ripcaptainvijayakanth images

Discover Best ripcaptainvijayakanth Images of World

#food #travel #sports #news #may #sunday

Intha news comment section paaka mudilaya... 😂 Follow @super_suruli_memes @super_suruli_memes2.o #supersurlimemes . . . . #polimernews #vadivelu #vadivelucomedy #vijayakanth #captain #vijayakanth #rip #ripcaptainvijayakanth #rip

3/4/2024, 4:03:54 AM

𝐒𝐡𝐞'𝐬 𝐦𝐞𝐦𝐨𝐫𝐢𝐞𝐬 𝐚𝐥𝐰𝐚𝐲𝐬 𝐫𝐮𝐧 𝐢𝐧 𝐦𝐢𝐧𝐞 🐼🦋💕... More videos Do follow : @mr.pazham_official Keep support Hastag 💌 #tamilbgm #tamilstatus #tamilsong #kollywood #kollywoodcinema #songs #trending #madona #tamilstatus #vedioediting #musicvideo #lovebgm #yuvan anirudh #imaan #vijayantony #gvprakash #hiphop #musicvideo #lovecouple #couplegoals #motivationalvideos #alonequotes #odisatrainaccident #explorepage #lovebreakup #tvk #vijaysethupathi #mashup #markanthony #ripcaptainvijayakanth #tvkvijay

3/3/2024, 1:26:54 PM

Aana avanuku jly ah irunthutukum.. 😂 Follow @super_suruli_memes @super_suruli_memes2.o #supersurlimemes . . . #farewell #college #lastbenchers #ramana #captain #vijayakanth #rip #ripcaptainvijayakanth #bigboss #pradeep #kamalhaasan #diwalicelebration

3/3/2024, 3:43:27 AM

Ini ipditha pesanum.. Follow @super_suruli_memes @super_suruli_memes2.o #supersurlimemes . . . . #vijayakanth #ripcaptainvijayakanth #thalapathy #vijay #superstar #kamalhaasan #vjsiddhu #vjsiddhuvlogs #sidhu #harshathkhan #valentineday

2/17/2024, 8:11:15 AM

நினைவேந்தல் நிகழ்வு #vijayakanth #ripcaptainvijayakanth #swiss

2/11/2024, 7:51:02 PM

நினைவேந்தல் நிகழ்வு #vijayakanth #ripcaptainvijayakanth #swiss

2/11/2024, 7:50:27 PM

நினைவேந்தல் நிகழ்வு #vijayakanth #ripcaptainvijayakanth #swiss

2/11/2024, 7:48:41 PM

நினைவேந்தல் நிகழ்வு #vijayakanth #ripcaptainvijayakanth #swiss

2/11/2024, 7:46:00 PM

நினைவேந்தல் நிகழ்வு #vijayakanth #ripcaptainvijayakanth #swiss

2/11/2024, 7:18:12 PM

அதிகமா கொடுத்தா ஆதரவாம் ! இன்றைய நவீன கார்ப்பரேட் அரசியல் #dmdk #captainvijayakanth #RIPCaptain #ripcaptainvijayakanth #tnpolitics #tamilnadupolitics

2/7/2024, 4:12:40 PM

மறைந்த கேப்டன் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய நடிகை ரம்பா #ActressRambha | #Vijayakanth | #CaptainVijayakanth | #RIPCaptainVijayakanth

2/5/2024, 11:45:03 AM

Premalatha Vijayakanth : பிரபல நடிகரும், தேமுதிக கட்சியின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் அவர்களுடைய மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது என்றால் அது மிகையல்ல. தமிழகத்தின் சினிமா வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் எந்த காலகட்டத்திலும் மறக்கவே முடியாத ஒரு ஆளுமையாக வாழ்ந்து சென்றுருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் என்றால் அது மிகையல்ல. மதுரையில் பிறந்த விஜயகாந்த், கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான "இனிக்கும் இளமை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துவக்கத்தில் சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த விஜயகாந்த், 1980ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஒரு மிகச்சிறந்த ஆக்சன் ஹீரோவாக தன்னைத்தானே உயர்த்திக்கொண்டார். இந்த சூழ்நிலையில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான "கேப்டன் பிரபாகரன்" என்கின்ற தனது நூறாவது திரைப்படத்தின் மூலம் கேப்டன் என்கின்ற அடைமொழி இவரை வந்து சேர்ந்தது. #premalatha #vijayakanth #tattoo #premalathavijaykanth #captainvijaykanth #ripcaptainvijayakanth

2/4/2024, 5:39:40 PM

பொதுச்செயலாளராக முதல்முறையாக கொடி ஏற்றிய பிரேமலதா! பாதியிலேயே அறுந்து விழுந்தது! கேப்டன் இறுதிசடங்கிலேயே பிரச்சாரத்தை ஆரம்பித்தீங்களே… அவர் ஆன்மா உங்களை சும்மா விடுமா #கிரௌடு_லதா #பணப்பேயி #RIPCaptainVijayakanth

1/28/2024, 9:07:17 AM

💔💔💔💔💔 Rest in peace. Your legacy will live on. #RIPCaptainVijayakanth #Vijayakanth #CaptainVijayakanth @silambarasantrofficial

1/26/2024, 3:19:00 PM

#NewsUpdate | கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிலம்பரசன் #Silambarasan | #captainvijaykanth | #RIPCaptainVijayakanth | #vijayakanth | #DMDK | #NewsTamil24x7

1/26/2024, 2:56:11 PM

#NewsUpdate | “எனக்கு முகவரி கொடுத்தவர் கேப்டன்” #LKSudhish | #captainvijaykanth | #RIPCaptainVijayakanth | #Vijayakanth | #DMDK | #NewsTamil24x7

1/25/2024, 2:23:58 AM

#NewsUpdate | கேப்டன் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில், விஜயகாந்தின் திருவுருவ படத்தை தொட்டு முத்தமிட்ட பிரேமலதா விஜயகாந்த் #premalathavijayakanth | #vijayakanth | #captainvijaykanth | #RIPCaptainVijayakanth | #NewsTamil24x7

1/24/2024, 5:42:47 PM

சென்னை கோயம்பேட்டில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் போது வானில் வட்டமிட்ட கருடன் #Koyambedu | #DMDK | #RIPCaptainVijayakanth | #vijayakanth | #captainvijayakanth | 🙏👍🇧🇪

1/24/2024, 4:15:49 PM

#NewsUpdate | சென்னை கோயம்பேட்டில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் போது வானில் வட்டமிட்ட கருடன் #Koyambedu | #DMDK | #RIPCaptainVijayakanth | #vijayakanth | #captainvijayakanth | #NewsTamil24x7

1/24/2024, 1:12:59 PM

ஊருக்கே உணவளித்தவர் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறார் #கேப்டன் விஜயகாந்த் அவருடைய நினைவு இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய போது .... #ripcaptainvijayakanth #chennai #rip #vijyakanth #payoffdebt #Anna #vmi #dmdk #captain

1/21/2024, 3:23:27 PM

#NewsUpdate | கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது வீட்டிற்கு சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு ஆறுதல் தெரிவித்த நடிகை அம்பிகா #Ambika | #CaptainVijayakanth | #RIPCaptainVijayakanth | #Vijayakanth | #PremalathaVijayakanth | #NewsTamil24x7

1/20/2024, 2:58:32 PM

“விஜயகாந்த்-ன் நியாயமான கோபம் பிடிக்கும்” #KamalHaasan | #Vijayakanth | #TamilCinema | #captainvijaykanth | #ripcaptainvijayakanth | #News7Tamil | #News7TamilUpdates

1/20/2024, 5:11:04 AM

#KamalHaasan at #Vijayakanth நினைவஞ்சலி 🙏🙏 விஜயகாந்த் அவர்களை பற்றி பல நினைவலைகளை பகிர்ந்து கொண்டார் ஆண்டவர் 🙏🙏 @ikamalhaasan #KamalHaasan #Vijayakanth #captainvijaykanth #RIPCaptain #ripcaptainvijayakanth

1/19/2024, 9:47:08 PM

The Memorial Gathering of #CaptainVijayakanth by Nadigar Sangam commenced at Kamarajar Arangam with the Tamil Film Fraternity members taking part. The celluloid echoes with tributes as the Nadigar Sangam gathers to honor the legendary #CaptainVijayakanth. An emotional journey through the reel and real-life impact of an iconic figure! 🎥🌟 Eminent personalities from Film Industry, Politics & other fields took part in the Memorial Gathering of #CaptainVijayakanth organized by #NadigarSangam and expressed their token of respect. #NadigarSangam #siaa #actornasser #Vishal #கேப்டன் #விஜயகாந்த் #நடிகர்சங்கம் #MemorialGathering #NadigarSangam #Vijayakanth 💔 #RIPVijayakanth #Vijayakanth #CaptainVijaykanth #RIPCaptain #RIPCaptainVijayakanth #puratchikalaignar #beziquestreams

1/19/2024, 7:01:03 PM

Para atender às suas necessidades de confiabilidade, nossas bombas de polpa são construídas com.⁦‪ #BabarAzam𓃵‬⁩ ⁦‪ #GuinnessWorldRecord‬⁩ ⁦‪ #RIPCaptainVijayakanth‬⁩ ⁧‫#ابو_عبيدة‬⁩ ‎Call Us: +86-17052510125 ‎Email Us: ⁦‪[email protected]‬⁩ ‎website:⁦‪en.rig-pump.com‬⁩ ‎WhatsApp:+86 18828547767

1/19/2024, 5:50:43 AM

Para atender às suas necessidades de confiabilidade, nossas bombas de polpa são construídas com.⁦‪ #BabarAzam𓃵‬⁩ ⁦‪ #GuinnessWorldRecord‬⁩ ⁦‪ #RIPCaptainVijayakanth‬⁩ ⁧‫#ابو_عبيدة‬⁩ ‎Call Us: +86-17052510125 ‎Email Us: ⁦‪[email protected]‬⁩ ‎website:⁦‪en.rig-pump.com‬⁩ ‎WhatsApp:+86 18828547767

1/18/2024, 5:59:41 AM

Para atender às suas necessidades de confiabilidade, nossas bombas de polpa são construídas com.⁦‪ #BabarAzam𓃵‬⁩ ⁦‪ #GuinnessWorldRecord‬⁩ ⁦‪ #RIPCaptainVijayakanth‬⁩ ⁧‫#ابو_عبيدة‬⁩ ‎Call Us: +86-17052510125 ‎Email Us: ⁦‪[email protected]‬⁩ ‎website:⁦‪en.rig-pump.com‬⁩ ‎WhatsApp:+86 18828547767

1/16/2024, 5:46:19 AM

Para atender às suas necessidades de confiabilidade, nossas bombas de polpa são construídas com.⁦‪ #BabarAzam𓃵‬⁩ ⁦‪ #GuinnessWorldRecord‬⁩ ⁦‪ #RIPCaptainVijayakanth‬⁩ ⁧‫#ابو_عبيدة‬⁩ ‎Call Us: +86-17052510125 ‎Email Us: ⁦‪[email protected]‬⁩ ‎website:⁦‪en.rig-pump.com‬⁩ ‎WhatsApp:+86 18828547767

1/15/2024, 2:53:56 PM

#NewsUpdate | சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் கருணாஸ் அஞ்சலி செலுத்தினார் #RIPCaptainVijayakanth | #Chennai | #karunas | #actor | #NewsTamil24x7

1/14/2024, 9:02:05 AM

தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் "அஞ்சாத துணிச்சல்" அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்தவர்.., திரைத்துறையில், கதாநாயகனாக தான் உண்ணும் அதே தரமான உணவே எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று போராடி வென்றார். "பசியாற்றிய வள்ளல்" என்று இன்று எல்லோரும் அவரைப் புகழ்வது நெகிழ்ச்சியாக...😞😔🙏🙏❣️ #புரட்சிக்கலைஞர்_விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.... #RIPCaptainVijayakanth ❣️😔😔😓🙏🙏🙏

1/14/2024, 7:03:48 AM

Para atender às suas necessidades de confiabilidade, nossas bombas de polpa são construídas com.⁦‪ #BabarAzam𓃵‬⁩ ⁦‪ #GuinnessWorldRecord‬⁩ ⁦‪ #RIPCaptainVijayakanth‬⁩ ⁧‫#ابو_عبيدة‬⁩ ‎Call Us: +86-17052510125 ‎Email Us: ⁦‪[email protected]‬⁩ ‎website:⁦‪en.rig-pump.com‬⁩ ‎WhatsApp:+86 18828547767

1/14/2024, 5:58:36 AM

நடிகை ராதா கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி! #radha #CaptainVijayakanth #RIPCaptainVijayakanth #RIPVijayakanth #ripcaptain #splextamil

1/11/2024, 12:13:10 PM

கேப்டன் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நடிகை ராதா! #CaptainVijayakanth #RIPCaptainVijayakanth #Kalaignar100 #radha #Ayalaan #PremalathaVijayakanth #TNRain #ChennaiRains #CaptainMilIer #gemtv #gemnews #TamilNadu #Chennai

1/11/2024, 11:22:23 AM

#NewsUpdate | கேப்டன் விஜயகாந்த் இல்லத்தில் அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகை ராதா #RIPCaptainVijayakanth | #captainvijaykanth | #Radha | #actress | #NewsTamil24x7

1/11/2024, 11:17:25 AM

Vishal and Arya pays their last respect to Captain Vijayakanth ❤️ #Vijayakanth 💔 #RIPVijayakanth #Vijayakanth #CaptainVijaykanth #RIPCaptain #RIPCaptainVijayakanth #puratchikalaignar #beziquestreams #vishal #arya

1/10/2024, 7:04:05 AM

Para atender às suas necessidades de confiabilidade, nossas bombas de polpa são construídas com.⁦‪ #BabarAzam𓃵‬⁩ ⁦‪ #GuinnessWorldRecord‬⁩ ⁦‪ #RIPCaptainVijayakanth‬⁩ ⁧‫#ابو_عبيدة‬⁩ ‎Call Us: +86-17052510125 ‎Email Us: ⁦‪[email protected]‬⁩ ‎website:⁦‪en.rig-pump.com‬⁩ ‎WhatsApp:+86 18828547767

1/10/2024, 6:15:42 AM

#ripcaptainvijayakanth #captain #vijaykanth 💔🥺

1/10/2024, 4:53:41 AM

கேப்டன் விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே மக்கள் அவரை சாமி என்று அழைத்தார்கள் என்று நடிகர் விஷால் கூறினார். விரிவாக படிக்க---> Link in Bio #Vijayakanth #RIPCaptainVijayakanth #ActorVishal #Vishal #dailythanthi

1/9/2024, 8:43:27 AM

விஜயகாந்த் நினைவிடத்தில் ஆர்யா மற்றும் விஷால் அஞ்சலி! #ripvijayakanth #vishal #arya #ripcaptainvijayakanth #ripcaptain #tamilcinema #splextamil

1/9/2024, 7:52:52 AM

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ராகவா லாரன்ஸ்..! #Malaimurasu | #Ragavalawrence | #actor | #dmdk | @iVijayakant | @offl_Lawrence | #RIPCaptainVijayakanth |

1/9/2024, 6:45:13 AM

Captain vijayakanth (1952-2023) என்‌தலைவனுக்காக நான் இட்ட உரம் என் வரிகள்!!!. தலைவனைப்பார்க்க சென்ற‌ எனக்கு இம்முறை ஏமாற்றமே; ஒருமுறையேனும் உரையாட ஆசைப்பட்ட‌‌ நான், நெடுநேரம் பேசிவிட்டேன்,ஆனால்‌ எனக்கு சொல்ல பதில் தான் இல்லை, என் தலைவனுக்கு; மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு இடமாற்றம் செய்தார்களோ; கொள்கைபரப்பு செயலாளராக! ஒருமுறையேனும் எனக்கு வரமில்லையே, நீ முதல்வராக ஆண்ட பூமியில் நான்‌வாழ! கலைகளில் மட்டுமல்ல,புரட்சிகளிலும் புறமுதுகு காட்டாத வீரம் படைத்த கேப்டனே, புரட்சிக்கலைஞர் எனும் மகுடம் மிகுதியல்ல!! கொடைவள்ளல் கேப்டனின் நற்குணங்களைப்பற்றி கூற என்னால் இயலாது , டிசம்பர் 28'ல் கேட்ட ஒலச்சத்தமே அதற்கு சாட்சி!!! முற்போக்கு திராவிட கொள்கைகளால் எங்களை ஒன்றிணைத்த கேப்டனே, எங்கெங்கும் உன் முரசொலிக்கும் சத்தம் ஒலமாய் மாறிவிட்டதே காலச்சோதனையால்! மலர்கொத்தேந்த விடாமல் மலர்தூவி சென்றேன், கைகுலுக்க தவறியதால் என்னவோ நீ அசந்துறங்கும் இடத்தில் என் மலர்களை தூவிவிட்டேன்!! என்றென்றும் எங்கள் இதயங்களில் ஒரே தலைவன் எங்கள் கேப்டனே !!! #captain #vijaykanth #ripcaptainvijayakanth #rippuratchikalaignar #puratchikalaignar🔥❤️ #puratchikalaignarvijayakanth #dmdk #ammankovilkizhakale #nooravathunaal #oomaivizhigal #vaithegikathirunthal💌💞💕💔 #nanerajananemanthiri #vijaykanth

1/8/2024, 5:55:13 PM