tamili images

Discover Best tamili Images of World

#food #travel #sports #news #may #saturday

New post.................. . . . . . . . . . . #new #post #tamili #song #new #look #fashion #styli#🥰

4/30/2024, 3:12:50 PM

Thalapathy ⚜️✊🏻 . . . #tamili #sunshine☀️ #désert

4/14/2024, 12:18:03 PM

My eyes are an ocean in which my dreams are reflected ❤️ 📸 @focusiweddingstudio 💄 @sreelatha_sreechithira #photooftheday #indoorphotography #actress #model #hereyes #hersmile😍 #malayalam #tamili #smileismysignature #radhika_rezia

4/10/2024, 8:07:20 PM

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கைலாசநாதர் கோவிலில் திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி @mariappanesakky , வரலாற்று ஆசிரியர்கள் செல்வகுமார் (சேலம்) ராதா (சென்னை) மற்றும் குழுவினர் கல்வெட்டு ஆய்வு மேற்கொண்டனர் இதில் புதிதாக பாண்டிய மன்னன் கல்வெட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வெட்டு பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டாகும். கல்வெட்டு தூண் அமைப்பில் சாசனம் போன்று வெட்டு விக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு வாசகம் வருமாறு : ஸ்வஸ்தி ஸ்ரீ திருவாய் கேள்விக்கு மேல் ஸ்ரீ கோமாற பன்மரான திரிபுவன சக்கரவத்திகள் சோ ணாடுவழங்கியருளிய சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு அரும‌ நாயிற்று 26 தியதி கீழ்வெம்பை நாட்டு திருநெல்வேலியில் அக்கி யாண்ட இராச மகளார் அழகண்டு சக்கனான தென்வ ராச கம கொமார உலகுடையார் கீழ்க்களக்கூற்றத்து சீ வல்லவ சதுர்வேதி மங்கலத்து... ...ராசி..யில் கல்வெட்டில் அக்கி ஆண்டவர் என்ற பெயரில் செயல்பட்ட படைத்தலைவர் அவர்களின் மகளின் பெயரில் வழங்கப்பட்ட தானத்தை குறிக்கிறது. அவர் திருநெல்வேலி நகரை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இவ்வூர் கங்கைகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டு இம்மன்னன் காலத்தில் தான் கங்கைகொண்டான் என்ற பெயர் மாற்றம் பெற்றது. இப்பெயர் 800 ஆண்டுகளுக்கு முன்பு சூட்டப்பட்ட பெயராகும். கோவில் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுவிக்கப்பட்டது. #tamil #kalvettu #history #hfrctvl #tirunelveli #tamili #ancient #historical #researcher

4/7/2024, 7:41:49 PM

களவாணியே...!! 😇 @stylishtamilachi_96 #stylishtamilachi_96 #tamil #tamili #tamil #instagood #instagram #instadaily

4/7/2024, 4:44:47 PM

நம்பிக்கையுடன் செயல்படுங்கள் 👍👍👍 #தமிழி #tamilithoughts #tamili #tamilmotivation #lifemotivation #motivationalwords #dailyquotes #dailymotivation

4/2/2024, 4:55:23 AM

உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளலாம்👍👍👍 #tamili #tamilithoughts #தமிழி #tamilmotivation #dailyquotes

4/1/2024, 4:10:44 AM

உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை அதிகமாக இருக்கட்டும் 👍👍👍 #தமிழி #tamilithoughts #tamili #tamilmotivation #tamilstatus

3/31/2024, 11:21:35 AM

மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள் 👍👍👍 #தமிழி #tamili #tamilithoughts #motivationalwords #lifequotes #lifemotivation #thoughtoftheday #motivation

3/28/2024, 10:13:55 AM

நேரம் உயிர் போன்றது 👍👍👍 #தமிழி #tamili #tamilithoughts #dailymotivation #lifequotes #thoughtoftheday #motivationalwords #tamilmotivation

3/27/2024, 5:00:19 AM

சிந்தித்து செயல்படுங்கள் 👍👍👍 #தமிழி #tamili #tamilithoughts #dailymotivation #dailyquotes #lifequotes #thoughtoftheday #tamilmotivation

3/26/2024, 5:42:38 AM

கோபம் உங்கள் மதிப்பை இழக்கச் செய்யும் 👍👍👍 #தமிழி #tamili #tamilithoughts #dailyquotes #dailymotivation #lifemotivation #lifequotes #thoughtoftheday

3/25/2024, 5:39:58 AM

Love This Tamili 🦋❤️!!°°°°^^^^!! #Tamili #virel #postkarofeelkaro #trending !!👀🥀

3/1/2024, 4:18:59 AM

Seems apt to post this on International Mother Language Day. Tamili or Tamil Brahmi script found on memorial stones and pot shards. #keeladimuseum #tamili #enchantingtamilnadu #travelgram #travelphotography #travelblogger #traveling

2/22/2024, 11:40:56 PM

அழகர் மலை பாறை ஓவியங்கள் 🤩 இதில் முதல் ஓவியம், எகிப்தைச் சேர்ந்த தோத் கடவுள் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் உருவ ஒற்றுமை. #alagarmalai #madurai #tamili #pandiyanadu #pandiyargal #tamilan__blood #thoth

2/17/2024, 5:20:13 AM

தமிழன் ❤ மதிரை - அழகர் மலை 🐟 #tamili #madurai #tamil #tamilan__blood

2/12/2024, 3:09:20 PM

🔥✨ எதிரிகள் இல்லன்னா வாழ்க்கை போரடிச்சிடும் நண்பா! 🔥 . . . . . . . . #tamili #trichypaiyan #trichy #tn45

2/3/2024, 9:56:00 AM

Fra Brahmi til moderne tamilsk skrift - Læs her om evolutionen af den tamilske skrift! அ #Tamil #Tamilsk #TamilskHistorie #TamilskKulturarv #TamilernesHistorie #TamilskSkrift #TamilScript #Tamili #Brahmi #Vattezhuthu

2/2/2024, 11:47:42 PM

🧠 Prepare-se para dois dias intensos de muito aprendizado. No dia 2 de março, junte-se ao Dr. João Vitorino para o 4º Curso TAMILI sobre Técnicas e Acessos Menos Invasivos às lesões Intracranianas. Com apenas 8 vagas disponíveis para o curso teórico e prático, e mais 8 para o curso teórico, esta é uma oportunidade única de aprimorar suas habilidades de forma minimamente invasiva. O curso inclui 2 estações de trabalho, modelos realistas e a impressionante possibilidade de usar o sistema neuroendoview. A abordagem neuronavegada e por microscopia torna este evento essencial para neurocirurgiões e residentes em neurocirurgia. 📲Faça sua inscrição pelo link da bio. #neurocirurgia #chapeco #Oncologia #medicinachapeco #SaúdeCerebral #CirurgiaOncológica #MedicinaOncológica #neurologiachapeco #CirurgiaCerebral #TumoresCerebrais #CongressoMédico #tamili #cursohandson

1/25/2024, 6:53:14 PM

#சாமி: தலையில பொறந்தவன் இல்ல. தவம் இருந்து வந்தவனும் இல்ல மக்கா: சாமி! சாமி: வரம் வாங்கி வந்தவன் இல்ல. வரம் தர வந்தவனும் இல்ல   மக்கா: சாமி! சாமி: சோத்துல பாகுபாடு இல்ல. நா திங்காத ஊணே இல்ல மக்கா: சாமி! சாமி: என் ஊட்ட அடச்சது இல்ல. எவன் ஊட்டையும் இடிச்சதும் இல்ல மக்கா: சாமி! சாமி: சாதி, நான் தந்தது இல்ல. ஞாதி இல்லாம நானும் இல்ல மக்கா: சாமி! சாமி: பொய்யான சத்தி இல்ல. இனத்த காக்காம விட்டதும் இல்ல மக்கா: சாமி! சாமி: மெய்யாலும் நான் சாமி இல்ல. எனக்கு பொய்யான முகமே இல்ல மக்கா: அரகரா! அரகரா! அரோகரா!!! . @thamizh.aru . #தைபூசம் #thai #Muruga #mozhi #மொழி #thamizh #tamili #tamil #typography #art #Tamiltypography #tamillogo #typedesign #typographydesign #tamilidentity #typedesigner #type #tamilartist #typographyinspiration #graphicdesigner #typeface #designer #thamizharu #aru #தமிழ் #அரு

1/25/2024, 8:11:25 AM

O zapomniałam przedstawić obrazu „Idealna rodzina”😘 akryl na płótnie #artakryl #acrylic #tamili

1/23/2024, 5:26:36 PM

Hint: முதல் எழுத்து: அ. கடைசி எழுத்து: ன். 😊 தமிழர்களின் முதல் script ஆன தமிழி எழுத்துகள் கற்கத் தயாரா? 😍 முன்பதிவு அவசியம். Register here👉🏻 https://bit.ly/Kalvettu3 21 Jan @ 5:30 PM IST #Madurai #Kalvettu #InscriptionClass #TamilBrahmi #Cheras #Pandyas #TamilInscriptions ______________ #TamilScript #maduraikaran #Tamil #Kalvettu #InscriptionClass #UngalAnbanHemanth #TamilHistory #Cholas #Pandiyas #Cheras #tamilarvaralaru #Tamilanda #Varalaru #tnarchaeology #Kalvettu #Tamizhi #Tamili #TamilInscriptions #TamilKalvettu #HowtoReadTamilInscriptions #RajaRajaCholan #Kalvettugal #KalvettuEppadiPadippadhu #Epigraphy #TamilEpigraphy #OldTamil #HowToReadKalvettu #Tamizhi #Tamili #TamilBrahmi #Mangulam

1/18/2024, 2:11:06 PM

My #new #photo #tamili .city#❤️❤️❤️

1/18/2024, 2:03:22 PM

தமிழர்களின் முதல் script ஆன தமிழி எழுத்துகள் கற்கத் தயாரா? 😍 முன்பதிவு அவசியம். Register here👉🏻 https://bit.ly/Kalvettu3 21 Jan @ 5:30 PM IST #Madurai #Kalvettu #InscriptionClass #TamilBrahmi #Cheras #Pandyas #TamilInscriptions ______________ #TamilScript #maduraikaran #Tamil #Kalvettu #InscriptionClass #UngalAnbanHemanth #TamilHistory #Cholas #Pandiyas #Cheras #tamilarvaralaru #Tamilanda #Varalaru #tnarchaeology #Kalvettu #Tamizhi #Tamili #TamilInscriptions #TamilKalvettu #HowtoReadTamilInscriptions #RajaRajaCholan #Kalvettugal #KalvettuEppadiPadippadhu #Epigraphy #TamilEpigraphy #OldTamil #HowToReadKalvettu #Tamizhi #Tamili #TamilBrahmi #Mangulam

1/16/2024, 3:33:38 PM

பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி ஊரில் அருகில்தரமான 3BHK வில்லா 1.2கோடி வடக்கு பார்த்த நிலத்தில் வடக்கு வாசல் வீடு 🏡 5 சென்ட் நிலத்தில் 2700sq.ft வில்லா 🏡3 bhk வில்லா 🏡 100%work completed 🏡 Near vanjiyapuram 🏡17 x 21 portiko 🏡16 x 16 Hall 🏡10X 11 kitchen 🏡Dinning 17 x 10 🏡4 x 6 Pooja room 🏡16 x 16 bedroom 2 ( attach 5 x 8 ) 1St floor 🏡16 x 16 bedroom 1 ( attach 5 x 8 ) 🏡16 x 16 bedroom 2 ( attach 5 x 8 ) 🏡Balcony 17.5 x 7 🏡Outer bathroom 4 x 6 🏡10000 LTR WATER SUMP 🏡bore 270 feet 🏡1.20crores Wire - finolex Electrical items - Gm Plumbing - Finolex Sanitary - jaguar #coimbatore #pollachi #housesales #pollachi #housesales #coimbatore #houseforsale #lowbudgetinvestment #2BHK #3bhk #propertyforsale #forsale #investment #tamili #tamilihomes

1/15/2024, 12:27:56 PM

நல்வாழ்வு பொங்க இல்லத்தில் சுவையாறு தங்க இந்த நாள் போல் எந்நாளும் மகிழ்வுடன் வாழ அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🌾🐄👫❤️ Happy pongal ✨🥰❤️ 📸 @focusiweddingstudio MUA @sreelatha_sreechithira #happypongal #pongalnalvazhthukal #pongalopongal #tamilnewyear2024 #indoorphotography #photooftheday #photoshoot #photomania #traditional #indianfestival #tradition #makeover #candidphotography #saree #jewellery #instagood #ootd #tamili #smileismysignature #radhika_rezia

1/15/2024, 2:38:32 AM

https://bit.ly/Kalvettu3 தமிழர்களின் முதல் script ஆன தமிழி எழுத்துக்கள் கற்க வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு! 😍 17th Jan @ 5:30 PM IST Make use of this opportunity! நமது Paid Channel membersக்கு இலவசம்! 👉 www.youtube.com/@UngalAnban/join #Tamil #Kalvettu #InscriptionClass #TamilBrahmi #Cheras #Pandyas #TamilInscriptions ______________ #TamilScript #ThanjaiPeriyaKovil #Tamil #Kalvettu #InscriptionClass #UngalAnbanHemanth #TamilHistory #Cholas #Pandiyas #Cheras #tamilarvaralaru #Tamilanda #Varalaru #tnarchaeology #Kalvettu #Tamizhi #Tamili #TamilInscriptions #TamilKalvettu #HowtoReadTamilInscriptions #RajaRajaCholan #Kalvettugal #KalvettuEppadiPadippadhu #Epigraphy #TamilEpigraphy #OldTamil #HowToReadKalvettu #Tamizhi #Tamili #TamilBrahmi #Mangulam

1/11/2024, 3:07:59 PM

#tamili #💞💝💝💝💝💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💚💚💚💚💗💗💚💚💚💚💚💚💚💚💚💚💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💜💜💜💜💜💛💛💛💚💚

12/28/2023, 4:00:14 PM

#3movie #love bgm🤍😘🙌 #tamili

12/27/2023, 5:13:13 PM

Caption 🥵 मत देख पगली😉 ❤️ दिल देख ❤️ दिल, Branded😎 है।💯💯💯 . . Follow my paze 👉@narendra__x47 . . #aamcho_bastar_36_gadh_ . . #Girl poze 😅 . . #tamili song 🎶 fav 💟🔰✌️ . . Like ❤️ comment 💬 share 🔰🔒🙏

12/21/2023, 10:06:16 PM

Tamil Numeral Dairy 2024 with unqiue cover design and Ancient Tamil Scripts Now in Stock திருவள்ளுவர் நாள் குறிப்பேடு 2024 ஒவ்வொரு நாளுக்கும் ஒரு திருக்குறள் பல வண்ண மேலட்டை அனைத்தும் தூய தமிழில்….தமிழ் எண்களில் ! வாங்கி 🎁 பரிசளிப்பீர் #வள்ளுவர் #வட்டெழுத்து # Dairy2024 #விரும்புக I #பகிர்க I #கருத்திடுக #பின்னொற்றுக #வெண்பா_அங்காடி I #venba_angadi #நன்னயம்_செய்து_விடல் #மழை # தமிழ்மழை #தமிழ்_மொழியின்_பெருமை #தமிழ்வாழ்க #Tamili #keedi #கற்றது தமிழ் #தமிழ்கற்போம் #tamil #க #tamildairy #tamilcalendar #tamilcalendar2024 #குறிப்பேடு #திருவள்ளுவர் _நாள்_குறிப்பேடு Brand #venba #வெண்பா #கீழடி #தமிழி

12/16/2023, 7:45:07 PM

முதலாம் நூற்றாண்டை சேர்ந்த குறவன் முத்திரை பதித்த நாணய காசு வரலாறு பேசும்👑🇳🇬🏹🔥 ; ; ; #Thamizhi #Tamili #punchmarkedcoins #Kuravar #coin #tamizh #tamilcivilization #tamiltribes #india #indianhistory #tamil #kurinji #worldfirstlanguage #tamilhistory #language #traditional #ancient #tamizhi #tamilnadu #kumarikandam #kerala #tamilpeople #inscription #archaeology #tamizh #tamileelam #tamiltradition #trending #keezhaditamilcivilization #tamillitrature

12/8/2023, 9:41:54 AM

இது barcode அல்ல! எனது உழைப்பு. 😊 நீங்கள் அனைவரும் எளிமையாக கல்வெட்டு வாசிக்கப் பழகவேண்டும் என்று நான் உடல்வருத்திச் செய்த editing work. இதில் ஒவ்வொரு கோடும் ஒரு footage, image, text, graphics, music, sound effects ஐ குறிக்கிறது. 😊 நீங்கள் இந்த காணொளியைப் பார்த்துவிட்டீர்களா?🤔 Video link 👉 Click on bio. #OurHistoryOurPride #DidYouWatch #Kalvettu ______________ #TamilScript #ThanjaiPeriyaKovil #Tamil #Kalvettu #InscriptionClass #UngalAnbanHemanth #TamilHistory #Cholas #Pandiyas #Cheras #tamilarvaralaru #Tamilanda #Varalaru #tnarchaeology #Kalvettu #Tamizhi #Tamili #TamilInscriptions #TamilKalvettu #HowtoReadTamilInscriptions #RajaRajaCholan #Kalvettugal #KalvettuEppadiPadippadhu #​Epigraphy #TamilEpigraphy #tamilcalligraphy #Tamilfont #OldTamil #Kalvettu #HowToReadKalvettu

10/26/2023, 3:48:02 PM

Video out now! தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளைப் பார்த்து எவ்வளவு ஏக்கம் உண்டாயிருக்கும்.. 😢 💐அந்த ஏக்கம் இன்று தீரும்! 💐இதோ - Technologyஇன் உதவி கொண்டு, எளிதாக, புதிதாக, சுவாரசியமாக... ❤️ Video link in Bio. #HowToReadKalvettu #TakingOurHistoryToTheNextLevel ______________ #TamilScript #ThanjaiPeriyaKovil #Tamil #Kalvettu #InscriptionClass #UngalAnbanHemanth #TamilHistory #Cholas #Pandiyas #Cheras #tamilarvaralaru #Tamilanda #Varalaru #tnarchaeology #Kalvettu #Tamizhi #Tamili #TamilInscriptions #TamilKalvettu #HowtoReadTamilInscriptions #RajaRajaCholan #Kalvettugal #KalvettuEppadiPadippadhu #​Epigraphy #TamilEpigraphy #tamilcalligraphy #Tamilfont #OldTamil #Kalvettu

10/22/2023, 12:08:39 PM

இன்று எளிதாக, சுவாரசியமாக கல்வெட்டு கற்கப்போகிறீர்கள்! சேர சோழ பாண்டியர் கல்வெட்டு வாசிக்க தெரியாத தமிழர் ஒருவர் கூட இருக்கக்கூடாது! 🔥 என்னோடு சேர்ந்து காண வாருங்கள்! ❤️ இன்று மதியம் 1:30 க்கு. Hit Bell icon for notification. #HowToReadKalvettu #TakingOurHistoryToTheNextLevel ______________ #TamilScript #ThanjaiPeriyaKovil #Tamil #Kalvettu #InscriptionClass #UngalAnbanHemanth #TamilHistory #Cholas #Pandiyas #Cheras #tamilarvaralaru #Tamilanda #Varalaru #tnarchaeology #Kalvettu #Tamizhi #Tamili #TamilInscriptions #TamilKalvettu #HowtoReadTamilInscriptions #RajaRajaCholan #Kalvettugal #KalvettuEppadiPadippadhu #​Epigraphy #TamilEpigraphy #tamilcalligraphy #Tamilfont #OldTamil #Kalvettu

10/22/2023, 7:13:39 AM

#TakingOurHistoryToTheNextLevel பெரிய கோவில் கல்வெட்டுகளைப் பார்த்து எவ்வளவு ஏக்கம் உண்டாயிருக்கும்.. 😢 அந்த ஏக்கம் விரைவில் தீரும்! ❤️ Bell button அழுத்தி, தயார் ஆகுங்கள்! #ReleasingSunday Bringing in new technology to clearly learn ancient Tamil script! Are you ready? #Kalvettu #TamilScript ______________ #HowToReadKalvettu #TamilScript #ThanjaiPeriyaKovil #Tamil #Kalvettu #InscriptionClass #UngalAnbanHemanth #TamilHistory #Cholas #Pandiyas #Cheras #tamilarvaralaru #Tamilanda #Varalaru #tnarchaeology #Kalvettu #Tamizhi #Tamili #TamilInscriptions #TamilKalvettu #HowtoReadTamilInscriptions #PS1 #RajaRajaCholan #Kalvettugal #KalvettuEppadiPadippadhu #​Epigraphy #TamilEpigraphy #tamilcalligraphy #Tamilfont #OldTamil

10/20/2023, 3:39:49 PM

Read Caption..⬇️ விழி= உப்புக் கரைசல் துளித்துளி உரசல் வினாக்களில் முறைச்சல் ஏனிந்தக் குறைச்சல் சுமதி அழகப்பன் பிழை - முறைச்சல் (முரைச்சல்) பிழை பொறுத்தாழ்க... #stylishtamilachi_96 #poetry # #kavithai #tamil #tamili

10/11/2023, 5:10:57 PM

கல்வெட்டு எழுத்துக்கள் வாசிக்க வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு! 😍 8th OCT @ 5:30 PM IST Make use of this opportunity! Registration form: https://bit.ly/Kalvettu2 நமது Paid Channel membersக்கு இலவசம்! 👉 www.youtube.com/@UngalAnban/join #Tamil #Kalvettu #InscriptionClass #UngalAnbanHemanth #TamilHistory #Cholas #Pandiyas #Cheras #tamilarvaralaru #PonniyinSelvan #Tamilanda #Varalaru #tnarchaeology #Kalvettu #Tamizhi #Tamili #TamilBrahmi #TamilInscriptions #TamilKalvettu #HowtoReadTamilInscriptions #Vatteluthu #Grantham #PS1 #RajaRajaCholan #Kalvettugal #KalvettuEppadiPadippadhu #​Epigraphy #TamilEpigraphy

10/3/2023, 4:44:49 PM

Registration form: https://bit.ly/Kalvettu1 Become a channel member👉 www.youtube.com/@UngalAnban/join விரைவில் சந்திப்போம்! ❤️ ______________________ #tamilyoutuber #UngalAnbanHemanth #TamilHistory #Cholas #Pandiyas #Cheras #tamilarvaralaru #PonniyinSelvan #Tamilanda #Varalaru #TamilYouTubers #​TamilChannel #tnarchaeology #Kalvettu #Tamizhi #Tamili #TamilBrahmi #TamilInscriptions #TamilKalvettu #HowtoReadTamilInscriptions #Vatteluthu #Grantham #PS1 #RajaRajaCholan #Kalvettugal #KalvettuEppadiPadippadhu #​Epigraphy #TamilEpigraphy

9/8/2023, 4:07:02 PM

கல்வெட்டு பயில ஒரு அறிய வாய்ப்பு! 😍 10th SEP @ 5:30 PM IST கட்டணம்: ரூ. 300. Registration form: bit.ly/Kalvettu1 நமது Channel members க்கு முற்றிலும் இலவசம்! 👉 www.youtube.com/@UngalAnban/join ______________________ #OurHistoryOurPride #tamilyoutuber #UngalAnbanHemanth #TamilHistory #Cholas #Pandiyas #Cheras #tamilarvaralaru #PonniyinSelvan #Tamilanda #Varalaru #TamilYouTubers #​TamilChannel #tnarchaeology #Kalvettu #Tamizhi #Tamili #TamilBrahmi #TamilInscriptions #TamilKalvettu #HowtoReadTamilInscriptions #Vatteluthu #Grantham #PS1 #RajaRajaCholan #Kalvettugal #KalvettuEppadiPadippadhu #HowToReadKalvettu

9/6/2023, 5:43:14 PM

The KEELADI Heritage Museum 😍🤩 #keeladi #keeladitamilcivilization #keeladiheritagemuseum #tamil #tamili

9/6/2023, 12:41:32 PM

SKODA #SKODA #CAR #REVIEW #TAMILI #tamili

8/22/2023, 12:30:29 PM

வடக்குப்பட்டு அகழ்வாய்வில் "மத்தி.." என்று தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதுவரை வட தமிழகத்தில் காஞ்சிபுரம், பட்டரைப்பெரும்புதூர் போன்ற இடங்களில் மட்டுமே தமிழி எழுத்துப்பொறிப்புகள் உள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளது. எழுத்துப்பொறிப்புடன் கூடிய பானை ஓடு கிடைத்திருப்பது மிகவும் முக்கிய கண்டுபிடிப்பு என்று தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பானை உடைந்த நிலையில் இருப்பதால் அதன் முழு சொல் தெரியவில்லை. . . . . . . #தமிழ் #vadakkupattu #kanchipuram #tamilnadu #india #tamilhistory #indianhistory #indusvalleycivilization #tamil #worldfirstlanguage #tamizh #muthumakkalthazhi #thamizhi #tamilindustry #tamilcivilization #tamilanda💪 #tamili #tamiltradition #excavation #archaeology #sriperumbudur #keezhaditamilcivilization #tamilgenocideisfact #tamilgenocide #trending #ancientindia #ancientlanguage #ancientcivilization #ancestors

8/11/2023, 2:14:40 PM

Productive Wednesday night 🤩 Thank you anna @sundaydisturbers @arunprasath.201 #tamili #varuvisaiveeran #arunannafans #tolkapiyar

8/2/2023, 6:05:00 PM

நாட்டார் தெய்வங்கள் தனது ஊருக்காக போர் புரிந்து வீர மரணம் அடைந்தவர்களே நாட்டார் தெய்வங்களாக குல தெய்வங்களாக வணங்கப்படுகின்றனர். _____________________________ 🇫‌🇴‌🇱‌🇱‌🇴‌🇼‌ ---> @tamil.artography See my art works. . . . . . . . . . #ஓவியம் #தமிழ் #tamizh #tamizhi #tamilhistory #tamilindustry #tamilanda #tamil #tamilnadu #keezhadi #indusvallycivilization #tamillitrature #tamilpeople #tamilvazhga #tamili #indianhistory #india #logo #chess #tamilcivilization #tamiltradition #tamiltrending #tamilculture #designer #autodesksketchbook #game #tamilartography #tamilart #paniting #education

7/30/2023, 4:52:05 AM