veyyon images

Discover Best veyyon Images of World

#food #travel #sports #news #april #saturday

என்றென்றும் மக்கள் மனதில் அன்பும் இன்பமும் பொங்கி...✨ பொங்கலோ பொங்கல் என்று குலவையிட்டு கொண்டாடப்பட்ட பொங்கல் மடாணி 2024 ✨🌾🎋 'பொங்கல் மடானியில்' கவிதை ஒப்புவித்தல், கோலம் போடுதல், தோரணம் பின்னுதல், பொங்கல் பானை அலங்கரித்தல், காணொலி தயார் செய்தல் என பல போட்டிகளில் கலந்து சிறப்பித்த அனைத்து நல்லுல்லங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கிறோம்.🙏🏻 அன்புடன், இந்தியர் பண்பாட்டுக் கழகம், தெமெங்கோங் இப்ராஹிம், ஆசிரியர் பயிற்சி கல்லூரி. #சூரரைப் போற்று #தமிழ்‌ எங்கள் உயிர் பின்‌‌ இருப்பு #வெய்யோன்‌ சில்லி Persatuan Kebudayaan India telah menyambut Ponggal Madani dengan melibatkan pelbagai kaum daripada kalangan siswa siswi guru IPGKTI. Pertandingan deklamasi sajak, melukis kolam, menganyam toranam, menghias periuk ponggal serta rakaman video telah mengambil bahagian dalam Pesta Ponggal Madani. Kami ingin mengucapkan ribuan terima kasih kepada semua pihak yang melibatkan diri dalam sambutan Ponggal Madani ini.🙏🏻✨ Dengan berbesar hati, Persatuan Kebudayaan India, IPG Kampus Temenggong Ibrahim, Johor Bahru, Johor. #Soorarai Pottru #Tamil Engal Uyir Pin Iruppu #Veyyon Silli

2/9/2024, 7:25:29 AM

19/01/24✨ #veyyon'24 #Pongal'24 Pc:@_vjx___ @hish_am_x7

1/27/2024, 5:26:45 PM

❤💚💙 #VEYYON'24 THE TRIO BLAST😚🍻💥💎 #pongalkolam #pondicherry #pongalcelebration #igmc #pangalisforever

1/21/2024, 2:36:56 PM

பொங்கலோ பொங்கலோ...🥳 மகிழ்ச்சி மலர்ந்திட....🌼 ஒற்றுமை ஓங்கிட...🤝 அனைவரிடத்திலும் அன்பு அடர்ந்திட...♥️ ஒன்றாய் இணைந்திடுவோம், இவ்வருடப் பொங்கல் மடாணி 2024-இல்... ✨🌾🎋 அன்புடன், இந்தியர் பண்பாட்டுக் கழகம், தெமெங்கோங் இப்ராஹிம், ஆசிரியர் பயிற்சி கல்லூரி. #சூரரைப் போற்று #தமிழ்‌ எங்கள் உயிர் பின்‌‌ இருப்பு #வெய்யோன்‌ சில்லி 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 *Ponggal Madani 2024* Besar langit di tepi busut,✨ Besar tak muat di dalam peti,♥️ Besar hati kami menjemput,🔆 Besar niat di dalam hati.❣️ Vanakkam, jomlah memeriahkan Ponggal Madani 2024 dengan penglibatan anda dalam aktiviti yang beraneka... 🥳🤩🥳 Tunggu apa lagi??? Jom menyertai kami... 🌾✨ Dengan berbesar hati, Indian Cultural Society, IPG Kampus Temenggong Ibrahim, Johor Bahru, Johor. #Soorarai Pottru #Tamil Engal Uyir Pin Iruppu #Veyyon Silli

1/17/2024, 2:07:10 AM

பொங்கல் மடாணி 2024 களக்கட்டிருச்சு... 🥳🥳🥳🥳 பொங்குது, பொங்குது... பால் பொங்குது, பாட்டு சொல்லடியோ... என்று பாடி இனிதாய் புலரச் செய்வோம் இவ்வருடப் பொங்கலை.... 🌾✨🎋 உவகையுடன், இந்தியர் பண்பாட்டுக் கழகம், தெமெங்கோங் இப்ராஹிம், ஆசிரியர் பயிற்சி கல்லூரி. #சூரரைப் போற்று #தமிழ்‌ எங்கள் உயிர் பின்‌‌ இருப்பு #வெய்யோன்‌ சில்லி 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 Vanakkam, we warmly welcome everyone to begin our Ponggal Madani 2024 celebration with exciting games...See you guys at the arena💪🤩✨ With love, Indian Cultural Society, IPG Kampus Temenggong Ibrahim, Johor Bahru, Johor. #Soorarai Pottru #Tamil Engal Uyir Pin Iruppu #Veyyon Silli

1/16/2024, 3:23:20 AM

😜Kattarii kannalaa....🙈👀✨ . . . . .@top_killer143 @chco_gurl_mohi @gowtham___46_ @call__me___unlucky_ @itz________me_________nethaji @k_t_m_l_o_v_e_r_0_4_6 @the_naughty_kid_13 @rx_mani_120 @the_naughty_kid_13 @itz__me____hari @thalakarthik386 @i__am_the_.docter46 @mmlove8293 @r15_dheena_______07 @mani__dev_____07 @bad___captain___sundar_____ @gold_kannan_46 @call_me_maruthu_123 . . . . . . . #pattunu #photography #egg #white #blackshirt #blackphant #whiteshirt #crocerossaitaliana❤️ #place #song #rime #pic+song #kattaari #veyyon silli

8/19/2023, 4:19:05 AM

#Veyyon #Silli ❤️ ! 😎🇨🇦 #சூரரைப் #போற்று ! 😎🇨🇦 #SunTV #SooraraiPottruOnSunTV #Suriya #SunDigital ! 😎🇨🇦

7/23/2023, 3:45:14 PM

📚 வெய்யோன் (வெண்முரசு) ✍️ ஜெயமோகன். ☀️எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால், 26 நாவல்களாக, 25000 பக்கங்கள் எழுதப்பட்ட மகத்தான படைப்பு தான் வெண்முரசு. உலகில் இயற்றப்பட்ட மிகப்பெரிய நாவல்களில் ஒன்று வெண்முரசு. மஹாபாரத இதிகாசத்தின் நீட்சியாக கொள்ளப்படுகிறது. 26 நாவல்களில் 9-வது நாவல் தான் வெய்யோன். செங்கதிரோன் மைந்தன் கர்ணனை பற்றிய நாவல் இது. ☀️பரசுராமனின் கதையில் தொடங்கிய தன் கதையை, முதுசூதனும், விரளியும் பாட அங்க நாட்டு அரசவையில் கேட்டு கொண்டிருக்கிறார் வெங்கதிரோன் புதல்வன். இவ்வாறு கதை தொடங்குகிறது. இக்கதையில் கர்ணனை விட அதிகம் கவர்ந்தவர்கள் கெளரவர்கள். 100கெளரவர்கள், அவர்களின் 900 குழந்தைகள், துரியோதனன் இல்லாள், கெளரவர்களின் சகோதர ஒற்றுமை, என தெரிந்த மஹாபாரதத்தில் அறியப்படாத கதை மாந்தர்கள், துணை கதாபாத்திரங்களை மையமாக கொண்டு கதை செல்கிறது. ☀️ கெளரவர்களின் பிள்ளைகள் பெயர்கள், எப்பிள்ளையின் பெயர் இன்னதென்று தாய், தந்தையர் கூட கண்டறியாமல் இருக்கும் போது திருதாராஷ்டன்,காந்தாரி உணர்ந்து அடையாளம் காண்பது, இந்திரபிரஸ்தம் உருவாக, அஸ்தினாபுர கருவூலத்தில் பாதிக்கு மேல் அள்ளி கொடுக்கும் துரியோதனன், அஸ்தினாபுரத்திற்கு வருகை தந்த பீமனிடம் மூத்தவரே, என்று கெளரவர்களும். பெரீந்தையே, பெரீந்தையே என்று கெளரவர்களின் பிள்ளைகள் விளையாடுவது, கர்ணனை தன் மூத்த மைந்தனாக காந்தாரி எண்ணுவது, உடன் பிறவா சகோதரி போல் பானுமதி, தன் தகுதிக்கு மேல் தனக்கு வாழ்க்கை அமைந்துள்ளது என்று நோவிலே வாழும் விருஷாலி என கதைமாந்தர்களை, நாம் அறிந்ததில் மாறுபட்ட கோணத்தில் காண்பித்துள்ளார். ☀️840 பக்கங்கள், அறியப்படாத பல தமிழ் சொற்கள், (கடைசி பக்கம் விளக்கத்துடன்), நவீன இலக்கிய வடிவில் அனைவரும் புரிந்து கொள்ளும் வடிவில் கொண்ட நாவல். #veyyon #venmurasu #jeyamohan #jeyamohanquotes #jeyamohanwriter #jeyamohanshortstories #venmurasubooktwo #karnan #virushalikarnan #aadhithakarikalanullatharasi #tamil #mahabharatam #mahabharatamtamil #tamilbooks #tamilbookstagram #newinstagram #tamilbooks📗📘📙 #jeyamohanbooks #karnaputhran #virshali #karanvirsharma #tamilmemes #veeravengaiadityakarikalan

5/14/2022, 8:45:30 AM

சுதந்திரமில்லா சுதந்திரம் . . . விரும்பியதை செய் என்பார், யார் ? விரும்பியதை எனச் சொல்லார் . . . ஆணுக்கழகு கம்பீரம் என்பார், காட்டினால்? கொழுப்பா, என்று முறைப்பார் . . . பெண்ணுக்குமுண்டு உரிமை என்பார், கேட்டால் ? என்ன, திமிரா என்பார் . . . குழந்தைத்தனம் அழகு என்பார், கூடினால்? பைத்தியமா என்று கேட்பார் . . . மக்களே எங்கள் மன்னரென்பார், கேள்வி கேட்டால்? கேவலம் என்றுதைப்பார் . . . மனமே முக்கியம் என்பார் அடுத்தால் ? பணமேயதை வகைப்படுத்தும் என்பார் . . . காதல் தெய்வீகம் என்பார் காதலித்தால்? தெய்வத்துக்கே அடுக்காது என்பார் . . . சுதந்திரம் தான் என்பார்- இது சுதந்திரமில்லா சுதந்திரமென்பதை யார் உரைப்பார் ? . . . ➡️Do Follow @veyyon_kathirgal ⬅️ . . . #veyyonkathirgal #veyyon #tamil #tamilkavithaigal #tamilpoem #life #tamilwriters #freedomintamil #tamilstatus #chennai #coimbatore #kanyakumari #nagercoil #lifefate #fate

8/13/2021, 3:43:38 PM

Link in bio☝️☝️☝️ https://youtu.be/Uh24J1AW6x4 *இப்படியும் நடக்கலாம் | IPADIUM NADAKALAM | பேரனும் பெரியவரும்- 2 | Veyyon Kathirgal | Twist@Last* 😜😁 Do watch share and subscribe 😍 . . . . . . . #parenting #tamilkavithaigal #tamilkavithai #tamil #tamilwriters #poem #tamilpoem #amma #appa #grandfather #teachers #students #veyyonkathirgal #veyyon

5/30/2021, 1:50:01 PM

@creationz._.vlog #stayhome #stayhealthy #staysafe #veyyon #silli #comment #chennaidairies✌️

5/10/2021, 5:40:50 PM

Coz of the characterisation of #bommi , #maara, tough lyric & majestic voice.. This song was on loop for weeks.. #vivek #Practice #FMF #veyyonsilli #sooraraipottru #sudhakongara #surya #aparnabalamurali #gvprakash #harishsivaramakrishnan #freestyle #folk #music #lightmusic #veyyon #tamilsong #tamilgirls

5/5/2021, 3:48:03 PM

உயிர் வாழ விரும்பி உயிர் காற்று வேண்டி உயிரை கையில் பிடித்து உரக்க என்சனம் கதறுதே . . . ஐயோ . . . உற்றாரை, உடன்பிறந்தாரை பெற்றாரை, பேரன்புகொண்டாரை மண்ணுக்கும், எரிநெருப்புக்கும் தின்னக்கொடுத்தே கரையுதே . . . கைத்தட்டி விளக்கேற்ற சொன்ன தலைவன் உள்ளநாட்டில், நோய் விரட்ட தீபந்தம் ஏந்திஓடும் மக்களை என்னென்றுசொல்ல ! ? கொடும் கொரானாவை கட்டுபடுத்த பெரும் உயிர்பலியை தடுத்திட அவகாசம் அதிகமிருந்தும் ஆழ்ந்த தியானம் இருந்துவிட்டு . . . தேர்ந்தெடுக்கும் மக்களை தெருவிலே விட்டுவிட்டு தேர்தலிலே வெற்றிப்பெற தேர்ந்த நாடக மிட்டாரே . . . கூட்டத்தோடு கூட்டமாய் பரவியதோ இப்பாழ் நோவு . . . ! மர்ம நோய்க்கு மத மிட்டக்கூட்டம் பதில்கூறுமா இப்போது ??? மதத்திலே மதம் பிடித்த மனிதர்கள் என்றுணர்வார் ? மரணம்தரும் நோய்கள் மதம்பார்த்து வருவதில்லையென்று . . . ஆயிரத்திற்கும் அதிகம் கடவுள் உள்ள நாட்டைக்காக்க ஒரு கடவுளேனும் வந்தாரா என்சனத்தை காத்தாரா . . . ? பதறும் மக்கள் நெஞ்சில் அடித்து கதறும் குரல் கடவுளே உம்மை உறுத்தலியா . . . மதத்தின் பெயரில் அடித்து மாளும் குருட்டு மனிதர்களே . . . மனதுக்கு மருந்தாக மட்டும் மதத்தை பாருங்கள்- கொடும் நோயினின்று காக்க மருத்துவரை பாருங்கள் . . . . . . . Do Follow ➡️ @veyyon_kathirgal ⬅️ Do Follow ➡️ @veyyon_kathirgal ⬅️ Do Follow ➡️ @veyyon_kathirgal ⬅️ . . . . . #veyyonkathirgal #veyyon #covid_19 #corona #india #istandwithsiddharth #tamil #tamilnadu #kanyakumari #coimbatore #nagercoil #tamilstatus #tamilkavithai #tamilkavithaigal #mypeople #oxygenshortage #visionless #saveourpeople

4/29/2021, 8:05:33 PM

#Soorarai Pottu🛩️✈️ #Veyyon Silli Bgm🎶🎶 #G.V.Prakash Kumar🎼🎼 #Surya🎥 #Seaboard🎹🎹 #Headphones Recommended🎧 #JustTry

3/27/2021, 12:41:15 PM

அழுகை ஆணுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ? Do follow ➡️ @veyyon_kathirgal ⬅️ . . . . . . . . . . . . . . #veyyonkathirgal #veyyon #alugai #cry #men #tamilpoem #tamilkavithai #tamillyrics #tamil #tamilpasanga #tamilponnunga #vijaytv #vijay #vijaysethupathi #kanyakumari #coimbatore #cookwithcomali #kirukal #kavithai #kadhal #loveyourself #ajithkumar

3/22/2021, 4:54:51 AM

Everyone comes with baggage Find someone who loves you enough to help you unpacking💜🌺 @im_music001 Thanks for response for our song request stories @hematharshini_ Keep support and do like n share our videos #veyyonsilli #veyyonsillisong #veyyon #surya #sooraraipottru #caringwife #tamilsongs #tamilbgm

3/22/2021, 4:04:42 AM

மிதக்கும் மேகம் 🌨🌦⛅🌦🌨 Do Follow ➡️ @veyyon_kathirgal ⬅️ . . . . . . . . . . #veyyonkathirgal #veyyon #tamil #kavithai #poem #tamilpoem #tamilkavithai #tamilquotespage #vijaytv #vijay #cookwithcomali #kanyakumari #love #kadhalkavithai #kadhal #chennai #coimbatore #ajith #valimai

3/21/2021, 1:48:25 PM

அவள் ❤❤❤ Do Follow ➡️ @veyyon_kathirgal ⬅️ . . . . . . . . . . . . . . . . #veyyon #veyyonkathirgal #repost #lovevibes #kadhalkavithai #kadhali #instalove #tamilpoem #tamil #tamilkavithai #tamilquotespage #tamillyrics #tamilponnunga #tamilpasanga #tamilcinema

3/20/2021, 2:00:54 PM

எல்லாம் நன்மைக்கே😊 Do_Follow➡️ @veyyon_kathirgal ⬅️ . . . . . . . . . . . . . . . . #veyyonkathirgal #veyyon #எல்லாம்நன்மைக்கே #alliswell #loveyou #kavithai #tamil #tamilkavithaigal #tamilpasanga #tamilponnunga #kadhal #soulful #tamillyrics #instagram #insta #instatamilan

3/16/2021, 2:14:41 PM

பெண்களுக்கான போற்றலும், வாழ்த்தலும், வலிமை சேர்க்கும் வார்த்தைகளும் வலைதளத்தில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் தொடர்ந்தால், இன்றொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமே . . . Happy International Women's Day❣️ Do follow ➡️ @veyyon_kathirgal ⬅️ . . . . . . . . . . . #veyyonkathirgal #veyyon #happyinternationalwomensday #tamilponnunga #tamilpasanga #happyvalentinesday #tamil #tamilquotes #tamilquotespage #kadhali #kadhalkavithaigal #tamilstatus #tamilcinema #tamillove #chennai #coimbatore #kanyakumari #womensday #womensdaystatus

3/8/2021, 5:35:48 AM

பூவுக்கு மட்டுமல்ல ! Do Follow ➡️ @veyyon_kathirgal ⬅️ . . . . . . . . . . . . . #veyyonkathirgal #veyyon #lifeadvice #life #lifequotes #valkai #valkaithathuvam #tamilpoem #tamilkavithai #kavithaigal #tamil #tamilkavithaigal #mazhai #kaalam #tamilstatus #gopinath

3/1/2021, 10:33:41 AM

கோபத்தில் . . . Do Follow ➡️ @veyyon_kathirgal ⬅️ . . . . . . . . . . . . . . . #veyyonkathirgal #veyyon #newpost #notension #behappy #becool #tamilkavithai #tamilkadhalkavithaigal #tamil #kavithaigal #tamilpoem #freelife #stress #stressfree #loveyou

2/27/2021, 3:45:07 PM

விளையாட்டினிடையே, தொலைந்த பந்தை தேட மனமின்றி புதிதுவாங்க பையில் பணமுமின்றி, பந்தை தேடிக்கொண்டே நொந்துக்கொண்டார்கள் . . . ஏனோ தொலைக்க தெரிந்த அவர்க்கு தேட தெரிவதில்லை . . . இதையெல்லாம், விளையாட்டிற்கு பந்தமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்த 'அவளிடம்', புதுபந்து வாங்க பணம்கேட்டு நண்பர் சிலர் நச்சரிக்க தன்னிடம் எதுவும் இல்லையென ஒரேயடியாய் அவள் சாதிக்க, ஏமாற்றதோடு கலைகிறது அந்த கூட்டம். . . அங்கே ஓரமாய் இதை கவனித்த 'அவனுக்கு' மட்டும் உள்ளுக்குள் ஒருதோணல், ஏன் நாம் போய் பணம் கேட்கக்கூடாது? அவ்வளவாய் பேசியதில்லை 'அவளோடு' அவ்வப்போது பார்வை மட்டுமே பரிமாறிக்கொண்டவர்கள் . . . அதுதான் இந்த தயக்கம் . . . ஒருவேளை 'அவள்' நம்மிடமும் இல்லையென்று சொல்லிவிட்டால், முறைத்தால், கோபமுற்றால், அடித்துவிட்டால் என ஆயிரம் கேள்விகள் அடிநெஞ்சை அளக்க, ஏதோ தைரியத்தில் அவள் அருகில் சென்றான் . . . "ஏன், பசங்க காசு கேட்டால் கொடுக்கமாட்டியா ?" என கேட்டமாத்திரத்தில் 'நீ எப்ப வந்து கேப்பனு தான்டா காத்துகிட்டிருந்தேன்' . . . என்பது போல், தன் 'ஜியாமெட்ரி பாக்ஸை' திறந்து, 'காம்பஸ், டிவைடர்' இருக்கும் அந்த பிளாஸ்டிக்கின் அடியிலிருந்து பத்து ரூபாய் பந்துக்காய், தான் ஒளித்து வைத்திருந்த 'நூறு ரூபாய் நோட்டை' எடுத்து நீட்டி அவனை ஏறிட்டு பார்த்தாள் . . . பிரமிப்போடு இவன் முழிக்கவும் பந்து கிடைத்ததென சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது . . . "தேடிய பந்து கிடைத்தது -ஆனால், யார் யாரோ வற்பறுத்தி கேட்டும் கொடுக்காதவள், பத்துக்கு நூறாய் தன்னிடம் பணம் நீட்டி பார்த்த, அந்த பார்வையின் பதில் என்னவோ இன்னும் இவனுக்கு கிடைத்தப்பாடில்லை" Follow➡️ @veyyon_kathirgal . . . . . . . . . . . . #veyyon #veyyonkathirgal #kadhalkavithai #lovepoems #kadhal #teenage #kadhal #tamil #tamilkavithai #paarvaigal #sight #tamilponnu #tamilpasanga #love #tamilkadhal #tamilkadhalkavithaigal

2/24/2021, 3:36:08 PM

தரை வந்த நிலவே . . . ❣ Follow➡️ @veyyon_kathirgal . . . . . #tamilkavithai #lovekavithai #tamil #instatamil #kadhalkavithaigal #kadhal #love #nature #iyarkai #veyyon #veyyonkathirgal

2/20/2021, 7:32:02 PM

அவள் குரல் . . . ❤ . Follow➡️ @veyyon_kathirgal . . . . . . . #kadhalkavithaigal #kavithai #tamilkavithai #ennaval #kirukal #lovequotes #lovepoems #loveforever #scribble #kadhal #uyir #song #songlover #lovescribbles #veyyonkathirgal #veyyon

2/16/2021, 4:09:33 PM

#linkinmybio👆 @veyyon_kathirgal அந்த காதல் ரொம்ப அழகானது❤ #kadhalkavithai #valentinesday #loveforever #instalove #veyyonkathirgal #veyyon

1/30/2021, 10:49:07 AM

#Veyyon Silli ❤🎶😍 #Surya 😎 #Surarai potru🎗 #lovequotes @Ss_srudios.. keep support 🙏 🇸 🇸 🇸 🇹 🇺 🇩 🇮 🇴 🇸. *official channel on Instagram* 💟. *So Keep it up ur support* 💪🏻🙃. •••••••••••••••••••••••••••••••••• *ALL VIBES AVAILABLE #SPRITUAL STATUS🕉️ #EMOTIONAL STATUS🥺 #MOTIVATIONAL STATUS #LoVE status❤️ #SINGLE STATUS😎 #MORNING VIBES🌤️ #NIGHT VIBES☄️ #Trending watsapp status #THALA status 😎 #THALAPATHY STATUS 🤩 #MELODY STATUS 🎼 #GAANA STATUS🎤 #western status🎻 #THUG LIFE STATUS😈 #90s. Kids status👨🏻‍🦰 #2k kids status 🦹🏻‍♂️ All variables status avoilabel on SS STUDIOS 😎🔥 ```New frame``` ✨ ```new idea``` 💫. ``` new creat``` 🌟. NSS STUDIOS on Soon telegram 🤩. #tq guys luv u all ❤️ https://www.instagram.com/p/CJEcsykh1ki/?igshid=n73fi0o16m5t

1/10/2021, 8:05:18 AM

#linkinbio👆 #newvideo❤ அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . WISH YOU ALL A HAPPY NEW YEAR , MAY EVERY DAY OF THE NEW YEAR INSPIRE YOU TO GROW ! #happynewyear2021 #newday #newyearofdecade #newchance #tamil #tamilkavithai #motivation #veyyon #veyyonkathirgal #wakeup #newlife

12/31/2020, 2:36:10 PM

#channellinkinbio "வீட்டில் ஒரு தாத்தா பாட்டி இருப்பது ஒரு நூறு நூலகங்களுக்கு சமம்" என்பார்கள் . . . அவர்களின் அனுபவங்கள் நம் வாழ்வை நன்முறையில் கட்டமைக்க வழிகோலும் வரலாறுகள் . . . பெரியோரிடம் அருகில் சென்று மனம்விட்ட பேசுவோம், அவர்கள் கதைகளை கேட்போம் . . . அதைவிட பெரிய சந்தோஷம் அவர்களுக்கு வேறு இல்லை . . . பேசிட யாருமின்றி தவித்த ஒரு பெரியவரின் ஏக்கத்தையும், தன் பேரன் தன்னோடு பேசுகிறான் என எண்ணி அடையும் மகிழ்ச்சியையும், இச்சிறு உரையாடலிலேயே அவனுக்கு வழங்கிடும் வாழ்க்கை பாடத்தையும் தொடுத்திட முயற்சித்திருக்கிறேன் . . . மேலும் அவருடைய வாழ்க்கை அனுபவங்களை அடுத்தடுத்த உரையாடல்களில் கற்பனை கலந்த உண்மை சம்பவங்கள் கொண்டு தொடுத்திட ஆசிக்கிறேன். ஆதரவு தாரீர். நல்லதோ கெட்டதோ பின்னூட்டம் இடுங்கள் . தவறிருப்பின் திருத்தி கொள்வேன். #grandfather #grandmother #grandchildren #lifeadvice #father #mother #instagood #instalove #veyyon #veyyonkathirgal

12/27/2020, 3:26:15 PM

#channellinkinbio முதுமையின் காரணமாய் மரண படுக்கையில் இருக்கும் ஆசை மனைவியிடம் கணவன் கதைத்திடும் காதல் கீதம் . . . #veyyonkathirgal #veyyon #kadhalkavithai #husbandwife #love

12/27/2020, 5:15:36 AM

The moment you become mama and name your nephew. #namingceremony #veyyon

12/5/2020, 5:28:38 PM

Soorarai Pottru |Suriya |Aparna |Sudha Kongara |G.V.Prakash |Veyyon Silli WhatsApp Status #Whatsapp Status #SooraraiPottru #SooraraiPottru WhatsApp Status #love #Love WhatsApp Status #Veyyon silli #socialmedia #instagram

11/30/2020, 7:22:52 PM

Perfect doesnt exist. Ignore the flaws. A small portion from veyyon silli of soorarai pottru. I feel so much refreshed and happy after I sing a song. Its our duty to maintain a happy self. You dont want to be perfect to get happy. Just be you. Happiness is in the little things. Those little things are what we call as LIFE.💓 #veyyon silli #sooraraipottru #gvprakash #harishsivaramakrishnan #sudhakongara

11/28/2020, 11:06:43 AM

#veyyonsilli #veyyonsillisong #veyyonsilli😍♥️ #veyyon #veyyonsili #veyyonsillisongstatus #veyyonsili_female_version #surya #suriya #sooraraipottru #sooraraipotru @gvprakash @actorsuriya @aparna.balamurali

11/23/2020, 8:01:57 AM

#soorarai potru movie song #suriya latest movie song #Veyyon silli song for whatsapp status💖💖💖

11/16/2020, 5:40:12 PM

Marsmellow black @ ₹319 100% cotton Bio-wash 180gsm Premium quality outfits Free shipping #veyyon #premiumclothingbrand #100%cotton #marsmellow #black #tshirt

10/21/2020, 4:19:51 AM

Veyyon silli... . . . Follow and support @_queen__edits__ 💌 👈 . . . #veyyonsilli #veyyonsillisong #veyyonsilli😍♥️ #veyyon #veyyosilli #veyyonsillilyric #veyyonsilli❤️ #veyyonsillisongstatus #veyyonsillivideo #veyyonsilli💯🎉❣️🎊 #veyyonsilli❤️😍 #veyyonsilli🖤 #veyyonsillysong #veyyonsilli🔥 #ᴠᴇʏʏᴏɴsɪʟʟɪ #veyyonsilli❣️ #veyyonsillistatus #veyyon_silli😍 #veyyonsillivideosong #veyyonsilli😍 #veyyonsilli💕 #veyyonsill #veyyonsilli♥️ #veyyon_silli❣️ #vᴇʏʏᴏɴsɪʟʟɪ #veyyonsilliwhatsappstatus #veyyonsillisong#veyyonsillitamilsong #veyyonsillli #veyyonsilli💓

10/5/2020, 8:27:11 AM

Coming soon.. #veyyon #premiumclothingbrand #mentshirt #men #100%cotton #msd #msdhoni #07 #black #fashion

9/30/2020, 10:50:13 AM

SOLID NAVY BLUE @ ₹299/- 100% cotton Bio-wash Premium quality Free shipping Buy now @ www.veyyon.in #veyyon #solidnavyblue #fashion #madeinindia #tshirt #premiumclothingbrand

9/23/2020, 1:48:51 PM

SOLID BLACK T-SHIRT@ just ₹299/- 100% Cotton Bio-wash Premium quality Free shipping Buy now @ www.veyyon.in #veyyon #premiumclothingbrand #solidtshirts #solidblack #mentshirt #madeinindia #premiumquality #vocalforlocal #black #men #fashion

9/21/2020, 11:10:35 AM

If in doubt, anything looks good with a black & white Just ₹299 per t-shirt 100% cotton Premium quality Free shipping Made in india Buy now @ www.veyyon.in #veyyon #tshirt #white #black #solid

9/20/2020, 4:37:51 PM

Follow @veyyon.in for quality outfits Follow @veyyon.in for quick updates Follow @veyyon.in for offers 100% cotton fabric Premium quality outfits Starting with just ₹299 Free shipping #veyyon #premiumclothingbrand #solidtshirts #madeinindia https://www.instagram.com/p/CFT9Go4A56c/?igshid=9xkfy5eshqfw

9/20/2020, 3:38:02 PM

There are other measures of self-respect for a man, than the number of clean shirts he puts on every day Get premium quality t-shirts for just ₹299 100% cotton Made in india Free shipping Buy now @ www.veyyon.in #veyyon #solidtshirts #tshirt

9/20/2020, 8:56:37 AM

Follow @veyyon.in for quality outfits Follow @veyyon.in for quick updates Follow @veyyon.in for offers 100% cotton fabric Premium quality outfits Starting with just ₹299 Free shipping #veyyon #premiumclothingbrand #solidtshirts #madeinindia

9/19/2020, 10:41:57 AM

Get your premium t-shirt for just ₹299/- SOLID RED 100% cotton Premium quality 180gsm Free shipping Size: M, L, XL Buy now @ www.veyyon.in #veyyon #premiumclothingbrand #solidred #tshirt #madeinindia

9/18/2020, 1:20:31 PM

Get your premium t-shirt for just ₹299/- SOLID BLACK 100% cotton Premium quality 180gsm Free shipping Size: M, L, XL Buy now @ www.veyyon.in #veyyon #premiumclothingbrand #solidwhite #tshirt #madeinindia

9/18/2020, 8:06:18 AM

Get your premium t-shirt for just ₹299/- SOLID NAVY BLUE 100% cotton Premium quality 180 gsm Free shipping Size: M, L, XL Buy now @ www.veyyon.in #veyyon #premiumclothingbrand #solidnavyblue #tshirt #madeinindia

9/17/2020, 7:20:15 AM

Get your premium t-shirt for just ₹299 SOLID BLACK 100% cotton Premium quality 180 gsm Free shipping Sizes: M, L, XL Buy now @ www.veyyon.in #veyyon #premiumclothingbrand #solidblack #tshirt #madeinindia

9/17/2020, 7:13:28 AM

#Soorarai pottru movie #Veyyon silli song#

8/28/2020, 10:55:55 PM

உன் சிரிப்பில் மதி மயங்கி மாலை மறையுமே கதிரவனும் ❤️ . . . . . . . #pudhu_kavidhai #kaadhal #eveningvibes #sunset #sunkissed #shysun #anupama #shriyasaran #kavidhai #veyyon #newwords #tamil #kaadhal #kangal #anupamafans #shriyafans #shriyasaran #ajithfans #vijayfans #nayantarafans #sunkissedskin #traditionalgirl #moderngirl #tamilgirl #keralagirls

8/1/2020, 1:10:05 PM

#VEYYON SILLI DANCE COVER SONG BY KL MAZHAI DANCER @ash_ragen 🔥😊👍🏻 FOR FULL VIDEO LINK IN BIO...🤟🏻 #dancersofinstagram #dancecover #dancer #allglorytodance #klmd4lyf #suryasong

7/24/2020, 1:36:40 PM

வெய்யோன்❣️ சில்லி❤️ இப்போ💝 நிலத்தில்💞 இறங்கி😍 அனத்துறா💞 லந்தா💕 பேசி😍 என்ன💜 ஒரண்ட❤️ இழுக்குறா❣️ A #exclusive #clip of #VEYYON #SILLI from #SOORARAI #POTTRU #Actor #surya #tamilmusics #tamilpadalgal #tamilvarigal #tamil #Lyrics💓🎧🎶🎵 #isaimazhai_😍 #isaisaral😍 #love❤❤ #kadhal #premam❣️ #kadhal_polladhadhu #Hit #songs #Tamilmovie #TamilHits #Kollywood #Journey of #Love #kadhalaasai❤️❤️❤️❤️ #Listen to #lyrics #hdsongstatus😘 @high_on_isai @lovely_beatsss @lovefactory_2.0 @48lawsoflove @quotes90skids @kadhal__varigal

7/24/2020, 10:00:10 AM

#Veyyon silli... #Status song.. #Follow me for more videos... https://youtu.be/hgqoqPnndE0

7/18/2020, 9:51:48 PM

#Veyyon silli ippo nilathil Irangi anaththuraa #SB CREATION

7/18/2020, 2:03:15 AM

😇 Love is God😇 * #Veyyon silli* . ..LINK IN BIO.. . Use 🎧 for better feel! . .. . A Magical Raising song composed by Classic Music director *Mr. G.V Prakash kumar* , Lyrics by *Vivek* and beautifully sung by Singer *Harish Sivaramakrishnan* (Agam Band) is now 🎶 Rearranged,Mixed and Mastered by *Goutham Sp* ( _Sp studio_ ) , 🎥 Beautifully Visualized by *Prabha Kar* and Team at Acharya arts & science college, Amazingly edited by *Unlock Studio Parthi* , Sung by me is now for u😉 Do watch and support my entire team! Thank you all! . . @unlockstudio2017 @parthi_vj @name_is_jordi @sp_goutham . . DO FOLLOW @parava_illa_paathutu_poda memes page

7/4/2020, 4:57:39 PM

#sooraraipottru ✌ Fav song 😎 #Veyyon Silli ippo nilathil irangi anaththura 😍 Landha pesi Enna oranda ezhukkura 🥰 Kattari kannale uttale😍 therikkiren ottara sitala mappagi kedakkuren🥰 En usurula sallada😍 salichchi yen sirikkira arakkiye...................🥰

7/2/2020, 11:49:50 AM

#Veyyon Dolli😘🥰

6/21/2020, 7:02:36 PM