tamilbooks images

Discover Best tamilbooks Images of World

#food #travel #sports #news #may #friday

My favourite parts of the book🙈🥰 - „அர்த்தமுள்ள இந்துமதம்” by கண்ணதாசன் • • #mirispalmtree🌴 #mirispalmtree #kannadhasan #tamilbooks #tamilquotes #tamilquotespage #tamillines #tamilkavithai #tamilpost #tamillyrics

5/2/2024, 10:09:01 PM

உடைந்து அழுதுவிடு🙂 . . . . . . #tamil #tamilkavidhaigal #tamilkavithai #tamillitrature #tamilquotes #tamilmotivation #tamilbooklovers #tamilbooks

5/2/2024, 7:01:22 PM

# ரசவாதியே உன் புன்னகையில் என்ன ரசவாதம் இருக்கிறது எல்லோரையும் ஒரு நொடியில் மாற்றி விடுகிறது புன்னகை செய்ய வைக்கிறது. ரசவாதியே அமாவாசையில் முழுநிலவை காட்டுகிறாய், அரச மரத்தில் ஊதா நிற பூக்களை பூக்க செய்கிறாய், ஏப்ரல் மே மாதங்களில் பனி பொழியச் செய்கிறாய், பாறைகள் மீது புற்கள் வளர செய்கிறாய், ரசவாதம் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை நீ ரசவாதம் கையாள்வது தான் எனக்கு ஆச்சரியம். ரசவாதியே நீ என் அருகில் வரும் போது உன் உடலின் நறுமணமும் உன் ஒரு விரல் தொடுதலில் என் வியர்வை படிந்த உடலை நறுமணம் வீசச் செய்கிறது. உன் ரசவாதத்தினால் என் தனிமையின் பக்கங்களை காதல் பக்கங்களாக மாற்றினாய் என் காதல் ரசாவாதியே அப்படி என்ன காதல் என் மேல் உனக்கு ? என் ரசாவாதியே உன் காதலும் ஒரு ரசவாதம் தான் ஒரு நாள் காணாமல் போய்விடும் என்று சொல்லி விடமாட்டாய் என்று நம்புகிறேன் என் ரசவாதிய ஒரு நாள் உன் ரசவாதம் இல்லாமல் என்னோடு இருப்பாயா ? என்னை காதலிப்பாயா ? என்னோடு உரையாடு என்னை உனக்கு பிடித்தது போல் மாற்றாமல் ரசவாதம் கையாளாமல் என்னை நானாக இருக்க செய்துவிட்டு பின்பு என்னை காதல் செய் என் தனிமையின் பக்கங்களை கொஞ்சம் உற்றுப்பார் ஆழ்ந்து புரிந்துக் கொள்ள மீண்டும் என்னை காதல் செய். அன்புள்ள ரசவாதியே காதலிப்போமா ? #tamilkavithai #tamilkavithaigal #tamil #tamilbooks #tamilwhatsappstatus #tamilbookstagram #tamillovestatus #tamillove #kadhal #kadhalkavithai #tamilkavidhaigal #tamilfriends #tamilstatus #tamilquotes #haikupoetry #magizhini_magizh

5/2/2024, 5:01:14 PM

குழம்ப வைக்கும் புலம்ப வைக்கும் இந்த காதல்! . வெண்ணிற இரவுகள்~ ஏதுமில்லாதவனிடம் எல்லாமுமாய் வந்து, மீண்டும் எதுமில்லாதவனாய் மாற்றிச் செல்லும் இந்த காதல்🖊️🥺💔 . #வெண்ணிற இரவுகள் #reading #tamilbooks

5/2/2024, 4:18:51 PM

✨🦋மறைக்கப்பட்ட உடல் மேனியோ எனக்கு தெரியவில்லை. உன் விழிகள் இரண்டும் என்னை தீண்டிய போது என் விழிகளுக்கு தெரியவில்லை. என் இதயத்துக்கு தெரிந்தது திறைபோட்ட பெண்ணே அடிமை ஆக்கினால் உன் விழிகளால் என்னை -நீலம் தமிழ் .. .. #write #bookaddict #Neelam_tamizh #puththagapayanam #puthagapayanam #bookoftheday #quotestagram #quotesoftheday #bookstagram #tamilbookstagram #tamilbooks #lifeisbeautiful #behappy #smilemore #spreadpositivity #spreadlove #spreadhappiness #stayhealthy #goodthjngsarehappening #thankyouuniverse #thankyouall #happylearning #happyexploring #peaceofmind #mindiseverything #trusttheprocess #healthiswealth @neelam_tamizh

5/2/2024, 4:14:42 PM

New Book / Rs. 160 ‘மாதவிடாய்'. 'ஜாதிகள் இருக்கேடி பாப்பா' போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூகச் செயற்பாட்டாளர். சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற தோழர் கீதா. சமூக வலைத்தளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார். தொகுப்பு... கற்பு. பெண் உடலின் மீதான குற்ற இஉணர்ச்சி. குடும்பப்பெண். நகையலங்காரம். சுயபரிவு. உடற்பயிற்சி, நட்பு, பயணம், வேலை, சம்பாத்தியம், வாகனம் ஓட்டுதல் எனப் பல தலைப்புகளில் கேள்விகளை எழுப்புவதோடு. தீர்வின் திசையையும் விவாதிக்கிறது. மொத்தத்தில் இந்தப் பதிவுகள். 'துப்பட்டா போடுங்க தோழி' என்பவர்களுக்கான பதில்: பெண்களின் சமகால சிந்தனைப் போக்கை தெளிவாக காட்டும் கண்ணாடி: ஆணாதிக்கத்தை விட்டொழிக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கான கையேடு! #tamilquotes #tamilbooks #tamilstatus #tamilkavithai #arivumathi #vaali #kahlilgibran #namuthukumar #bharathiyar #besttamilquotes #kavithaigal #ramanamaharshi #jeyamohan #vannadasan #vairamuthu #kannadhasan #theni #chennai #jkrishnamurti #jeyakanthan #watsupstatus #tamil #sujatha #writersujatha #kural #mustreadbooks #tamilpoet #tamilpoem #tamilquotespage #poetry

5/2/2024, 2:15:41 PM

நேர்மை என்பது வாய் வார்த்தை அல்ல; அது நாம்‌ வாழும்‌ வாழ்க்கை! - சகாயம் ஐ.ஏ.எஸ் #tamilbooks #reding #newpicture #newbook #bookreding

5/2/2024, 2:12:45 PM

பணயம் ஒரு புதிய ஜோடிக் காலணிக்காகத் தன் தண்ணீர்ப் பையை வைத்துச் சூதாடும் பாலைவனப் பயணிதான் இந்த மனது உன் அன்பை மீண்டும் அடைய எதையெல்லாம் பணயம் வைக்கிறது பார் ~ நேசமித்ரன் #nesamithranuniverse #nesamithrankavithaigal #nesamithranpoem #dolphingalinuraiyadal @nesamithran #nesamithran #searchyourearphones🎧 #tamilquotespage #tamilpoetry #tamilpoem #useearphones #nesamithrankavithaikal #kavithai #tamilkavithai #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #tamilbook #booklover #tamilbooks #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels

5/2/2024, 1:51:18 PM

Such a beautiful books @shivin_publications ❤️ let’s explore a unique Tamil Book, that’s sure to bring joy and fun to your toddlers😍 thank you for sending this.!! #tamilboardbooks #kidsreading #twinbabies #toddlerbooks #kidsbooks #erodemoms #kids #kidsbooks #tamilbooks #toddlermom #momoftwins

5/2/2024, 9:37:04 AM

>> மறக்க சிலருக்குக் காரணங்கள் போதும்.... 💖 #kandathai_katravan | #TamilKavithai | #TamilSayings | #TamilPoet | #BooksTamil | #TamilQuotes | #TamilSayings | #TamilQuotesPage +----------------------------------------------+ | ✨ @kandathai_katravan ✨ | +----------------------------------------------+ #Ambalapattu #Ambalappattu #Thanjavur #TamilNadu . #IndiaBooks #IndianAuthors #IndianWritters #IndianNovels #TamilBooks #TamilAuthors #TamilWritters #TamilNovels . #kavithai #kadhalKavithai #puththagam #varigal #TamilVarigal #vasippu #puthagam #love #memories #sad

5/2/2024, 6:27:39 AM

நீங்கள் வாசிப்பவராக இருந்தால் உங்களுக்கும் அது கேட்டிருக்கும்.. follow : @vaanampaadi_vasagan . . . #sramakrishnan #sra #tamilbookreview #tamilbookreaders #tamilreading #tamilreaders #tamilbooks #tamil #coolie #star #quotes #tamilquotes

5/2/2024, 6:25:34 AM

புத்தகம் 12 பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகம்மது பஷீர் இது பஷீரின் சொந்த கதை. அவர் எழுதிய அனைத்து கதைகளையும் பல முறை திருத்தியெழுதி உள்ளதாகவும். 1954ஆம் ஆண்டு எழுதிய இந்த கதையை மட்டும் திருத்தி எழுதாமல் வெளியிட்டுள்ளார். மனநிலை பிறழ்ந்து, சிகிச்சைக்கு பின் ஓய்வெடுப்பதற்காக தன் குடும்பத்துடன் தங்குகிறார், பஷீர். சில அறைகளே உள்ள சிறிய வீட்டில் அவரது நான்கைந்து தம்பி தங்கைகள், அவர்களின் கணவன் மனைவிகள் மற்றும் அவர்களின் ஏழெட்டு குழந்தைகள், பக்கத்தில் வசித்தாலும் எப்போதும் இங்கயே இருக்கும் தங்கை பாத்துமா மற்றும் குட்டி போட தயாராக உள்ள பாத்துமாவின் ஆடு, உம்மா மற்றும் கோழிகள், அங்கங்கே திரியும் பூனைகள் என பெரிய கூட்டமே வசிக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள், ஏமாறுகிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள். எந்த நேரம் வேண்டுமானாலும் சோகம் பிழிய சொல்லக் கூடிய கதையை சுய எள்ளளோடு நகைச்சுவையாக சொல்ல பஷீரால் மட்டுமே முடியும். #tamil #tamilbookquotes #tamilbooklover #tamilbooksreader #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamilbooklovers #tamilbookreaders #tamilbookstore #tamilbooksreview #tamilbookreview #books #bookstagram #bookreview #booksrecommendation

5/2/2024, 3:57:52 AM

“பன்முகக் கலைஞர்” - புதிய பாடம் ! பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், "பன்முக கலைஞர்" என்ற தலைப்பில் புதிய‌ பாடம் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி! ஒரு மனிதன் ஒரு எழுத்தாளராக, பேச்சாளராக, கட்சியின் தலைவராக, வசனகர்த்தாவாக, போராளியாக, தமிழ்நாட்டின் முதல்வராக, சாதனை நாயகராக பன்முகத் தன்மையோடு விளங்கினார் என்றால் அது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் மட்டுமே.., இளைய தலைமுறையினருக்கு தலைவர் கலைஞரின் அரிய வரலாற்றை கொண்டு சேர்ப்பதன் மூலம் மாணவர்களின் சிந்தனை உயரும், ஊக்கம் பெறும், மாணவர்களை சாதிக்க தூண்டும்.. வெல்லட்டும் கலைஞர் புகழ்!! தழைக்கட்டும் மாணவர் நலன்..!! #Kalaignar #TamilBooks #TNSchools #கலைஞர்100 #FatherOfModernTamilnadu

5/2/2024, 3:31:53 AM

“பன்முகக் கலைஞர்” - புதிய பாடம் ! பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், "பன்முக கலைஞர்" என்ற தலைப்பில் புதிய‌ பாடம் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி! ஒரு மனிதன் ஒரு எழுத்தாளராக, பேச்சாளராக, கட்சியின் தலைவராக, வசனகர்த்தாவாக, போராளியாக, தமிழ்நாட்டின் முதல்வராக, சாதனை நாயகராக பன்முகத் தன்மையோடு விளங்கினார் என்றால் அது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் மட்டுமே.., இளைய தலைமுறையினருக்கு தலைவர் கலைஞரின் அரிய வரலாற்றை கொண்டு சேர்ப்பதன் மூலம் மாணவர்களின் சிந்தனை உயரும், ஊக்கம் பெறும், மாணவர்களை சாதிக்க தூண்டும்.. வெல்லட்டும் கலைஞர் புகழ்!! தழைக்கட்டும் மாணவர் நலன்..!! #Kalaignar #TamilBooks #TNSchools #கலைஞர்100 #FatherOfModernTamilnadu

5/2/2024, 3:31:17 AM

“பன்முகக் கலைஞர்” - புதிய பாடம் ! பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், "பன்முக கலைஞர்" என்ற தலைப்பில் புதிய‌ பாடம் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி! ஒரு மனிதன் ஒரு எழுத்தாளராக, பேச்சாளராக, கட்சியின் தலைவராக, வசனகர்த்தாவாக, போராளியாக, தமிழ்நாட்டின் முதல்வராக, சாதனை நாயகராக பன்முகத் தன்மையோடு விளங்கினார் என்றால் அது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் மட்டுமே.., இளைய தலைமுறையினருக்கு தலைவர் கலைஞரின் அரிய வரலாற்றை கொண்டு சேர்ப்பதன் மூலம் மாணவர்களின் சிந்தனை உயரும், ஊக்கம் பெறும், மாணவர்களை சாதிக்க தூண்டும்.. வெல்லட்டும் கலைஞர் புகழ்!! தழைக்கட்டும் மாணவர் நலன்..!! #Kalaignar #TamilBooks #TNSchools #கலைஞர்100 #FatherOfModernTamilnadu

5/2/2024, 3:23:00 AM

📖 Let's read some book : 01 - kadaise usuru 🐄 by @books_gee_escapist The life of an underrated farmer 🌱- facing a lot of hurdles and struggles to survive in the society with an ambition of domestic cattle breeding 🐄 #tamilbooks #bookreview #author #lifequotes #lifestyle #farmer

5/1/2024, 7:57:34 PM

தோல்வியுற்று மீண்டு வரும் மனிதனுக்கு சொல்வதற்கு எத்தனையோ கதைகள் இருந்தாலும் அவன் இந்த உலகத்திற்குச் சொல்ல விரும்பவதெல்லாம் ஒன்றைத்தான். நான் இன்னொருமுறை உங்கள் முன் தோற்கப் போவதில்லை. ~ லஷ்மி சரவணக்குமார் ✨ Follow @ilavarasan_books #ilavarasanbooks #laxmisaravanakumar #ilavarasanbookslaxmisaravanakumar #tamilkavithai #quoteoftheday #ponniyinselvan #ponniyanselvan #ponniyinselvanmemes #ponniyinselvancharacters #ponniyin_selvan_characters #ponniyinselvanlovers #ponniyinselvanmovie #vanthiyathevan #vanthiyathevankunthavai #kunthavai #aathithakarikalan #aazhvarkadiyanmasssu #arulmozhivarman #vaanathi #nanthini #manimegalai #poonguzhali #tamilbooks #tamilbookstagram #tamilbooks📗📘📙 #tamilmemes #tamilmemepage #bookstagram #bookreaders #bookreading

5/1/2024, 6:26:54 PM

"No Caption" 💔 @itz.wylde #tamilwriters #tamilpoetry #tamilqoutes #tamilbooks

5/1/2024, 6:07:00 PM

"புரிகிறதா, உன்னைக் கைவிடுவது நீதான் கதவுகளைச் சாத்தி அறை இருட்டுக்குள் அடை பட்டதும் நிழல் சொன்னது." -கலாப்ரியா 📕அமைதி என்பது பழகிய ஓசை #kalapriyavarigal #amaithienbathupazhagiyaosai #kalapriyakavithaigal #puththagapayanam #puthagapayanam #bookoftheday #quotestagram #quotesoftheday #bookstagram #tamilbookstagram #tamilbooks #lifeisbeautiful #behappy #smilemore #spreadpositivity #spreadlove #spreadhappiness #stayhealthy #goodthjngsarehappening #thankyouuniverse #thankyouall #happylearning #happyexploring #peaceofmind #mindiseverything #trusttheprocess #healthiswealth

5/1/2024, 5:27:39 PM

அண்ணணின் அவள்.❤️ . . . . #TamilKavithai#கவிதை (Kavithai in Tamil script) #TamilPoetry#பகுப்புக்கள் (Verses in Tamil script) #TamilPoems#தமிழ்கவிதை (Tamil Poetry in Tamil script) #TamilVerse#பாடல்கள் (Songs in Tamil script, often used for poems too) #TamilLiterary#தோன்றினும் (a common phrase in Tamil poetry, meaning "even as it blooms") TamilLiterature #TamilKavithai (Tamil Poetry) #TamilWriters#தமிழிலக்கியம் (Tamil Literature in Tamil script) #TamilBooks #TamilReading #TamilPoems #TamilAuthors #TamilClassics#தமிழ் (Tamil)#கவிதை (Poetry in Tamil script) #TamilSahitya#புத்தகங்கள் (Books in Tamil script) #LiteratureInTamil #TamilLiterary #SisterSquad #Sisterhood #SisterLove #SistersForever #SisterBond #SistersInArms #SisterGoals #SisterTime #SisterlyLove #sisterlybonding❤️

5/1/2024, 4:19:06 PM

📚FBP Assessment Books 📚From K1 to Secondary 4 📚 All Books updated with inside pics!! 📚 Price 6.90 to 12.90 Available on : https://www.tamilwithlove.com/search?q=fbp&options%5Bprefix%5D=last - - - #tamil #tamilmontessori #montessoriresources #montessorialphabet #montessoriwriting #tamilwriting #tamilkids #singaporetamil #tamilteachers #teacherresources #tamilforpreschoolers #tamilscrabbles #tamilmaterials #tamilbooks #tamilpreschool #tamillearningmaterials #tamilwithlove

5/1/2024, 4:15:12 PM

😊 #பொத்தகம் #tamilbooks

5/1/2024, 3:54:51 PM

"எனக்கொன்றும் வேலையில்லை உனக்கு... வாயேன் கொஞ்சம் காலார நடந்து வரலாம் புல்வெளியில் காசுக்கொன்றும் தேவையில்லை காற்று இலவசம்தான் இன்னமும் பட்சிகள் எச்சமிடாத பலகையிலோ மரத்தடியிலோ அமர்ந்து கால்நீட்டி பின்சாய்ந்து கையூன்றிப் பேசுவோமா? அடேங்கப்பா...விசயமாயில்லை... நீ முறைப்பதும் சரிதான்.. நாமிருவர் தனித்துப் பேசியாகவேண்டிய விசயமெதுவும் இல்லை பேசப் பிடிக்காவிட்டால் கொஞ்சநேரம் பராக்கு பார்க்கலாமே மனம் லகுவாகும்." -ஆதவன் தீட்சண்யா @aadhavandheetchanya 📕புறத்திருந்து #purathirunthu #aadhavandheetchanya #aadhavandheetchanyakavithaigal #puththagapayanam #puthagapayanam #bookoftheday #quotestagram #quotesoftheday #bookstagram #tamilbookstagram #tamilbooks #lifeisbeautiful #behappy #smilemore #spreadpositivity #spreadlove #spreadhappiness #stayhealthy #goodthjngsarehappening #thankyouuniverse #thankyouall #happylearning #happyexploring #peaceofmind #mindiseverything #trusttheprocess #healthiswealth

5/1/2024, 2:18:26 PM

Happy to reveal the cover of our upcoming tamil board book "என் கடல் முத்து யார் எடுத்தது?" The book is all about different sea animals. Kids can enjoy the sea animals with a story and a twist. The book will be one of its kind, everyone will enjoy it. Thanks to talented artist and friend Vedant @_colourmaniac_ for bring the uniqueness in each page. More updates on the way.... #tamil #tamilbooks #tamilboardbooks #tamilstory #tamilkids #tamilmom #tamiltodaynews #artist #artistofinstagram #illustration #illustratorofinstagram #childrenbooks #boardbook #sea #seaanimals #sealife #selfpublishing #selfpublishingauthor #childrenbookart #author #boardbookprint #printingbooks #bookstagram #bookstore #bookstoread #chennaimoms #chennaimommyblogger #bangaloremoms #parentingindia

5/1/2024, 12:18:40 PM

"நேசி எல்லாவற்றையும் மறந்துவிட்டு நேசி, நேசிப்புக்கு முன்னால் பொறாமை தேவையற்றது." ~ கே.ர்.மீரா ✨ Follow @ilavarasan_books #ilavarasanbooks #krmeera #krmeerabooks #ilavarasanbookskrmeera #krmeeraquotes #ponniyinselvan #ponniyanselvan #ponniyinselvanmemes #ponniyinselvancharacters #ponniyin_selvan_characters #ponniyinselvanlovers #ponniyinselvanmovie #vanthiyathevan #vanthiyathevankunthavai #kunthavai #aathithakarikalan #aazhvarkadiyanmasssu #arulmozhivarman #vaanathi #nanthini #manimegalai #poonguzhali #tamilbooks #tamilbookstagram #tamilbooks📗📘📙 #tamilmemes #tamilmemepage #bookstagram #bookreaders #bookreading

5/1/2024, 12:01:58 PM

இந்த தத்துவ பதிவின் விளக்கம் ⬇️ ✓ அதாவது ஒரு போர் செய்து ஒரு நாட்டை கைப்பற்ற போகும் ஒரு அரசனுக்கு அந்த போர் ஒரு நரகம் போல், ஆனால் அவன் அதை வென்றுவிட்டால் அதற்கு பிறகு அவனுக்கு ஓர் அழகான மாளிகை இருக்கு அல்லவா.? அதைதான் இந்த தத்துவத்தில் மறைமுகமமாக கூறப்பட்டுள்ளது. ✓ ஒரு வெற்றியின் முன் கண்டிப்பாக நீங்கள் பெரிய வேதனையை கடந்து செல்ல வேண்டும் என்பதை மறைமுகமாக இந்த தத்துவத்தில் கூறியுள்ளார் இந்த ஜப்பானிய தத்துவவியலாளர். ✓ இதில் அவ்வளவாக ஜென் தத்துவம் உணரவில்லை, ஆனால் இது ஒரு ஒழுக்கமான எதிர்த்து போராட தூண்டும் ஒரு நல்ல ஆலோசனை தத்துவம். Stoicism (இன்ப துன்ப நடுநிலைக் கோட்பாடு)ஸ்டோயிசத்திற்கு ஏற்ப அல்லது அதற்கு இணையான ஒரு தத்துவம் என்பது போல் தான் தெரிகிறது. . Miyamoto Musashi 🖋️ #miyamotomusashi - The Success Way . Motivation with @tamil_agnostic #tamilagnostic . . Miyamoto Musashi Quotes in Tamil Tamil Quotes Tamil Philosophy Tamil Motivational Quotes Tamil Kavithai Tamil Career Development Tamil Entrepreneurship #tamilphilosophy #thalapathy #tamily #tamilmotivationalquotes #tamilmotivational #kavithai #tamilquotes #tamilkavithai #quotes #tamillyrics #tamilmotivation #tamilkavithai #tamilbooks #tamilquotespage #tamilstatus #tamilwhatsappstatus #tamil #tamilan #thankyou

5/1/2024, 11:58:19 AM