suntvpattimandram images

Discover Best suntvpattimandram Images of World

#food #travel #sports #news #june #sunday

One of the 'Dream come true' moments for me Meeting the legendary Tamil Television icon Padmashri.Soloman pappaiah sir. I also gifted him my book, which he deligently received and said that he will read it.😇❤ . . . . . . #pattimandram #solomonpappaiah #Raja #BharathiBaskar #Suntvpattimandram #suntv #vijaytv #vijaytvPattimandram #zeetamil #zeetamilpattimandram #Behindwoods #bishophebercollegetrichy #bishopheber #bishophebercollege #namakkal #AmericanCollege #madurai #pattimandramraja #pattimandrambharathibaskar #solamonpappaiyahpattimandram #ipl #csk #dhoni #collegeday #collegelife #collegediary #motivation #mondaymotivation

3/3/2024, 7:29:56 AM

அன்பு பெரியோர்களே...! 😊அருமை தாய்மார்களே...! 😍 நீண்ட வருடங்களுக்கு பிறகு அய்யாவுடன் சந்திப்பு 💜🤝 #solomonpappaiah #pattimandram #suntv #suntvpattimandram #sunnetwork #pappaiah

10/17/2023, 8:38:40 AM

APJ Abiraame proudly announce as the on ground Main Sponsor for the Special Pattimandram (Debate) which was held on Singapore National Day. Be sure to catch the telecast on SUN TV this Sunday, September 3rd, at 5:30 PM SGT.📣 Stay tuned for an engaging debate! #apjabiraame #SunTV #suntvpattimandram #serangoon #apjjewellers #APJSingapore #suntvspecial #suntvspecialshow #SirappuPattimandram

9/2/2023, 9:31:48 AM

மக்கும் உடலிற்கு மண்டபம் எதற்கு? கல்லறைக்குக் கல்லணை எதற்கு? இன்று வாழ்வதற்கு- வசந்தமாளிகை வேண்டுமா? நாளைய வாழ்வாதாரத்திற்கு- வசந்தகாலம்தான் நாடுமா? வாரிசு அரசியல் பேசாமல், துணிவுகொண்டு-உன் வாரிசுக்காக அரசியல் பேசலாமே? சோழனின் சொர்க்க பூமி நரகமாகிறது!அருந்தும் நீரையாவது அரியலூரில் விட்டுவையுங்கள்... #ariyalur #cementfactory #crematorium #pattimandramraja #politics #pongal2023 #thamarailyrics #tamilpoetry #gvprakash #arrahman #bharathibaskar #parveensultana #parthibanradhakrishnan #vairamuthu #kabilan #vaali #namuthukumar #namuthukumarlyrics #dindigulileoni #solomonpappaiah #varisu #thunivu #varisupongal #thunivupongal #suntv #suntvpattimandram #futuregeneration #ponniyinselvan #chola

1/13/2023, 8:06:48 PM

உங்களின் பேரன்பால் இன்று முதல் மீண்டும் பயணிக்கின்றன தமிழகமெங்கும் 😍🤗 புத்தகம் பெற 6381446694 என்ற எண்ணை அழைக்கவும் 🤩 #dharan #dharanlyricist #dharanpoet #dharanlyrics #dharankavithaigal #anugrahaaadhibahavan #tamil #tamilsongs #thamizh #tamilcouples #tamilcinema #tamilcouple #tamilsongs #thamizh #thamil #tamillyrics #coupleposes #couples #couple #couplevideos #couplevideos #coupleshoot #suntv #tamil #tamilsongs #tamilcinema #tamillyrics #tamilstatus #tamilmusic #tamilmovie #tamilcinema #suntvpattimandram #anugraha #kavithai #kavithaigal #tamilkavithai #tamilkavithaigal #pechalaranugraha

1/18/2022, 7:01:11 AM

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்தும் 34-வது தமிழ் விழாவின் பட்டிமன்றத்தில் உரை நிகழ்த்தவிருக்கும் அனுகிரகாவுக்குப் பேரன்பின் வாழ்த்துகள் 😍💐 அசுர உழைப்பால் அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் வரை பரவியிருக்கிறது உம் தமிழ். இன்னும் பல உலக நாடுகளில் உரையாற்ற உளம் கனிந்த வாழ்த்தும் பாராட்டும் அனு ❤️ #tamil #thamizh #thamizhan #tamilspeech #thamizhachi #tamizhan #tamizhi #anugrahaaadibahavan #suntv #suntvpattimandram #americatamils #tamizha #tamilorator #orator #oratorlife #debate #tamildebate #anugraha #tamilfederation #tamilculture #tamillyrics #tamilmusic #tamilmemes #tamillifequotes #tamilcinema #tamilbgm #tamilstatus #fetna

11/20/2021, 1:48:57 AM

எத்திக்கும் தித்திப்பாய் பட்டிமண்டப மத்தாப்பாய் தமிழ் பரப்ப சிந்திப்பாய்-அய்யா ஆண்வடிவில் ஒரு தமிழ்த்தாய் சொல்லெல்லாம் சுவைகூட்டும் அச்சுவையெல்லாம் ஒளிவூட்டும் அவ்வொளியெல்லாம் அறிவு தீட்டும் அவை செவியெல்லாம் தமிழ்மீட்டும் பண்டிகை என்றாலே பட்டிமண்டபம் பட்டிமன்றத்தில் நீங்கள்தான் நடுநாயகம் பாப்பையா என்ற பெயர் பெரும் காவியம் -இன்று பத்மஶ்ரீ வென்றது எங்கள் தமிழ் ஓவியம் #tamizh #thamizhan #solomanpapaiya #pattimandram #suntv #suntvpattimandram #padmasri #thamizhanda #thamizhan #thamizh #dharankavithaigal #anugrahaaadhibahavan #lyricist #lyricistdharan

11/9/2021, 5:07:19 PM

#suntvpattimandram #pattimandram

6/13/2021, 4:57:40 PM

அக்கு அக்காக பிரித்து வச்சார் பாருங்க🤣 Pattimandram Pongal Special #SunTV #PongalSpecial #Pattimandram #PattimandramOnSunTV . . . #debateshow #pattimandramraja #suntvpattimandram #rajaspeech #tv #tamil #entertainment #infotainment #speech #tvshow #viral #tamilshow #family #familyshow #pongalspecialshow #pattimandramrajaspeech #pattimandramspeaker

1/19/2021, 5:39:01 AM