pandiyanhistory images

Discover Best pandiyanhistory Images of World

#food #travel #sports #news #may #thursday

சிவபாதசேகரன் (Servant of Lord Sivan) Being Saivites , the Cholans built enormous Saiva temples in praise of lord Siva. King Raja Raja Cholan 1 was a great saivite. He built the magnificent, the great , the marvelous Thanjavur Peruvudaiyar temple , which still stands as not only a place of worship but also as one of the pride symbols of Tamilnadu. The Peruvudaiyar temple contains many gems of tamil history including the only existing painting of the great king Raja Raja Cholan. The painting portrays him with big hair bun with a sported beard and a twisted moustache. He stands simple and worships lord Shiva ,accompanied by his wives in the golden roofed amazing Chidambaram Natarajar temple . Still Chidambaram Natarajar temple functions with same beauty and the golden Natarajar statue still holds the hearts of worshippers who visit the temple. #rajarajacholan #rajarajachozhan #rajarajacholanart #rajarajacholaart #rajarajacholadrawing #rajarajacholandrawing #tamilhistory #tamilking #tamilkingart #pandiyanhistory #thanjavurtemple #brihadeeswarartemple #chidambaramtemple #chidambaramnatarajatemple #chidambaramnatarajar #ponniyinselvan #rajendracholan #cholan #tamilartist #watercolour #waterart #thillainatarajatemple

4/27/2024, 9:28:15 PM

"Reviver of Clan" Kadungon (கடுங்கோன்) was the reviver of the Pandyan empire. Pandyas nearly went extinct due to the invasion of the Kalabhras. Kalabhras or Kalapirars are people who were responsible for ending the sangam age and defeating the muvendhars. Kadungon probably ruled between 590 - 620 A.D. He marked the beginning of a new era in the Tamil speaking region by defeating the Kalabhras who were non-Tamils. The Kalabhras ruled for nearly 300 years and their period say some decline in the Tamil society. They were probably Jains or Buddhists. The significant development in trade , economy and culture which were at its peak in sangam age declined during the rule of Kalapirars. Kadungon along with the king of Pallava dynasty Simhavishnu waged a war with the Kalabhras. Kalabhras were defeated by Kadungon. He restored Madurai to its former glory and made Tamil, the court language again. Though both Pallavas and Pandiyas fought against Kalabhras, the Pandiyas under Kadungon gave a deadly blow to the Prakrit-Kannada speaking Kalabhra dynasty. After the war with Kalabhras, the Pandiyas grew very stronger and expanded to other regions. Kadungon and Simhavishnu occupied adjacent regions separated by river Kaveri and again continued their rivalry. The Pandiyans under the leadership of Kadungon followed new beliefs like Shaivism after their great revival. #art #artwork #tamilking #tamilkingart #pandyandynasty #pandyanhistory #pandiyankingart #pandyankinart #pandyahistory #pandiyanhistory #kadungon #kadungonpandiyan #tamilart #maduraiking #drawing #pandiyanart #pandyaart #pandiyas #maduraikings #sundarapandian #korkai #akthegreat22 #tamilartist #digitalart #krita #digitaldrawing #kritaart #kritaartist

2/10/2024, 7:33:40 PM

. 📗 - சோணாடு கொண்டான் ✍️ - @cheran_chenguttuvan666 ((My rating 8.5/10)) ((கதை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு, அதனால கதைல எந்த scene um reveal pannidama intha review try panni irukken)) எந்தவொரு வெற்றிக்குப் பின்னாலும் இரண்டு பக்க கதைகள் இருக்கும். ஆனால், வெற்றி பெறுபவனும் அவனின் வெற்றிகள் பற்றிய கதைகளும் சமகாலத்து மக்களால் கொண்டாடப் படுவதோடு அவற்றை எழுதி வைப்பதன் மூலம் அவனுக்கு பின் வாழ்பவர்களாலும் அவை கொண்டாடப் படுகின்றன. ஆனால், தோல்வியுற்றவனின் நியாயங்கள் அவனை சார்ந்த மக்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். பின் காலத்தால் அவை மறக்கப்பட்டுவிடும்/மறைக்கப்பட்டுவிடும். தொல்தமிழ் மக்கள் வாழ்ந்த குமரிக் கண்டம் அழிந்தபோதும், அழியாப் புகழோடு தமிழகத்தை ஆட்சி செய்து வந்த பாண்டியர்களின் வரலாறுகளை காலம் மறந்து கொண்டிருக்க அதை உலகிற்கு மீண்டும் பறைசாற்றிய ஓர் பாண்டிய வீரனின் கதை. அபிமன்யு தன் தாயின் கருவறையில் இருந்தபோதே போர் பற்றியும் சக்ரவியூகம் பற்றியும் தெரிந்து கொண்டான். பிரகலாதன் தன் தாயின் கருவறையில் இருந்தபோது பெருமாளை பற்றி தெரிந்து கொண்டு பிறந்தான். நம் சுந்தர பாண்டியனோ, தன் தாயின் கருவறையில் இருந்தபோது சோழர்களால் பாண்டியர்கள் பட்ட அவமானத்தையும், வேதனையையும் அறிந்து கொண்டு அவர்களை அழித்து பாண்டிய தேசத்தை மீட்க வேண்டும் என்றே பிறப்பெடுக்கிறான். நம்மில் பெரும்பாலானோர் சோழர்களின் வெற்றியை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்க, அந்த வெற்றிகளுக்கு பின் இருக்கும் இன்னொரு பக்கக் கதைதான் இந்த சோணாடு கொண்டான் - முதல் பாகம் (மணிமுடி - ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம்). . . . Positives :- -> References from our literatures & it's usage in the story 🔥 -> Logic mistakes illa -> yengaiyum boring'a illa -> Romnce suthama illa😇 -> Sila twist lam🔥 . . Negatives : - -> Few spelling mistakes #sonaadukondaanbook #sonaadukondanmemes #pandiyargal #pandiyanhistory #cholas #cholashistory #tamil #tamilbooks #historicalfiction #histirybooks #moovendargal #booklovers #bookstagram #thanjai #periyakovil

12/10/2023, 11:07:23 AM

மன்னர் அனந்த சுந்தர கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் “வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி” சமஸ்தானம் (ஆட்சி ஆண்டு 1859 - 1863) My digital painting 🌙 🌙 🌙 🌙 🌙 🌙 🌙 🌙 #pandiyan #chokkampatti #tenkasi #tenkasipandiyan #pandiyar #pandiyanadu #sangam #tamil #tirunelveli #courtallam #tamilking #pandiyanking #lineage #bhagavathy #bagavathi #bhagawathiammantemple #lunarrace #pandiyanhistory #forgottenhistory #maaravarmanarts

5/4/2023, 12:43:41 PM

நீலவல்லியின் தொடர்ச்சியாக எழுதப்பட்ட குறுநாவல். தென்பாண்டி நாட்டில் முத்துக்களை திருடி வந்த அதிகாரியை இளவரசன் பராந்தக பாண்டியன் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் சமயத்தில், அவமானத்தால் அக்கள்வன் தற்கொலை செய்துகொள்ள, அவனது தம்பியும் மகளும் இளவரசனை பழிவாங்க சபதம் மேற்கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் செய்து வந்த சூழ்ச்சிகளை அறிந்து அவற்றை தடுத்து நிறுத்த செல்லும் பாண்டிய இளவலின் மற்றுமொரு விறுவிறுப்பான பவனி. இளவரசனின் வீரத்திற்கு இணையான வீரத்துடன் அவனுக்கு எதிராகவே புரட்சி செய்து வந்த முல்லைக்கும் இளவரசனுக்கும் இடையிலான காதல்🥰🙈 "எதிபாராததை எதிர் பாருங்கள்" என்பது போல் சில அத்தியாயங்கள். ஒரு நல்ல திரைப்படத்தின் முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாம் பாகத்தை பார்த்த அனுபவம்.. எவ்வளவு நன்றாக இருந்தாலும் முதலாவதைப் போல் இது இல்லையே என்று குறை கூறுகிறது இந்த மனித மனம்😝 #tamilbooks #pandiyanhistory #pandiyas #historicalfictionalnovel #fictionalstories #tamil #tamilnovels #bookstagram #booklovers #bookaddicts #tamilbookstagram #sandilyan #sandilyanstories #sandilyanforever #readingtime #bibliophile

5/19/2022, 6:27:10 PM

இரண்டாம் வரகுண பாண்டியனின் ஆட்சி தொடங்கிய காலத்தில் (கி.பி. 863-880) அவரது தம்பி பராந்தக பாண்டியன் முத்துக் களவைப் பற்றியும் உக்கிரன் கோட்டை மோசடிப் பற்றியும் விசாரிக்க வீரநாராயணன் என்ற தனது சிறப்பு பெயரோடு மாறுவேடத்தில் செல்லும் பயணமே இக்கதை. தன்னை நாடோடி என்று சொல்லிக் கொண்டும், நண்பர் புரவியுடன் சேட்டைகள் செய்து கொண்டும், தான் சேரரின் மகள் என்றும் சிறு குழந்தையாய் இருக்கும்போதே தன்னை பாண்டிய இளவரசனுக்கு நிச்சயம் செய்துவிட்டார்கள் என்னும் ரகசியமும் அறியாமல் பரதவரின் குடிலில் வசித்து வந்த நீலவல்லியுடன் காதல் செய்து கொண்டும், கரவந்தபுரம் என்னும் ஊரை உக்கிரன் கோட்டை என்று பெயர் மாற்றம் செய்து மோசடி செய்து வந்த உக்கிரனுடன் சில வீர விளையாட்டுகள் என பயணித்த இளவரசன் கடைசியாக தவறு செய்தவர்களை கண்டுபிடித்து அண்ணன் இட்ட பணியை நிறைவேற்றினாரா.?அவர்களிடம் சிக்கிய தன் காதலி வானவன் மாதேவியை மீட்டாரா.. ?? என இறுதிவரை சுவாரஸ்யமாகவே செல்கிறது இந்தக் குறுநாவல். #tamilbooks #pandiyanhistory #pandiyas #historicalfictionalnovel #fictionalstories #tamil #tamilnovels #bookstagram #booklovers #bookaddicts #tamilbookstagram #sandilyan #sandilyanstories #sandilyanforever #readingtime #bibliophile

5/5/2022, 8:26:28 PM

.. தான் அளித்த தவறான தீர்ப்புக்காக உயிரை விட்ட ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் & தந்தை இறந்த காரணத்தால் சிறுவயதில் பாண்டிய நாட்டின் மன்னனாக முடிசூட்டப்பட்ட நெடுஞ்செழியனை, ஐம்படைதாலியைக் கூட இன்னும் கழட்டாத, பால்மணம் மாறாத பாலகனை எளிதாக தோற்கடித்து பாண்டிய நாட்டை கைப்பற்றி விடலாம் என்று எண்ணி ஓர் அணியாக சேர்த்து எதிர்த்து வந்த சேர மன்னன் சோழ மன்னன் மற்றும் ஐந்து சிற்றரசர்கள் என எழுவரையும் தலையாலங்கானம் என்னுமிடத்தில் நடந்த போரில் வென்று வெற்றி வாகை சூடிய தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இருவரைப் பற்றிய வரலாற்றுப் புனைவு நூல். வரலாற்றில் வாழ்ந்த புலவர்கள் மன்னர்களோடு பல கற்பனை மாந்தர்களும் சேர்த்து காதல், வஞ்சகம், நட்பு, துரோகம், புலமை, பழி வாங்குதல், வீரம், போர் என விறுவிறுப்பாக பயணிக்க வைக்கிறார்கள். பாண்டியர்கள் பற்றி நான் வாசித்து முடித்த முதல் புத்தகம்.. சோழர்கள் சோழர்கள் என்று சுற்றிய என்னை லேசாக பாண்டியர் பக்கம் ஈர்த்ததும் இதுவே.. 📚 வாங்கி தந்த நல்ல உள்ளம் - @ravana_sishyan #pandiyankingdom #pandiyanhistory #paandiyas #pandiyas #tamilhistoricalfiction #historicalfictionbooks #tamilfictionalstories #tamilbooks #tamil #korkai #booklover #bibliophile

4/30/2022, 4:44:43 PM