tamilwriterscommmunity images

Discover Best tamilwriterscommmunity Images of World

#food #travel #sports #news #may #monday

#oldisgold#trend #tamilkavithaigal♥️♥️♥️ #tamilwriterscommmunity #dosupport❤️

5/6/2024, 6:10:13 PM

கல்லாக மாற வேண்டும் கல்லாக மாற வேண்டும் ஒரு செங்குத்தல்லாத சாய்ந்த கடற்கரையில் கால் நீட்டி படுத்தவாறு கல்லாக மாற வேண்டும் கடலை, போர்வையாகக் கொண்டு கழுத்து வரை போர்த்தியபடி கல்லாக மாற வேண்டும் கடலின் உப்புக்காற்று  கேசத்தில் எந்நேரமும் வீசிக் கொண்டிருக்க கல்லாக மாற வேண்டும் கடல் அலைகளின் இடையறாத  தாலாட்டு இசையில்  படுத்து துயில் கொள்ள கடவுள் என பெயர் சூட்டி மாலை அணிவித்து சுற்றி சுவரெழுப்பி மரம் நட்டு அதில் மஞ்சள் கயிறு கட்டி சூடம் காட்டி வழிபட்டு விடாமல் கல்லாக மட்டுமே இருந்து கரையும் ஒரு கல்லாக மாற வேண்டும். -  Ips #tamilcaptions #tamilwriterscommmunity #tamilwriter #tamilwritersnetwork #tamilwriting #tamil #tamilwritings #tamilwritersofinstagram #sea #beaches #beach #keralatourism #kerala🌴 #tamilwritersofinsta #god #stone

5/6/2024, 5:26:43 PM

புத்தி பிறழ்ந்தவனின் பி.எச்டி முயற்சி அந்த பிளாட்பாரத்து பெஞ்சில்  அமர்ந்து கொண்டு ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை  அடுத்தடுத்து வந்து நின்று செல்லும் இரயில்களை வேடிக்கை பார்ப்பது  அவன் வாடிக்கை. குளிரூட்டப்பட்ட கண்ணாடி பெட்டிகளுக்குள் இருக்கும் மனிதர்களை பத்து ரூபாய் பிளாட்பாரம் டிக்கெட் மட்டுமே வாங்கிக் கொண்டு அந்த ரயில்நிலையத்தை ஒரு அருங்காட்சியமாக, உயிரியல் பூங்காவாக உருவகம் செய்து கொண்டு ரயில் பெட்டிகளை ஆய்வுக்கூடமாகக் கருதி அதில் பயணிக்கும் மனிதர்களை மாதிரிகளாக எடுத்து, மானுடவியல் ஆய்வு அல்லது சமூகவியல் ஆய்வு ஒன்றினை மேற்கொள்கிறான். தன்னை புத்தி பிறழ்ந்தவன் என்று புறம் தள்ளிய  அதே சமூகத்தின் மீது. - Ips #mywordsforu #tamilcaptions #tamilwriterscommmunity #tamilnadu #tamilwriter #tamilwriting #tamilwritings #tamilwriters #tamilwritersofinstagram #tamilwritersnetwork #trainjourneys #indianrailways #southindianrailways #southernrailways #mandapam #rameshwaram

5/6/2024, 2:54:14 PM

@nanum_kavithaium ஜன்னலின் வழி காற்று வருகிறதோ இல்லையோ நல்ல கதை வருகிறது #follow: @nanum_kavithaium #tamilwriterscommmunity #tamilkavithai #tamilquotespage #tamillyrics #tamilwriter #nanumkavithaium #namuthukumar #jayakanthan #tamil #tamilquotes

5/6/2024, 10:34:08 AM

நீ கொடுத்த முத்தம் இன்னும் இனிக்கிறது..! ஏனெனில்.? நான் தான் உன்னை நினைக்கிறேன் அல்(ல)வா..! Follow 💙 support 🦋 comment ✨ share Writing by @the_dream_poet_jai Comment your valuable feedback and suggestions 💕 Share this post to all your friends and family members ....... #kaakithakirukkan😍 #tamilwriterscommmunity  #tamilwritersassociation  #tamilkavithai  #tamilwritersclub  #tamilwriter  #tamiwriteups  #tamilwritersnetwork  #tamilwriterspage  #tamilwriters  #tamilwritersofinstagram  #tamilwritings  #tamilwritersofinsta  #writerscommunity  #writersofig  #writersofinstagram  #writing  #writer  #instatamil  #searchingforlove #searching  #aval  #avan  #kavinganmozhi  #thedreampoetjai ai #dreamquotes169 #thedreampoetquotes #kaakithakirukkan

5/5/2024, 1:12:12 PM

சிதையுண்டவன்! தட்டித்தட்டியே தகர்க்கப்பட்டவனின் காதலிது! ஆயிரம் விரல்களின் தேடல் நான்! அவள் ரேகை மட்டும் தான் தழுவியது! அவ்வளவு எழுத்துக்களிலும் பத்துவிரல் மொத்தமும் பதியகாத்திருக்கும்! பத்திரமும் பதித்ததுண்டு; பாண்டுகள் விதைத்ததுண்டு; ஆங்கிலமும் ,அல்ஜீப்ராவும் அழகாய் அறிந்ததுண்டு! அவள் இயக்கும்போது மட்டும் உயிர்கொண்டேன்! அவள் தட்டும் விசையில் குட்டி குட்டி இசை தட்டு நான்! குட்டுவாளோ ;தட்டுவாளோ காகிதத்திற்குத்தான் அவ்வளவு முத்தங்களும்! என் அச்சே அவள் தான்! விசையாயிருந்தவள் இல்லாமல் திசையிழந்தேனே! உருகுழைந்தேனே உயிர்குழைத்தவள் உயிருறுவிச்சென்றாளே! சிலையானவளின் சிதைக்கும் பார்வையில்! நான் சிதையுண்டவன்தான்!-பாலா வரிகள் -பாலா படம்-@en_kavithai_aval1023 #konjiyea #typewriter #scrap #lyrics #kavithai #love #onsidelove #art #mandalas #typewriterpoetry #tamilwriterscommmunity #naturephotography #photography

5/5/2024, 7:40:52 AM

இம்மாத இதழில் வாத்தியாரை மிஞ்சிய சூத்திரதாரி எனும் தலைப்பில் கவிஞர் மு.அ. அபுல் அமீன் எழுதிய கட்டுரை. #nagorepuranam #tamilwriters #tamilpoems #tamilwriterscommmunity #tamilmagazine

5/5/2024, 4:53:26 AM

வடலூர் வள்ளலாரின் வாழ்வு குறித்து நாகூர் செய்கு அப்துல் காதிர் @nagore_s_a_k எழுதிய கட்டுரையின் இரண்டாம் தொடர். #nagorepuranam #tamilmagazine #tamilwriters #tamilwriterscommmunity #vallalar

5/5/2024, 4:51:20 AM

பேனா நுனிக்கே கூசுகிறது 🙂... 🌺 Do follow 🌺 Comment your thoughts 🌺 Share with your friends Follow | @mounam_pesiyathey Owned by | @dr_gk_vet Copyright © @mounam_pesiyathey #mounampesiyathey #kavidhai #tamilwriters #tamilwriterscommmunity #reader #readersofinstagram #quotes #quotestagram #quoteoftheday #quotesaboutlife #tamilquotes #writer #writersofinstagram #trending #chennai #dharmapuri #instagram #instagood #instadaily #coimbatore #poem #poems #poemoftheday #love #loveyourself #lovelife #lovequotes #loveyou

5/4/2024, 3:46:35 PM

ஒரு எழுத்தாளனுக்கு ஒரு கவிஞனுக்கு எழுதும் வரிகள் பேசும் வார்த்தைகள் அனைத்துமே வாழ்க்கையின் சாயல்..! அவைகள் ஓர் சங்கமம். Follow 💙 support 🦋 comment ✨ share Writing by @the_dream_poet_jai Comment your valuable feedback and suggestions 💕 Share this post to all your friends and family members ....... #kaakithakirukkan😍 #tamilwriterscommmunity  #tamilwritersassociation  #tamilkavithai  #tamilwritersclub  #tamilwriter  #tamiwriteups  #tamilwritersnetwork  #tamilwriterspage  #tamilwriters  #tamilwritersofinstagram  #tamilwritings  #tamilwritersofinsta  #writerscommunity  #writersofig  #writersofinstagram  #writing  #writer  #instatamil  #searchingforlove #searching  #aval  #avan  #kavinganmozhi  #thedreampoetjai ai #dreamquotes169 #thedreampoetquotes #kaakithakirukkan Follow 💙 support 🦋 comment ✨ share Writing by @the_dream_poet_jai Comment your valuable feedback and suggestions 💕 Share this post to all your friends and family members ....... #kaakithakirukkan😍 #tamilwriterscommmunity  #tamilwritersassociation  #tamilkavithai  #tamilwritersclub  #tamilwriter  #tamiwriteups  #tamilwritersnetwork  #tamilwriterspage  #tamilwriters  #tamilwritersofinstagram  #tamilwritings  #tamilwritersofinsta  #writerscommunity  #writersofig  #writersofinstagram  #writing  #writer  #instatamil  #searchingforlove #searching  #aval  #avan  #kavinganmozhi  #thedreampoetjai ai #dreamquotes169 #thedreampoetquotes #kaakithakirukkan

5/4/2024, 5:22:59 AM

ஒற்றைக்குடிசை ஒழுகக்கூடாதென மாளிகை சேர வேண்டிய சூளைச்செங்கல் வெந்து கரு படிகிறது... #tamilwriterscommmunity #tamilwriters #tamilkavidhai #tamilkavithaigal #tamilkadhalkavithaigal #tamilquotes #lifequotes #sengasoolakaaraa #trending

5/3/2024, 6:28:51 PM

❤❤❤அழகான வாழ்வும் அழகிய காதலும் நமக்கே சொந்தமானது 😍😍😍 #ownthoughts #kadhalkavithaigal #tamilwriterscommmunity #tamilkavithai #tamillyrics #tamilsong #tamillovestatus #tamilkadhalkavithaigal #tamilwriter #instamusic #ipl2024 #instalove #instalove #instalike #instamood #instagram

5/3/2024, 4:12:22 PM

நட்சத்திரப் பூக்கள் அன்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்  தாம்பரத்தை தாண்டி  செங்கல்பட்டு நோக்கி விரைந்து கொண்டிருந்தது. இரயிலின் வேகம், தண்டவாளங்களின் தடதடக்கும் ஓசை, அஸ்தமனமாகும் சூரியன் என மிகவும் ரம்மியமான மாலைப் பொழுது அது. தொடுவானத்தில் சூரியன் மேகக் கூட்டங்களுக்கு பின்னே மறைய மறைய ஒளி குன்றி இருள் எழ ஆரம்பித்தது. சூரிய அஸ்தமனங்கள் அழகானவை  என்பதை உலகம் அறிந்திருந்தாலும் அதற்கு பிறகான அடுத்த சில நிமிடங்கள் அச்சம் அளிக்கக் கூடியது என்பதை  யாரும் பேசவில்லை என்றே தோன்றுகிறது. சூரியன் அஸ்தமித்ததற்கு பிறகு நிலவின் ஒளி வருவதற்கு முன்னர் என இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட கொஞ்ச நிமிடங்களில் இருளின் கைகள் சிறியதாகவே இருந்தாலும்கூட அவை ஓங்குகின்றன. வெளிச்சமும் ஒளியும் தரும் ஒருவகையான  நேர்மறை எண்ணங்களும், அமைதியும், தெளிவும் நம்பிக்கையும்  இப்போது எதிர்மறை எண்ணங்களாய் படபடப்புகளாய் குழப்பங்களாய் அவநம்பிக்கைகளாய் தோற்கடிக்கப் படுகின்றன. தொடுவானத்தில் இருள் நிரம்பிய கருத்த மேகங்களில் மின்னல் ஒன்று வெட்டியது. கவலையும் தலைக்கு எட்டியது. வியாகூலத்தில் இருந்து விடுவிக்க வந்தது அந்த நட்சத்திரம். மேகங்களுக்கும் மேலே இன்னும் தூரத்திலிருந்து ஒளியை கக்கியது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட காலத்தில் இருளிலிருந்து  மனிதர்களை விடுவிக்க நட்சத்திரங்களை பூக்களாக  தூவி விட்டிருக்கிறது இப்பிரபஞ்சம் - Ips #tamilwriterscommmunity #tamilnadu #tamilwriter #tamilwriting #tamilwriters #tamilwritersofinstagram #tamilwritings #tamilwritersofinsta #tamilcaptions #mywordsforu #trainjourneys #traveldiaries #travelphotography #travel #traintravel #train #indianrailways #southernrailways

5/3/2024, 2:44:24 PM

நெற்றிக்கண் கண்டிடா காட்சிகள் இமைக்கின்ற கருவிழிகளுக்கு வேப்பம்பூவாய் மட்டுமே காட்சியளிக்கிறது #tamilwriterscommmunity #tamilwriters #tamilkavithaigal #tamilkadhalkavithaigal #tamilkavidhai #tamilquotes #lovequotes #lifequotes #honesty #nenjamundunermaiyunduoduraja

5/2/2024, 6:42:37 PM

இதனை உடைக்க தானா 🙂... 🌺 Do follow 🌺 Comment your thoughts 🌺 Share with your friends Follow | @mounam_pesiyathey Owned by | @dr_gk_vet Copyright © @mounam_pesiyathey #mounampesiyathey #kavidhai #tamilwriters #tamilwriterscommmunity #reader #readersofinstagram #quotes #quotestagram #quoteoftheday #quotesaboutlife #tamilquotes #writer #writersofinstagram #trending #chennai #dharmapuri #instagram #instagood #instadaily #coimbatore #poem #poems #poemoftheday #love #loveyourself #lovelife #lovequotes #loveyou

5/2/2024, 3:48:44 PM

ஆரவாரமற்ற அந்த நிலையத்தில் கிராஸிங்கிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது மதுரை பிகானீர் அனுவ்ராட்  ஏசி எக்ஸ்பிரஸ்.  எதிர் திசையிலிருந்து என் ஊருக்கு சென்று கொண்டிருந்த நான், ஜன்னல் கம்பியில்லாத எமர்ஜென்சி விண்டோ வழியே வெளி நோக்கினேன் எண்ணி பார்த்த இருபத்தோரு ஏசி பெட்டிகளில், திரைச்சீலை மறைக்கப்பட்ட இருக்கைகள், ஆளில்லாத இருக்கைகள், ஆட்கள் உறங்கிக் கொண்டிருந்த இருக்கைகள் என இவற்றையெல்லாம் கழித்து விட்டு பார்த்தால் இருபத்து நான்கு கதைகள் கண்களில் பட்டது. சிறு குழந்தைகள் துவங்கி வயது முதிர்ந்தவர் வரை என அனைத்து வயதினரையும் கதாப்பாத்திரங்களாக காண முடிந்தது. கதை ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டவை. இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாக அவை இருந்தன. இந்தியாவில், பரப்பளவில் மிகப் பெரிய  மாநிலங்கள் ஆன ராஜஸ்தான், மத்ய பிரதேசம், மகாராஷ்டிரம் வழியாக மொத்தம் ஆறு மாநிலங்கள் ஊடே மூன்று நாட்கள் பயணிக்கும்  இந்த இரயலில் நிச்சயம் ஒரு முறை  பயணம் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்து நான்கரை மாதங்களாகிறது. வாய்ப்புகளுக்காக உடன் வர சரியான கம்பெனிக்காக காத்திருக்கிறேன். - Ips #tamilwriters #tamilwriter #tamilwriting #tamilwritings #tamilwriterscommmunity #tamilwritersofinstagram #tamilwritersofinsta #mywordsforu #traveldiaries

5/2/2024, 3:23:28 PM

@nanum_kavithaium என் வசந்த கால தனிமையில் ஒரு மானிட வருகை தான் வசந்தம் தந்தது #tamilkavithai #tamilwriterscommmunity #tamilquotespage #tamillyrics #tamilwriter #nanumkavithaium #namuthukumar #tamilpoet

5/2/2024, 7:45:19 AM

என்னவென்று சொல்ல 🦋... 🌺 Do follow 🌺 Comment your thoughts 🌺 Share with your friends Follow | @mounam_pesiyathey Owned by | @dr_gk_vet Copyright © @mounam_pesiyathey #mounampesiyathey #kavidhai #tamilwriters #tamilwriterscommmunity #reader #readersofinstagram #quotes #quotestagram #quoteoftheday #quotesaboutlife #tamilquotes #writer #writersofinstagram #trending #chennai #dharmapuri #instagram #instagood #instadaily #coimbatore #poem #poems #poemoftheday #love #loveyourself #lovelife #lovequotes #loveyou

5/1/2024, 1:31:58 PM

முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே... ... கவிஞர் வாலி வரிகள் , புகைப்படம் @tamilaasai_sasikumar #kavingar #tamilkavidhaikal #kavidhaisiragu #yuvanbgm🔥 #tamilmotivationsong #tamilwriterscommmunity #tamilcinema #mangathabgm #instakavithai #tamilkavidhaigal #yethiyethi #namuthukumar_drugs #tamilmotivationsongs

5/1/2024, 8:03:19 AM

@nanum_kavithaium ஆடை இல்லாதது கூட அவ்வளவு பொருட்டில்லை அன்பில்லாமல் படுப்பது தான் அசோகரிகம் தருகிறது #tamilwriterscommmunity #tamilkavithai #tamilquotespage #tamilquotes #tamillyrics #tamil #kavithai #kavithaigal #nanumkavithaium #namuthukumar

5/1/2024, 6:07:03 AM

"உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளர்கள் என்பவர்கள் ஒரே வர்கத்தினரே.." - Karl marx #may1 . . . . #karlmarx #communist #communism #fidalcastro #tamilbook #tamilinstagram #tamilwriterscommmunity #tamilbooks📗📘📙 #tamilpoetry #tamilbookreview #tamilbookreaders #tamilbookrecommendations #tamilcinema #tamilliterature #tamilpoliticsmeme #tamilhistory #tamilnovels #tamilbookstagrammer #tamilbookstagram #tamilinsta #communismmemes

5/1/2024, 2:24:04 AM

@nanum_kavithaium நீ நேற்று வரை காதலி தானே நாயின் நடத்தை தெரியுமா நானும் அப்படித்தான் #tamilwriterscommmunity #tamilwriters #tamillycris #tamilquotespage #tamilquotes #tamil #tamilpoet #namuthukumar #kavithai #kavithaigal #tamilkavithai

4/30/2024, 3:54:24 PM

பாடலாசிரியர் யுகாரதி அவர்களின் "மேல்கணக்கு " நூல் வெளியீட்டு விழா அன்று அவரை சந்தித்த போது😊❤️ . ஒப்பற்ற கிராமிய மணம் கமழும் திரைப்பாடல்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கிக் கொண்டிருப்பவர். வரிகளில் பல வருத்தங்கள் ஆறும்.பல பார்வைகள் மாறும். யுகபாரதி🔥 @yughabharathi #tamilwriterscommmunity #tamilwritersofinstagram #tamilcinema #tamillove #yugabharathi #yugabharathilyrics #சர்மிளா

4/30/2024, 1:25:14 PM

@nanum_kavithaium மார்பில் வைத்து உறங்கியும் இருக்காலாம்...😜 #tamilwriterscommmunity #tamilwriters #tamilkavithai #tamil #tamillycris #tamilquotes #tamilquotespage #tamilwriter #nanumkavithaium #namuthukumar

4/30/2024, 11:43:27 AM

@nanum_kavithaium காகித கப்பல் இன்னும் கரை சேரவில்லை கலங்கரை விளக்கம் செய்யாமல் போனதுனாலோ !! #tamilwriterscommmunity #tamilwriters #tamilquotes #tamilquotespage #tamil #tamilkavithai #writer #poet #tamilmotivation #tamillyrics #tamilwriter

4/30/2024, 9:08:10 AM

@nanum_kavithaium ஆடவோ பாடவோ எழுதுவோ, என்னிடம் ஏதுமில்லை பசி இருக்கிறது சில்லறையை விட்டு எறியுங்கள் #tamilmotivation #tamilwriters #tamilwriterscommmunity #tamillyrics #tamilkavithai #kavithai #tamil #tamilquotespage #tamilquotes

4/30/2024, 5:56:57 AM

I lost track while writing😅 #tamil #tamilwriterscommmunity #tamilstatus #tamilwriters #kaditham #letter #tamilletters #post

4/29/2024, 7:44:20 PM

நானும் அவள் முகத்திற்கு முன்பாக புறமுதுகிட்டு நின்றேன்.... #tamilkavidhai #tamilpoems #tamilwriterscommmunity #tamilquotes #tamilsoupsong #alone #tamilsong #tamilwhatsappstatus #tamilcinema #chennai #kirukkalrasigan

4/29/2024, 5:08:13 PM

@nanum_kavithaium இலவசத்திற்கு ஓட்டு இருக்கு இலவசமாய் ஓட்டு இல்லை காதலிக்க ஆள் இருக்கு கல்யாணத்துக்கு தான் யாரும் இல்லை Follow 💛 : @nanum_kavithaium #tamilkavithai #tamilwriter #tamilwriterscommmunity #tamilwriters #tamilquotes #tamillycris #namuthukumar #kavithai #tamilquotespage #tamil

4/29/2024, 3:53:40 PM

@nanum_kavithaium மொத்த வீதியின் கழிவுகள் எல்லாம் முச்சந்தியில் நான்கு பேருக்கு நான்கு விதமாக கலக்கிறது #கவிதை #kavithai #tamilwriterscommmunity #tamilwritres #tamilquotes #tamillycris #tamil #tamilmotivation

4/29/2024, 12:27:30 PM

@nanum_kavithaium நான் தெருவுக்கு வர வேண்டும் என்று அவசியம் இல்லை மலையில் நனைய இந்த பழைய வீடே போதுமானது #kavithai #tamilmotivation #tamilwriters #tamilwriterscommmunity #tamilquotes #tamilquotespage #tamillycris #tamil #கவிதை #nanumkavithaium

4/29/2024, 7:49:32 AM

@nanum_kavithaium புரட்சி என்பது வேறொன்றுமில்லை திங்கட்கிழமைக்கு தன்னை தயார் செய்து கொள்வது தான் #kavithai #tamilwriters #tamilwriterscommmunity #tamilquotes #tamilkavithai #tamilwriter #tamillycris #tamil #nanum_kavithaium #kavithaigal

4/29/2024, 3:38:25 AM

புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட நோயாளியின் அருகே ஒருவன் புகைப்பிடித்து கொண்டு இருக்கிறான். Follow 💙 support 🦋 comment ✨ share Writing by @the_dream_poet_jai Comment your valuable feedback and suggestions 💕 Share this post to all your friends and family members ....... #kaakithakirukkan😍 #tamilwriterscommmunity  #tamilwritersassociation  #tamilkavithai  #tamilwritersclub  #tamilwriter  #tamiwriteups  #tamilwritersnetwork  #tamilwriterspage  #tamilwriters  #tamilwritersofinstagram  #tamilwritings  #tamilwritersofinsta  #writerscommunity  #writersofig  #writersofinstagram  #writing  #writer  #instatamil  #searchingforlove #searching  #aval  #avan  #kavinganmozhi  #thedreampoetjai ai #dreamquotes169 #thedreampoetquotes #kaakithakirukkan Follow 💙 support 🦋 comment ✨ share Writing by @the_dream_poet_jai Comment your valuable feedback and suggestions 💕 Share this post to all your friends and family members ....... #kaakithakirukkan😍 #tamilwriterscommmunity  #tamilwritersassociation  #tamilkavithai  #tamilwritersclub  #tamilwriter  #tamiwriteups  #tamilwritersnetwork  #tamilwriterspage  #tamilwriters  #tamilwritersofinstagram  #tamilwritings  #tamilwritersofinsta  #writerscommunity  #writersofig  #writersofinstagram  #writing  #writer  #instatamil  #searchingforlove #searching  #aval  #avan  #kavinganmozhi  #thedreampoetjai ai #dreamquotes169 #thedreampoetquotes #kaakithakirukkan

4/29/2024, 2:37:45 AM

எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே. கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே. #tamilkavidhaigal #tamilkavidhai #tamilsonglyrics #tamilpoem #tamilwriterscommmunity #tamilpoetry #tamillyrics #tamilcinema #tamil #war #poems #germantamil #tn #fire #full

4/28/2024, 7:32:49 PM

@nanum_kavithaium ஓய்வு எடுக்க கட்டிய வீடு ஓயாது ஓட செய்து விடுகிறது #kavithai #tamilquotes #tamilwriterscommmunity #tamilwriters #tamilkavithai #tamilquotespage #tamillycris #tamilwriter #nanumkavithaium

4/28/2024, 2:27:08 PM

@nanum_kavithaium தென்றல் காற்றின் சுகத்தில் மண் மடியில் உறங்கச் செல்கிறது உச்சி இலை Follow 💛 #kavithai #tamilkavithai #tamilwriter #tamilwriters #tamilwriterscommmunity #nanumkavithaium #tamillycris #kavi #tamil #tamilquotes #tamilquotespage

4/28/2024, 9:56:38 AM

@nanum_kavithaium பள்ளி வாழ்க்கையை அழகுதான் கணக்கு வாத்தியாரின் கம்பு கண் திருஷ்டி #tamil #tamilkavithai #tamilwriters #tamilwriterscommmunity #kavithai #poet #tamillyrics #lyrics #tamilquotes #tamilkavithaigal

4/28/2024, 5:48:23 AM

நான் வார்த்தைகளால் நிரம்பி இருக்கிறேன் - எழுத்தாளர் பிரபஞ்சன் பிறந்ததினம். #prabanjan #jayakanthan #manudamvellum #tamilwriters #tamilwriter #pondicherrywriters #tamilbooksuggestions #tamilbookreaders #tamilwriterscommmunity #tamilwritersofinstagram

4/27/2024, 6:04:22 AM

உலக புத்தக தினத்தன்று திரு ராஜ்மோகன் அவர்களை சந்தித்தேன். மனப்பத்தாயம் என்னும் யுகபாரதி எழுதிய நூலை பற்றி அவர் கூறிய கருத்துக்கள் நடுத்தர வீட்டில் நகர இயலாமல் நாட்களை நகத்தி கொண்டிருக்கும் ஒவ்வொரு அம்மாக்களையும் அவரது பிள்ளைகளையும் பிரதிபலித்தது.புதுக்கோட்டை சாந்திக்காக இவர் பேசியதை இன்றும் மறக்க இயலாது.மிக்க மகிழ்ச்சி . நன்றி@minnambalamthamizh @rajmohanofficial #tamilwriterscommmunity #tamilcinema #tamilwritersofinstagram #tamilquotes #சர்மிளா #writers #rajmohan #minnambalamthamizh

4/26/2024, 8:26:25 AM

Now available in amazon at just 342/-❤️🦋 #15thbook Thanks to the following👇🏽 Cover girl : @malavika_viswanath99 Language : @letslearnsomeindianlanguages (thanks for helping me in telugu, kannada and malayalam) @_sparkling_heartbeat_ (thanks for instant helps in kannada)🙏🏽 #tamil #tamilbooks #tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilnovelstories #tamilnovelist #writer #tamilwriter #tamilwriters #tamilwriterscommmunity

4/25/2024, 6:23:35 PM