tamiltalent images

Discover Best tamiltalent Images of World

#food #travel #sports #news #april #tuesday

[Replacing me is easy but 😎😜 Finding a heart like mine is impossible❣️💯] . . . @iswarya.menon @shilpamanjunathofficial #tamil #tamily #tami #tamilyshares #tamilfood #tamilacterss #tamilmemes #tamilcinema #tamilbgm #tamilstatus #tamilmovie #tamilnadu #tamiltalent #tamiltiktok #tamildubs #tamilvideo #tamilsonglyrics #tamillovers #tamilserial #tamilan #kerala #keralagram #keralafoodie #keralatourism #keralawedding #keralafoodie #kerala_godsowncountry #keralabride . . . @praveen_jo_official_69 @praveen_jo_fans_club_cbe @salem_2k_models @aravind_lee_romeo_7 @_sparrow_vasanth_ @hari__prasa @_kerala__model_ @tamilnadu__gethu_models__ @2k_coimbatore @2k__modelz__2.o @instagram @tamilnadu_shoutoutzz@t_h_i_r_u_s_m_a_r_t_004

4/26/2024, 1:46:42 PM

அந்த ஒற்றை வார்த்தைக்காகத்தான் இத்தனைப் பொய்யும் பிதற்றலும் !.. . . . #தமிழ்கவிதை #காதல்கவிதை #தமிழ்காதல்கவிதை #பேரன்பு #தொலைத்தகாதல் #கவிதை #தொலைந்தகாதல் #கவிதைகள் #தொலைதூரகாதல் #அவளதிகாரம் #காதல்தோல்வி #கிறுக்கல்கள்   #கற்பனைவரிகள் #என்னவள் #காதல்வலி #longdistancelove #poet #longdistancerelationship #tamilquotespage #tamiltalent #tamilkavithaigal #kavithai #tamilpoetry #kavithaigal #tamilkavidhaigal #tamilkadhalkavithaigal #tamilmotivation #tamilpoet #tamilinspiration #tamilkavidhai

4/25/2024, 5:57:12 PM

Non-veg லா சாப்பிட கூடாது ரோகிணி 🤣😂 Vijay tv of sirakadikka asai 🥰 today episode 💛 part 3 follow on me 🙏 for more episodes 😁 சிறகடிக்க ஆசை உங்கள் விஜய் டிவியில் இரவு 9.00 மணிக்கு காணத்தவறாதீர்கள் 🤩💫 #tamilalbumsong #tamillovesongs #eeramanarojave #naamiruvarnamakkuiruvar #karthikraj #starvijay #thalapathy #tamilnadu #tamilsadsong #tamillovebgm #tamils #tamilalbum #tamilquotes #tamilkavithai #biggbosstamil #tamildubs #tamilaunty #sembaruthiserial #suntvserial #tamildub #tamilmusers #tamiltalent #shabbo #tamilmelody #tamilsong #tamilfashion #tamildance #tamiltelevision #tamilsingles #tamilactress Thanks 👍 for watching and waiting 😄 for more episodes 😉

4/24/2024, 5:50:09 AM

இன்று பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மூதாதையர் மீன்கள்தாம். சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஓரினமான மடல் துடுப்பு மீன்களில் ஒரு குழு நிலத்திற்குள் புகுந்தது... இவைகள் தான் நம் தாத்தா பாட்டி 😁😁😁 பூமியிலுள்ள அனைத்து உயிர்களுடனும் நாம் ஒரு பொதுவான மூதாதையரைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றாலும் , 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீரிலிருந்து நிலத்திற்கு வந்திருந்த மீனைக் காட்டிலும் , பரிணாம விருட்சத்தின் சமீபத்திய கிளைகளுடன் நாம் அதிக அளவு பகிர்ந்து கொள்கிறோம்.🦍🐒 எடுத்துக்காட்டாக , நமக்கும் நம்முடைய மிக நெருங்கிய உறவான சிம்பன்சிக்கும் இடையேயுள்ள பொதுவான மூதாதையர் விலங்கு 6 முதல் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது . ஆனால் சிம்பன்சிகள் இப்போது உயிருடன் இருக்கின்ற நம்முடைய நெருங்கிய சொந்தக்காரர்கள். ஆனால் அவற்றைவிட அதிக நெருக்கமான சமீபத்திய காலகட்டத்தில் வாழ்ந்திருந்த வேறு சில சொந்தக்காரர்களும் நமக்கு இருந்தனர்.🌟 ஆனால் இப்போது அந்த இனங்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன . அவற்றில் சில 50,000 ஆண்டுகளுக்கு முன்புவரைகூட வாழ்ந்திருந்தன. நியான்டர்தால் , ஆஸ்ட்ரலோபிதெகஸ் , ஹோமோ ஹபிலிஸ் போன்ற மனித இனங்கள் தான் அவை..✨ மனிதர்களிடம் நிலவுகின்ற இனவாதம் என்பது ஒரு சமூக உருவாக்கம். உயிரியல் ரீதியாக அப்படி ஒன்று கிடையாது🙄.மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நாம் அனைவருமே ஆப்பிரிக்கர்கள்தாம் . ஏனெனில் நம் அனைவரின் வம்சாவளியின் மூலமும் அங்கிருந்துதான் தொடங்குகிறது.💫✨ நம் சமூகத்தில் சிலர் எல்ஜிபிடி 🏳️‍🌈 சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இயல்பானவர்கள் அல்லர் என்று கூறுகின்றனர்.அது தவறு ஏனென்றால் பாலினமும் பாலியல்பும் பரிணாம விருட்சத்தின் அனைத்துக் கிளைகளிலும் விரவிக் கிடக்கின்றன. ( யானைகள் மற்றும் மீன்களில் கூட உள்ளது)💫✨ பிறர் எப்படி இருக்கிறார்களோ அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு அவர்களிடம் இனிமையாகப் பழகுங்கள்.பிறர் உங்களிடமும் அப்படிப் பழகுவார்கள் என்று நம்புங்கள்...✌🏻✨ எளிமையாக பரிணாம வளர்ச்சி பற்றி விளக்குகிறார் ஆசிரியர் ✨✌🏻 மொழிபெயர்ப்பு தான் கொஞ்சம் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது 🤗 #tamilnovel #tamilquotes #tamilkavithai #tamilstory #tamililakiyam #tamilquotes #tamilputhagangal #tamillyrics #tamiltrending #tamilmeme #tamiltalent #tamilliterature #jayakanthan #tamilkathalkavithaigal #tamililakkiyam #tamilnovelstories #tamilkavithaikal #tamilkavidhaigal #vj_readings #vasipainesipom #bookstamil #booktamilreviewer

4/23/2024, 10:17:07 AM

Meet Bluefeather’s Suresh and Sandhya, the Tamil couple championing Tamil Comedy across Europe.   London based Bluefeather Studios ran by powerhouse couple Suresh and Sandhya recently celebrated its 100th production in March. The duo having previously brought stand-up comedians from India’s Tamil comedy industry such as Alexander Babu @ilikeslander, Praveen Kumar @comedianpraveen, Karthik Kumar @evamkarthik, Sonu Venugopal @sonuvenugopaal, Vikram @vikkals_vikram, @mervynrozz and many more, is currently managing the European leg of “Avana Nee,” an English language stand-up comedy show by Toronto born Eelam Tamil comedian @suntharv.   I (@thenilaextract) caught up with them to talk all things bluefeather @bluefeather.events related and how Suresh and Sandhya navigated themselves through various challenges, processes, and experiences.   Having both grown up in India, Suresh and Sandhya surrounded themselves within various creative spaces, from Carnatic music shows to theatre productions that championed Tamil heritage. Suresh continued to mention how both him and Sandhya’s passion for bringing a slice of home and nostalgia to the UK encouraged them not only to support UK based Tamil artists, but also create the representation that they yearned to see for themselves and their two daughters.   “…when we came over here, I think I missed [home] a bit. Like it is great to go to Western musical, watch ‘The Lion King’, or ‘Mamma Mia’. But somewhere within, you kind of miss home and that relatability. You know, for us, it’s always been trying to bring our childhood, into people’s lives over here[the UK] and into my kids life. I mean, I’m being very selfish over here, but I do want my kids to, relate to the fact that it is good to experience a different language and a different culture, and to feel represented. Read the full story on www.thamarai.com #Tamil #Tamilcomedy #TamilNadu #Eelam #Tamiltalent

4/23/2024, 9:15:03 AM

துண்டாகிப்போன என்னை ஒரு ஒப்புக்காகவாவது வந்து சரி செய் !.. . . . #தமிழ்கவிதை #காதல்கவிதை #தமிழ்காதல்கவிதை #பேரன்பு #தொலைத்தகாதல் #கவிதை #தொலைந்தகாதல் #கவிதைகள் #தொலைதூரகாதல் #அவளதிகாரம் #காதல்தோல்வி #கிறுக்கல்கள்   #கற்பனைவரிகள் #என்னவள் #காதல்வலி #longdistancelove #poet #longdistancerelationship #tamilquotespage #tamiltalent #tamilkavithaigal #kavithai #tamilpoetry #kavithaigal #tamilkavidhaigal #tamilkadhalkavithaigal #tamilmotivation #tamilpoet #tamilinspiration #tamilkavidhai

4/22/2024, 4:13:32 PM

இது நாவலா அல்லது தகவல் களஞ்சியமா என்பது விவாதத்திற்கு உட்பட்டது ஏனென்றால் இப்புத்தகம் எண்ணற்ற தகவல்கள் பொதிந்துள்ள பெரிய கையேடு 👏👏👏 மதுரையில் சொக்கநாத நாயக்கர் காலத்தில் அவர் ஆட்சிக்கு உட்பட்ட இடமான பன்றிமலையும் அதன் சுற்று வட்டாரப் பகுதியான கன்னிவாடியில் அன்று நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளும், குல நீக்கம் செய்யப்பட்ட குடிமக்கள் பற்றி தரவுகளும் மற்றும் அவர்களிடமிருந்து பிடுங்கி எடுத்த நில புலங்களை அரண்மனைக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டதையும் , தெலுங்கு மக்கள் குடியேற்றம், பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை மற்றும் பண்டுவ முறைகள் ( மருத்துவம்) அன்றைய நிலவியல் மற்றும் உணவியல் மக்களின் வாழ்வியல் அன்று இருந்த சமய நிலை ஆகியவற்றை எந்த வித தோய்வும் இல்லாமல் விரு விருப்புடன் செல்கிறார் ஆசிரியர்.✨ கதையில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் இருப்பினும் சித்தர் ,சின்ன கதிரியப்ப நாயக்கர், ராமன் பண்டுவன், மாடன், வல்லதாரை, முத்து இருளப்ப நாயக்கர், அனந்த வள்ளி, பலராமன்,வங்காரன், மருதமுத்து ஆசாரி இவர்கள் மட்டுமே பிரதான கதாபாத்திரங்கள்✨ நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பிற நிலங்களில் ஆட்சி புரிந்தவர்களில் செஞ்சி சுல்தான், குஞ்சாலி மரைக்காயர், போன்றவர்களின் விவரங்கள் மற்றும் ராவுத்தர்கள் பற்றிய வரலாற்று தகவல்களும் அவர்கள் படை வீரர்களாக மட்டுமின்றி மாவுத்தர்களா ஏன் அரண்மனை உபயோகித்தது போன்றவற்றை பற்றிய தகவல்களும் கதையினுடே சொல்கிறார்.✨ ( நான்கு குஞ்சாலி மரைக்காயர்கள் ஆட்சி பொறுப்பு ( 1520 முதல் 1600 வரை) சொக்கநாத நாயக்கர் ஆட்சி 1659 முதல் 1682 வரை ) 🤔எந்த குஞ்சாலி இக்கதையில் வருபவர் என்பது குழப்பமாக உள்ளது..😲) கிணற்று பாசனம், புகையிலை, இட்லி வியாபாரம் போன்றவை நாயக்கர் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.✨ அதேப்போல துங்கா ஆத்தில் தென்கரையால் அடிவாரத்தில் பிராமணன் வித்தியாதரன் என்பவன் வித்தியா நகரம் கட்டி ஆட்சி செய்தான் . இது தான் பின்னாளில் விஜய நகரமாக மாறுச்சு போன்ற தகவல்களை கொடுத்துள்ளார்.✨ குடிதொழில் செய்யும் செம்மான், நாவிதர்கள் ,வண்ணார்கள் போன்றவர்களின் துயர்மிகு வாழ்க்கைமுறையும் குடிமக்கள் மீதான அதிகப்படியான வரி விதிப்புகளும் எப்படி இருந்தது போன்ற தகவல்களை ஆசிரியர் கொடுத்துள்ளார்.✨💫 #tamilnovel #tamilquotes #tamilkavithai #tamilstory #tamililakiyam #tamilquotes #tamilputhagangal #tamillyrics #tamiltrending #tamilmeme #tamiltalent #tamilliterature #jayakanthan #tamilkathalkavithaigal #tamililakkiyam #tamilnovelstories #tamilkavithaikal #tamilkavidhaigal #vj_readings

4/20/2024, 9:27:53 AM

கவலை பாடதிங்க மீனா அதான் முத்து இருக்காரு லா👍💫 Vijay tv of sirakadikka asai 🥰 today episode 💛 part 3 follow on me 🙏 for more episodes 😉 சிறகடிக்க ஆசை உங்கள் விஜய் டிவியில் இரவு 9.00 மணிக்கு காணத்தவறாதீர்கள் 🤩💫 #tamilalbumsong #tamillovesongs #eeramanarojave #naamiruvarnamakkuiruvar #karthikraj #starvijay #thalapathy #tamilnadu #tamilsadsong #tamillovebgm #tamils #tamilalbum #tamilquotes #tamilkavithai #biggbosstamil #tamildubs #tamilaunty #sembaruthiserial #suntvserial #tamildub #tamilmusers #tamiltalent #shabbo #tamilmelody #tamilsong #tamilfashion #tamildance #tamiltelevision #tamilsingles #actressgallery Thanks 👍 for watching and waiting 😁 for more episodes 😉

4/19/2024, 6:37:19 AM