thabushankaruniverse images

Discover Best thabushankaruniverse Images of World

#food #travel #sports #news #may #friday

கோடை விடுமுறை வந்தால் குளிர்ப் பிரதேசம் தேடி ஓடுவதில்லை நான். ஆனால் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் என்னையே தேடி ஓடிவருகிறது ஒரு குளிர்ப் பிரதேசம். அதற்குப் பெயர் அத்தை மகள். ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

5/14/2024, 4:32:12 AM

பியானோவைப் போல உறங்கிக் கொண்டிருந்தாய் நான் தொட்டவுடன் இசையைப் போல எழுந்தாய் ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

5/9/2024, 5:44:10 PM

நீ எங்கோ தூரத்தில் இருப்பதனால். தூரமெல்லாம் அழகாய்த் தெரிகிறது ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

4/21/2024, 8:53:27 AM

மௌனமாக மணம் வீசும் மலரைப்போல... உன் விழிகள் மௌனமாக வீசுகிறது எனக்கான காதலை ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

4/3/2024, 5:18:29 AM

நீயோ சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க புத்தகத்தால் உன் முகத்தை மறைத்துக் கொள்கிறாய். சூரியனோ உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில் எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

3/25/2024, 3:52:25 AM

நீ யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும் என்னைப் பார்த்ததும் மௌனமாகிவிடுகிறாய்... நான் காதலாகிவிடுகிறேன் ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

3/9/2024, 1:15:36 PM

காதல் என்பது ஹார்மோன்களின் விளையாட்டு என யாராவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதை நம்பாதீர்கள் ஹார்மோன்களை விளையாட வைப்பதே காதல்தான். ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

3/6/2024, 4:15:49 AM

உயிர் உள்ள இதயத்தில்தான் காதல் நுழையும் என்றில்லை. காதல் நுழைந்ததால் உயிர் பெற்ற இதயங்களும் உண்டு. ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

2/19/2024, 12:45:53 PM

உன்னை என் தேவதை என்று நினைத்துதான் வழிபட ஆரம்பித்திருக்கிறேன். ஒருவேளை நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும் என் வழிபாடுகள் உன்னை தேவதையாய் ஆக்கிவிடும். ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

2/15/2024, 5:07:05 PM

இருப்பதற்கு இடம் உடுப்பதற்கு உடை உண்பதற்கு உணவு ... எல்லாவற்றுக்கும் மேல் வாழ்வதற்கு காதல். ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

2/12/2024, 5:28:50 PM

நீங்கள் எப்போது காதலிக்கத் தொடங்குகிறீர்களோ அப்போதிருந்துதான் கணக்கிடப் படுகிறது உங்கள் வாழ்வின் வயது. ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

2/9/2024, 4:30:00 PM

இளநீருக்குள் எப்படித் தண்ணீர் நிறைகிறதோ அப்படித்தான் இதயத்துக்குள் காதல் நிறைகிறது. ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

1/20/2024, 5:26:06 PM

உங்களுக்குக் கல்யாணமாகிவிட்டதா எனக்கேட்பதை விடுங்கள். உங்களுக்குக் காதலாகிவிட்டதா எனக் கேட்கப் பழகுங்கள். ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

12/22/2023, 12:47:30 PM

உங்களுக்குக் கல்யாணமாகிவிட்டதா எனக்கேட்பதை விடுங்கள். உங்களுக்குக் காதலாகிவிட்டதா எனக் கேட்கப் பழகுங்கள். ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

12/22/2023, 12:47:26 PM

காதல் வேண்டுவது உன் இதயத்தில் வாழ ஒரு குடியுரிமை கல்யாணம் வேண்டுவது உன் மடியில் சாய ஒரு மடியுரிமை ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

11/21/2023, 5:50:29 PM

உன் வீட்டு ரோஜாவைப் பறித்து உன்னிடம் தருவது மாதிரிதான் நீ தந்த காதலை உன்னிடம் சொல்வது ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

11/5/2023, 9:49:48 AM

யாரையாவது அடித்துவிட்டு சிரித்துக்கொண்டே மன்னிப்புக் கேட்கவேண்டும்போல இருக்கிறது நீ என் காதலை ஏற்றுக்கொண்டதிலிருந்து ~ தபூ சங்கர் Thank you @dimplebae_thoughts #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

10/20/2023, 3:43:40 PM

நடுராத்திரியில் விழிப்பு வந்து எழுந்து பார்த்தால் அருகில் என்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். 'நீ தூங்கலையா' என்றேன். 'நான் தூங்கவேண்டுமென்றால் முதலில் உன் அழகையெல்லாம் தூங்கவைத்துவிட்டு அப்புறம் நீ தூங்கியிருக்கவேண்டும் என்றான். ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

8/29/2023, 5:39:10 PM

காதலிப்பது என்பது தவம்... காதலிக்கப் படுவது என்பது வரம்... தவம் பலருக்கு வாய்க்கிறது. வரம் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது... ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

8/24/2023, 6:23:24 AM

ஏற்கனவே பூத்த பூதான் எனினும் நீ சூடும்போது மறுபடியும் பூக்கிறதே! ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

8/7/2023, 6:45:05 PM

நான் வழிபட இந்த உலகத்தில் எத்தனையோ கடவுள்கள் இருக்கிறார்கள். நான் பின்பற்ற இந்த உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆனால், நான் காதலிக்க இந்த உலகத்தில் நீ மட்டும்தான் இருக்கிறாய். -தபூசங்கர் . #thabushankar #thabushankaruniverse #thabushankarkavithaikal #useearphone #tamilbooks #searchyourearphones #tamilquotespage #tamilpoetry #tamilpoem #literature_birds #tamilkavithai #tamilpoetry #tamilkavithaigal #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #trendingsongs #booklover #tamilcinema #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels

7/7/2023, 8:55:08 AM

அந்தக்காலையில் திரும்பிக் கூட பார்க்காமல் தான் என் வாசலைக்கடந்து போனாய் நீ.. அதனாலென்ன.. வாசலுக்குள் வந்து எட்டிப்பார்த்து விட்டுப்போனதே உன் நிழல்.. ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

6/29/2023, 5:28:19 AM

சற்றுமுன் நீ நடந்துபோன தடயம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது வீதி. எனினும் அதிகவேக ரயிலொன்று கடந்துபோன தண்டவாளம் போல இன்னும் அதிர்கிறது என் இதயம் ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

5/11/2023, 3:53:24 PM

என்னை ஒரு குடுகுடுப்பைக்காரனாய் நினைத்துக்கொண்டு.. ஓர் அதிகாலையில் உன் வீட்டுமுன் நின்று.. 'இந்த வீட்டில் ஒரு தேவதை வாழ்கிறது..' என்று கத்திவிட்டு குடுகுடுவென நான் ஓடிவந்திருக்கிறேன்... ~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

4/30/2023, 12:29:59 PM

ஒரு வண்ணத்துப் பூச்சி உன்னைக் காட்டி என்னிடம் கேட்கிறது ஏன் இந்தப் பூ நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று! . #useearphones #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #literature_birds #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

4/26/2023, 2:19:12 PM

அப்போது நீயும் நானும் ஒரே ஊரில் வசித்தோம் இப்போது நீயும் நானும் ஒரே உலகில் வசிக்கிறோம் அப்போது ஊரளவு இருந்த காதல் இப்போது உலகளவு ஆகிவிட்டது அவ்வளவுதான்.~ தபூ சங்கர் #useearphones🎧 #thabushankar #thabushankarkavithaikal #tamilquotespage #kavithai #kavithaigal #tamilpoem #tamilpoetry #tamilkavithaigal #tamilkavithai #bavachelladurai #qoutesoftheday #quotesaboutlife #qoutesaboutlove #love #bookstagram #tamilbookstagram #writer #book #books #human #trendingsongs #booklover #thalapathy #trending #photography #lovequotes #instagram #reels #thabushankaruniverse

4/19/2023, 7:00:26 PM