SeenuRamasamy images

Discover Best SeenuRamasamy Images of World

#food #travel #sports #news #april #sunday

Raju Yadav movie 🍿 may 17 #sudheeranandbayana😍😍😍 #seenuramasamy

4/28/2024, 11:42:27 AM

Conversation with @seenuramasamy Sir ✨😊 . .. ... #director #filmaker #tamilcinema #seenuramasamy #favorite

4/27/2024, 2:04:44 PM

First Look of Dir SeenuRamasamy's next film !! Doing with a Debut Actor as lead👌 #seenuramasamy #beziquestreams #tamilcinema #tamilmovie #kollywood

4/25/2024, 2:46:09 PM

Seenu Ramasamy in an exclusive interview with Mauve! @seenuramasamy “He can lucidly communicate the most intricate feelings and responses he wants to share with a mystic feel, akin to listening to a ritualistic folk song sung with dithyrambic ecstasy. Hailed in the world of cinema as th “people’s director,” his poetry earns him the title of “people’s poet.” #mauveindia #mauvelifestylemagazine #exclusiveinterview #seenuramasamy #poet #raipur #explore

4/24/2024, 12:22:32 PM

Congratulations to International / National award winning director / Tamil poet #SeenuRamasamy 🥰 சர்வதேச / தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள். #17YearsOfSeenuRamasamy 👑 #KoodalNagar #ThenmerkuParuvakatru #NeerParavai #IdamPorulYaeval #Dharmadurai #KanneKalaimane #Maamanithan #IdiMuzhakkam #KozhipannaiChelladurai

4/18/2024, 5:58:13 PM

கயிறு திரிப்பவர்களுக்குக் காலம் ஒன்று இருந்ததில்லை. முழுக் கைநிறைய அள்ளி உண்டதில்லை. வாயில் திரிபவர்களுக்குத்தான் சுக வாழ்வு! சீனு ராமசாமி . . . . . #seenuramasamy #tamilmotivationalquotes #tamilquotes #thalapathy #tamilreaders #tamilsadquotes #kavithaigal #tamilbooks #thathuvamquotes #tamilpoetry #tamillyrics #kavithaiwriters #readers #tamilcinema #tamillifequotes #kavithai_kirukkan #tamilinspirationalquotes #quotes

4/18/2024, 4:52:28 AM

சுதந்திரப் போராட்ட தியாகி நல்லகண்னுவிடம் இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய 'மாசி வீதியின் கல் சந்துக்கள்' நூலினை பெற்றுக்கொண்டார் சினிமா மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் #seenuramasamy #DinakaranNews

4/13/2024, 8:04:28 AM

வாழ்க்கையின் மிகப்பெரிய அதிசயம் சாவின் எல்லைக்கு சென்றாலும் வாழ்வதற்கான நம்பிக்கையை துளிர்விடத்தான் செய்கிறது! ஒவ்வொரு உள்ளமும் ஒவ்வொரு நிறம். இன்னொரு மனிதனை கைகக்கொடுத்து தூக்கிவிடும் மனிதன் இன்னமும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறான். புலம்பும் மனிதர்கள், உலகில் அதிகமான மனிதர்களால் வெறுக்கப்படுபவர்கள். ஆனால், உண்மையில் ஒரு மனிதன் புலம்பலின் போதுதான் அவனின் மொத்தமும் வெளிபடும். ஏனோ, மனிதர்கள் ஒரு மனிதனின் மொத்தத்தை விரும்புவதில்லை. "அழுவதற்கும் புலம்புவதற்கும் ஆனந்தப்படுங்கள்" நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள். ஏதோ ஒரு கணத்தில் உங்கள் அழுகையையும் புலம்பலையும் கேட்கும் காதுகள் வந்துத்தான் தீரும். "என்னை பகிர்ந்துக்கொள்ள எனக்குத் தெரிந்த வழிகள் என் கண்ணீரும் புலம்பலும் மட்டுமே." - சிலம்பரசன் @kushal_silambarasan #dharmadhurai #seenuramasamy

4/12/2024, 1:29:49 PM

2007-ம் ஆண்டு கூடல் நகர் திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இயக்குநர் சீனு ராமசாமி 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். #seenuramasamy #aagayamtamil | @seenuramasamy

4/8/2024, 2:10:04 PM

‘கூடல் நகர்’ திரைப்படம் மூலம் திரைத்துரைக்கு அறிமுகமான இயக்குநர் சீனு ராமசாமி திரைத்துரையில் 17 ஆண்டுகளை நிறைவு செய்தார்! #17YearsOfSeenuRamasamy #seenuramasamy #realcinemas2007

4/6/2024, 10:34:57 AM

திரைத்துரையில் 17 ஆண்டுகளை நிறைவு செய்தார் இயக்குநர் சீனு ராமசாமி! #seenuramasamy #seenu #director #neerparavai #dharmadurai #cinema #tamilcinema #ranionline

4/6/2024, 8:51:52 AM

@seenuramasamy enaku pitikum pa ❤️ Follow 🔛 @joker_memess Follow 🔛 #joker_memess #seenuramasamy #kollywood #tamilcinema #vijaysethupathi #makkalselvan #vjs #tamilactress #tamilmovie #vijaysethupathi❤️ #tamilfans #cinema #cinemalover #kollywoodcinema #kollywoodactress #kollywood

4/6/2024, 7:35:30 AM

Congratulations to International / National award winning director / Tamil poet #SeenuRamasamy 🥰 @seenuramasamy சர்வதேச / தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள். #17YearsOfSeenuRamasamy 👑 #KoodalNagar #ThenmerkuParuvakatru #NeerParavai #IdamPorulYaeval #Dharmadurai #KanneKalaimane #Maamanithan #IdiMuzhakkam #KozhipannaiChelladurai

4/5/2024, 2:39:00 PM

நாற்கரப்போர் படத்தின் First Look Poster-யை இயக்குனர் பா. இரஞ்சித், சீனுராமசாமி, பி.எஸ்.மித்ரன் மற்றும் பத்ரி வெங்கடேஷ் ஆகியோர் நாளை காலை 11.00 மணிக்கு வெளியிடுகிறார்கள்! @ranjithpa @seenuramasamy @psmithran @dirbadri #TamilPatrica #Narkarappor #FirstLookPoster #PaRanjith #SeenuRamasamy #PsMithran #BadriVenkatesh #CinemaNews #MovieUpdates

4/4/2024, 5:04:17 PM

எல்லா கவலைகளையும் மறந்து விட்டு சிரிக்கிறேன், ரசிக்கிறேன், மெய் சிலிர்த்து போகிறேன்..... என் துயரங்களில் இருந்து விடுபட்டு என்னை நானே புதுப்பித்து கொள்கிறேன் 😌✨ . . . . #cinema #cinemaislife #theatre #movie #kollywood #tamilcinema #hollywood #bollywood #mollywood #tollywood #touringtalkies #filmmaking #film #director #vetrimaran #ram #mysskin #paranjith #maariselvaraj #seenuramasamy #balumahendra #bharathiraja #mahendran #balachandar #bala #maniratnam #karthiksubburaj #likes #comments #followforfollowback

4/3/2024, 4:52:15 PM

தர்மதுரை 🎬💔 @actorvijaysethupathi #dharmadurai #seenuramasamy #kollywood #tamilcinema #vijaysethupathi #aishwaryarajesh #tamilsongs #instagram #viral #trending

3/30/2024, 8:50:54 AM

கோழிப்பண்ணை செல்லதுரை✨ 📍Coimbatore . KPR Institute of Engineering and Technology @kprietonline @fiestaa_kpriet @pixelmorphmedia @visioncinemahouse @seenuramasamy @brigida_saga @actoraegan . Beautiful outfit @the_sareestories . #kozhipannaichelladurai #visioncinemahouse #actoraegan #brigidasaga #sathyadevi #sathyakaru #seenuramasamy #kprinstituteofengineeringandtechnology #fiestaa #cinema #cinemalove #coimabatore #thanjavur #

3/30/2024, 8:36:26 AM

வடக்கன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு #Vadakkan | #VadakkanFirstLook | #BhaskarSakthi | @bhaskarwriter | #seenuramasamy | #nassar | #VelichamTV

2/29/2024, 9:58:39 AM

மேலும் படிக்க : (LINK IN BIO) #vadakan #vadakanmovie #FirstLookPoster #SeenuRamasamy #news #mmnews #Maalaimalar

2/29/2024, 9:24:44 AM

"வடக்கன்" படத்தின் First Look Poster வெளியானது. #vadakkan #pcsriram #seenuramasamy #baskarshakthi #PTPRIME

2/29/2024, 6:35:22 AM

தேனி சந்தையில் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு 🕺😍 Music : @nrrahnanthan Singing : @anthony.daasan Annan & @meenatchiilayaraja Lyrics : @lavarathan 🎶 ஆசான் @seenuramasamy யின் இடிமுழக்கம் விரைவில் 💖 #adithenisanthaiyil #seenuramasamy #anthonydaasan #sonymusic #idimuzhakkam #newsong

2/24/2024, 5:31:20 AM

Congratulations my team 💕 The first single #AdiTheniSanthaiyil from #Idimuzhakkam is coming soon. @gvprakash in a film by @seenuramasamy @nrraghunathan #seenuramasamy #seenuramasamy🎬 #gvprakash #gvprakash

2/23/2024, 9:22:00 AM

மனசுக்கு கஷ்டமா வோ பாரமா வோ இருக்கப்போ ஒருசில படங்கள் லூப் ல நெறய தடவை பார்குறதுண்டு. அதுல 'தர்மதுரை' யும் ஒன்னு. அன்புச்செல்வி ய இழந்து வாழ்க்கைய வெறுத்து இருந்த தர்மனுக்கு சுபா கிடைச்சதும் , ஏமாற்றத்த தாங்கிட்டு வாழ்ந்துட்டு இருந்த சுபாக்கு தர்மா கிடைச்சதும் பாக்க ஏதோ மனசுக்கு ஆறுதலா இருக்கும். 🥹🥀☘️ #vijaysethupathi தர்மதுரையாகவே வாழ்ந்ததற்கும் 🫠💛 #seenuramasamy உங்கள் படைப்புக்கும் ரொம்ப நன்றி !!!🫡✨ #dharmadurai #trending #reels #trendingreels

2/21/2024, 8:52:00 PM

Finding someone who actually treats you good 💙🫂 #frameskadhal #dharmadurai #vijausethupathi #tammanabhatiya #seenuramasamy #munneyenmunne #yuvan #healing #loveislove 5th slide credit : @pluszminus

2/18/2024, 4:32:21 AM

Director : Oru line la padathoda kadhaiya sollanum sir Diamond pearl : Itha kelunga vro "mugathai tholaitha en vaazhvuku nilaitha mugavari neeyadi" #parapara #neerparavai #seenuramasamy #nrraghunathan #vairamuthu #gv

2/17/2024, 1:54:38 PM

நடிகர் கொட்டாச்சி இயக்கிய 'கழுமரம்' திரைப்படத்திற்கு இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்து @seenuramasamy #Kottachi #கழுமரம் #seenuramasamy #movie #shortfilm #Jayatv

2/16/2024, 9:21:02 AM

உயிர்கள் அனைத்திற்கும் உயிர் கொடுக்கும் உணவை படைக்கும் விவசாயிகளை சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். உழவன் இல்லையென்றால் உணவு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் 🌾🌳🌴 நீங்கள் விவசாயம் செய்யவில்லை என்பதற்காக விவசாயி அழிவை வேடிக்கை பார்க்காதீர்கள்.. நாளை உங்கள் பிள்ளைகள் உணவிற்காக கையேந்தும் நிலை வரலாம்.!🌾 #formerslife #saveformers #trend #delhi #tamil #insta #idamporulyeaval #vishnuvishal #vijaysethupathi #nanthitha #seenuramasamy #yuvan #yuvansongs

2/15/2024, 7:15:38 PM

Every man deserves a woman like Shraddha by his side❤️ . . . #12thfail #vikrantmassey #medhashankar #vidhuvinodchoprafilms #seenuramasamy #vijaysethupathi #yuvan #yuvanshankarraja #tamiledit #endhapakkam The following audio/video is strictly meant for entertainment purposes only. No copyright infringement intended. All rights reserved to the original creator. © @vikrantmassey @medhashankr @anantvjoshi @vidhuvinodchoprafilms @actorvijaysethupathi @tamannaahspeaks @itsyuvan

2/6/2024, 5:00:41 PM

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட உள்ளது. @actorvijaysethupathi @miffofficial #maamanitha #Ilaiyaraaja #vijaysethupathi #Gayathri #SeenuRamasamy #melbourneinternationalfilmfestival #ThePeoplesDesk #TPD

2/6/2024, 1:33:30 PM

Dharma Durai 2016 🎬 Tamil / 2h 27m Her @aishwaryarajessh 🤌 Gem @seenuramasamy . . . !!. Follow and support our Page... @mr.thodarvandi . Audio copyrights belongs to ownership Copyrights Disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use . DM @mr.thodarvandi for credits and removels. . Nandrigal..🤌 #vijaysethupathi #aishwaryarajesh #seenuramasamy #dharmadurai #deva #devamusic #mano #janaki #janakiamma #ilayaraja #thuthuvalai

2/4/2024, 2:53:05 PM

@seenuramasamy Director and renowned poet in Tamil Literature. His 3rd collection of poems, “Pukaar pettiyin meethu paduthurangum poonai” will be published by Chaaya Books in Telugu as “Phiryadu Pettepai Nidristunna Pilli”. శీను రామసామి ప్రఖ్యాత సినీ దర్శకుడు, కవి. తన సినిమాలకు గాను జాతీయ అవార్డు అందుకున్నాడు. కవిగానూ తమిళ సాహిత్యంలో Contemporary Realistic visual Poet గా పేరు గాంచాడు. తన మొదటి కవితా పుస్తకం Oru veetaipattriya uraiyadal (A conversation about one House) రెండవ కవితా పుస్తకం aatral nadanthen (Because of the wind I walked) మూడవది Pukaar pettiyin meethu paduthurangum poonai (Cat sleeping on a complaint box) తన మూడవ పుస్తకం ‘ఫిర్యాదు పెట్టెపై నిద్రిస్తున్న పిల్లి’ జిల్లేళ్ళ బాలాజీ అనువాదంగా ఛాయ బుక్స్ నుండి మీ ముందుకు వస్తున్నది. #SeenuRamasamy #telugukavithalu #translation #indianliterature #tamilpoetry #telugupoetry

2/3/2024, 10:12:22 AM

శీను రామసామి ప్రఖ్యాత సినీ దర్శకుడు, కవి. తన సినిమాలకు గాను జాతీయ అవార్డు అందుకున్నాడు. కవిగానూ తమిళ సాహిత్యంలో Contemporary Realistic visual Poet గా పేరు గాంచాడు. తన మొదటి కవితా పుస్తకం Oru veetaipattriya uraiyadal (A conversation about one House) రెండవ కవితా పుస్తకం aatral nadanthen (Because of the wind I walked) మూడవది Pukaar pettiyin meethu paduthurangum poonai (Cat sleeping on a complaint box) తన మూడవ పుస్తకం ‘ఫిర్యాదు పెట్టెపై నిద్రిస్తున్న పిల్లి’ జిల్లేళ్ళ బాలాజీ అనువాదంగా ఛాయ బుక్స్ నుండి మీ ముందుకు వస్తున్నది. @chaayabooks, @arunank_latha @seenuramasamy #seenuramasamy #telugupoetry #tanslation #indianliterature #Tamil #Telugu

2/3/2024, 9:28:45 AM

22-வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள இடிமுழக்கம் திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரத்திற்கான சான்றிதழை இயக்குனர் சீனுராமசாமி மற்றும் ஒளிப்பதிவாளர் அஷோக் சேர்ந்து தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் அவர்களிடம் வழங்கினார்கள் @kalaimagan20 @gvprakash @seenuramasamy @gayathrieshankar #Kalaimaganmubarak SkymanFilms | Idimuzhakkam | G. V. Prakash Kumar | Seenu Ramasamy | Pune International Film Festival | #Idimuzhakkam #tamilcinema #gvprakash #SeenuRamasamy #skymanfilms #Kalaimaganmubarak

1/27/2024, 2:18:15 PM

நீர்பறவை பார்த்துவிட்டு பெரும் பாரத்தோடு வந்தேன் என்னால் அசைக்க முடியாத கல் ஒன்றை அந்த படம் என் நெஞ்சில் வைத்தது போல உணர்வு ஏற்பட்டது அன்றிரவு தூக்கம் வரவில்லை அந்த இயக்குனர் இயக்கிய முந்தைய படங்களை மறுபடியும் பார்த்தேன் அவர் ரசிகனானேன், ஒருநாள் நான் பணிபுரிந்த உணவுவிடுதியில் அவரை சந்தித்தேன் தூரத்தில் இருந்து ரசித்தேன் பின்னர் அவருடன் பேசவும் பழகவும் வாய்ப்பு கிடைத்தது பல வருடங்களாக அதே அன்போடு அவருடன் இணைப்பில் இருந்தேன் தம்பி தம்பி என அவர் அழைக்கும் போது அண்ணனாய் ஆசானாய் அவரை பின்தொடர்ந்தேன் இன்று அவர் இயக்கிய இடுமுழக்கம் திரைப்படம் பூனே சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கபட்டு திரையிடப்பட்டது என்னையும் அவருடன் அழைத்து சென்றார் நான்கு நாட்கள் அவருடன் பயணித்தேன் ஒரு திரைப்பட கல்லூரி என்னோடு இருப்பது போல உணர்ந்தேன், பூக்கள் பூத்திருந்த பூங்காவிலும் லேசான மூடுபனி படர்ந்திருந்த பூனே சாலைகளிலும் நடைபயிற்சி அழைத்துச்சென்றார் அந்த அதிகாலை பனியில் மனமும் குளிர்ந்தது.. பேரன்பும் நன்றியும் ஆசான் @seenuramasamy 💖⭐ #seenuramasamy #gvprakash #piff @seenuramasamy @gvprakash @piffindia @pavillionpune

1/26/2024, 1:16:14 PM

கலைமகன் முபாரக் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள இடிமுழக்கம் திரைப்படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை பெற்றதோடு அங்கீகாரமும் பெற்றிருக்கிறது...❤️ Kalaimagan Mubarak | SkymanFilms | Idimuzhakkam | G. V. Prakash Kumar | Seenu Ramasamy | Pune International Film Festival | #Idimuzhakkam #kalaimaganmubarak #kalaimagan #tamilcinema #gvprakash #SeenuRamasamy #SkymanFilms @seenuramasamy @kalaimagan20 @skymanfilms_official @seenuramasamy @gvprakash

1/23/2024, 1:40:45 PM

இடிமுழக்கம்⚡️ . . . . #idimuzhakkam #இடிமுழக்கம் #seenuramasamy #gvprakash #pune #puneinternationalfilmfestival #movie #awardwinning #award #art #cinema #filmaker #neerparavai #kollywood #filmaking #actor #acting #cinematic #film

1/22/2024, 5:46:07 PM

புனே சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி! சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடிமுழக்கம்' திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்பட்டது | @kalaimagan20 @gvprakash @seenuramasamy @gayathrieshankar SkymanFilms | Idimuzhakkam | G. V. Prakash Kumar | Seenu Ramasamy | Pune International Film Festival | #Idimuzhakkam #tamilcinema #gvprakash #SeenuRamasamy #skymanfilms

1/22/2024, 10:30:23 AM

#CinemaUpdate | புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘இடிமுழக்கம்’ திரைப்படம்! #SunNews | #Idimuzhakkam | #GVPrakash | #SeenuRamasamy

1/22/2024, 8:09:00 AM

மகாராஷ்டிராவில் 22வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் #இடிமுழக்கம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து திரையிட்டது விழாக்குழு #Idimuzhakkam #idimulakkam #gvprakash #seenuramasamy

1/22/2024, 7:26:54 AM

Dharma durai (2016) 🤍🎬 ithu pola oru movie pannu ney @actorvijaysethupathi 🤌🏻💚✨ @seenuramasamy 🎞️💎✨ #dharmadurai #nightshow8 . . #vijaysethupathi #seenuramasamy #tamannahbhatia #aishwaryarajesh #yuvanshankarraja #vijaysethupathy #makkalselvan #vjs #vijaysethupathi❤️ #vijaysethipathifans #yuvanshankarrajamusical #seenuramasamy🎬 #dharamaduraimovie #trendmeme #tamil #instatamil #instameme

1/20/2024, 1:30:42 PM