dheeranchinnamalai images

Discover Best dheeranchinnamalai Images of World

#food #travel #sports #news #may #tuesday

Endrum dheeran ayyavin valiill!!💚❤️🇨🇬 #konguculture 🇨🇬 ⚡#ᴋᴏɴɢᴜᴠᴇʟʟᴀʟᴀɢᴏᴜɴᴅᴇʀ #konguponnungapasanga 👥 #konguvamsam🔥⚔️💚❤️ #kongunadu #dheeranchinnamalai #dheeranvarisugal #dheeranvamsam #dheerajdhoopar

5/10/2024, 8:32:07 PM

வெட்டருவா தூக்கிட்டு வெட்டி பையன் போல இருந்தேன் வெக்கப்பட்டு நா நடந்த உன்னால உன்னால 💚❤️‍🩹🌍 . . . . . . . . #kongu #dheeranchinnamalaigounder #dheeranday #dheeranchinnamalai #dheeran_memorialday #theeranchinnamalai #konguculture #kongunadu #konguvellalar #theeranchinnamalaigounder #csk #cskfans #viral #rcb #advocate #law #admk #new #tamilsong

5/10/2024, 3:22:52 PM

11/05/2024 ..KGK🦚வள்ளி கும்மி அரங்கேற்றம் இடம் : முத்திபாளையம் (அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் ) #vallikummi #kongu #dheeran #vallikummiattam #konguculture #kongubloods #vallikummiattam #dheeranchinnamalaigounder #dheeranchinnamalai

5/10/2024, 9:25:11 AM

"தெரிந்த மூன்றெழுத்து வீரம்....🇨🇬🦁 • • "தெரியாத மூன்றெழுத்து பயம்...🔱💥 #kongunadu #konguculture #kongutamil #kongu_sonthangal #konguvellalar #konguvellalagounder #dheeranchinnamalaigounder #dheeranchinnamalai #yuvarajforce💚❤️⚔️🔥🇲🇴🇨🇬 #yuvarjgounder #yuvarajmamaarmy

5/7/2024, 8:33:31 AM

தீரன் 🤗 ☆ ☆ ☆ 🤗 Welcome to My 🚍 Page 💯🥰 ☆ ☆ ☆ ♩☞ Click the 🅵🅾🅻🅻🅾🆆 Button 💯 ♛♕ ┗━°❀•°:🎀 Do Like 👍, Comment 💬 & Share ➡️ 🎀:°•❀°━┛ படத்தில் On frame 🚍 😍 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் 🥰 Tamilnadu State Transport Corporation - Kumbakonam 🤗 தீரன் சின்னமலை போக்குவரத்துக் கழகம் ❤ #dheeranchinnamalai Transport Corporation ( dctc ) ❤ திருச்சி மண்டலம் ❤ - துறையூர் பணிமனை 😉 #trichy Region - #thuraiyur Branch 😍 TN 45 N 4035 நெய்வேலி நகரம் Neyveli NTS 🔁 மதுரை #madurai வழி/ Via :- ▶️ விருத்தாச்சலம் Vridachalam ▶️ திருச்சி trichy 1 to 1 -- SPARE FOR, TN 45 N 4303 🔥 வழித்தட இயக்கம் /Service Route :- பெரம்பலூர் #perambalur 🔁 கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் #coimbatore #gandhipuram centralbusstand விரைவுக் கட்டணப் பேருந்து / Express Fare Bus ❤ வழி/ Via :- ▶️ துறையூர் Thuraiyur , ▶️ நாமக்கல் #namakkal , ▶️ திருச்செங்கோடு #tiruchengode , ▶️ ஈரோடு (1-1) கோவை #erode ( 1 to 1) Covai. ---- 📌 #tnstc #setc #trichy #bangalore #tnstc_kaadhalan #malaikottai #trending #trichybus #srirangamtemple #photography #kumbakonam #india #pongal #tamilnadu #2024 #hosur #krishnagiri #vilupuram #tindivanam #thanjavur #thoothukudi

4/26/2024, 6:51:08 AM

History of Dheeran Chinnamlai Gounder❤️‍🔥 . . @_npt_mcet_kongu_bloods_ . . #_npt_mcet_kongu_bloods_ #pollachi🌴 #pollachi #odanilai #kongupost #268bday #dheeran268 #kongu #dheeran #kongubloods #dheeranchinnamalaigounder #dheeranchinnamalai #trending #kongustatus #kongunaadu #arachalur #erode #kongumandalam #history #photography #historical #instagood

4/21/2024, 3:53:29 AM

தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம், அரூர்🇵🇹💥💫 #konguwedding #kongugoundar #dheeranvamsam #dheeranchinnamalaigounder #kongu #kongunadu #konguvellalagoundargalsangam #kongutamil #konguculture #dheeran #dheeranchinnamalai #konguvellalagoundargalsangam #konguvellalagoundargalsangam

4/18/2024, 1:51:59 PM

நமது முப்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் 269 வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 💥🇵🇹 ° #konguwedding #kongugoundar #dheeranvamsam #dheeranchinnamalaigounder #kongu #kongunadu #konguvellalagoundargalsangam #kongutamil #konguculture #dheeran #dheeranchinnamalai #konguvellalagoundargalsangam #konguvellalagoundar

4/18/2024, 1:20:01 PM

💥முப்பாட்டனின் 269 வது பிறந்தநாள்📌 📍 கொங்கு வேளாளக் கவுண்டர் மண்டபம், அரூர். #konguwedding #kongugoundar #dheeranvamsam #dheeranchinnamalaigounder #kongu #kongunadu #konguvellalagoundargalsangam #kongutamil #konguculture #dheeran #dheeranchinnamalai #konguvellalagoundargalsangam #konguvellalagoundar

4/18/2024, 12:59:36 PM

ஐயா மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் 268 ஆம் ஆண்டு அகவை தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொழுது... .. .. #kongu #karur #oodanilai #palani #erode #coimbatore #selam #thirupur #sangagirifort #dheeranchinnamalaigounder #dheeranday #dheeranchinnamalai #kongunadu #konguculture #agriculture #navaladiyan #namakkal #vellalar #april17 #april_17

4/17/2024, 5:29:16 PM

தங்கப்புள்ள அழகி 🤗 Restickered 😘 ECONOMIC AC BUS 🌿 ☆ ☆ ☆ 🤗 Welcome to My 🚍 Page 💯🥰 ☆ ☆ ☆ ♩☞ Click the 🅵🅾🅻🅻🅾🆆 Button 💯 ♛♕ ┗━°❀•°:🎀 Do Like 👍, Comment 💬 & Share ➡️ 🎀:°•❀°━┛ படத்தில் On frame 🚍 😍 த நா 55 நா 1038 🤪 TN 55 N 1038 🔥 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் 🥰 Tamilnadu State Transport Corporation - Kumbakonam 🤗 புதுக்கோட்டை மண்டலம் #pudhukottai Region❤ - திருச்சி பணிமனை 😉 #trichy Branch 😍 KUM / PDK / TRY வழித்தட இயக்கம் /Service Route :- திருச்சி #trichy 🔁 மதுரை #madurai ROCKFORT CITY TO TEMPLE CITY SAFE & FAST 🔥 1 TO 1 EAC Fare Bus ❤ ₹145/- ---- 📌 #tnstc #coimbatore #gandhipuram #tnstc_kumbakonam #setc #trichy #bangalore #tnstc_kaadhalan #malaikottai #trending #trichybus #srirangamtemple #photography #kumbakonam #india #pongal #tamilnadu #2024 #hosur #krishnagiri #namakkal #erode #vilupuram #tindivanam #thanjavur #thoothukudi #dheeranchinnamalai #thuraiyur

4/17/2024, 4:16:46 PM

Dheeran day 💚❤️ 📍Harur #dheeranchinnamalaigounder #dheeranday🔥🇨🇬 #dheeranchinnamalai #vellalar #goundan_goundachi #chinnamalai

4/17/2024, 2:26:16 PM

தீரன் சின்னமலை கவுண்டர் 🇨🇬🦁🔱 268-வது பிறந்தநாள் . . . #kongu #kongunadu #dheeranchinnamalai #dheeranchinnamalaigounder #dheeranday #dheeranvamsam #konguvellalagounder #konguvamsam💪🇨🇬 #dheeranchinnamalaibirthaday

4/17/2024, 2:26:05 PM

Celebrating Dheeran Chinnamalai, one of the most courageous and valiant freedom fighter India has ever seen. #dheeranchinnamalai #tnpsc #tnpscsuccess

4/17/2024, 2:00:52 PM

தீரன் சின்னமலை ( , ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து  போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.      தீர்த்தகிரி பிறப்பிடமான கொங்கு நாடு, மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.        போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும் தூக்கிலிட்டனர். ஐயாவிற்கு புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.. #theeranchinnamalai #kongu #konguculture #kongunadu #theeran #erode #voc #vivasayam #dheeranchinnamalai #kmdk #konguvamsam #maaveeran #vivasayamparambar #pollachi

4/17/2024, 1:57:51 PM

தீரன் சின்னமலை ( , ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து  போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.      தீர்த்தகிரி பிறப்பிடமான கொங்கு நாடு, மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.        போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும் தூக்கிலிட்டனர். ஐயாவிற்கு புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.. #theeranchinnamalai #kongu #konguculture #kongunadu #theeran #erode #voc #vivasayam #dheeranchinnamalai #kmdk #konguvamsam #maaveeran #vivasayamparambar #pollachi

4/17/2024, 1:51:11 PM

Dheeran Chinnamalai was a Palayakkarar and chieftain who ruled the Kongu Nadu region of the present day western Tamil Nadu. He fought against the British East India Company🙏 #dheeranchinnamalai #dheeran #dheeranday #dheeranvamsam #memorial #statue #freedom #fighter #kongunadu #kongudistrict #dheeranjay

4/17/2024, 1:37:00 PM

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினமான இன்று அவரை போற்றி வணங்குகின்றேன். #DheeranChinnamalai

4/17/2024, 12:27:48 PM

Remembering the Tamil Warrior: Dheeran Chinnamalai ✊ Today, we honor Dheeran Chinnamalai, a courageous Palayakkarar chieftain who fought valiantly against the British East India Company in the late 18th century. In this video, we explore: The Legacy of Dheeran Chinnamalai: We delve into his life, leadership, and the impact of his resistance. The Fight for Freedom: We examine the struggles against British rule in colonial India. Dheeran Chinnamalai's Importance Today: We explore why his story continues to inspire us in the fight for justice and equality. Dheeran Chinnamalai's bravery and unwavering spirit serve as a reminder of the power of resistance! #DheeranChinnamalai #TamilHistory #FreedomFighter #NeverForget #synergysiddharthiasacademy

4/17/2024, 12:08:35 PM

#Dinamani | தீரன் சின்னமலை பிறந்தநாள் - முதல்வர் மரியாதை! #MKStalin #DheeranChinnamalai #MKStalinGovt

4/17/2024, 11:37:16 AM

இன்று மாவீரன் தீரன் சின்னமலை பிறந்தநாள்!🙏 #Dheeranchinnamalai #Birthanniversary #Ourerode #Nammaerode #Erode

4/17/2024, 11:33:30 AM

💥மாவீரன் தீரன் சின்னமலை பிறந்தநாள் இன்று....🙏🏻 #dheeranchinnamalai #birthday #msbharani

4/17/2024, 11:15:09 AM

பாரத திருநாட்டைச் சுரண்டிய வெள்ளையர்களிடம் இருந்து நாட்டையும் மக்களையும் காத்திடப் போர்க்களம் புகுந்த தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு எரிமலையாய் எழுந்த அவரது தேச உணர்வு போற்றத்தக்கது. அவரது தேசப் பற்று எக்காலத்தில் பிறந்தவர்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில் அவரது புகழையும் பெருமையையும் போற்றி வணங்குவோம். A.C.சண்முகம் நிறுவனர் தலைவர் புதிய நீதிக்கட்சி #தீரன்சின்னசாமி #dheeranchinnamalai

4/17/2024, 11:02:10 AM

நம் மண்ணின் பெருமைமிகு அடையாளம்!! ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, சங்ககிரி என கொங்கு மண்டலத்தில் ஒலிக்கத் தொடங்கிய அந்த வீரக்குரல், ஒருகட்டத்தில் இந்தியாவையே கட்டியாண்ட ஆங்கிலேயரையே அதிரச் செய்தது. அந்த விடுதலை வீரரின் பெயர் தீரன் சின்னமலை. ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு எதிராக தீரத்தோடு போராடிய விடுதலைப் போர் மாவீரன்.. நம்‌ மண்ணின் பெருமைமிகு அடையாளம் #தீரன்சின்னமலை அவர்களின் புகழைப் போற்றுவோம்!! #DheeranChinnamalai #சின்னமலை #சென்னிமலை #Erodedmk #erode4keprakash #DMK

4/17/2024, 10:13:00 AM

தீரன் அழகி 🤗 ☆ ☆ ☆ 🤗 Welcome to My 🚍 Page 💯🥰 ☆ ☆ ☆ ♩☞ Click the 🅵🅾🅻🅻🅾🆆 Button 💯 ♛♕ ┗━°❀•°:🎀 Do Like 👍, Comment 💬 & Share ➡️ 🎀:°•❀°━┛ படத்தில் On frame 🚍 😍 த நா 45 நா 4303🤪 TN 45 N 4303 🔥 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் 🥰 Tamilnadu State Transport Corporation - Kumbakonam 🤗 தீரன் சின்னமலை போக்குவரத்துக் கழகம் ❤ #dheeranchinnamalai Transport Corporation ( dctc ) ❤ திருச்சி மண்டலம் ❤ - துறையூர் பணிமனை 😉 #trichy Region - #thuraiyur Branch 😍 வழித்தட இயக்கம் /Service Route :- பெரம்பலூர் #perambalur 🔁 கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் #coimbatore #gandhipuram centralbusstand விரைவுக் கட்டணப் பேருந்து / Express Fare Bus ❤ வழி/ Via :- ▶️ துறையூர் Thuraiyur , ▶️ நாமக்கல் #namakkal , ▶️ திருச்செங்கோடு #tiruchengode , ▶️ ஈரோடு (1-1) கோவை #erode ( 1 to 1) Covai. புறப்படும் நேரம் : துறையூர் Thuraiyur: 08:10 am காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 03:47 மணி. Daily 03:47.P.M. From Gandhipuram Central Bus Stand Towards Perambalur. ---- 📌 #tnstc #tnstc_kumbakonam #setc #trichy #bangalore #tnstc_kaadhalan #malaikottai #trending #trichybus #srirangamtemple #photography #kumbakonam #india #pongal #tamilnadu #2024 #hosur #krishnagiri #vilupuram #tindivanam #thanjavur #thoothukudi

4/17/2024, 9:57:20 AM

தமிழ் மண்ணின் பெருமைமிகு அடையாளம்!! ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, சங்ககிரி என கொங்கு மண்டலத்தில் ஒலிக்கத் தொடங்கிய அந்த வீரக்குரல், ஒருகட்டத்தில் இந்தியாவையே கட்டியாண்ட ஆங்கிலேயரையே அதிரச் செய்தது. அந்த விடுதலை வீரரின் பெயர் தீரன் சின்னமலை. ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு எதிராக தீரத்தோடு போராடிய விடுதலைப் போர் மாவீரன்.. நம்‌ மண்ணின் பெருமைமிகு அடையாளம் #தீரன்சின்னமலை அவர்களின் புகழைப் போற்றுவோம்!! #DheeranChinnamalai #சின்னமலை #சென்னிமலை #DMK A Raja DMK Coimbatore Thondamuthur Ravi

4/17/2024, 9:37:56 AM

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..! #TamilPatrica #CMMKStalin #DheeranChinnamalai #TamilNews #NewUpdate

4/17/2024, 9:19:35 AM

சென்னிமலை க்கும் சிவன் மலைக்கும் இடையில் நின்ற மலை தீரன் சின்னமலை 💥 விடுதலைப் போராட்ட வீரர் திரு தீரன் சின்னமலை 17/4/ 1756 அவர்களின் பிறந்த தினம் இன்று. #தீர்த்தகிரி என்ற இவரது இயற்பெயர் ‘சின்னமலை’ என மாற்றம் அடைந்ததற்கு சில வரலாறுகள் கூறப்படுகின்றன. கொங்கு மண்டலம் முழுவதும் மைசூர் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த நேரம். மைசூர் அரசால், மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணம் சங்ககிரி வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, வேட்டையில் ஈடுபட்டிருந்த தீர்த்தகிரி, அப்பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு கொடுத்தாராம். வரிப் பணத்தைக் கொண்டு சென்ற தண்டல்காரனிடம், ‘சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’, எனக் கூறினாராம். அன்றிலிருந்து, தீர்த்தகிரி ‘சின்னமலை’ என அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பெரும் படையுடனும், செல்வாக்குடனும் வலம் வந்த ஆங்கிலேயர்கள் தீரன் சின்னமலையை கடைசி வரை நேரடியாக போரிட்டு வெல்ல முடியவில்லை என்பதே வீரத்தமிழர் வரலாறு. தீரன் சின்னமலையின் புகழ் ஓங்கட்டும்! #dheeranchinnamalai #dheeran

4/17/2024, 9:12:37 AM

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268ஆவது பிறந்த நாள் -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் மலர் தூவி மரியாதை.🙏🙏🙏 #EdappadiPalanisami #DheeranChinnamalai #ADMK_CHN #admk_lnd_warriors

4/17/2024, 9:11:32 AM

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268ஆவது பிறந்த நாள் -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் மலர் தூவி மரியாதை. #EdappadiPalanisami #DheeranChinnamalai #ADMK_CHN #ADMK_LND_WARRIORS

4/17/2024, 8:54:30 AM

தீரன் சின்னமலைக்கு மோடி புகழஞ்சலி #PMModi #freedomfighters #dheeranchinnamalai

4/17/2024, 8:49:05 AM

தீரன் சின்னமலை பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் - பிரதமர் மோடி X பதிவு #PMModi #Dheeran #DheeranChinnamalai

4/17/2024, 8:32:08 AM

தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை kumudam.com | #ADMK | #EPS | #Edapadipalanisami | #DheeranChinnamalai |

4/17/2024, 8:13:35 AM

சுதந்திரப் போராட்ட வீரர் #தீரன் #சின்னமலையின் 268ஆவது பிறந்த நாள் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை #EdappadiPalanisami #DheeranChinnamalai

4/17/2024, 8:04:29 AM

தீரன் சின்னமலையின் புகழ் ஓங்கட்டும்! #TN #Minister #UdhayanidhiStalin #DheeranChinnamalai #BirthAnniversary #KalaignarSeithigal

4/17/2024, 8:01:45 AM

Today April 17, Great Commander and Firm Freedom Fighter #DheeranChinnamalai Ayya Birth anniversary. We have remembering and tribute his valiant Freedom Fight and sacrifice Life for our people and Nation 🇮🇳. Narendra Modi J.P.Nadda K.Annamalai Bharatiya Janata Party (BJP) Amit Shah Amit Malviya Balaji M S Rajeev Durai

4/17/2024, 7:45:02 AM

தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் kumudam.com | #DheeranChinnamalai | #MKstalin | #Chennai

4/17/2024, 7:33:21 AM

தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai, ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர். DM FOR PRICE&ORDERS : [+91 8072381245 ] ×××××××××××××××××××××××××××××××××××××××××××× _____________________________________ [𝙁𝙊𝙇𝙇𝙊𝙒 𝙁𝙊𝙍 𝙈𝙊𝙍𝙀 : @chennai_kings.menz ] ________________________________________ [ #arumbakkam #chennai #dheeranchinnamalai #kongu #kongunadu #healthy #veeram #annanagar #birthday #avadi #bjp #tamilnadu #dmk #goundar #election #admk #murasu #stalin #koyambedu #olivaangi #chennaimodels #photoshootchennai #thoorigaiweddingstore #tmmk #merrychristmas #chennaicelebrations #tamil #nammachennai #british #chennaikingsmenswear] ××××××××××××××××××××××××××××××××××××××××××××

4/17/2024, 7:25:13 AM

தமிழ்நாட்டின் வீர வரலாற்றில் என்றென்றும் மறக்க முடியாத ஒரு தீர வீரன் மாவீரன் தீரன் சின்னமலை. அவரது வீரத்தை நம் மனதில் வாழ வைப்போம். அவரது தியாகத்தை நம் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்வோம். மாவீரன் தீரன் சின்னமலை பிறந்தநாள் 17.04.1756 - 31.07.1805 #dheeranchinnamalai #freedomfighter #AVPRMC #Construction #Concrete #ReadyMixConcrete #Coimbatore #Tiruppur

4/17/2024, 7:20:20 AM

தீரன் சின்னமலையில் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை #DheeranChinnamalai | #MKStalin | #CMOTamilNadu | #TNGovt | #News7Tamil | #News7TamilUpdates

4/17/2024, 7:19:55 AM

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268ஆவது பிறந்த நாள் -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் மலர் தூவி மரியாதை. #EdappadiPalanisami #DheeranChinnamalai #ADMK_CHN #ADMK_LND_WARRIORS

4/17/2024, 7:18:35 AM

#JUSTIN சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268ஆவது பிறந்த நாள் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை #EdappadiPalanisami #DheeranChinnamalai #News18TamilNadu | News18Tamil.com

4/17/2024, 7:14:38 AM

#JUSTIN சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268ஆவது பிறந்த நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை #MKStalin #DheeranChinnamalai #News18TamilNadu | News18Tamil.com

4/17/2024, 7:12:18 AM

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் #MKStalin #DheeranChinnamalai #DinakaranNews

4/17/2024, 7:09:21 AM

ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலோடு எதிர்த்து, விடுதலை வேட்கையுடன் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவராக விளங்கியவரும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு, தன் வீரத்தாலும், அசாத்திய திறமையாலும் அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தவருமான மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள்! தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு, மாண்புமிகு முன்னாள் அமைச்சர் @SPVelumanicbe MLA அவர்கள் தலைமையில், மரியாதைக்குரிய @AmmanKArjunan MLA அவர்கள், மரியாதைக்குரிய @kr_jayaram MLA அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினோம். #dheeran #dheeranchinnamalai

4/17/2024, 7:04:57 AM

தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் 268 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...🇨🇬🔥 . . . . . . . . . #dheeranday #dheeranchinnamalaigounder #kongu #kongunadu #dheeranday🔥🇨🇬 #dheeranvamsam #dheeranchinnamalai #dheeranblood

4/17/2024, 7:00:56 AM

ഏപ്രിൽ 17 ധീരൻ ചിന്നമലൈ ജന്മദിനം. ബ്രിട്ടീഷ് ഈസ്റ്റ് ഇന്ത്യാ കമ്പനിയ്ക്ക് എതിരെ കൊങ്കു വീരന്മാരുടെ സൈന്യത്തെ കൂട്ടി പോരാടിയ ഒരു തമിഴ് ഭരണാധികാരി ആയ പാളയക്കാരൻ മുഖ്യനായിരുന്നു ധീരൻ ചിന്നമലൈ. ഇന്നത്തെ ഈറോഡിന് അടുത്ത് മേലപ്പാളയം ദേശത്ത് രത്നസ്വാമിയുടെയും പെരിയാത്തയുടെയും മകനായി 17 ഏപ്രിൽ 1756 ൽ ആണ് ധീരൻ ചിന്നമലൈയുടെ ജനനം. കൗമാരത്തിൽ തന്നെ തന്റെ 2 സഹോദരങ്ങളോടൊപ്പം ചിന്നമലൈ ആയോധനമുറകളിലും കുതിരസവാരിയിലും യുദ്ധത്തിലും പ്രാവീണ്യം നേടി. ബ്രിട്ടീഷുകാർക്കെതിരെ തിരുനെൽവേലി രാജ്യത്തിന്റെ പല ഭാഗത്തും ആയി ഏതാണ്ട് 1750 മുതൽ നടന്ന് വന്ന പോരാട്ടം ആയിരുന്നു പാളയക്കാരർ യുദ്ധം. 1799 മുതൽ യുവാവായ തന്റെ കൈകളിൽ പാളയക്കാരർ യുദ്ധത്തിൽ കൊങ്കു സൈന്യത്തിന്റെ കടിഞ്ഞാണ് വന്നതോടെ ചിന്നമലൈ ബ്രിട്ടഷുകാർക്കെതിരെ കൊങ്കു സൈനികർക്ക് ഒപ്പം പല തവണ ആഞ്ഞടിച്ചു. പല തവണ അദ്ദേഹം ബ്രിട്ടഷുകാരെ വിറപ്പിച്ചു വിജയം കണ്ടെത്തുകയും ചെയ്തു. 1801 ലെ കാവേരി യുദ്ധം, 1802 ലെ ഒടനിലൈ യുദ്ധം, 1804 ലെ അരച്ചല്ലൂർ യുദ്ധം എന്നിവ അവയിൽ ചിലതാണ്. കൂടാതെ ചിത്തെശ്വരം, മാവള്ളി, ശ്രീരംഗപട്ടണം എന്നിവടങ്ങളിൽ നടന്ന ബ്രിട്ടഷുകാർക്ക് എതിരെ ഉള്ള യുദ്ധങ്ങളിൽ ചിന്നമലൈ സുപ്രധാന പങ്കു വഹിക്കുകയും ചെയ്തു. വീരപാണ്ഡ്യ കട്ടബൊമ്മന് ശേഷം അദ്ദേഹം ഒടനിലൈ കീഴടക്കി അവിടെ തന്റെ കോട്ട പണിതു. ഒടുവിൽ തന്റെ വിശ്വസ്തനായ അനുചരൻ നല്ലപ്പൻ ചിന്നമലൈയെ ഒറ്റുകൊടുത്ത് അദ്ദേഹത്തെ ബ്രിട്ടീഷുകാർ തൂക്കിലേറ്റുന്നത് വരെ അദ്ദേഹം പോരാട്ടം തുടർന്നു. 1805 ൽ 31 ന് ആടി പെരുക്ക് ദിനത്തിൽ സേലത്തിനടുത്ത് ശങ്കരി കോട്ടയിൽ ചിന്നമലൈയേയും സഹോദരങ്ങളേയും ബ്രിട്ടീഷ് ഭരണകൂടം തൂക്കിലേറ്റി. ചിന്നമലൈയെ കുറിച്ചുള്ള എഴുത്തുകുത്തുകൾ മുഴുവൻ കണ്ടെത്തി ഭരണകൂടം നശിപ്പിച്ചു എങ്കിലും ഇന്നും തമിഴ് നടൻ പാട്ടുകളിലൂടെ ചിന്നമലൈ ഇന്നും ജനമനസ്സുകളിൽ ഉയിർ കൊള്ളുന്നു. അദ്ദേഹം കൊളുത്തിയ ദേശീയതയുടെ, പിറന്ന നാടിന് വേണ്ടി പോരാടാൻ കാണിച്ച ധീരതയുടെ ആ സുവർണ കാലഘട്ടം നമുക്ക് എന്നും പ്രേരണ ആവട്ടെ... #DheeranChinnamalai

4/17/2024, 6:24:43 AM

#தீரன்சின்னமலை காங்கேயம் மேலப்பாளையத்தில் ஏப்ரல் 17, 1756 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் பகுதியில் ஹைதர் அலியின் திவான் முகமது அலி வரியும், தானியமும் வசூலித்து கொண்டு போன பொழுது, அதை பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டு கொடுத்தார். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என கம்பீரமாக சொல்லி அனுப்பினார். கொங்குப் பகுதியில் இவரின் ஆட்சி ஆங்கிலேய அரசுக்கு உறுத்தலாக இருந்தது. ஆங்கிலேய எதிர்ப்பு படையில் திப்புவோடு இவர் கைகோர்த்து நின்றது இன்னமும் உறுத்தியது. 1799ம் ஆண்டு நடைபெற்ற மைசூர் யுத்தத்தில் திப்பு மரணம் அடைந்து மைசூர் ஆங்கிலேயர் வசம் போனது. வேலப்பன் எனும் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய ஆள் ஆங்கிலேயரிடம் பிடிபட்டான். அவர்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு அங்கிருந்து தகவல்களை சின்னமலைக்கு அனுப்பி கொண்டிருந்தான். தீர்த்தகிரியை கைது செய்து வரும்படி மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை ஆங்கிலேய அரசு அனுப்பியது. வேலப்பன் மூலமாக தகவல் அறிந்து நொய்யல் ஆற்றில் வெள்ளையர் படையை சிதறடித்து மக்கீஸ்கானின் தலையை துண்டித்து வீரம் காட்டினார் சின்னமலை. ஆங்கிலேயர்கள் மீண்டும் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் குதிரைப் படைகளை அனுப்பினர். இப்படை ஓடாநிலையில் சின்னமலை அவர்களின் படையுடன் மோதியது. மீண்டும் ஆங்கிலேய அரசு தோல்வி கண்டது. மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையை தன்னுடைய காலத்திலேயே செயல்படுத்திக் காட்டிய மாவீரன் சின்னமலை. இவரின் கோட்டையை தகர்க்க பீரங்கி படையோடு ஆங்கிலேய அரசு வருவதை வேலப்பன் மூலம் அறிந்து கோட்டையை விட்டு வெளியேறினார் அவர். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகில் உள்ள ஓடாநிலையில் அவர் கட்டிய கோட்டை, 143 பீரங்கிகளை வைத்து, பிரிட்டிஷ் படைகள் இடிக்க வேண்டிய அளவுக்குப் பலமானதாக அது இருந்தது. கருமலைப் பகுதி வனத்தில் சின்னமலை தலைமறைவாக இருப்பது அவரது சமையல்காரர் நல்லப்பனுக்கு மட்டும்தான் தெரியும். நல்லப்பன் விலை போனான். சின்னமலை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது சுரங்கத்துக்குள் இருந்து பிரிட்டிஷ் படை வீரர்கள் வந்து, சின்னமலையைப் பிடித்துவிடுகிறார்கள். சங்ககிரிக் கோட்டையில் வைத்து தூக்கிலிடப்படுகிறார். பிரிட்டிஷ் படையில் இருந்துகொண்டே சின்னமலைக்குத் தகவல் அனுப்பும் காரியத்தை தொடர்ந்து செய்த வீரன் வேலப்பனை அடையாளம் கண்டு விசாரிக்க , ”என் நாட்டுக்காக இப்படி ஒரு செயல் செய்ததற்கு பெருமைப்படுகிறேன்! ”என்றார். அவரை சுட்டுக்கொன்றது ஆங்கிலேய படை. #dheeranchinnamalai #தீரன்_ஆதன்ஓரி_விழா #சான்றோர்தினம் #இந்துமுன்னணி

4/17/2024, 5:31:44 AM

A rather forgotten hero, Dheeran Chinnamalai was well trained in martial arts, archery & horse riding. He along with his brothers also took part in village panchayats and learnt how to settle family and land disputes and played an important role in defending our motherland. On the auspicious occasion of Dheeran Chinnamalai's birth anniversary, let us draw strength from his exemplary deeds. #DheeranChinnamalai #ShyamSteel #flexiSTRONG #TMTBars #Hamesha_Ke_Liye_Strong

4/17/2024, 5:30:20 AM

மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையை தேசம் அவரது பிறந்தநாளில் ஆழ்ந்த நன்றி உணர்வுடன் நினைவுகூர்கிறது. அவர் ஒரு சிறந்த தேசபக்தர். நாட்டின் சுதந்திரத்துக்காக அடக்குமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக அஞ்சாமல் ஒப்பற்ற துணிச்சலுடன் போராடிய நிகரில்லாத தலைவர். அவரது தணியாத வீரமும் தன்னலமற்ற தியாகங்களும் எண்ணற்ற இந்தியர்களிடையே சுதந்திர உணர்வை மூட்டின. அவரது மரபு தொடர்ந்து நிலைத்து பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். Nation remembers the great freedom fighter Dheeran Chinnamalai with deep sense of gratitude on his birth anniversary. He was a true patriot, an exceptional leader with unmatched courage who fearlessly fought against oppressive British for the freedom. His indomitable valor and selfless sacrifices ignited the flame of freedom among countless Indians. His legacy will continue to endure and inspire generations. #தீரன்சின்னமலை #DheeranChinnamalai #BirthAnniversary #FreedomFighter #Valor #BritishRule #Tiruppur #Chennai #TamilNadu #ஆளுநர்ரவி #GovernorRavi #RajBhavanTN @ministryofculturegoi

4/17/2024, 4:42:41 AM

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் ஐயா அவர்களின் 268 ஆம் ஆண்டு அகவை தினம். .. .. 268th death anniversary of the freedom fighter Maveeran Dheeran Chinnamalai Gounder... .. .. #kongu #karur #oodanilai #palani #erode #coimbatore #selam #thirupur #sangagirifort #dheeranchinnamalaigounder #dheeranday #dheeranchinnamalai #kongunadu #konguculture #agriculture #navaladiyan #namakkal #vellalar #april17 #april_17

4/17/2024, 4:33:49 AM

பெரும் பாட்டன் தீரன் சின்னமலை 🔥 🔥 அவர்களின் பிறந்தநாள் இன்று ஏப்ரல் 17. அவர் ஒரு சாதிக்கான குறியீடல்ல தமிழ் தேசிய இனத்தின் அடையாளம் அவர் புகழ் போற்றி வணங்குவோம் 🙏 🙏 #dheeranchinnamalai #dheeranchinnamalaigounder #dheeranday🔥🇨🇬

4/17/2024, 4:30:48 AM

🦁🔥 ㅤ ♡ ㅤ    ❍ㅤ     ⎙ㅤㅤ⌲ ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉㅤˢʰᵃʳᵉ ㅤ #dheeranchinnamalaigounder #dheeranchinnamalai #kongu #kongunadu #gounder #erode #konguculture #tamilbgm #konguvellalagounder #konguyoungsters #kongupasangaponnunga #kongugirls #konguengineeringcollege

4/17/2024, 3:55:10 AM

கொங்கு நாட்டின் வேளாண் மகன் வரலாறு தெரிந்தவனுக்கு இந்தியா சுதந்திர சுதந்திரப் போராட்ட மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 269வது பிறந்தநாள் விழா காணும் அவர்களை இந்நாளில் வணங்கி மகிழ்கின்றோம் கோவை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைமை #dheeranchinnamalai #TVKVijay #TVKparty #June22 #dheeranday

4/17/2024, 3:18:52 AM

17 April - Dheeran Chinnamalai birth anniversary Dheeran Chinnamalai, born on April 17, 1756, was a brave warrior and a key figure in the fight against British rule in South India during the late 18th century. He hailed from Melapalayam in the present-day state of Tamil Nadu, India. Chinnamalai played a significant role in the Polygar Wars, a series of battles between the British East India Company and the polygar (local chieftain) communities who resisted British expansion. Chinnamalai's resistance against the British was marked by his tactical brilliance and fierce determination. He led several successful guerrilla warfare campaigns against the British forces, earning him the nickname "Kattabomman of South." However, in 1801, he was captured by the British and executed, but his legacy as a valiant freedom fighter continues to inspire many to this day. https://stampinformationday.blogspot.com/2024/04/17-april-dheeran-chinnamalai-birth.html #dheeranchinnamalai #Melapalayam #FreedomFighter

4/17/2024, 3:18:21 AM

💚❤️மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர்💚❤️🔥 268 ஆம் ஆண்டு அகவை விழா... . . . . . . . . #konguculture #kvg #kongunadu #dheeran #dheeranchinnamalai #vellalar #voc #gounder #karur #namakkal #salem #coimbatore #tirppur #tamil

4/17/2024, 2:53:37 AM

கொங்கு நாட்டின் வேளாண் மகன் வரலாறு தெரிந்தவனுக்கு இந்தியா சுதந்திர சுதந்திரப் போராட்ட மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 269வது பிறந்தநாள் விழா காணும் அவர்களை இந்நாளில் வணங்கி மகிழ்கின்றோம் கோவை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைமை #dheeranchinnamalai #TVKVijay #TVKparty #June22 #dheeranday

4/17/2024, 2:33:39 AM

கொங்கு நாட்டின் வேளாண் மகன் வரலாறு தெரிந்தவனுக்கு இந்தியா சுதந்திர சுதந்திரப் போராட்ட மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 269வது பிறந்தநாள் விழா காணும் அவர்களை இந்நாளில் வணங்கி மகிழ்கின்றோம் கோவை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைமை #dheeranchinnamalai #TVKVijay #TVKparty #June22 #dheeranday

4/17/2024, 2:33:34 AM