வருவது, மனிதனுக்கு ஒரு பெரிய லாபமல்லவா? - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

4/28/2024, 5:24:52 AM

நமது பொறுமையின் எல்லை என்பது அதை சோதிப்பவர் யார் என்பதை பொறுத்து மாறுபடுகிறது ❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️ உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! 😍அப்பனே முருகா😍 ❤️❤️❤️🦚❤️❤️❤️🦚❤️❤️❤️ #murugan #muruga #murugar #lordmurugan #lordmuruga #lordmurugantemple #motivationalquotes #murugasaranam #appane_muruga #tamilmotivation #vetrivelmuruganukkuarogara #tamilwhatsappstatus #tamildevotionalsongs #tamilwhatsappstatuses #tamilkadavulmurugan #muruganthunai🙏 #muruganthunai #godmurugan #godmurugan🙏🙏🙏😍😍😍 #tamilgodmurugan #lifequotes #tamilmotivationalquotes #tamilquotespage #tamilquotes #murugantemple #lordkarthikeya #motivationalquotes #englishmotivationalquotes #Thaipusam #morningmotivation #motivationalquotesoftheday

4/28/2024, 5:11:07 AM

சிப்பி பொறுக்கும் சிறுமிகள் கொஞ்சம் கடலையும் பொறுக்குகிறார்கள். பாவாடை மடிப்பின் சேகரத்துக்குள் அலை அடிக்கிறது குட்டிக் குட்டியாக, ~ கல்யாண்ஜி 📚என் ஓவியம் உங்கள் கண்காட்சி சந்தியா பதிப்பகம் @sandhyapublications #vannadhasanquotes #amma #vannathasan #kalyanji #tamilpoems #facebookkavithai #tamilkavithai #kavithai #tamilquotes #searchyourearphones🎧 #tamilquotespage #tamilpoetry #tamilpoem #kalyanjikavidhaigal #kalyanjikavithaigal #tamilkavithaigal #tamilliterature #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #trendingsongs #booklover #kalyanjiuniverse Kagithakadhalan

4/28/2024, 4:18:23 AM

Du'a... ✨ Follow Support and share👇 @islamic_tamil @islamic_tamil @islamic_tamil Narrated `Abdullah bin `Amr: The Prophet (ﷺ) said, "Convey (my teachings) to the people even if it were a single sentence Sahih al-Bukhari 3461 - #abdulbasithbukari #abdulbasithbukhari #tamildawahmedia #tamilmuslimquotes #tamilquranvasanam #tamilislamicquotes #thowheed #tamilislamicpage #tamilquotespage #tamilquran #tamilmuslimdawah #tamildawahteam #tamilislamic #tamilislamicvideo #tamilbayan #tamildawah #dawahteam #onlinedawah #muslimquotes #muslim #muslimah #Allah #islamictamil

4/28/2024, 4:12:14 AM

Together forever Vettukar 🤍♾️🧿🥺 . .@ikamalhaasan . .Tag ur love ♥️ . .Turn up the volume and let the music 🎶🎵 speak . . Follow for more favourite videos 🤩 . .@hiddenlyriics . #tamilmovies #tamilstatus #lovebgms #forever #relationshipgoals #loveyou #kollywood #hubbylove #instagramfit #trendingnow #postoftheday #unnavida #kamalhassanfans #ourlovestory #understanding #instalike #instagood #dj #explorepage #kamalhassan #tamilquotespage #hiddenlyriics

4/27/2024, 7:24:15 PM