cinimini images

Discover Best cinimini Images of World

#food #travel #sports #news #may #wednesday

பாகுபலி படத்திற்கு முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் பட்டியல் ராஜமௌலி முதலில் பாகுபலி படத்தை இந்தியில் இயக்கி, பிற மொழிகளில் டப் செய்ய விரும்பினார். அச்சமயத்தில், லீட் ரோலுக்கு ஹிரித்திக் ரோஷனை அணுகினார். அச்சமயத்தில் ஏற்கனவே வரலாற்று படத்தில் நடித்ததால், இந்த வாய்ப்பை நிராகரித்தார் Bhallaladeva: நடிகர் ஜான் ஆபிரகாமை தான் ராஜமௌலி முதலில் அணுகியுள்ளார். ஆனால், அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திட ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. பாகுபலியை இந்தியில் எடுப்பதை கைவிட்ட பிறகு தென்னிந்திய நடிகர்களை அணுகினார் ஸ்ரீதேவி: சிவகாமி தேவி கதாபாத்திரத்திற்கு முதலில் நடிகை ஸ்ரீதேவியை தான் படக்குழு அணுகியுள்ளது. ஆனால், சம்பளம் மற்றும் திரை நேரம் தொடர்பான ஸ்ரீதேவியின் கோரிக்கைகள் படக்குழுவுக்கு ஒத்துப்போகவில்லை என கூறப்படுகிறது மோகன் லால்: பாகுபலி படக்குழு சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரத்திற்கு மலையாள ஸ்டார் மோகன் லால் அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், திரை நேரம் குறித்து திருப்தி அடையாததால் அந்த வாய்ப்பை மறுத்துள்ளார் சோனம் கபூர்: Avanthika கதாபாத்திரத்திற்கு முதலில் நடிகை சோனம் கபூரை தான் ராஜமௌலி அணுகியுள்ளார். ஆனால், ஷூட்டிங்கிற்கு 2 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. அச்சமயத்தில் சோனம் பிற படங்களில் நடித்திட ஒப்பந்தமாகியிருந்தார் ஜான் ஆபிரகாம் நிராகரித்த Bhallaladeva கதாபாத்திரம், விவேக் ஓபராயின் கைக்கும் சென்றுள்ளது. ஆனால், பிற படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை விவேக் ஓபராய் நிராகரித்துள்ளார் லக்சுமி மஞ்சு: சிவகாமி தேவி ரோலில் நடித்திட பாலிவுட் நடிகை லக்சுமி மஞ்சுவை ராஜமௌலி அணுகியுள்ளார். ஆனால், பிரபாஸ் மற்றும் ராணாவின் தாயாக நடிப்பது சரியாக வராது என்று படவாய்ப்பை நிராகரித்தார். அப்படி செய்ததில் எந்த வருத்தமும் இல்லை என பேட்டியில் கூறினார் #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

4/27/2024, 1:19:30 PM

Taucht ein in das Zooniversum und begleitet die Zoonicorns Promi, Aliel, Valeo und Inie auf abenteuerlichen Reisen durch ihre Traumwelt voller Magie und lehrreicher Botschaften. In acht kindergerechten Episoden helfen sie ihren Freunden Pancake, Muffin und Odessa, ihre Stärken zu entdecken und Herausforderungen zu meistern. Wer ist bereit für ein zauberhaftes Familienkinoerlebnis? 🦄⁠ ⁠ Bild: Zoonicorn © 2024 Lochmann Filmtheaterbetriebe⁠ ⁠ #cinimini #zoonicorn #unicorns #kinderfilm #familie #einhörner #magisch #animation #abenteuer #kino #innenstadtkinos #stuttgart #filmstart

4/27/2024, 11:00:20 AM

காதலரை மீண்டும் பிரிந்தாரா சுருதிஹாசன்? நடிகை சுருதிஹாசன், சாந்தனு என்ற டாட்டூ ஆர்டிஸ்ட்டை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார் சுருதிஹாசன். 'திருமணம் எப்போது?' என்ற கேள்வி எழும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார் சுருதிஹாசன்.. தற்போது நடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலர் சாந்தனுவை சமூகவலைதளப் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். மேலும், சாந்தனுவுடன் இருக்கும் தனது பிறந்தநாள் கொண்டாட்டம், தமிழ் புத்தாண்டு என பகிர்ந்த அனைத்துப் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால், இருவருக்குள்ளும் பிரேக்கப்பா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சாந்தனுவும் சுருதிஹாசனை சமூகவலைதளப் பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். 'சிலரின் உண்மை முகங்கள் இப்போதுதான் தெரிய வந்துள்ளது' எனப் புதிரான ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார் சுருதி. சாந்தனுவுக்கு முன்பு லண்டனைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை சுருதிஹாசன் டேட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த உறவில் இருந்து பிரிந்த பின்னரே அவர் சாந்தனுவுடன் லிவ்வினில் இருந்தார். இப்போது கடந்த ஒரு மாதமாகவே சாந்தனு- சுருதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. இதை கவனித்த ரசிகர்கள் "இனிமேல்' வீடியோ பாடலில் லோகேஷ் கனகராஜூடன் நெருக்கம் காட்டியது இதனால் தானா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

4/25/2024, 7:19:30 PM

வருண் தவானின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்ட 'பேபி ஜான்' படக்குழு பாலிவுட்டில் ஒரு படத்தை அட்லீயின் மனைவி பிரியாஅட்லீ தயாரிக்கிறார். படத்துக்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டுள்ளது. வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 14-ம் தேதி பூஜையுடன் தொடங்கின. தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார். இந்நிலையில், நடிகர் வருண் தவான் இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 'பேபி ஜான்' படம் அடுத்த மாதம் 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

4/24/2024, 2:31:01 PM

கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய சூர்யாவின் மகன் தேவ். சூர்யாவின் குழந்தைகளான தேவ் மற்றும் தியா இருவரும் விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், தற்போது கராத்தேவில் பிளாக் பெல்ட்டை நடிகர் சூர்யாவின் மகன் தேவ் வாங்கியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு தனது மகனையும் தனது மகனுடன் படிக்கும் அவனது நண்பர்களையும் பிளாக் பெல்ட் வாங்கிய சக போட்டியாளர்களையும் ஊக்குவித்து பாராட்டியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini.

4/21/2024, 9:49:48 AM

எனக்கு 15 படங்களில் கிடைப்பது ஹீரோவுக்கு ஒரு படத்திலேயே...- நடிகை வருத்தம் ஹீரோ ஒரு படத்தில் சம்பாதித்ததை நாங்கள் 15 படங்களில் நடித்தால்தான் சம்பாதிக்க முடியும். அனைத்து ஹீரோக்களை பற்றி நான் சொல்லவில்லை. ஆனாலும் பல நடிகர்கள் அதிமாகவே சம்பளம் பெற்றனர். நடிகைகள் வந்த படங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நடித்தனர். சினிமா வாழ்கையில் ஒரு திட்டமிடல் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நடிகைகள் மிகவும் திட்டமிட்டு முன்னேறுகிறார்கள். கதைகள் தேர்வில் மட்டுமன்றி சம்பள விஷயத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறார்கள்” என்றார். தற்போது ரவீனா தாண்டன் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் பிசியாக நடித்து வருகிறார். #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

4/20/2024, 7:54:36 AM

மலையாள படம்: படப்பிடிப்பை தொடங்கிய சன்னி லியோன் வீடியோ வைரல்நடிகை சன்னி லியோன் தற்போது மலையாள படம் ஒன்றில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நேற்று பூஜையுடன் தொடங்கி உள்ளனர். இந்த வீடியோவை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சன்னி லியோன் தேங்காய் மீது கற்பூரம் வைத்து தீ பற்ற வைத்து பூஜையை தொடங்கி வைக்கிறார். அப்போது அவரது கையை தீ சுடுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனுடன் பகிர்ந்த பதிவில், இந்த அற்புதமான மலையாள படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இறுதியில் என் கையை எரித்துக்கொண்டேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini https://www.instagram.com/reel/C57t2R4qllm/?igsh=MWE2ZmI2eTVteHJsaQ==

4/20/2024, 7:51:37 AM

பேண்டேஜ் உடன் வாக்களித்த விஜய்... படப்பிடிப்பில் காயமா? மதியம் 12.20 மணியளவில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.அப்போது அவரது இடது கையில் பிளாஸ்திரி இருந்ததாக கூறப்படுகிறது. 'கோட்' படப்பிடிப்பில் பைக்கில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்துதான் அது என்றும் தெரிய வந்துள்ளது. #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini.

4/19/2024, 7:24:31 PM

இந்தியாவை மீட்க வாக்களித்தேன்" - இயக்குநர் அமீர் பேட்டிமதுரை அண்ணா நகரில் உள்ள கல்லூரியில் இயக்குநர் அமீர் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சாதி, மதம் கடந்து தேசத்தின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் என்னுடன் வாக்கை நான் செலுத்தி விட்டேன். நமது முன்னோர்கள் கட்டி வைத்த இந்தியாவை மீட்பதற்காக வாக்களித்திருக்கிறேன். என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

4/19/2024, 7:21:35 PM

எங்கிருந்தோ வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் - நடிகை பகிர்ந்த சர்ச்சை கருத்து தெலுங்கு நடிகையும், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவருமான நடிகை ஹிமஜாவும் சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார். ஹிமஜா கூறும்போது, "தெலுங்கு சினிமா துறையில் தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்பு தருவது இல்லை என்று பல நடிகைகள் ஏற்கனவே குறை கூறி உள்ளனர். படுக்கைக்கு சம்மதித்து ஒத்துழைப்பு கொடுத்தாலும் பட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இது எனக்கு நன்றாக தெரியும். அதற்காக வாய்ப்பு பெற்றவர்கள் எல்லாம் படுக்கைக்கு உடன்பட்டவர்கள் என்று அர்த்தம் இல்லை. தெலுங்கில் எங்கிருந்தோ வந்தவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். இங்கு இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை. எனது சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது'' என்றார். #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

4/19/2024, 7:24:44 AM

மோகன்லாலை சந்தித்த 'காந்தாரா' ரிஷப் ஷெட்டிமோகன்லால் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் என்ற பேண்டஸி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை சந்தித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த ரிஷப் ஷெட்டி, "லெஜண்டரி நடிகர் மோகன் லாலை சந்தித்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது" எனக் கூறியுள்ளார். மலைக்கோட்டை வாலிபன் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது, பிருத்விராஜ் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

4/18/2024, 5:42:14 PM

சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசு பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வபாலிவுட் பாட்ஷா' என்றழைக்கப்படும் 'ஷாருக்கான்' நடிப்பில், 'அட்லி' இயக்கத்தில், 'அனிருத்' இசையில், அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு தளங்களிலும் இவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து, அதற்கான விருதுகளையும் வென்றிருக்கிறார். சமீபத்தில் 'ஜவான்’ திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதுகள் 2024-லிலும், ஜீ சினி விருதுகள் 2024-லிலும் சிறந்த சண்டைப்பயிற்சி விருதுகளை வென்றுள்ளார். அனைத்திற்கும் உச்சமாக திரைப்பட சண்டை பயிற்சி துறைக்கு 'ஆஸ்கர் விருது' போன்ற ஒரு விருதான 'டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருது'களுக்கான பட்டியலில் ஜான்விக் சாப்டர்-4, மிஷன்: இம்பாசிபிள்-டெட் ரெக்கனிங், எக்ஸ்ட்ராக்ஷன்-2, பேல்லரினா போன்ற திரைப்படங்களுடன் 'ஜவான்' திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

4/18/2024, 5:09:11 PM

🧑‍🍳 Rezept: "Zimt Cereals á la Cini-Mini" Auf der Suche nach fructosefreien Frühstückcerealien im Supermarktregal bleibt man zumeist erfolglos. Um hier Abhilfe zu schaffen, habe ich mich an die Entwicklung dieser köstlichen Zimt-Eckchen herangewagt und bin mit dem Ergebnis mehr, als nur zufrieden. Die Zimt-Cereals sind wirklich leicht selbst herzustellen - ausprobieren lohnt sich. Auch als kleiner Naschsnack zwischendurch und zum Knabbern sind die Zimteckchen absolut empfehlenswert. Soooo knusprig ... und das Beste ist, dass sie in der Milch nicht so schnell aufquellen und knusprig bleiben. 😋 Zutaten: 200 Gramm Dinkelmehl Type 700 100 Gramm gemahlene Haferflocken (Haferflocken kurz im Multihacker zerkleinern) 2 Teelöffel Backpulver 🫙1⁄2 Teelöffel Salz 15 Gramm Zimt - Ceylonzimt 10 Gramm Bitterkakao/Backkakao 30 Gramm Sonnenblumenöl (+ etwas Öl zum Bepinseln vor dem Backen) 🥛150 Gramm Naturjoghurt (bei Bedarf laktosefrei) 🌽60 Gramm (FRUNIX®-Maiszucker) 🍯50 Gramm (HONIX®-Honigersatz) Auf unserer Website findet ihr das komplette Rezept in der Kategorie "Frühstücksrezepte" und mittels den Unverträglichkeitssymbolen für "Fructosearme Rezepte" 🍎 und "Rezepte ohne Ei" 🥚 & "Laktose und/oder milchfreie Repezte" unter: https://www.frunix.at/rezept/zimt-cereals-a-la-cini-mini #backenohnefructose #ciniminis #zimt #frühstück #cereals #rezepte #rezepteohnefructose #ohnefructose #maiszucker #vanillezucker #healthy #fructosefriendly #healthybreakfast #granola #cinnamon #cinimini #yummy

4/12/2024, 9:08:03 AM

IPL-ku Ready Ah? Sixes, Fours, and Full-On Entertainment Guaranteed @cinimini Contact no :9940539010 Book your private theatre with us *4k Projection *Recliner Seats *Top Notch Quality *Dolby Surrounded #cinimini #Privatetheatre #ipl #popcorn #friends #family #IPL2024 #CricketFever #IPLSeason #IPLFans #iplcricket

4/12/2024, 8:21:53 AM

Fun-filled IPL time with friends!Book your slot soon@cinimini . . . Contact details: [email protected] 9940539010 . . . #privatetheater #watchipl #iplmatch #audiophile #Cinimini #surprise #lovedone #homecinema #luxuryaudio #privatecinema #privatescreening

4/11/2024, 7:57:08 AM

Get ready for some Whistle Podu moments @cinimini_chennai Contact no : 9940539010 Book your private theatre with us *4k Projection *Recliner Seats *Highend Quality *Dolby Surrounded #cinimini #Privatetheatre #ipl #popcorn #friends #family #IPL2024 #CricketFever #IPLSeason #IPLFans #iplcricket

4/9/2024, 1:12:08 PM

nie wiem czy bardziej przeraża mnie ten szczur, którego narysował mój kuzyn z mojego telefonu czy te wózki sklepowe.. 🫡 #silly #milly #cinimini #bartektobeztalencie #bartekzostałmałpom

4/9/2024, 9:40:00 AM

Exclusive IPL Entertainment,Reserved for Your Private Screen @cinimini Contact no :9940539010 Book your private theatre with us *4k Projection *Recliner Seats *Top Notch Quality *Dolby Surrounded #cinimini #Privatetheatre #ipl #popcorn #friends #family #IPL2024 #CricketFever #IPLSeason #IPLFans #iplcricket

4/5/2024, 1:25:36 PM

Cricket on the screen, popcorn in hand. Let the IPL entertainment unfold @cinimini Contact no :9940539010 Book your private theatre with us *4k Projection *Recliner Seats *Highend Quality *Dolby Surrounded #cinimini #Privatetheatre #ipl #popcorn #friends #family #IPL2024 #CricketFever #IPLSeason #IPLFans #iplcricket

4/4/2024, 8:34:00 AM

Enga Thala Dhoni ku periya whistle adinga @cinimini_chennai Private theatre & Lounge at Anna Nagar West Extention. : : Call now @ 99405 39010 for more details . Limited slots available. : : : #privatetheatrechennai #ipl2024 #annanagarchennai #iplchennaisuperking2024 #friends #family #cinimini #cricket #msdhoni #cricketlovers #chennaisuperkings #cricketer #cricketfans #thaladhoni

4/3/2024, 7:58:55 AM

Cheers, cricket, and endless laughs with friends by my side, every IPL match becomes a memorable celebration." Private theatre & Lounge at Anna Nagar West Extention.Call now @ 99405 39010 for more details . Limited slots available. #privatetheatrechennai #ipl2024 #annanagarchennai #iplchennaisuperking2024 #friends #family #cinimini #cricket #msdhoni #cricketlovers #chennaisuperkings #cricketer #cricketfans #Rajasthanroyals #delhicapitals

3/28/2024, 8:10:08 AM

Speculoos Milkshake in seiner neuer Form. Für alle Zimt Liebhaber in der Region. Cini Mini Vanilleeis, Karamellsauce, Lotus Biscoff Dip, Sahne und nochmal Cini Minis als Toppings. Cakeshake ,it's your taste, your choice, your Lovestory. #milkshake #cinimini #lotus #cinnamon #caramel #milkshakebar #tasty #tastyfood #delicious #yum #lecker #icecream #Eis #dessert #weilamrhein #basel #mulhouse #lörrach #rheinfelden

3/26/2024, 5:34:48 PM

🧇𝚌𝚒𝚗𝚒 𝚖𝚒𝚗𝚒𝚜 & 𝚊𝚙𝚙𝚕𝚎 𝚢𝚘𝚐𝚑𝚞𝚛𝚝 𝚋𝚘𝚠𝚕 🤍kocham yoghurt bowle za to, że możemy je komponować na naprawdę milion sposobów! dzisiaj podrzucam wam inspo na jedną z moich ulubionych jego wersji, która jest definicją słowa comfort food. cieplutkie, prażone jabłka i chrupiące cynamonowe płatki... czy to może źle smakować? 📌zapisz i zaobserwuj @healthywith_nanno po więcej! 🍎 składniki: ❆200g (opakowanie) serka proteinowego waniliowego / kvargu waniliowego ❆120g jabłka ❆30g kajmaku ❆20g płatków cini minis ❆2 łyżeczki erytrytolu (lub więcej/mniej wedle uznania) ❆sporo cynamonu ❆opcjonalnie aromat waniliowy i jakiś cynamonowy do jabłek (ja użyłam cinnamon bowl i mega polecam, dodaje mega smaku!) 👩🏻‍🍳 wykonanie: •jabłko obieramy, kroimy w drobną kostkę, wrzucamy na mocno rozgrzaną, suchą patelnię i prażymy aż lekko się zarumieni, a nawet przypali (na dużym ogniu). dodajemy cynamon, erytrytol i mieszamy aż zrobi się gęsty "sos". dolewamy trochę wody i prażymy nadal, do miękkości, co jakiś czas podlewając wodą. •w międzyczasie, w misce mieszamy serek waniliowy z wodą (dodawaną stopniowo) i (opcjonalnie) aromatem waniliowym, aż powstanie kremowy jogurt. do kajmaku dolewamy odrobinę wrzątku, dodajemy szczyptę soli i cierpliwie mieszamy, aż powstanie płynna polewa. w misce umieszczamy nasz jogurt, wykładamy na niego uprażone jabłka oraz na przemian posypujemy cini minis i polewamy kajmakiem. i to tyle! nasz przepyszy yoghurt bowl gotowy! ⭐MAKRO 374kcal 27B 4T 55W #ciniminis #cinimini #apple #cinnamon #yoghurtbowl #jabłko #comfortfood #healthyrecipes #healthy #healthylunch #healthyfood #healthydinner #fit #fitkolacja #zdrowe #zdrowakolacja #zdroweodżywianie #szybkakolacja #szybkieśniadanie #wysokobiałkowe #wysokobiałkowy #highprotein #explore #explorepage #exploremore #foodie #foodstagram #easyrecipe #easyrecipes #łatwyprzepis

2/3/2024, 6:10:48 PM

:::FEATURING::: .. .. In Frame: 🧡👸@kruthika_selvaraj🧡 .. .. .. 🧡📸:@6framessphotography🧡 .. 🧡💄💋:@dhivi_makeup_artist🧡 .. 🧡Saree:@collection_rental_s🧡 .. .. 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️l .. Follow with_love_jay for more .. .. ❣️Tag or mail your pics for featuring ⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩ .. *DM for ©️ issues and removal *All rights reserved to their respective owners ⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️ :: :: #photooftheday #photography #indiancinema #cinimini #frds #tamilanfestival #tamilmovies #tamilactress #tamilmovies #tamilsong #tamilmemes #cinematography #cinematographer View all 39 comments

1/25/2024, 7:08:53 PM

:::FEATURING::: .. .. In Frame: 🧡👸@kruthika_selvaraj🧡 .. .. .. 🧡📸:@6framessphotography🧡 .. 🧡💄💋:@dhivi_makeup_artist🧡 .. 🧡Saree:@collection_rental_s🧡 .. .. 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️l .. Follow with_love_jay for more .. .. ❣️Tag or mail your pics for featuring ⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩ .. *DM for ©️ issues and removal *All rights reserved to their respective owners ⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️ :: :: #photooftheday #photography #indiancinema #cinimini #frds #tamilanfestival #tamilmovies #tamilactress #tamilmovies #tamilsong #tamilmemes #cinematography #cinematographer View all 39 comments

1/25/2024, 6:48:27 PM

:::FEATURING::: .. .. In Frame: 🧡👸@kruthika_selvaraj🧡 .. .. .. 🧡📸:@6framessphotography🧡 .. 🧡💄💋:@dhivi_makeup_artist🧡 .. 🧡Saree:@collection_rental_s🧡 .. .. 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️l .. Follow with_love_jay for more .. .. ❣️Tag or mail your pics for featuring ⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩ .. *DM for ©️ issues and removal *All rights reserved to their respective owners ⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️⏺️ :: :: #photooftheday #photography #indiancinema #cinimini #frds #tamilanfestival #tamilmovies #tamilactress #tamilmovies #tamilsong #tamilmemes #cinematography #cinematographer View all 39 comments

1/25/2024, 6:11:04 PM

*Werbung-selbst bezahlt* ▪️▪️▪️▪️▪️▪️▪️ Taste-Test ▪️▪️▪️▪️▪️ @rockanutrition  No Whey  Sorte: Milky Cinnamon Cereal ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ Im Vergleich zur Milchreis-Zimt Sorte duftet dieses Proteinpulver milchiger und dezenter nach Zimt. Zubereitet hab ich es (wie bei bisher jedem No Whey) mit Wasser- bei der Dosierung habe ich mich an die Empfehlung auf der Dose gehalten- dadurch hab ich einen mega cremigen Shake erhalten. Beim ersten Schluck merkt man sehr stark dass es sich um ein veganes Protein handelt-erst ab dem zweiten Schluck kommt eine milchig-vanillige Note zum Vorschein die im Abgang eine dezente Zimtnote abgibt. Je mehr ich von den Shake konsumiert habe desto milchig-vanilliger wurde er. Was mich etwas an Vanillekekse mit einem Hauch Zimt erinnert hat. Hier dürft hier nicht erwarten dass es wie die übrig geblieben Milch schmeckt wenn zuvor Cini-Minis darin gebadet haben- dafür ist es definitiv zu wenig süß und zimtig. Trotz des milden Geschmacks hab ich tatsächlich gefallen an dieser Sorte gefunden. Falls ihr diese Sorte auch schon getestet habt- lasst mich gerne wissen ob euch dieser Flavour überzeugt hat. #rockanutrition #nowhey #milkycinnamoncereal #cinnamon #ceylonzimt #zimt #cremig #creamy #zimtig #cinimini #cinnamoncereal #neuheit #new #vegan #plantbased #pflanzlich #neuesorte #review #tastetest #geschmackstest

1/20/2024, 5:01:53 AM

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்💐🔥🔥❤ #photooftheday #photography #indiancinema #cinimini #frds #tamilanfestival #tamilmovies #tamilactress #tamilmovies #tamilsong #tamilmemes #cinematography #cinematographer

1/17/2024, 12:35:18 PM

மாடாய் உழைக்கும் மனிதருக்கும்.,.. மனிதருக்காய் உழைக்கும் மாட்டிற்கும்...,. மகிழ்ச்சி பொங்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள். #cowpongalcelebration #mattupongal🐂 #ashthinapuram #avinashi #madurai #jallikattu #jallikattu_kaalai #indian #cinema #cinimini #cinematic #cinematography #cincinemas #filmmaker

1/16/2024, 12:00:25 PM

Wraps mussten weg, Insta hat für alles eine Lösung 😆 #cinimini #selbstgemacht #resteverwertung

1/15/2024, 7:41:01 PM

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏🏽 அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி செல்வம் பெருகி நீடித்த ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்🤩 Pc @6framessphotography Mua @ranjismakeoverartistry Hairstyle @wacky_craft Costume @collection_rental_s #villagelife #village #tamilponnu #tamilmovies #tamilactress #filmactress #traditional #memes #molloylife #tolloywood #cinimini #cinema #cinematography #filmmaker #instadaily #instalike #memes #dailymemes

1/15/2024, 10:31:07 AM

Your only limit is you be brave and fearless Pc @6framessphotography Mua @kavitha.mua Designer @dee_rentals Retouch @siva_retouch #photography #photooftheday #instadaily #indiancinema #cinimini #cinematography #cincinemas #designer #designersarees #indiancinema #ciniminis #talkischeap #memes #memesdaily #cinematography #worldstar #lovethelife

1/7/2024, 12:36:37 PM

The worst enemy to creativity is self doubt Pc @6framessphotography Mua @kavithamakeoverartistry Designer @dee_rentals Retouch @siva_retouch #westernfashion #westernlifestyle #photography #photooftheday #cinimini #cinemaworld #ciniulagam #photoshop #creativity #creatives #indiancinema #cinema #cutebaby #tamilponnu #albumsongs #whatsapp📲 #attitude #instadaily #tamilsongstatus #tamilactress #tamilstatus #tamilbgms

1/5/2024, 11:17:26 AM

விஜய் சேதுபதியின் இதுதான் பயம்!!! Cinema news/ Kollywoodnews/ Tamil movies update #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

1/4/2024, 3:13:00 PM

நடிகர் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படம் Cinema news/ Kollywoodnews/ Tamil movies update #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

1/2/2024, 6:28:07 AM

மீண்டும் பாலிவுட் செல்லும் த்ரிஷா? #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/30/2023, 1:41:16 PM

விஜயகாந்த் மற்றும் இராவுத்தர் நட்பு #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/28/2023, 6:40:23 PM

ரஜினி மீது பொதுமக்கள் அதிருப்திCinema news/ Kollywoodnews/ Tamil movies update #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/27/2023, 2:18:22 PM

காதலிக்க நேரமில்லை' படப்பிடிப்பு நிறைவு Cinema news/ Kollywoodnews/ Tamil movies update #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/27/2023, 2:06:03 PM

INDIAN STREET PREMIER LEAGUE T 10சென்னை அணியின் உரிமத்தை வாங்கினார் நடிகர் சூர்யா; Cinema news/ Kollywoodnews/ Tamil movies update #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/27/2023, 1:44:11 PM

Cinema news/ Kollywoodnews/ Tamil movies update #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/27/2023, 1:35:34 PM

படப்பிடிப்பில் நிகழ்ந்த மரணம் #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/27/2023, 3:51:36 AM

'ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தம்' #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/27/2023, 3:47:47 AM

இயக்குநருக்கு வாட்ச் பரிசளித்த சதீஷ் #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/26/2023, 2:32:30 PM

ஆஸ்கர் போட்டியில் ஜார்கண்ட் சிறுமியின் ஆவணப் படம் #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/26/2023, 2:26:36 PM

நடிகர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார் #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/26/2023, 1:13:36 PM

நடிகர் விஜய் நடிக்கும் G-o-a-t திரைப்பட சமீபத்திய புகைப்படங்கள் #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/26/2023, 1:11:18 PM

இதனால்தான் இவர் சிங்கிளா இருக்காரா? #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/26/2023, 12:43:39 PM

ஹீரோயின் ஆன பிக்பாஸ் பூர்ணிமா ரவி! #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/26/2023, 12:37:00 PM

நடிகை நிவேதா பெத்துராஜ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புகைப்படங்கள் #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/26/2023, 10:22:55 AM

Cinema news/ Kollywoodnews/ Tamil movies update #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/25/2023, 3:40:34 PM

Cinema news/ Kollywoodnews/ Tamil movies update #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/25/2023, 3:33:05 PM

Cinema news/ Kollywoodnews/ Tamil movies update #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/25/2023, 10:18:39 AM

Cinema news/ Kollywoodnews/ Tamil movies update #Cinemanews/ #Kollywoodnews/ #Tamilmoviesupdate #TVserialnews #cinimini

12/25/2023, 6:32:14 AM