oruvan images

Discover Best oruvan Images of World

#food #travel #sports #news #may #thursday

இலங்கையில் எரிவாயு தயாரித்து இளைஞன் சாதனை! பலாங்கொட மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற நபர், வீட்டின் சமையலறையில் இருந்து வீசப்படும் அழுகும் குப்பைகளை சேகரித்து பேரல்களில் சேகரித்து எரிவாயு தயாரித்துள்ளார்.அத்தோடு வீட்டில் உணவு சமைக்க அந்த எரிவாயு பயன்படுத்தப்பட்டுள்ளது. #srilanka #balangoda #tamilnews #oruvan #oruvannews

4/27/2024, 8:18:36 AM

கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும்...!!! நிரந்தரமாக்கினால் நீ நோயாளி...??? தற்காலிகமாக ஆக்கினால் நீ புத்திசாலி...!!! #love #image #thani #oruvan #life #is #short

4/23/2024, 7:49:00 AM

2024 குரோதி தமிழ் புத்தாண்டில் 12 இராசிகளுக்கான வரவு / செலவு பலன்கள்! #TamilNewYear #SriLanka #Raasipalan #astrology #Newyear2024 #oruvan #oruvanews

4/12/2024, 1:57:13 PM

#CinemaUpdate | வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் The GOAT திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு! #GOAT #vijay #VenkatPrabhu #oruvan #oruvanews #AGS

4/11/2024, 9:54:29 AM

தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்புக்கு இன்னும் இருப்பது 4 நாட்கள் #Oruvan #OruvanNews #newyear2024

4/9/2024, 8:34:32 AM

சித்திரைப்புத்தாண்டுக்கு இன்னும் இருப்பது 5 நாட்கள் மட்டுமே #newyear2024 #Mobile #NewYearsEve #Oruvan #OruvanNews

4/8/2024, 8:46:31 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் 14 ஆவது போட்டியில் Rajasthan Royals (RR) மற்றும் Mumbai Indians (MI) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #rr #mi #rohitsharma45 #hardik #Samson #Buttler #ipllovers #oruvan #oruvannews

4/1/2024, 4:30:07 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் 13 ஆவது போட்டியில் Chennai Super Kings (CSK) மற்றும் Delhi Capitals (DC) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #csk #dc #msdhoni #ruturajgaikwad #warner #RishabhPant #ipllovers #oruvan #oruvannews

3/31/2024, 9:00:21 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் 12 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad (SRH) மற்றும் Gujarat Titans (GT) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #srh #gt #markram #PatCummins #Miller #Gill #ipllovers #oruvan #oruvannews

3/31/2024, 4:30:11 AM

இலங்கிலாந்து கிரிக்கட் அணியில் சாதனை படைக்க தயாராகும் இலங்கை தமிழ் மகள்! இலங்கையில் நடைபெறும் மும்முனைச் சுற்றுத்தொடரில் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருக்கும் இங்கிலாந்து பெண்கள்(19) அணியில் st.johns கல்லூரியின் பழைய மாணவரும் வடக்கின் போர் (Big match) இல் அதி கூடிய தனி நபர் ஒட்டங்களை பெற்று (145) சாதனையை தன் வசம் வைத்திருப்பவரான காரைநகர் களபூமி பொன்னாவளையை பூர்வீகமாக கொண்ட Siva Surenkumar இன் மகளான அமுருதாவும் (Amuruthaa surnkumar)இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளராக கலந்து கொள்கின்றார். #Tamil #England #Jaffna #LKA #oruvan #oruvannews

3/30/2024, 7:02:37 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் 11 ஆவது போட்டியில் Lucknow Super Giants (LSG) மற்றும் Punjab Kings (PBKS) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #lsg #pbks #DeKock #Rahul #Dhawan #Livingston #ipllovers #oruvan #oruvannews

3/30/2024, 3:30:13 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் பத்தாவது போட்டியில் Kolkata Knight Riders (KKR) மற்றும் Royal Challengers Bengaluru (RCB) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #kkr #rcb #Russell #Shreyas #viratkohli #FafduPlessi #ipllovers #oruvan #oruvannews

3/29/2024, 3:30:12 AM

#OruvanCinemaUpdate | நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ். ‘Love Laughter War’ என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Surya44 | #LoveLaughterWar | #TamilCinema | #AKarthikSubbarajPadam | #KarthikSubbaraj | #Suriya44 | #Oruvan | #oruvannews

3/28/2024, 12:47:48 PM

இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் Village Cooking Channel தாத்தா #india #villagecookingchannel #youtube #grandpa #hospital #oruvan #oruvannews

3/28/2024, 11:09:01 AM

ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் Full News Link in 1st Comment #srilanka #lka #gnanasarathero #arrest #police #court #oruvan #oruvannews

3/28/2024, 7:38:03 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் ஒன்பதாவது போட்டியில் Rajastan Royals (RR) மற்றும் Delhi Capitals (DC) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? @rajasthanroyals | @delhicapitals உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #pbks #rcb #livingston #ShikharDhawan #viratkohli #duplessis #ipllovers #oruvan #oruvannews

3/28/2024, 3:30:08 AM

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை! #SriLanka #SouthAsia #galle #hospital #RanilWickremesinghe #oruvan #oruvannews

3/27/2024, 7:22:20 AM

"Sensational Song of the Year 2023" இற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை பாடல் #srilanka #lka #india #chennai #ayyosaami #song #award #edisionaward #oruvan #oruvannews

3/27/2024, 6:33:04 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் எட்டாவது போட்டியில் Mumbai Indians (MI) மற்றும் Sunrisers Hyderabad (SRH) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? @mumbaiindians | @sunrisershyd உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #mi #srh #rohitsharma45 #hardik #markrram #PatCummins #ipllovers #oruvan #oruvannews

3/27/2024, 3:30:11 AM

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார். #india #actor #lollusaba #seshu #rip #oruvan #oruvannews

3/26/2024, 11:53:39 AM

முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸுக்கு கடவுச்சீட்டு கிடைத்தது #SriLanka #lka #murugan #jeyakumar #robert #passport #india #chennai #government #oruvan #oruvannews

3/26/2024, 11:14:29 AM

'சகோதரர்களின் சமர்': ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்! Full News in 1st Comment #SriLanka #lka #jaffna #Ruhunu #university #cricket #battle #lyca #lycagroup #lycagnanamfoundation #oruvan #oruvannews

3/26/2024, 8:17:18 AM

பவித்ரா வன்னியாராச்சியின் Facebook கணக்கு Hack #SriLanka #lka #pavithrawanniarachchi #minister #government #facebook #hack #oruvan #oruvannews

3/26/2024, 7:49:59 AM

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்🥳 பிரகாஷ்ராஜ்😍 அவர்களுக்கு வாழ்த்துக்கள்!🥰🙏🫰 #india #actor #PrakashRaj #comedian #villain #birthday #celebration #oruvan #oruvannews

3/26/2024, 5:36:06 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் ஏழாவது போட்டியில் Chennai Super Kings (CSK) மற்றும் Gujarat Titans (GT) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? @chennaiipl | @gujarat_titans உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #csk #gt #msdhoni𓃵 #Ruturaj #davidmiller #gill #ipllovers #oruvan #oruvannews

3/26/2024, 3:30:10 AM

56 ஆண்டுகளாக வயிற்றிலிருந்த இறந்த குழந்தை! பிரேசில் நாட்டில் 81 வயதான மூதாட்டியின் வயிற்றில் சுமார் 56 ஆண்டுகளாக இருந்த இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கினர். சிகிச்சைக்கு பின்னர் உடலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். Full News Link in 1st Comment #brazil #lady #baby #treatment #hospital #doctors #operation #oruvan #oruvannews

3/25/2024, 12:34:29 PM

யாழ் நகரில் இருந்து கொழும்புக்கு வந்தவர் கடத்தப்பட்டு கொள்ளை: மனைவி பம்பலப்பிட்டி வைத்தியசாலையில் அவதி! Full News Link in 1st Comment #SriLanka #lka #jaffna #colombo #colombolife #robery #kidnap #hospital #oruvan #oruvannews

3/25/2024, 6:44:58 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் ஆறாவது போட்டியில் Punjab Kings (PBKS) மற்றும் Royal Challengers Bengaluru (RCB) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? @punjabkingsipl | @royalchallengers.bengaluru உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #pbks #rcb #livingston #ShikharDhawan #viratkohli #duplessis #ipllovers #oruvan #oruvannews

3/25/2024, 3:30:08 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் ஐந்தாவது போட்டியில் Gujarat Titans (GT) மற்றும் Mumbai Indians (MI) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? @gujarat_titans | @mumbaiindians உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #gt #mi #davidmiller #gill #rohitsharma #Hardik #ipllovers #oruvan #oruvannews

3/24/2024, 8:00:18 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் நான்காவது போட்டியில் Rajasthan Royals (RR) மற்றும் Lucknow Super Giants (LSG) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? @rajasthanroyals | @lucknowsupergiants உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #rr #lsg #Buttler #SanjuSamson #DeKock #Rahul #ipllovers #oruvan #oruvannews

3/24/2024, 3:30:13 AM

உலக நீர் தினத்தை முன்னிட்டு, Lyca Gnanam Foundation நீர் வீழ்ச்சியை சுத்தம் செய்தது! உலக நீர் தினத்தை முன்னிட்டு, லைக்கா ஞானம் அறக்கட்டளை நாடு முழுவதிலும் பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (23.03.2024) காலை 9.30 மணியிலிருந்து 1 மணிவரை கலாபிற்றமட, ருவான்வெல்ல துனுமல நீர்வீழ்ச்சியை சுத்தம் செய்யும் பணிமேற்கொள்ளப்பட்டுள்ளது. #WorldWaterDay #lycagnanamfoundation #lyca #lycagroup #water #purewater #DrinkingWater #oruvan #oruvannews #india #SriLanka

3/23/2024, 2:00:27 PM

நேற்றைய தினம் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் முதலாவது போட்டியில் CSK அணிக்காக விளையாடிய முஸ்தபிசுர் ரஹ்மான் தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். மேலும் அவரது ஜெர்சியில் (Jersey) SNJ 10000 Alcohol நிறுவன சின்னம் (Logo) அணிவதை அவர் ஏற்கவில்லை! #india #ipl #iplfans #ipl2024 #csk #cskteam #msd #dhoni #msdhoni𓃵 #dhonilove #dhonifans #alcohol #Muztafizur #bangaladesh #cskplayer #oruvan #oruvannews

3/23/2024, 10:51:58 AM

அனைவருக்கும் தூய்மையான குடிநீர்! உலக நீர் தினத்தை முன்னிட்டு தலைநகரில் Lyca Gnanam Foundation ஆரம்பித்த பயனுள்ள திட்டம்! Full News Link in Comment #india #SriLanka #lka #lyca #lycagroup #lycagnanamfoundation #fort #water #purewater #DrinkingWater #oruvan #oruvannews

3/23/2024, 9:51:40 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் மூன்றாவது போட்டியில் Kolkata Knight Riders (KKR) மற்றும் Sunrisers Hyderabad (SRH) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? @kkriders | @sunrisershyd உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #kkr #srh #Russel #shreyasiyer #AidenMarkram #PatCummins #ipllovers #oruvan #oruvannews

3/23/2024, 8:00:15 AM

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்🥳 செந்தில்😍 அவர்களுக்கு வாழ்த்துக்கள்!🥰🙏🫰 #senthil #india #actor #ActorSenthil #comedian #comedyactor #birthday #celebration #oruvan #oruvannews

3/23/2024, 7:48:06 AM

கதிகலங்கிய ரஷ்யா! ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 60 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 145 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஸ்கோவில் "பிக்னிக்" என்ற ராக் இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. #Russian #russianews #tamilnews #oruvan #oruvannews

3/23/2024, 5:31:32 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் இரண்டாவது போட்டியில் Delhi Capitals (DC) மற்றும் Punjab Kings (PBKS) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? @delhicapitals | @punjabkingsipl உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #dc #pbks #warner #pant #livingston #dhawan #ipllovers #oruvan #oruvannews

3/23/2024, 3:30:13 AM

#ongaline #oruvan #naan #🤍🖤🤍

3/22/2024, 1:52:17 PM

யாழில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் ஜனாதிபதியால் விடுவிப்பு! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 278 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. ஜே- 244 வயாவிளான் கிழக்கு, ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டன. அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள், இராணுவத்தினர், காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். #SriLanka #lka #jaffna #lands #RanilWickremesinghe #army #people #police #oruvan #oruvannews

3/22/2024, 7:53:49 AM

ஒக்ரோபர் ஐந்தாம் திகதி ஜனாதிபதித் தேர்தல்? Full News Link in 1st Comment! #SriLanka #lka #president #election #RanilWickremesinghe #SajithPremadasa #MaithripalaSirisena #MahindaRajapaksa #AnuraKumara #oruvan #oruvannews

3/22/2024, 6:52:47 AM

ஒருவனின் IPL திருவிழா இன்றையதினம் ஆரம்பமாகவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் முதல் போட்டியில் Chennai Super Kings (CSK) மற்றும் Royal Challengers Bengaluru (RCB) அணிகள் போட்டியிட காத்திருக்கின்றன. இதில் வெல்லப்போவது யார்? @chennaiipl | @royalchallengers.bengaluru உங்கள் வாக்குகளை ஒருவனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! #India #ipl #ipl2024 #csk #rcb #dhoni #kohli #msdhoni #viratkohli #ipllovers #ruturajgaikwad #fafduplessis #oruvan #oruvannews

3/22/2024, 3:30:37 AM

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு #srilanka #lka #parliament #votes #mahindayapaabewardane #oruvan #oruvnannews

3/21/2024, 12:43:49 PM

முடிவுக்கு வந்தது தோனியின் சகாப்தம்: சென்னை அணியின் புதிய தலைவராக ருதுராஜ் கெய்க்வாட்! MS Dhoni #india #ipl #ipl2024 #csk #cskfans #yellowarmy #yellove #msdhoni #dhonilove #dhonilovers #iplfans #ipllovers #ruturajgaikwad #oruvan #oruvannews

3/21/2024, 11:47:08 AM

வெடுக்குநாறி மலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா வைத்தியசாலையில் அனுமதி! #SriLanka #lka #vedukkunarimalai #shivankovil #thambirasamathimugarasa #hospital #oruvan #oruvannews

3/21/2024, 8:54:39 AM

இங்கிலாந்தின் அர்னோல்ட் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் பளுதூக்கும் வீரர் | Ransilu Jayathilake #england #uk #SriLanka #lka #weightlifting #arnold #sports #weight #oruvan #oruvannews

3/20/2024, 10:07:00 AM

2023 ஜூலைக்கு பின் டொலரின் பெறுமதி 300 ரூபாவுக்கும் கீழ் குறைந்தது #SriLanka #lka #CBSL #usd #dollar #amount #money #decrease #oruvan #oruvannews

3/19/2024, 11:40:33 AM

மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட நடிகர் ரகுவரன் அவர்களது நினைவுதினம் இன்று. தனது அற்புதமான நடிப்புத் திறனினால் இரசிகர்களைக் கவர்ந்த சிறந்த நடிகர். 1982ஆம் ஆண்டு வெளிவந்த "ஏழாவது மனிதன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அற்புதக் கலைஞர். #india #actor #Raghuvaran #cinema #film #movie #oruvan #oruvannews

3/19/2024, 10:14:27 AM

நடுவானில் ரணிலுடன் செல்பி எடுத்த பிள்ளையான்!! #SriLanka #lka #RanilWickremesinghe #Pillaiyan #air #aero #selfie #helicopter #oruvan #oruvannews

3/19/2024, 9:03:32 AM

அன்னை பூபதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 36ஆம் ஆண்டு நிறைவு தினம் இன்று! #srilanka #lka #Batticaloa #annaipoopathy #oruvan #oruvannews

3/19/2024, 8:05:53 AM

வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏதேனும் அவசர நிலையின் போது தமிழ் மொழியில் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய இலக்கமொன்றை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை இன்று (16) மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது. இதன்படி 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற இலக்கத்தின் ஊடாக தமிழ் மொழியிலும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் பதிவா தெரிவித்தார். #SriLanka #lka #north #east #jaffna #Batticaloa #people #oruvan #oruvannews #police

3/16/2024, 1:09:41 PM

இந்துக்களின் மாபெரும் சமரில் வெற்றி வாகை சூடியது யாழ். இந்துக் கல்லூரி! | Jaffna Hindu College #srilanka #jaffna #colombo #hinducollege #battle #battleofthehindus #cricket #cricketmatch #oruvan #oruvannews

3/16/2024, 9:18:22 AM

கனடாவில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள்: சர்வ மத பிரார்த்தனையின் பின் நல்லடக்கம் Full News Link in 1st Comment #canada #srilanka #family #lka #oruvan #oruvannews

3/16/2024, 5:03:20 AM

யாழ்ப்பாணத்தில் விசித்திர விளையாட்டு இல்லம் Full News Link in 1st Comment #srilanka #jaffna #sports #house #oruvan #oruvannews

3/15/2024, 7:00:03 AM

”அந்தப் பையன பாக்கனும் - தோனியின் ஆசை!” | MS Dhoni இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து இன்னொரு குட்டி மலிங்கவை தூக்கிச் சென்ற CSK! மலிங்க மற்றும் பதிரன போலவே பந்து வீசும், 17 வயதான இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குகதாஸ் மாத்துலன் எனும் இளம் வீரரை மகேந்திர சிங் தோனி பார்க்க விரும்பியதால், தற்போது அவர் சிஎஸ்கே அணி உடன் வந்து இணைந்திருக்கிறார். ஏற்கனவே இவர் சிஎஸ்கே அணியின் வலைப் பயிற்சியில் இருந்தவர். இப்போதைக்கு இவர் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் முக்கிய ஆட்களின் கண்காணிப்புக்குள் இருந்து வருகிறார். ஒருவேளை பதிரன காயம் சரியாகாமல் விளையாட முடியாத நிலை வந்தால், அவருடைய இடத்திற்கு தற்காலிகமாக அவரைப் போலவே பந்து வீசும் இந்த இளம் வீரர் விளையாட வைக்கப்படலாம் எனத் தெரிகிறது. #csk #srilanka #lka #jaffna #maathulan #dhoni #msdhoni #dhonifans #dhonilovers #ipl #cskteam #cricket #malinga #cskfans #csklovers #iplfans #ipl2024 #oruvan #oruvannews

3/15/2024, 6:18:01 AM

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக்களின் சமர்! வெற்றி பெறும் அணி எது? #srilanka #lka #jaffna #colombo #hinducollege #jaffnahinducollege #colombohinducollege #cricket #cricketmatch #cricketfans #cricketlovers #oruvan #oruvannews

3/15/2024, 4:00:11 AM

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக்களின் சமர்...! நாளை மற்றும் நாளை மறுதினம்... நேரலையாக உங்கள் ஒருவனில் கண்டுகளியுங்கள்! #srilanka #lka #jaffna #colombo #hinducollege #jaffnahinducollege #colombohinducollege #cricket #cricketmatch #cricketfans #cricketlovers #oruvan #oruvannews

3/14/2024, 2:45:59 PM

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும்🥳 லோகேஷ் கனகராஜ்😍 இற்கு வாழ்த்துக்கள்!🥰🙏🫰 #Lokesh #lokeshkanagaraj #LCU #lokeshfans #lokeshmovies #lokeshlovers #birthday #celebration #birthdaycelebration #oruvan #oruvannews #india #lka

3/14/2024, 4:31:47 AM

மஹியங்கனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெயர் பலகையில் தமிழ் படும் பாடு #srilanka #lka #mahiyangana #tamil #board #tamillanguage #oruvan #oruvannews

3/13/2024, 9:02:26 AM