TirunelveliRains images

Discover Best TirunelveliRains Images of World

#food #travel #sports #news #may #friday

இரவு முதல் தென் மாவட்டங்களில் மழை துவங்கும் ! » இலங்கை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி, ஈரப்பதமான கிழக்கு காற்றை தென் மாவட்ட கடலோரப் பகுதிகள் வழியாக ஈர்க்கிறது. » இதன் காரணமாக தூத்துக்குடி நெல்லை ராமநாதபுரம் தென்காசி குமரி விருதுநகர் மதுரை சிவகங்கை மாவட்டங்களில் இன்று இரவு/நள்ளிரவு முதல் அடுத்த 3 நாட்கள் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை/கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. தென்கடலோர பகுதிகளான தூத்துக்குடி நெல்லை ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் சற்று பரவலாக இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கலாம். » தற்போது மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் கடல் நீர் மேற்பரப்பு வெப்பநிலையானது(SST) இயல்பைக் காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது. » மேலும் கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான பகல் நேர வெப்பநிலை உயர்வு, அடுத்த சில நாட்களில் நல்ல மழை பெய்ய சாதகமாக அமையும் என எதிர்பார்க்கலாம். தூத்துக்குடியில் கனமழை வாய்ப்பு ! » காற்று சுழற்சி ஈரப்பதமான கிழக்கு காற்றை தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகள் வழியாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. » இதன் காரணமாக, காற்று குவிப்பு ஏற்பட்டு மாவட்டத்தின் கடலோர மற்றும் உள்பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை/கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. » தூத்துக்குடி மாநகர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகள், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசை, சாத்தான்குளம், நாசரேத், ஏரல், கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, கடம்பூர், திருவைகுண்டம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை இன்று இரவு முதல் அடுத்த 3 நாட்களில் எதிர்பார்க்கலாம். » ஏற்கனவே கூறியது போல, பகல் நேர வெப்பநிலை கடந்து செல்ல நாட்களை விட குறைந்து காணப்படும். ஆனால் புழுக்கமான சூழல் தொடரும். மழையின் போது இடி மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. » தற்போதே தென்காசி மாவட்டம் ஒட்டிய பகுதிகளில் மழை துவங்கியுள்ளது. வரும் நேரங்களில், மன்னார் வளைகுடா ஒட்டிய கடல் பகுதிகளில் புதிய மழை மேகங்கள் உருவாகி நள்ளிரவு நேரங்களில் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி... ©️ Thoothukudi Weatherman ---------------- Follow @pearlcity_weather for Tamil Nadu Weather Updates #TutyRains #Thoothukudi #Tirunelveli #TirunelveliRains #Nellai #Tenkasi #TenkasiRains #Madurai #Sivagangai #Ramnad #Virudhunagar #SummerRains #Thunderstorms #ThoothukudiWeatherman #PearlcityWeatherman

4/11/2024, 6:06:31 PM

தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ! புதிய காற்று சுழற்சி ! ---------------------- » தென்மேற்கு வங்கக்கடல் ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, சற்று வலுவடைந்து மேற்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. » இயல்பை காட்டிலும் அதிகபட்ச கடல்மேற்பரப்பு வெப்பநிலை(SST) உயர்வு காரணமாக, தற்போதைய சுழற்சி வலுவடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. » சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலைகொள்ள வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை ! ------------------------------------------- » காற்று சுழற்சி சற்று வலுவடைந்து தாழ்வு நிலையாக, இலங்கை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு அரபிக்கடல் பகுதிகளை நோக்கி நகர்ந்தால், தென் மாவட்டங்களில் பரவலாக நாளை/நாளை மறுநாள் முதல் மழை எதிர்பார்க்கலாம். » சுழற்சி வலுப்பெற்று சற்று வடமேற்கு திசையில் நகர்ந்தால், தென் மாவட்ட கடலோர பகுதிகளான தூத்துக்குடி நெல்லை குமரி இராமநாதபுரம் தென்காசி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை எதிர்பார்க்கலாம். ஒருசில இடங்களில் கனமழை, ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. » தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக தூத்துக்குடி மாநகர் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகள், திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரப்பட்டினம் போன்ற பகுதிகளில் நல்ல மழை எதிர்பார்க்கலாம். ஓரிரு இடங்கள் மிக கனமழை பதிவாகக் கூடும். » தமிழ்நாட்டில் பரவலாக இன்று முதல், பகல்நேர வெப்பநிலை சற்று குறைய துவங்கும். ----------------- இந்த மழை வாய்ப்புகள் அனைத்தும், மேற்கண்ட சுழற்சியின் நகர்வு மற்றும் அதன் வலு தன்மையை பொறுத்து வேறுபடும். அதீத வெப்பநிலை உயர்வுக்கு பின் மழை வாய்ப்புகள் ஏற்படுகிறது. இடி மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கலாம். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. -------------------- நன்றி... ©️ Thoothukudi Weatherman ---------------------- Follow @pearlcity_weather for Tamil Nadu Weather Updates especially for Thoothukudi District. Follow Indian Meteorological Department for official weather updates. ~~~~~~~~~~~~~~~~~~~~ #Thoothukudi #TutyRains #Tirunelveli #TirunelveliRains #Tenkasi #Madurai #Virudhunagar #Ramnad #SummerRains2024 #Rain #Climate #WeatherUpdates #PearlcityWeather #Thoothukudiweatherman

4/10/2024, 6:38:02 AM

"மிக்ஜம் புயல், தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவைகளை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது." - சபாநாயகர் அப்பாவு #CycloneMichaung #TNRains #MAppavu #TNGovt #MKStalin #chennairains2023 #tirunelvelirains #thoothukudirains #dailythanthi

1/10/2024, 2:30:03 PM

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் #TNRains | #kanyakumarirains | #TirunelveliRains | #tenkasirains | #Malaimurasu

1/9/2024, 3:31:22 PM

நெல்லையில் வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம் - கலெக்டர் அறிவிப்பு #NellaiRains #NellaiFloods #TirunelveliRains #TNRains #SouthernDistrict #dailythanthi விரிவாக படிக்க--->(Link in BIO)

1/7/2024, 4:10:44 AM

South Coastal TN start to see rains from Today ! From Midnight - Early Mrng hrs & next couple of days, South TN likely to see increased rainfall possiblities where #Tuty #Nellai #Ramnad #Tenkasi may get Heavy rains in the next week. Detailed Info will be updated tmrw #TutyRains ------------ தென் மாவட்டங்களில் தீவிரமடையும் மழை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தென்மாவட்டங்களில் பரவலாக மழை/கனமழை பெய்ய சாதகமான சூழல் நிலவுகிறது. தற்போது மன்னார் வளைகுடா பகுதிகளில் உருவாகி வரும் மழை மேகங்கள், தூத்துக்குடி நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. புதிய மழை மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளதால், நள்ளிரவு அதிகாலை/காலை நேரங்களில் மழை, ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று மழை பெய்யாத இடங்களில் நாளை அல்லது வரும் நாட்களில் மழை/கனமழை பெய்யும். வரக்கூடிய நாட்கள் மழை வாய்ப்புகள் தொடர்பான விரிவான தகவல்கள் நாளை நமது வானிலை பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். நன்றி... ©️ Thoothukudi Weatherman #Thoothukudi #Tirunelveli #Tiruchendur #HeavyRains #PearlcityWeather #Winter2024 #SouthTNRains #thoothukudirains #TirunelveliRains

1/6/2024, 6:57:34 PM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மழை வெள்ள நிவாரண நிதி இதுவரை பெற தவறியவர்கள் 3.1.2024 அன்று பெற்றுக்கொள்ளவது தொடர்பான செய்தி வெளியீடு. #NellaiRains #TirunelveliRains #Nellai

1/2/2024, 12:51:57 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் நிவாரண பணிகள் மற்றும் வெள்ள நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. சாமிநாதன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். #Nellai #TirunelveliRains

12/31/2023, 8:54:52 AM

திருநெல்வேலி, அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் 3-வது நாளாக குளிக்க தடை #agasthyarfalls | #NellaiFloods | #TirunelveliRains | #Malaimurasu

12/31/2023, 6:21:26 AM

ரசிகர்களுடன் விஜய்...! #ActorVijay #VijayInNellai #TirunelveliRains #NellaiRains #FloodRelief

12/30/2023, 6:38:15 PM

Latest of Thalapathy Vijay during the distribution of relief material in Nellai🔥| Follow @itsabisheknotifying for everything at one touch. . . #thalapathyvijay #vijay #tirunelveli #tirunelvelirains #nellai #kollywood #cinema #politics #tamilnadu #itsabisheknotifying

12/30/2023, 3:22:13 PM

ரசிகர்களுடன் விஜய்...! #ActorVijay #VijayInNellai #TirunelveliRains #NellaiRains #FloodRelief #dailythanthi

12/30/2023, 2:51:28 PM

ஹெல்ப் பண்ண வந்தா செல்பி எடுக்கிறீங்க...😍🥰🔥🔥 #thalapathyvijaymoviechallenge #ThalapathyVijayMakkalIyakkham #Vijay #kvptalkies #kovilpattinews #Tirunelveli #thoothukudi #ThoothukudiRains #TirunelveliRains

12/30/2023, 12:29:38 PM

தென்மாவட்டங்களில் கனமழை: தாமிரபரணி ஆற்றில் 7000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் #TirunelveliRains #ThoothukudiRains #SouthernDistricts #Thamirabarani #NellaiRains

12/30/2023, 10:16:19 AM

அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார் நடிகர் விஜய் @actorvijay @tvmioffl @SudhaSukumar4 #TNDWWA #LabourTalk #metropeople #JeevanHopspitals #Vijay #TirunelveliRains #ThoothukudiRains

12/30/2023, 9:56:45 AM

#BREAKING | அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார் நடிகர் விஜய் #Vijay | #TirunelveliRains | #ThoothukudiRains

12/30/2023, 9:02:11 AM

#தூத்துக்குடி கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எம் மண்ணின் சொந்தங்களுக்கு உதவிய என் #தமிழ் உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள் 💐 #TirunelveliRains #tiruchendur #DMK #TNGovt #ntk_greenpolitics #ThoothukudiFloods #thoothukudi

12/30/2023, 7:53:12 AM

Manjolai Hills stations #oothu #nalumukku #kakkachi #kuthiraivetti records extremely heavy rain during last 24 hours. #Thamiraparani may see increased flow of water ©️ Thoothukudi Weatherman #TirunelveliRains #PearlcityWeather

12/30/2023, 5:06:15 AM

நெல்லை வருகிறார் நடிகர் விஜய் ? #actorvijay #vallioorminnal #TirunelveliRains

12/30/2023, 2:14:58 AM

#JUSTIN “பொதுமக்கள் டோக்கன் பெற ரேஷன் கடைகளுக்கு வர வேண்டாம்" #tirunelvelirains #TNGovt #tirunelveli #tokken #rationshop #news18tamilnadu | News18tamil.com

12/26/2023, 12:06:07 PM

"இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை" - இ.பி.எஸ். திட்டவட்டம்..! #Malaimurasu | #ADMK | #admkvsbjp | #admkmeeting | #EdappadiPalaniswami | #EPS | #bjpalliance | #DMKGovt | #floodrelieffund | #ThoothukudiFloods | #tirunelvelirains | #centralgovt |

12/26/2023, 9:43:45 AM

நிவாரணப்பணியில் கழக வீரர்கள் ! #கலைஞர் #Kalaignar #mkstalin #udhayanithiStalin #DMK #dmkyouthwing #DMKITWING #sportsminister #christmas2023 #christmastime #christmasfestival #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #dravidamodel M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi Kanimozhi Karunanidhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing DMK ITWing

12/25/2023, 5:29:06 PM

நிவாரணப்பணி - ஆய்வுக்கூட்டம் #கலைஞர் #Kalaignar #mkstalin #udhayanithiStalin #DMK #dmkyouthwing #DMKITWING #sportsminister #christmas2023 #christmastime #christmasfestival #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #dravidamodel M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi Kanimozhi Karunanidhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing DMK Youth Wing

12/25/2023, 5:24:47 PM

நிவாரணப்பணி - ஆய்வுக்கூட்டம் #கலைஞர் #Kalaignar #mkstalin #udhayanithiStalin #Kanimozhi #DMK #dmkyouthwing #DMKITWING #sportsminister #christmas2023 #christmastime #christmasfestival #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #dravidamodel M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi Kanimozhi Karunanidhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing DMK ITWing Ellorum Nammudan

12/25/2023, 5:18:21 PM

மழை - வெள்ளம் கள ஆய்வில் #அமைச்சர்_உதயநிதிஸ்டாலின் #கலைஞர் #Kalaignar #mkstalin #udhayanithiStalin #DMK #dmkyouthwing #DMKITWING #sportsminister #christmas2023 #christmastime #christmasfestival #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #DravidaModel M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing DMK ITWing

12/25/2023, 5:11:00 PM

மழை - வெள்ளம் கள ஆய்வில் #அமைச்சர்_உதயநிதிஸ்டாலின் #கலைஞர் #Kalaignar #mkstalin #udhayanithiStalin #DMK #dmkyouthwing #DMKITWING #sportsminister #christmas2023 #christmastime #christmasfestival #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #DravidaModel M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing DMK ITWing Ellorum Nammudan

12/25/2023, 5:07:24 PM

மக்களுடன் #அமைச்சர்_உதயநிதிஸ்டாலின் #கலைஞர் #Kalaignar #mkstalin #udhayanithiStalin #DMK #dmkyouthwing #DMKITWING #sportsminister #christmas2023 #christmastime #christmasfestival #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #dravidamodel M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing DMK ITWing

12/25/2023, 5:01:14 PM

ஆய்வில் #அமைச்சர்_உதயநிதிஸ்டாலின் #கலைஞர் #Kalaignar #mkstalin #udhayanithiStalin #DMK #dmkyouthwing #DMKITWING #sportsminister #christmas2023 #christmastime #christmasfestival #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #dravidamodel M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi DMK - Dravida Munnetra Kazhagam

12/25/2023, 4:54:37 PM

திருநெல்வேலி நிவாரணப்பணி #அமைச்சர்_உதயநிதிஸ்டாலின் #கலைஞர் #Kalaignar #mkstalin #udhayanithiStalin #DMK #dmkyouthwing #DMKITWING #sportsminister #christmas2023 #christmastime #christmasfestival #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #dravidam M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing DMK ITWing

12/25/2023, 4:45:03 PM

நிவாரணப்பணி களத்தில் #அமைச்சர்_உதயநிதிஸ்டாலின் #அமைச்சர்_உதயநிதிஸ்டாலின் #கலைஞர் #Kalaignar #mkstalin #udhayanithiStalin #DMK #dmkyouthwing #DMKITWING #sportsminister #christmas2023 #christmastime #christmasfestival #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #dravidamodel M. K. Stalin Udhayanidhi Stalin @anbil_mahesh DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing DMK ITWing

12/25/2023, 4:32:05 PM

31-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் #TNRains #TamilNaduRains #tamilnaduFloods #ChennaiRains #chennairains2023 #tirunelvelirains #ThoothukudiRains #fisherman #TNGovt #rainalert

12/25/2023, 1:27:09 PM

'பாம்பு கடித்ததில் 9 பேர், விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் என மொத்தம் 14 பேருக்கு சிகிச்சை...ஒருவர் பலி' - நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி தகவல் #TirunelveliRains #TirunelveliFloods #HeavyRain #NellaiRains #NellaiFloods #dailythanthi

12/25/2023, 11:21:17 AM

சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் எழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான மாரி செல்வராஜ், 'மறக்கவே நினைக்கிறேன்' எனும் தொடரை எழுதினார். அதில் ஒருமுறை முஸ்லிம்கள் குறித்து இப்படி கூறியிருந்தார்; "கொஞ்ச நாட்களுக்கு முன் கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் என் இயக்குநரைப் பார்ப்பதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு தொடக்கப் பள்ளிக்குச் சென்று 100 குழந்தைகளிடம் க்ரேயோன் பென்சில்களைக் கொடுத்து அவரவர் விருப்பப்படி தீவிரவாதிகளை வரையச் சொன்னாராம். அப்போது அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இவை என்று சொல்லி ஒரு ஆல்பத்தை எங்களிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி. 100 குழந்தைகளும் 100 தீவிரவாதிகளை வரைந்திருந்தாலும், அந்த 100 தீவிரவாதிகளிடமும் சொல்லிவைத்து வரைந்ததுபோலக் காணப்பட்ட ஒற்றுமைகள் தான் அதிர்ச்சிக்குக் காரணம். ஆம், அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார்கள்; தாடி வளர்த்திருந்தார்கள். சில தீவிரவாதிகள் முழங்கால் வரை வேட்டி கட்டியவர்களாகக் கூட இருந்தார்கள்." என்று கூறி வேதனைப் பட்டிருந்தார். இது அன்று நடந்தது. இன்று நடந்திருப்பது என்ன தெரியுமா? சென்னை வேலம்மாள் பள்ளியில் மழை வெள்ள நிவாரணம் குறித்து நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில், அக்‌ஷரா ஸ்ருதி எனும் குழந்தை வரைந்த ஓவியம்தான் இது. காலம் மாறுகிறது; காயமும் ஆறுகிறது! #TirunelveliRains #TamilNaduFloods #WeAreUnited

12/25/2023, 9:33:51 AM

மழை வெள்ளத்தை கையாள்வதில் தமிழக அரசு தோல்வி - தமிழிசை சவுந்தரராஜன் #tamilisaisoundararjan #chennairains2023 #tirunelvelirains #tutucorinrains #ThoothukudiRains #tirunelvelifloods #tirunelveli #kanyakumariflood #kanyakumarirains #UdhayanidhiStalin #chennairainrelief #tnrainrelief #floodfund

12/25/2023, 8:27:14 AM

மாநகராட்சி பொறியாளர்களுக்கு ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு #radhakrishnan #chennairains2023 #tirunelvelirains #tutucorinrains #ThoothukudiRains #tirunelvelifloods #tirunelveli #kanyakumariflood #kanyakumarirains #UdhayanidhiStalin #chennairainrelief #tnrainrelief #floodfund

12/25/2023, 8:24:43 AM

நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், பிற இழப்புகள் குறித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். #Tirunelveli #TirunelveliRains #TirunelveliFloods

12/25/2023, 8:22:27 AM

கடலில் எண்ணெய் கலப்பு: கூடுதல் நிவாரணம் உயர்த்தி வழங்க கோரிக்கை - எடப்பாடி பழனிசாமி #edappadipalanisamy #chennairains2023 #tirunelvelirains #tutucorinrains #ThoothukudiRains #tirunelvelifloods #tirunelveli #kanyakumariflood #kanyakumarirains #UdhayanidhiStalin #chennairainrelief #tnrainrelief #floodfund

12/25/2023, 8:22:12 AM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் - அமைச்சர் உதயநிதி #chennaiRains #chennairains2023 #tirunelvelirains #tutucorinrains #ThoothukudiRains #tirunelvelifloods #tirunelveli #kanyakumariflood #kanyakumarirains #UdhayanidhiStalin #chennairainrelief #tnrainrelief #floodfund

12/25/2023, 8:18:01 AM

Tirunelveli Floods Relief - 24th Dec 2023 On December 24, 2023, Sri Ramakrishna Math Chennai and Sri Ramakrishna Math Madurai collaborated to bring solace to nearly 1000 flood-affected families in the Thoothukudi district. The two organizations distributed essential grocery kits to residents in critical areas including Sindhu Poondhurai, Annanagar, Naranammal Puram, Kamba Ramayana Theru, Kailasa Puram, Ganesa Puram, Meenakshi Puram, and Muthalankuruchi. #floodrelief #tirunelvelirains #ramakrishnamath

12/25/2023, 7:47:12 AM

மக்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாஹ் அவர்களின் முகநூல் பதிவு 👇 Abdul Wahab தோழரின் பதிவு: சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் எழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான மாரி செல்வராஜ், 'மறக்கவே நினைக்கிறேன்' எனும் தொடரை எழுதினார். அதில் ஒருமுறை முஸ்லிம்கள் குறித்து இப்படி கூறியிருந்தார்; "கொஞ்ச நாட்களுக்கு முன் கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் என் இயக்குநரைப் பார்ப்பதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு தொடக்கப் பள்ளிக்குச் சென்று 100 குழந்தைகளிடம் க்ரேயோன் பென்சில்களைக் கொடுத்து அவரவர் விருப்பப்படி தீவிரவாதிகளை வரையச் சொன்னாராம். அப்போது அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இவை என்று சொல்லி ஒரு ஆல்பத்தை எங்களிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி. 100 குழந்தைகளும் 100 தீவிரவாதிகளை வரைந்திருந்தாலும், அந்த 100 தீவிரவாதிகளிடமும் சொல்லிவைத்து வரைந்ததுபோலக் காணப்பட்ட ஒற்றுமைகள் தான் அதிர்ச்சிக்குக் காரணம். ஆம், அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார்கள்; தாடி வளர்த்திருந்தார்கள். சில தீவிரவாதிகள் முழங்கால் வரை வேட்டி கட்டியவர்களாகக் கூட இருந்தார்கள்." என்று கூறி வேதனைப் பட்டிருந்தார். இது அன்று நடந்தது. இன்று நடந்திருப்பது என்ன தெரியுமா? சென்னை வேலம்மாள் பள்ளியில் மழை வெள்ள நிவாரணம் குறித்து நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில், அக்‌ஷரா ஸ்ருதி எனும் குழந்தை வரைந்த ஓவியம்தான் இது. காலம் மாறுகிறது; காயமும் ஆறுகிறது! #TirunelveliRains #TamilNaduFloods #WeAreUnited

12/24/2023, 5:13:49 PM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அன்பு தளபதியார் அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலி - நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மூலக்கரைப்பட்டி பேரூர் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினேன்! #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #களத்தில்_திமுக #TirunelveliRains

12/24/2023, 12:16:16 PM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அன்பு தளபதியார் அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலி - நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நான்குநேரி ஒன்றியம், தெற்கு நான்குநேரி ஊராட்சி கிருஷ்ணன் புதூர் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினேன்! #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #களத்தில்_திமுக #TirunelveliRains

12/24/2023, 12:13:16 PM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அன்பு தளபதியார் அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலி - நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, களக்காடு ஒன்றியம், தேவநல்லூர் ஊராட்சி பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினேன்! #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #TirunelveliRains #களத்தில்_திமுக

12/24/2023, 12:09:59 PM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அன்பு தளபதியார் அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலி - நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, களக்காடு நகராட்சி பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #களத்தில்_திமுக #TirunelveliRains

12/24/2023, 12:07:11 PM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அன்பு தளபதியார் அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலி- நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, களக்காடு நகராட்சி பகுதியில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினேன்! #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #களத்தில்_திமுக #TirunelveliRains

12/24/2023, 12:04:29 PM

Abdul Wahab தோழரின் பதிவு: சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் எழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான மாரி செல்வராஜ், 'மறக்கவே நினைக்கிறேன்' எனும் தொடரை எழுதினார். அதில் ஒருமுறை முஸ்லிம்கள் குறித்து இப்படி கூறியிருந்தார்; "கொஞ்ச நாட்களுக்கு முன் கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் என் இயக்குநரைப் பார்ப்பதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு தொடக்கப் பள்ளிக்குச் சென்று 100 குழந்தைகளிடம் க்ரேயோன் பென்சில்களைக் கொடுத்து அவரவர் விருப்பப்படி தீவிரவாதிகளை வரையச் சொன்னாராம். அப்போது அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இவை என்று சொல்லி ஒரு ஆல்பத்தை எங்களிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி. 100 குழந்தைகளும் 100 தீவிரவாதிகளை வரைந்திருந்தாலும், அந்த 100 தீவிரவாதிகளிடமும் சொல்லிவைத்து வரைந்ததுபோலக் காணப்பட்ட ஒற்றுமைகள் தான் அதிர்ச்சிக்குக் காரணம். ஆம், அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார்கள்; தாடி வளர்த்திருந்தார்கள். சில தீவிரவாதிகள் முழங்கால் வரை வேட்டி கட்டியவர்களாகக் கூட இருந்தார்கள்." என்று கூறி வேதனைப் பட்டிருந்தார். இது அன்று நடந்தது. இன்று நடந்திருப்பது என்ன தெரியுமா? சென்னை வேலம்மாள் பள்ளியில் மழை வெள்ள நிவாரணம் குறித்து நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில், அக்‌ஷரா ஸ்ருதி எனும் குழந்தை வரைந்த ஓவியம்தான் இது. காலம் மாறுகிறது; காயமும் ஆறுகிறது! #TirunelveliRains #TamilNaduFloods #WeAreUnited

12/24/2023, 11:58:05 AM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அன்பு தளபதியார் அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, ஏர்வாடி பேரூர் பகுதியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறி, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன்! #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #TirunelveliRains #களத்தில்_திமுக

12/24/2023, 8:46:20 AM

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் - அன்பு தளபதியார் அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திடியூர் ஊராட்சி தமிழாகுறிச்சி பகுதியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினேன்! #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #களத்தில்_திமுக #TirunelveliRains

12/23/2023, 5:00:03 PM

#நெல்லைமேயர்_பிஎம்சரவணன் நிவாரண உதவி: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு இளைஞர் நலன் (ம) விளையாட்டுதுறை அமைச்சர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட டவுண் 26வது வார்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய போது.. இதில் 26வது திமு க வட்ட செயலாளர் திரு.மாரிமுத்து (ம) கழக உடன் பிறப்புகள் உடனிருந்தார்கள். #TirunelveliRains #MKStalin #UdhayanidhiStalin #ThangamThennarasu #nellaidmk #Tirunelvelidistrict #CMofTamilNadu #nellaimayor #pmsaravanan #TirunelveliRains #marimuthu

12/23/2023, 4:52:41 PM

பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டிவிஎஸ் இருசக்கர வாகனங்களுக்கு இலவச சர்வீஸ் முகாம் - என்றும் உங்களுடன், உங்களுக்காக நாங்கள். கிருஷ்ணா டிவிஎஸ் எஸ்.என்.ஹை ரோடு | சங்கர் நகர் | சேரன்மகாதேவி 86819 70235 | வாட்ஸாப்ப் எண் - +91 86819 70236 திருநெல்வேலி #Krishnatvs #Tvs #TVSMotorCompany #MotorVehicles #Scooters #SportsBike #TVSScooter #TVSMotorBike #TVSMotorVehicle #TVSMoped #Nellai #Tirunelveli #Palayamkottai #Palai #Ambai #Ambasamudram #NellaiRains #TirunelveliRains #NellaiFloods

12/23/2023, 3:34:42 PM

திருநெல்வேலி - ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, பாப்பாகுடி ஊராட்சி ஒன்றியம் - சிவகாமிபுரம், அமர்நாத் காலனி பகுதிகளில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினேன்! #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #களத்தில்_திமுக #TirunelveliRains

12/23/2023, 2:34:24 PM

திருநெல்வேலி - ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, முக்கூடல் பேரூராட்சியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினேன்! #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #TirunelveliRains #களத்தில்_திமுக

12/23/2023, 2:29:37 PM

திருநெல்வேலி - நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளையங்கோட்டை ஒன்றியம், முன்னீர்பள்ளம் ஊராட்சி பகுதிகளில் - புது கிராமம்,மருதம் நகர்,முல்லை நகர் பகுதிகளில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினேன்! #DMK #MKStalin #UdhayanidhiStalin #tirunelveli_mp #TirunelveliRains #களத்தில்_திமுக

12/23/2023, 2:25:34 PM

பெரும் கன மழைக்கு பின் 💕 . . . #village #tenkasi #tirunelvelirains

12/23/2023, 1:17:24 PM

தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நிரம்பியுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 1500 - 2000 கன அடி வரை நீர் திறக்கப்படுவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #TirunelveliRains

12/23/2023, 12:10:26 PM

#நெல்லைமேயர்_பிஎம்சரவணன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று, மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அண்ணாச்சி திரு. மு.அப்பாவு அவர்கள்,மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள்,பாளையங்கோட்டையில் மனக் காவலன் பிள்ளை நகர் சி.எஸ்.ஐ. சர்ச் அருகில் மருத்துவ முகாமில் பார்வையிட்டு நிவாரண பொருள் வழங்கினார்கள். இதில் நெல்லை மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் மாமா திரு .டி. பி. எம்.மைதீன் கான் (ம)கழக உடன்பிறப்புகளோடு கலந்து கொண்ட போது. #TirunelveliRains #MKStalin #UdhayanidhiStalin #ThangamThennarasu #nellaidmk #Tirunelvelidistrict #CMofTamilNadu #nellaimayor #pmsaravanan

12/23/2023, 10:49:51 AM

#நெல்லைமேயர்_பிஎம்சரவணன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று, மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அண்ணாச்சி திரு. மு.அப்பாவு அவர்கள்,மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள்,பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரியை பார்வையிட்டார்கள். இதில் கழக உடன்பிறப்புகளோடு கலந்து கொண்ட போது. #TirunelveliRains #MKStalin #UdhayanidhiStalin #ThangamThennarasu #nellaidmk #Tirunelvelidistrict #CMofTamilNadu #nellaimayor #pmsaravanan

12/23/2023, 10:33:39 AM

#udhayanithiStalin #AnbilMaheshPoyyamozhi #ministerudhayanithistalin #sportsminister #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #dravidamodel #nirmalasetharaman M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing

12/23/2023, 10:32:56 AM

#udhayanithiStalin #AnbilMaheshPoyyamozhi #ministerudhayanithistalin #sportsminister #flood #disaster #tuticorin #TirunelveliRains #heavyrain #DMK #dmkyouthwing #DMKITWING #dravidamodel #nirmalasetharaman M. K. Stalin Udhayanidhi Stalin Anbil Mahesh Poyyamozhi DMK - Dravida Munnetra Kazhagam DMK Youth Wing DMK ITWing Ellorum Nammudan

12/23/2023, 10:31:29 AM

#நெல்லைமேயர்_பிஎம்சரவணன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அண்ணாச்சி திரு. மு. அப்பாவு அவர்கள், மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் கழக உடன் பிறப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து கொண்ட போது. #TirunelveliRains #MKStalin #UdhayanidhiStalin #ThangamThennarasu #nellaidmk #Tirunelvelidistrict #CMofTamilNadu #nellaimayor #pmsaravanan

12/23/2023, 10:22:32 AM

மழை வெள்ளத்தைப் பற்றி 12-ம் தேதியே எச்சரிக்கப்பட்டது என்றால் 17-ம் தேதி காசி தமிழ்ச்சங்க இரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்திவைத்தாரே எப்படி? - சு. வெங்கடேசன் கேள்வி #NirmalaSitharaman #SuVenkatesan #BJP #DMK #TNRains #dailythanthi #ThoothukudiRains #TirunelveliRains #Floods

12/23/2023, 8:23:59 AM

"அந்த 30,000 கோடி எங்கே?" - அண்ணாமலை கேள்வி #Annamalai #BJP #DMK #TNRains #dailythanthi #ChennaiRains2023 #ThoothukudiRains #TirunelveliRains

12/23/2023, 6:00:51 AM

#நெல்லைமேயர்_பிஎம்சரவணன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று, நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணபேரி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய போது. #TirunelveliRains #MKStalin #UdhayanidhiStalin #ThangamThennarasu #nellaidmk #Tirunelvelidistrict #CMofTamilNadu #nellaimayor #pmsaravanan #krishnaperi

12/22/2023, 4:12:50 PM

https://youtu.be/fjO2Tkmk6fA?si=IzGT2DlFCmh7XsIn @actorvijay sir @BussyAnand anna @Jagadishbliss @RIAZtheboss @baranibalaaji @mohan3011k #NellaiRains #SouthTNRains #LEO #Thalapathy68 #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMINellai #TVMITirunelveli #TirunelveliRains #TNRains #ReliefMaterials

12/22/2023, 4:08:04 PM

மாலைமலர் @actorvijay sir @BussyAnand anna @Jagadishbliss @RIAZtheboss @baranibalaaji @mohan3011k #NellaiRains #SouthTNRains #LEO #Thalapathy68 #ThalapathyVijayMakkalIyakkham #TVMI #TVMINellai #TVMITirunelveli #TirunelveliRains #TNRains #ReliefMaterials

12/22/2023, 4:05:41 PM