tndgp images

Discover Best tndgp Images of World

#food #travel #sports #news #may #monday

இந்த டுபாக்கூரை கைது செய்யுங்க சார் "மக்கள் மித்ரன்" என்ற பெயரில் இதழை வைத்து பிளாக்மெயில் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள டுபாக்கூர் நிருபர் D.மணியன் (55), இவர்தான். இந்த நபரால் வி.ஏ.ஓ., கருப்புச்சாமி (38), உருக்கமான முறையில் தனது சாவுக்கு காரணம், கிராம உதவியாளர் சித்ரா மற்றும் மக்கள் மித்ரன் ஆசிரியர் என உலா வரும் மணியன் ஆகிய இருவரும் பொறுப்பு என மரண வாக்குமூலமாக, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்... Udhayanidhi Stalin #ChiefMinisterOfTamilnadu #TNDGP #ChennaiPressClub Vimaleswaran

4/26/2024, 10:35:26 AM

கடம்பூர் காவல் நிலையம் முற்றுகை போராட்டம்... . . . . . #pl_sundaram #cpi #communistpartyofindia #communism #struggle #tnpolice #policestation #protest #Tamilnadu #erode #sathyamangalam #kadambur #erodecollector #tndgp #TNGovt #MKStalin #cmotamilnadu #politics #people #news #puthiyathalaimurai #news7tamil #polimernews #SunNews #jnews #dmk #cpim

4/26/2024, 4:36:05 AM

பத்திரிகையை பயன்படுத்தி பிளாக்மெயில் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்... கிராம நிர்வாக அலுவலரிடம் பணம் கேட்டு கொடுக்காததால் உண்மைக்கு புறம்பான செய்தியை மக்கள் மித்ரன் என்ற இதழில் வெளியிட்டதால் மன உளைச்சலில் இருந்த நிலையில் தனது சாவுக்கு காரணம் உடன் பணியாற்றும் உதவி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா மற்றும் மக்கள் மித்ரன் ஆசிரியர் என உலா வரும் மணி ஆகிய இருவருமே பொறுப்பு என வாக்கு மூலம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி (38), உடுமலை பகுதியில் மக்கள் மித்ரன் பத்திரிகையில் மணி என்பவர் யார்.? #TNDGP #ChennaiPressClub #ChiefMinisterMKStalin Vimaleswaran

4/25/2024, 8:00:46 AM

மனிதர்களில் நான்கு பிரிவு உண்டுன்னு சொல்லுவாங்க. அதாவது நல்லவங்க, நல்லவங்களை மாதிரி நடிக்கிறவங்க, நல்லவங்க பெயரை கெடுக்கறவங்க, நல்லவங்களைப் பார்க்காதவங்க, நல்லவங்களை மிரட்டி பணம் பறிப்பவங்க. #TNDGP #mayiladuthuraidistrict #CMMKStalin #தருமையாதீனம்27 Vimaleswaran

3/17/2024, 7:23:31 PM

யார் இந்த மோசடி மன்னன் செய்யூர் ஜெயச்சந்திரன்... நீதிமன்றத்தில் வழக்கு நடத்தாத ஒருவர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரா..? மயிலாடுதுறை காவல் நிலைய குற்ற எண்: 108/2024..IPC 323.307.389.506(2)120B போன்ற பிரிவுகளில் 25.02.2024 ஆம் தேதி குற்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக (A5) செய்யூர் வழக்கறிஞர் ஜெயசந்திரன் என்பவரை மயிலாடுதுறை போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்ற நிலையில் திருவையாறு செந்தில், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தற்போது குலுமணாலி சென்று தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செய்யூர் ஜெயச்சந்திரன் பற்றி நாம் விசாரிக்கையில் தெரியவந்தது சில வருடங்களுக்கு முன்பு ஜெயசந்திரன் அதிமுகவில் செங்கை கிழக்கு மாவட்ட மாணவரணி பொருளாளர் பொறுப்பிலும், தற்போது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வருவதாகவும். இவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான நபராக வலம் வருபவர் எனவும். இவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று கூறிக் கொண்டாலும் இதுவரை எந்தவொரு வழக்கையும் நீதிமன்றத்தில் இவர் நடத்தியதே இல்லை எனவும் மூத்த வழக்கறிஞர்கள் பலர் தெரிவிக்கின்றனர். இவர் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் பணியாற்றினார் என்றால் இவர் நடத்திய வழக்குகளின் விவரங்களை காட்டுங்கள் பார்ப்போம் என வழக்கறிஞர் பலர் நம்மிடமே கேள்வி எழுப்புகிறார்கள். இவர் செங்கல்பட்டு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் என்று கூறிக்கொண்டு கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர் என்பது தெளிவாக தெரிகிறது. தேர்தல் சமயத்தில் குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ஜெயச்சந்திரன் போன்றவர்களால் எடப்பாடி பழனிசாமிக்கும் கட்சிக்கும் தலைமைக்கும் தலைவலி ஆரம்பம் என்று மாவட்டத்திலுள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்... ஆனா ஒன்னுயா உண்மையாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு பல வழக்குகளை திறம்பட வாதாடி வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் கூட இந்த டுபாக்கூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் அளவுக்கு பில்டப் தரமாட்டார்கள்... #TNDGP #CMOTamilNadu #ADMKITWINGOFL #mayiladuthuraidistrict Vimaleswaran

3/16/2024, 7:56:38 PM

மயிலாடுதுறை காவல் நிலைய குற்ற எண்: 108/2024..IPC 323.307.389.506(2)120B போன்ற பிரிவுகளில் 25.02.2024 அன்று குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுநாள் வரையிலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகள் (A2) திருவையாறு செந்தில் மற்றும் (A5) வழக்கறிஞர் ஜெயசந்திரன், ஆகியோரை கைது செய்யாமல் காப்பாற்றும் முயற்சியில் காவல்துறை அதிகாரிகளா ஈடுபட்டு வருவதாகவும். மேலும், இவ்வழக்கில் இவர்கள் இருவரையும் கைது செய்வதில் மயிலாடுதுறை காவல்துறையினர் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்... #CMOTamilNadu #CMMKStalin #TNDGP #mayiladuthuraidistrict Vimaleswaran

3/13/2024, 8:11:46 PM

பாலிமர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சகோதரர் அ.செந்தில்குமார் தாக்கப்பட்டதற்கு பத்திரிகை அமைப்புகள் சார்பில் அதன் நிர்வாகிகள் சிலர் தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையரை சந்திக்க உள்ளனர்... இந்த பிராடு 420 பெருமாள் பத்திரிகை அமைப்புகளின் நிர்வாகி என்கிற முறையில் காவல் ஆணையரை ஏமாற்ற போகிறான். இவனை நம்பி ஒரு பத்து உறுப்பினர்கள் கூட இல்லாத நிலையில் இந்த பிராடு 420 எப்படி நிர்வாகியாக முடியும்.. கமிஷனர் சார் நம்பாதீங்க இவன் பிராடு #TNDGP #TNDIPR #SeniorJournalist #CMOTamilNadu #ChennaiPressClub GREATER CHENNAI POLICE Vimaleswaran

2/29/2024, 12:43:31 PM

பாலிமர் தொலைக்காட்சி அ.செந்தில்குமார் மீது தாக்குதல் CHENNAI PRESS CLUB கடும்கண்டனம்..! குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரிக்கை சமீபத்தில் டெல்லியில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கிய விவகாரமானது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது அனைவரும் அறிந்த விசயம்தான். தற்போது இது தொடர்பாக சில முக்கிய குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் சில இடங்களில் சோதனைகளும், விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. அதே போல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்டா நகர் சஹாரா எக்ஸ்பிரஸ் கூரியர் நிறுவனத்திலும் சோதனை நடப்பதாக வெளியான தகவலையடுத்து செய்தியின் உண்மைத்தன்மை அறிவதற்காக பாலிமர் நியூஸ் ஒளிப்பதிவாளர் திரு.அ.செந்தில்குமார். அவர்கள் இன்று காலை சென்ற போது குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் கீழ் அமைந்துள்ள மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இருந்து திடீரென வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் சிலரால் அங்குள்ள அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செந்தில். மேலும், அவரது ஒளிப்பதிவு கருவியை பிடுங்கி அதில் உள்ளவற்றை அழிக்க சொல்லி மிரட்டப்பட்டும் இருக்கிறார். இது தொடர்பாக ஒளிப்பதிவாளர் *திரு.அ.செந்தில்குமார்* அவர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னை தாக்கிய திமுகவைச் சேர்ந்த கலை மற்றும் சிலர் மீது புகார் கொடுத்து பல மணி நேரமாகியும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாததை வன்மையாக கண்டிக்கும் CHENNAI PRESS CLUB, உடனடியாக FIR பதிவு செய்து திரு. செந்தில்குமார் அவர்களை கொடூரமாக தாக்கிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு வலியுறுத்துகிறது. அ.செல்வராஜ் தலைவர் ச.விமலேஷ்வரன் பொதுச் செயலாளர் CHENNAI PRESS CLUB #SeniorJournalist #ChennaiPressClub #TNDGP GREATER CHENNAI POLICE

2/29/2024, 11:37:39 AM

கூடுதல் பதிவுத்துறை தலைவரான ஊழல் பெருச்சாளி நாளை பணி ஓய்வு வாழ்க ஊழல் தடுப்பு கண்காணிப்புதுறை #DVACRaid #RegistrationDepartment #TNDGP

2/28/2024, 5:19:10 PM

டிஜிபி அவர்களின் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் இன்று 30.01.2024 காலை 11 மணியளவில் காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் கலந்தாய்வு அரங்கத்தில் உயர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் அவர்கள் தலைமையில், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi&hl=en_IN&gl=US #Pledge #Jan30th #AbolitionofUntouchabilityDay #TNDGP #UntouchabilityDay #TNPolice #TamilNaduPolice

1/30/2024, 5:02:28 PM

அயோத்தி பிராண பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, "தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் இந்த முயற்சி தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா தமிழகத்தின் பல கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூஜைகள், அர்ச்சனைகள் ஆகியவை மாநிலம் முழுவதும் உள்ள பல கோயில்களில் நடைபெற்றுள்ளன” என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி பதில் அளித்துள்ளார். (link in bio) #ayodhyarammandir #rammandirayodhya #rammandirpranprathistha #ramtemple #pranpratishtha #tngovt #supremecourtofindia #tamilnadudgp #tndgp அயோத்தி பிராண பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, "தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் இந்த முயற்சி தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா தமிழகத்தின் பல கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூஜைகள், அர்ச்சனைகள் ஆகியவை மாநிலம் முழுவதும் உள்ள பல கோயில்களில் நடைபெற்றுள்ளன” என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி பதில் அளித்துள்ளார்.

1/29/2024, 12:06:31 PM

ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு வன்மையான கண்டனங்கள், பொதுமக்களின் குரலாய் ஒரு கருத்தினை பதிவு செய்தால் அவர் மீது வழக்கா, ஜெயங்கொண்டம் நகராட்சியில் வெளியூரில் இருந்து வரும் மற்றும் இங்கு வாழும் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் செல்வதற்கு போதுமான கழிவரை இல்லை என்பதாலும், தற்போது இருக்கும் கழிவரைகள் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளதை சுடிகாட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த எளிய மக்களுக்காக குரல்கொடுத்துகொண்டிருக்கும் அண்ணன் செ. க. குமார் அவர்கள் மீது நகர்மன்ற தலைவர் புகார் கொடுத்துள்ளார், இதனை தமிழ்த்தேசிய முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கின்றோம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடமானது சுகாதாரமாக இருக்கிறதா, பொது சிறுநீர் கழிப்பிடத்தில் மக்கள் உள்ளே செல்லமுடிக்கிறதா என்பதை தாங்கள் ஆய்வு செய்தீர்களா,பண்டிகை காலங்களில் பல ஆயிரகணக்கான மக்கள் வந்துசெல்லும் பகுதியில் கழிப்பிட வசதி இல்லாதது பற்றி எடுத்து சொன்னால் வழக்கு தொடுப்பிர்களா, இதற்காகதான் உங்களை மக்கள் தேர்தெடுத்தார்களா, உங்களின் அதிகாரம் எளிய மக்களின் வயிற்றில் அடிக்கவா, என்றும் அண்ணன் செ. க. குமார் அவர்களுக்கு நாங்கள் துணை நிற்போம், அண்ணன் அவர்கள் மீது கொடுத்த புகார் கொடுத்த நேரத்திற்கு மக்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுத்திருக்கலாம்.... #MKStalinCM #TNDGP முகம்மது பிலால். மாநில ஊடகப் பிரிவு தமிழ்த் தேசிய முன்னேற்றக்கழகம்.

12/23/2023, 8:45:03 PM

Enforcement Directorate (ED) on Saturday filed a complaint with Tamil Nadu Director General of Police (DGP) to book officials of the Dindigul detachment of DVAC for conducting an ‘illegal’ search and allegedly stealing records of sensitive cases of ED apart from permitting unauthorized unknown persons to enter the ED’s office in Madurai, in the pretext of searching the office of ED officer Ankit Tiwari, who was trapped and caught by DVAC while accepting a bribe of Rs 20 lakh from a government doctor. Link in bio! #ED #EnforcementDirectorate #TamilNadu #TNDGP #EDofficer #AnkitTiwari #news #newsupdate #todaysnews #dailynews #NewswithDTNext #DTNextNews #DTNext

12/3/2023, 2:27:33 PM

#CMMKStalin #TNDGP #CMOTamilNadu #ChennaiPressClub #DIPR Vimaleswaran

11/27/2023, 11:06:05 AM

பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் (30) என்கவுன்டரில் சுட்டுக்கொலை சமயபுரம் அருகே காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற போது போலீசார் என்கவுன்டர் செய்தனர்... #TNDGP

11/22/2023, 10:57:58 AM

@puthiyathalaimurai #tngovernor #tndgp #dgp #tamilnadu

10/26/2023, 5:47:48 PM

”மிக மிகக் கவனமாக கண்காணிக்க வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு #LawAndOrder | #CMOTamilnadu | #MKStalin | #TNGovt | #TNDGP | #News7Tamil | #News7TamilUpdates

9/26/2023, 2:01:10 PM

ரகுமான் இசை நிகழ்ச்சி: விசாரணை நடத்த உத்தரவு #Chennainews #arrahman #musicconcert #TNDGP #ShankarJiwal #PoliceInvestigation #Mismanagement #marakumanenjam #Vizhuthugalmedia

9/12/2023, 7:14:13 AM

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி: விசாரிக்க உத்தரவு #TamilnaduNews #musicconcert #arrahmanlive #liveconcert #marakkumanenjam #TNDGP #ShankarJiwal #Vizhuthugalmedia

9/12/2023, 6:49:04 AM

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு - தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவு #MaduraiCourt #TNDGP #AccumulationAssets #JayaPlus

8/8/2023, 9:42:44 AM

செந்தில் பாலாஜி வழக்கில் எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை அரை மணி நேரத்தில் கூற வேண்டும் - உச்சநீதிமன்றம் #MinisterSenthilBalaji #EnforcementDirectorate #TNDGP #HomeSecretary #SupremeCourtofIndia #JayaPlus

8/8/2023, 8:16:26 AM

CHENNAI PRESS CLUB உறுப்பினர்களின் வாகனங்களில் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர் உள்ளது போனில் தொடர்புக் கொண்டு நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளவும் ( உறுப்பினர்கள் மட்டும் ). #ChennaiPressClub #Chennai_press_club #TNDGP #DIPR #SeniorJournalist Vimaleswaran

8/6/2023, 4:04:39 AM

கை துப்பாக்கி வழங்க வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை #TN #TNGovt #handgunsafety #RevenueDepartment #TNDGP #VAO #Vizhuthugalmedia

8/1/2023, 8:00:56 AM

”போராட்டங்கள் அறவழியில் இல்லையெனில் கடுமையான நடவடிக்கை” #TNDGP | #ShankarJiwal | #TamilNadu | #PMK | #Police | #Protest | #NLC | #Coal | @draramadoss | #Arrest | #News7Tamil | #News7TamilUpdates

7/28/2023, 6:55:53 PM

இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நன்றி - பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் #TNDGP | #ShankarJiwal | #TamilNadu | #PMK | #Police | #Protest | #NLC | #Coal | @draramadoss | #Arrest | #News7Tamil | #News7TamilUpdates

7/28/2023, 4:37:31 PM

” அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு “ #TNDGP | #ShankarJiwal | #TamilNadu | #PMK | #Police | #Protest | #NLC | #Coal | @draramadoss | #Arrest | #News7Tamil | #News7TamilUpdates

7/28/2023, 2:51:40 PM

” கடலூரில் பேருந்து சேவை நிறுத்தம் ” #TNDGP | #ShankarJiwal | #TamilNadu | #PMK | #Police | #Protest | #NLC | #Coal | @draramadoss | #Arrest | #News7Tamil | #News7TamilUpdates

7/28/2023, 2:08:15 PM

நெய்வேலி விரைகிறார் டி.ஜி.பி சங்கர் ஜிவால் http://news7Tamil.live | @tnpoliceoffl | #TNDGP | #ShankarJiwal | #TamilNadu | #PMK | #Police | #Protest | @dr.a.ramadoss @draramadoss | #Arrest | #News7Tamil | #News7TamilUpdates

7/28/2023, 12:19:11 PM

மலையைப் பாத்து நாய் குரைத்தால் அதை அசைக்க முடியுமோ? தோல்வி பயத்தில் மிஸ்டர் 420ம் அவனது இந்த குடிகார நாயும் கதறும் சத்தம் கேட்கிறதா? #ChennaiPressClub #TNDGP #TNDIPR #மிஸ்டர்_420_கோ_குழுவினர்கள்

7/19/2023, 4:18:29 PM

மணிகண்டன் கொலையா.? தற்கொலையா.? பாரதிதமிழன் மற்றும் ஜேக்கப் பின்னணியா?. மூடி மறைக்க முயற்சிக்கும் D1 திருவல்லிக்கேணி காவல்துறை... மதுபான கூடமாக மாறிப்போன சென்னை பிரஸ் கிளப்புக்கு சொந்தமான கட்டடத்தில் திங்கள் இரவு சுமார் 9 மணியளவில் மணிகண்டன் என்பவர் தூக்குப் போட்டு தற்கொலை.! வீட்டிற்கு வாட்சப்பில் குறுந்தகவல் அனுப்பி விட்டு தற்கொலை என தகவல் #ChennaiPressClub #CMOTamilNadu #TNDGP #TNDIPR #MKStalin Vimaleswaran

7/17/2023, 9:05:32 PM

The Madras High Court has directed the Tamil Nadu government and Director General of Police to confiscate the illegally accumulated wealth of police officials, gained through corrupt practices. The court also observed that corruption in India pervades all levels and services including IAS, IPS, and Judicial services. Link in bio! #madrashighcourt #madrashc #tngovt #tamilnadugovt #TNDGP #DGP #IAS #IPS #judicialservices #corruption #policecorruption #todaysnews #news #newsupdate #dtnext #Dtnextnews #newswithdtnext

7/12/2023, 4:27:16 PM

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை...! #TNDGP

7/7/2023, 4:29:28 AM

May your retirement be a golden era of tranquility and contentment..Wishing you a retirement filled with Happiness sir 😍 legends never retire they jus wait n focus for the second innings 😇 all ur words r our biggest motivation it might be personal or professional ! Had a great time with u in ur majestic office last few days before ur retirement..was stunned by ur working style n management! Those majestic office buildings n ur staffs from all ranks will miss u unanimously sir..we will ride more explore more 🚴‍♂️ #dgpsylendrababu #dgpsylendrababuips #tndgp #government #official #tnpolice #cycling #cyclinglifestyle #inspiration #motivation #leader #friendship #forever

6/30/2023, 7:57:50 PM

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் டி.ஜி.பி சைலேந்திரபாபுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #MKStalin #Iraianbu #SylendraBabu #TNDGP #ChiefSecretary #CMMKSTALIN #Galatta

6/30/2023, 4:06:36 PM

Shankar Jiwal, who was sworn in as the new Tamil Nadu Director General of Police on Friday met Chief Minister MK Stalin. The CM congratulated him for taking charge as the new TN DGP. Meanwhile, a farewell ceremony was held for former DGP C Sylendra Babu. #ShankarJiwal #TamilNadu #TNCM #CMStalin #MKStalin #TNDGP #SylendraBabu #DGPSylendraBabu #news #newsupdate #dailynews #NewswithDTNext #DTNextNews #DTNext

6/30/2023, 3:32:11 PM

Congratulations 🎊 sir the new DGP of TN! #shankarjiwal sir #tndgp

6/30/2023, 12:01:24 PM

Greetings and congratulations to Mr. Shankar Jiwal IPS, the new DGP of Tamil Nadu! Wishing you the very best in your new role, and may you bring positive changes and ensure safety and security for the people of Tamil Nadu. #tnpolice #tndgp #tamilnadu #shankarjiwalips #ipsindianpoliceservice

6/30/2023, 11:36:00 AM

தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் டி.ஜி.பி சைலேந்திரபாபு இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! #MKStalin #TNGovt #Iraianbu #SylendraBabu #ChiefSecretary #TNDGP #CMMKSTALIN #GalattaNews

6/30/2023, 9:25:17 AM

#TNDGP

6/30/2023, 8:45:02 AM

விடை பெறுகிறார் சைலேந்திரபாபு, பொறுப்பேற்கிறார் சங்கர் ஜிவால்... விடைபெறும் சி.சைலேந்திரபாபு, பொறுப்பேற்கும் சங்கர் ஜிவால் ஆகிய இருவருக்கும் இனிய வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. #sylendrababu #sankarjiwal #TNDGP Vimaleswaran GREATER CHENNAI POLICE

6/29/2023, 7:57:24 PM

Mr. Jiwal who will lead the Tamil Nadu police is to succeed C. Sylendra Babu who is set to retire from service on June 30. A 1990-batch officer of the Indian Police Service, Mr. Jiwal has served in different capacities in various police units over a span of more than 30 years. He had a stint in central deputation as South Zonal Director, Narcotics Control Bureau. As Inspector-General of Police, Internal Security, he played a key role in the formation of the Organised Crime Intelligence Unit and equipping the State intelligence machinery with advanced surveillance gadgets. In 2019, Mr. Jiwal was conferred with the President’s Police Medal for Distinguished Service in 2019. He was appointed as Chennai Police Commissioner soon after the DMK returned to power in May 2021. As DGP/HoPF, he will hold office for a period of two years as per the guidelines of the Supreme Court in the Prakash Singh case. He was in the panel of three officers, including Sanjay Arora and B.K. Ravi, cleared by the UPSC for appointment as DGP, Tamil Nadu. #shankarjiwal | #DGPShankarJiwal| #TamilnaduDGP | #TNPolice | #TNDGP | #TNGovt

6/29/2023, 6:38:59 PM

Shankar Jiwal, Commissioner, Greater Chennai Police (GCP) on Thursday was appointed as the Tamil Nadu Director General of Police/ Head of Police Force, replacing, C Sylendra Babu who is retiring on Friday. Sandeep Rai Rathore, DGP (training), Police training college will take over from Shankar Jiwal as the new Commissioner of Police, Chennai. Link In Bio! #ShankarJiwal #GCP #GreaterChennaiPolice #Chennai #TamilNadu #TamilNaduDirectorGeneralofPolice #CSylendraBabu #TNDGP #news #newsupdate #dailynews #todaysnews #NewswithDTNext #DTNextNews #DTNext

6/29/2023, 5:38:55 PM

தமிழ்நாட்டின் புதிய தமிழ்நாடு காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.! #TNDGP #sylendrababu #SankarJival #DGP @cmotamilnadu @mkstalin @udhay_stalin @kanimozhikarunanidhiofficial @ma_subramanian @trbrajaa

6/29/2023, 5:21:06 PM

தமிழ்நாட்டின் புதிய தமிழ்நாடு காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.! #TNDGP #sylendrababu #SankarJival #DGP

6/29/2023, 5:16:58 PM

Follow 👉@tnpsc.notes Follow 👉@tnpsc.notes Follow 👉@tnpsc.notes . . இணைந்து கற்போம் . . #tnpsc #tnpscexam #tnpscexamcoaching #group1 #group2 #group4 #groupexam #tamilnadu #tngovt #tn #goverment #jobs #exam #preparation #upsc #ssc #railway #si #siexam #ipc #acts #women #womenempowerment #rules #dgp #tndgp #police #tnpolice #tngovt

6/29/2023, 3:37:14 PM

புதிய டிஜிபி நியமனம் #ShankarJiwal | #NewDGP | #TNDGP | #News7Tamil

6/29/2023, 3:33:33 PM

#BREAKING | தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் - தமிழ்நாடு அரசு #ShankarJiwal | #DGPShankarJiwal | #TamilnaduDGP | #TNPolice | #TNDGP | #TNGovt

6/29/2023, 3:19:57 PM

தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி -யாக பதவியேற்க இருக்கும் திரு.சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்களுக்கு VOT24X7 டிஜிட்டல் டிவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..! #shankarjiwalips #tnpolice #tndgp #tngovt

6/29/2023, 2:42:48 PM

தமிழ்நாட்டின் புதிய தமிழ்நாடு காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் - தமிழ்நாடுஅரசு அறிவிப்பு.! #TNDGP #sylendrababu #SankarJival #DGP

6/29/2023, 11:56:53 AM

#JUSTIN | கடந்த 8 மாதங்களில் காவல் நிலைய மரணங்கள் இல்லை - உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு! #DGPSylendrababuIPS | #TNDGP | #TNPolice | #PoliceStation

6/29/2023, 10:26:25 AM

#JUSTIN | 8 மாதங்களில் காவல் நிலைய மரணம் இல்லை - டிஜிபி #DGPSylendrababuIPS | #TNDGP | #TNPolice | #PoliceStation

6/28/2023, 7:12:52 PM

நடுநிலை தவறியதா பழம்பெரும் பத்திரிகை..? தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? என்பது குறித்த தகவல்கள் இந்திய காவல்துறை வட்டாரங்களில் றெக்கை கட்டி பறந்து வரும் நிலையில், தங்களுக்கு வேண்டிய அதிகாரி ஒருவரின் பெயரையும் முதல்வரின் பரிசீலனை வட்டத்திற்குள் கொண்டு வருவதற்காக கச்சை கட்டி வேலை செய்து வருகின்றனர் ஒரு சில முன்னணி ஊடகத்தினர். இந்த பரிசீலனை பட்டியலில் டெல்லி மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா, தமிழ்நாடு ஊர்க்காவல் படை இயக்குனர் பி.கே.ரவி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகிய மூவர் மட்டுமே முதல் 3 இடங்களில் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘தமிழ் இந்து’ மற்றும் ‘தமிழ் இந்து ஆன்லைன்’ ஆகியவற்றில், “சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை” - என்று செய்தி வெளியிட்டு நடுநிலை ஊடகம் என்ற நிலையிலிருந்து தடுமாறி இருக்கிறது இந்து பத்திரிகை குழுமம். இந்த செய்தியை வெளியிட்டது அக்குழுமத்தின் செய்தியாளர்களாக இருந்தாலும், ‘அதிமுக்கியத்துவம் வாய்ந்த அந்த செய்தி குறித்து தமிழ் இந்து நிர்வாகத்திற்கு தெரியாதா?’ அல்லது ‘நிர்வாகம் தங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை அந்த செய்தியை எழுதியவரும், ‘தமிழ் இந்து மற்றும் தமிழ் இந்து ஆன்லைன்’ ஆகியவற்றின் ஆசிரியர்களும் தங்களின் சுயலாபத்திற்காக தவறாக பயன்படுத்துகிறார்களா? என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர் நேர்மையான மூத்த பத்திரிகையாளர்கள். இந்நிலையில், புதுடெல்லியில் நேற்று (22.06.2023) தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்ட புதிய டிஜிபி தேர்வுக்கான ‘யு.பி.எஸ்.சி. பேனல் மீட்’ முடிவடைந்துள்ள நிலையில் சஞ்சய் அரோரா, பி.கே.ரவி மற்றும் சங்கர் ஜிவால் ஆகிய மூவர் மட்டுமே பரிசீலனை பட்டியலில் இருப்பதாக உண்மை நிலையறிந்த பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #TNDGP #SeniorJournalist #MKStalin #CMOTamilNadu Vimaleswaran

6/23/2023, 7:35:52 AM

#BREAKINGNEWS | அடுத்த தலைமை செயலாளர் யார்? #DGP #TNDGP #dgpsylendrababuips #NewsTamil24x7

6/22/2023, 7:47:35 AM

#NewsUpdate | யாரா இருக்கும்? #SylendraBabu #TNPolice #TNDGP #CentralGovernment #TNGovt #NewsTamil24x7

6/22/2023, 4:19:51 AM

இத்தீர்ப்பின் விளைவாக டிஜிபி ரேஸில் மூன்றாவது இடத்திற்கு வந்தார் ஏ.கே.வி. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும். எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 மட்டும் அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு...! Vimaleswaran #TNDGP #CMOTamilNadu

6/16/2023, 9:11:01 AM

பிரெட் ஆம்லெட், ஜூஸ்,சாக்லேட், வாட்டர் பாட்டில் எல்லாம் வாங்குங்க ஆனா காசு கொடுத்து வாங்குங்க இப்போ பாருங்க - பெண் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் பணி இடைநீக்கம்.! #tambaramcop #TNDGP Vimaleswaran

6/7/2023, 9:24:18 AM

Happiest Birthday to My Mentor, Inspiration, Endurance Cyclist TN DGP Dr.Sylendra Babu Sir💙 From a Fanboy to a Team Rider happy to share the roads with you Sir..... Gem of a person✨️ Young heart❤️ என்றும் இளமையான திரு Dr.Sylendra Babu ஐய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...❤️ Hoping for many more Memorable Rides with you sir💛💛 @dr.c.sylendrababu_ips #cyclinglife #tndgp #tndgpsylendrababu #sylendrababu_ips #sylendrababu #tnpolice #tnpoliticians #chennaicyclist #chennaicylists #chennaicycling #cycling #cyclist #dgpcycling #wccg #wccgchennaicyclists #police #birthday #birthdaywishes #cyclingyogischennai

6/5/2023, 3:38:03 AM

தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்படும் நபரை மிஸ்டர் 420 பாரதி தமிழன் தனது நிறுவனத்தில் பணியாற்றும் நபர் என்பதால் போலீசார் தேடும் ஒருவருக்கு பாதுகா‌ப்பு வழங்கி சென்னை பிரஸ் கிளப்பிற்கு சொந்தமான கட்டிடத்தில் வைத்துள்ளதாகவும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த மிஸ்டர் 420 & கோவினர் மிரட்டி வருவதாகவும் தகவல். #Chennai_press_club #CMOTamilNadu #MKStalinGovernment #TNDGP Vimaleswaran

5/2/2023, 7:35:50 PM

சென்னை மாநகராட்சி உறுப்பினரும் ஆளும் கட்சி பிரமுகருமான கே.கே.நகர் தனசேகர் அவர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த நிகழ்வை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #420ஹரீஷ் #chennaicitypolice #TNDGP #MKStalin #சவிமலேஷ்வரன் Vimaleswaran

3/5/2023, 2:41:14 PM