tamilqutoes images

Discover Best tamilqutoes Images of World

#food #travel #sports #news #may #tuesday

அழுக்கற்ற காகித தாளாக நான் இருந்தேன்...! அவள் விழி பார்வை என் மேல்பட்டதால் அழகான காதல் ஓவியமாக மாறிவிட்டேன்...! #tamilkavithai #tamilkavithagal #tamilmemes #love #tamilsadsong #trendingreels #tamil #kavithai #kavithagal #valentines #opticaleyewear #kavidhai #tamilmusic #yuva #yuvanmusical #tamilnadu #sadsongsquotes #tamil #tamilqutoes #instadaily #tamil #instagram #february14 #tamilsong #tamilcinema #tamillyrics#tamilactress #tamilbgm #namuthukumar #kadhalkavithai

5/14/2024, 6:15:37 PM

மற்றவர்களின் நடத்தை உங்கள் உள் அமைதியை அழிக்க விடாதீர்கள். #tamil #englishthoughts #tamilqutoes #tamilkavithai #englishpoetry #english #peace #destroyed

5/10/2024, 5:25:36 PM

Writer @kadhaigaludan_kavidhaigal . . ❤️Like 💜 follow ❤️ share 💜 support my page 💜📃. . ❤️ Do follow ❤️ @kadhaigaludan_kavidhaigal @kavidhaigaludan_kadhaigal @kaakitha_kirukkalgal . . . #tamilqutoes #instapage #instaquotes #kavithaigal #writingprompts #tamilkavithaigal #vijay #tamilvideosongs #kalvaney♥️ #kadhalan #likesforlike

5/10/2024, 7:01:12 AM

புத்தகம்- ஆடு ஜீவிதம் எழுத்தாளர் -பென்யாமின் தமிழில்-விலாசினி தன் எதிர்காலம் பற்றிய ஏராளமான கனவுகளுடன் கேரளா கிராமம் ஒன்றிலிருந்து வளைகுடாவுக்கு பறந்து செல்கிறான் நஜீப் என்னும் இளைஞன்.சிறு கடன்களை அடைப்பதற்கும், வீட்டில் இன்னொரு அறை கட்டும் அளவுக்கு மட்டும் சம்பாதித்தால் போதும் என்பதுதான் நஜிப்-ன் ஆசை. விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து ஒவ்வொரு கணமும் அவனது வாழ்விற்கு ஆன போராட்டம் துவங்கிவிடும்.போனது கட்டிடப்பணிக்கு. ஆனால், அவனை பாலைவனத்தில் ஆடு மேய்ப்பானாக மாற்றுகிறது விதி. இப்போது அவனுக்கு ஒரே ஒரு ஆசைதான். கொஞ்சம் நிழலில் சிறிது நேரமாவது உட்கார வேண்டும். பாலைவனங்களில் மூன்று ஆண்டுகளாக செம்மறி ஆடு மற்றும் ஒட்டகங்களை மேய்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிறான்.அவனுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. அரை பசியுடன் இருக்கிறான். முகம் கழுவுவதற்குக் கூட தண்ணீர் மறுக்கப்படுகிறது. இயற்கை உபாதைகளை கழித்து விட்டுத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டதில்லை. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவதிப்படுகிறான். பண்ணையின் மிருகத்தனமான மேற்பார்வையாளர், துப்பாக்கி மற்றும் தொலைநோக்கி மூலம் நஜீப்பைக் கட்டுப்படுத்தி அடிக்கடி அடிக்கிறார்.நஜிப் படிப்படியாக தன்னை ஆடுகளுடன் அடையாளப்படுத்த தொடங்குகிறான். அவன் ஆடுகளுடன் பேசுகிறான். அதனுடனேயே சாப்பிடுகிறேன், அவைகளுடனேயே தூங்குகிறான். கிட்டத்தட்ட ஒரு ஆட்டின் வாழ்க்கையை வாழ்கிறான்.தன்னோட அடிமை வாழ்க்கையில் இருந்து தப்பிக்க நஜீப் விபரீதமான திட்டத்தை தீட்டுகிறான்..நஜீப்பின் பைத்தியக்கார தனமான நம்பிக்கைகளும், வேண்டுதல்களும் அவனை பாலைவன சிறையில் இருந்து மீட்டெடுத்துச்சா என்பது தான் ஆடு ஜீவிதம்.இது வெறும் நஜீப்போட கதை மட்டுமல்ல, பல நம்பிக்கைகளின்,கனவுகளின் கதை, புலம்பெயர் மனிதர்களுடைய வலியின் கதை, ஆடு வாழ்க்கைய வாழும் மனிதர்களின் நிஜத்தின் கதை, எந்த முழுமையும் பெறாமல் முடிவுற்ற பாவப்பட்ட ஜீவன்களின் கதை. புத்தகத்திலிருந்து சில வரிகள்; 🐑நம் துயரங்களில் இருந்து வெளிவரும் ஒரே வழி, நம்மை விடவும் மிக மோசமான தருணங்களைக் கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பதுதான். 🐑எனக்கு எதுவும் வேண்டாம் இக்கா நம்ம கொழந்தையாட எதிர்காலத்துக்குத் தேவையான அளவு சேத்ததுக்குப் பிறகு பத்திரமா திரும்பி வந்துடுங்க.. என்னோட சகோதரங்க மாதிரி நாம சொத்து சேக்க வேணாம்..மாளிகை எதுவும் வேணாம்..கூட சேந்து வாழனும்.. அவ்வளவுதான். 🐑நான் வேறு என்ன செய்ய இயலும்? நானாகவே கற்றுக்கொள்வதைத் தவிர? 🐑கவலையும் பயமும் அர்த்தமற்றவை... அந்த உலகம் எனக்கு அந்நியமாகிவிட்டது.. To be continued 1st comment....

5/9/2024, 3:06:06 PM

தனியாக உட்கார்ந்து உங்கள் அனைத்து பதில்களையும் காணலாம். #englishthoughts #tamilqutoes #tamilthoughts #englishqutoes #alone

5/8/2024, 7:44:12 PM

🌍✨ வாழ்க்கை படகில் நீண்ட தூரம் 💯🏃 பயணிக்க வேண்டும் அதுவும் எனக்கு பிடித்த உன்னுடன் மட்டுமே 💯✨😻❣️ #tamilsong #tamilyrics #tamilwhatsappstatus #tamilqutoes #tamilactress #tamilbgm #tamilstatus #tamil #tamilmusic #tamillove #tamilvideo #tamilsonglyrics

5/7/2024, 8:01:12 AM

😻✨ சண்டை போட்டு சற்று நேரத்திலேயே சரண்டைவது உன்னிடம் மட்டும் தான் 💯❣️👻.. #kadhal #love #tamilyrics #tamilsong #lovebgm #tamilqutoes #tamilwhatsappstatus #lovebgm

5/3/2024, 7:21:40 PM

ஆடு ஜீவிதம் நூலிலிருந்து 💙ஓதுவது ஒழியேல்💙 #aadujeevithambook #aadujeevitham #benyamin #bookstagram #booklover #booksbooksbooks #tamilqutoes #tamilwriters #bookaddict #swathi_reads #namuthukumar #namuthukumarlyrics

4/25/2024, 4:28:26 PM

உலக புத்தக தினம்-2024 ‘புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது’ என்கிறார் சிசரோ. புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். ஒரு முறை வாசிப்பின் ருசி கண்டவர்கள் நிச்சயம் அதில் இருந்து வெளிவர விரும்ப மாட்டார்கள். தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றைப் பார்த்து உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்ளாமல், நம் இளைய தலைமுறை சீரிய சிந்தனையும், தெளிந்த நல் அறிவும் கொண்டதாக வளர நம்மால் இயன்ற அளவு பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி, அறிவார்ந்த புத்தகங்களை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்வோம். புத்தகங்கள்தான் சான்றோர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் கருவியாக உள்ளது. எனவே நம் குழந்தைகளுக்கு வாசிப்பின் மகத்துவத்தை எடுத்துரைப்போம், புத்தகங்களைக் கொண்டாடுவோம். #worldbookday #worldbookday2024 #tamilqutoes #qutoesoftheday #bookstagram #booklover #booksbooksbooks #swathi_reads

4/22/2024, 8:43:12 PM

Haaan..💔.. like share comment ...Poetry is your choice..🤝Manam sollum kavithai..👉 Channel link Check My bio . . . . . . . . . . . . . . . . #love #lovequotes #faliure #life #relationships #fashion #tanjai #covai #rayanthurkavibharathi #writer #lovefailure #lovequtoes❤️ #vairalreels #ak #vijay #viratkohli #renault #tamilqutoes #tamilponnu #tamilpoetry #poetry

4/10/2024, 3:12:08 PM

Writer @kadhaigaludan_kavidhaigal . . ✍️❤️ Do follow ❤️ . . @kadhaigaludan_kavidhaigal @kaakitha_kirukkalgal @kavidhaigaludan_kadhaigal . . #instaquotes #instapage #tamilqutoes #tamilkavithai #lovequotes #loveyourself #onesidedrelationship #friendsforever #bestfriends #lovesongstatus #feelmylove #quotes

3/29/2024, 5:06:55 AM

உண்மை எனில் கமென்ட் செய்யவும் ☝️😊 #tamilqutoes #tamilkavithai #trendingkavithai #kavithai #kavithaitamil😘 #poemtamil

3/18/2024, 6:04:21 PM

எதையும் நீ தேடிப் போகாதே... உனக்கு தகுதி இருந்தால் அது உன்னை தேடி வரும்...✨💯 #thiruvizha #trend #photoshoot #instagood #lovephotography #lovequotes #tamilqutoes #missyou

3/10/2024, 3:32:47 AM

Smoothest Weapon ♥️ #peace #tamilqutoes #love

2/5/2024, 6:13:50 PM

காதலுக்கு சில எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்❤️ #newpost #instagram #tamilqutoes #popularmagazine #kavithaigal #love . . . . . . #follow @tricky___writer___me @Written by vinu...

1/26/2024, 5:39:06 AM

அப்படியே மனம் மாறினாலும் மாறாதது....? பாறையில் செதுக்கிய சுவடு போல்...மறக்காத நினைவுகள்...💙 -இவன் கிறுக்கன் #pradeep #pradeepkumar #pradeepians😊😊 #kadhal #kadhalkanave #photography #photooftheday #photoshoot #qutoes #tamil #tamilqutoes

1/11/2024, 6:07:36 PM

🙂💯 #photo #tamilqutoes #qutoes #photography #edit

12/27/2023, 7:19:24 AM

உன் சுயநலத்திற்காக மற்றவர்களை காத்திருக்க வைக்காதே.... ஒரு நாள் நீ காத்திருக்கும் போது உன் சுயநலம் கூட உன்னிடம் இருக்காது...✨ . . . #writer #writing #writes #qutoes #motivational #motivationalquotes #positive #positivequtoes #instagood #instafood #instagram #song #bgm #lyrics #tamil #tamilsong #tamilqutoes #tamilcinema #tamilactress #poet #poetry #biggboss #love #life #lifequotes #experience #reels

12/24/2023, 3:15:38 PM

Follow nanba 👉 @thalapathy_leno_cutz 🤍🥂 @actorvijay . . . . . . . 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 . . . #quotes #motivationalquotes #meme #memems #vijayquotes #thalapathyquotes #actorvijay #thalapathymotivation #thalapathy #bollywood #hollywood #trending #tamilqutoes #pulimovie #post #images #vijayanna #massqutoes #vijaytrends #cenima #tamilcenima #jigarthandadoublex #newbgm #englishsongs #pulivijay #thalapathymass #instagramstories #instagram #ilayathalapathy #quotespositive Copyright Disclaimer:-I Do Not Own The Copyright For The Photos,Music,Video & Song In This Video. This Video Purely For Entertainment Purpose And Monetization.

12/17/2023, 5:58:20 AM

Boys Universal Truth...💔🥲 Follow for more use ful memes..🖤✨ . . . . #instagram #lovetoday #lovetodaymovie #yuvan #sidsriram #memes #jdthenostalgic #newpost #comeback #pradeepranganathan #tamilmemes #ennaivittuuyirponalum #brokenquotes___💔 #tamilqutoes #leo #vijay #loveislove #lovelife #tamil #tamilaesthetic #aesthetic #instatrending #trendingtamil #yuvanism #anirudh #tamilsong #tamilmemespage #tamilpost #indian #boys . . Start from today...🥲🫂 Let's share the vibes...💔✨

11/8/2023, 12:24:02 PM

🦋how to live life ? 🦋 Simple with loved one 🕐 in short time🦋 #tamilqutoes #tamiltrending #tamilqutoespage

9/21/2023, 7:51:37 PM

Writer @kadhaigaludan_kavidhaigal . ♥️Like ♥️ follow ❤️ share ❤️ support my page ❤️ . . 🌙 . Follow . @kadhaigaludan_kavidhaigal . #tamilqutoes #instagoods #instareelsindia #trandingvideo #quotesindonesia #quotestagram #kavidhaisolava #vijaytv #kavithaitamil #instapage . .

8/26/2023, 7:08:47 PM

🦋🌚 Tag ur love ❤ கவிதை என்பது யாதெனின்💚 #kadhal #kavithaigal #love #tamilqutoes #whatsappstatus #harrisjayaraj #editing #trending #forever #mine #1111

7/20/2023, 12:34:57 PM

உண்மையாக நேசித்து விட்டேன் மன்னித்துவிடு... 🥺 🥹 🥹 🥹 #lovequotes#qutoes #tamilqutoes #tamilbgms💙 #chlm #newpost #breakupquotes💔 #breakupquotes💔 #feeling

6/23/2023, 7:30:17 PM

Follow @kavithai.rasigan கவிதை - 179 காதலின் முதல் வகுப்பு.. ✍️😍 #kavithai #tamil #kavithaitamil #love #firstlove #deeplove #propose #feel #imagination #kavithaigal #tamilqutoes #followme #kavithairasigan #keepsupporting #instagram#

6/3/2023, 11:02:45 AM

முதல் காதல் என்றும் மலட்டுத்தன்மையானவள் என்று சபிக்கப்பட்ட மங்கையின் வியிற்றில் தங்கிய முதல் கரு போலும்..! ஏதோ ஒரிடத்தில் என்னுடன் இசைந்தபடியேதான் இருக்கிறது ..✨💜🩵 #tamillovestatus #tamilkavitaigal #tamilquotespage #tamilqutoes #instagram #tamilmemes

5/31/2023, 7:51:21 AM

🥱😴 . . . . . . DISCLAIMER : THIS PHOTO,VIDEO, AUDIO IS NOT OWNED BY OURSELVES. THE COPYRIGHT CREDIT GOES TO THE RESPECTIVE OWNER.THIS VIDEO IS NOT USED FOR ILLEGAL SHARING OR PROFIT MAKING. THIS VIDEO IS PURELY FAN-MADE. . IF ANY PROBLEM MSG US ON INSTAGRAM AND THE VIDEO WILL BE REMOVED QUICKLY.NO NEED TO REPORT OR SEND STRIKE ON OUR PAGE. . . #mastermovie #vijay #thalapathy #lokeshkanagaraj #leo #motivationalquotes #tamilqutoes #tamildp #tamilcinema #sadquotestamil #tamilsadquotes

5/7/2023, 8:54:42 AM

📖படித்ததில் பிடித்தது ❣️ 📚 கொடிமரத்தின் வேர்கள் ✒️வைரமுத்து #tamilbook #bookaddict #tamilqutoes #tamillines #favoritelinesintamil #vairamuthu #vairamuthulyrics #vairamuthukavithaigal #tamilbooklover

5/6/2023, 8:25:06 AM

📖படித்ததில் பிடித்தது ❣️ 📚தட்டாதே திறந்திருக்கிறது ✒️கவிக்கோ அப்துல் ரகுமான் #tamilqutoes #tamillines #favouritelinesintamil #tamilbook #tamilbooklover #kavikkoabdulrahman

5/5/2023, 8:58:41 AM

📖படித்ததில் பிடித்தது❣️ 📚 கொடிமரத்தின் வேர்கள் ✒️வைரமுத்து #todayquotes #tamilqutoes #favouritelines #bookaddict #booklover #lines #vairamuthu #motivationalquotoes #tamillines

5/4/2023, 9:03:43 AM

காலம் கடந்தும் காத்திருப்பு பட்டியலில் 😇😇😇 Like❤ share💕 support💪 #tamil #tamilkavithai #tamilqutoes #quotes #thalaphathy #thala #ipl #ipldhoni #mass #dhoni7 #no7 #vijay s ongs #tamilsong #trending #insta #reels #post #tamilcinema #rajini #jailor #jocker #tamilhitz #panaiyarlive #modi #tamil #tamil #onesi

4/30/2023, 3:37:45 PM

#உறவுகள்... #liferelatingquote #loveit #tamilponnu❤️ #tamilqutoes #tamilcomedy #selflove . . . . . . . . . . @mr.kd_p_a_i_y_a_n @bala._.jee @lovely_abul @_._my_devil_kingdom_._ @mr__sakthi_25 @ajay_kruzz_

4/23/2023, 3:31:24 PM

𝙍𝙚𝙖𝙡𝙞𝙩𝙮 𝙊𝙛 𝙇𝙞𝙛𝙚_Iconic Soul Quotes #lifequotes #motivationalquotes #simplequotes #hapiness #sadness #lifethoughts #lovequotes #dreamthoughts #realityoflife #feelings #pathuthala #leo #yuvan #eniniyathanimaye #msdhoni #msdhonitheuntoldstory #csk #mahi #surya #suryafans #silence #lifestyle #instagram #tamilqutoes #tamilquotes #tamilcinema #tamilquotespage #paiyaakarthi #paiyaamovie #suthuthesuthuthe 𝑰𝒄𝒐𝒏𝒊𝒄 _𝑺𝒐𝒖𝒍_ 𝑸𝒖𝒐𝒕𝒆𝒔✍️ Picture Quotes Uploaded 👆 Support My Channel Friends 🙏 Like💌-Comment-Share 📨

3/30/2023, 7:08:35 PM

𝙍𝙚𝙖𝙡𝙞𝙩𝙮 𝙊𝙛 𝙇𝙞𝙛𝙚_Iconic Soul Quotes #lifequotes #motivationalquotes #simplequotes #hapiness #sadness #lifethoughts #lovequotes #dreamthoughts #realityoflife #feelings #pathuthala #leo #isolation #eniniyathanimaye #msdhoni #msdhonitheuntoldstory #csk #mahi #surya #suryafans #silence #lifestyle #instagram #tamilqutoes #tamilquotes #tamilcinema #tamilquotespage #paiyaamovie #paiyaakarthi #suthuthesuthuthe 𝑰𝒄𝒐𝒏𝒊𝒄 _𝑺𝒐𝒖𝒍_ 𝑸𝒖𝒐𝒕𝒆𝒔✍️ Picture Quotes Uploaded 👆 Support My Channel Friends 🙏 Like💌-Comment-Share 📨

3/30/2023, 6:58:35 PM

பயணம் தொடர்கிறது!... சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா ! #ennasollapogirai #bharathiyar #tamilqutoes #lovequotes #movitionalquotes #tamilpoem #moon #blackandwhitequtoes #bharathiyarquotes

3/4/2023, 4:32:33 PM

*சுவரோடு வார இறுதிநாளை எதிர்பார்த்து காத்திருக்கும் தொழிலாளியாய் நான்... வண்டியின் சப்தம் கேட்டதும் அவ்வப்போது எட்டி பார்த்து ஏமாந்து போகிறேன் ... அவன் வரமாட்டன் எனத் தெரிந்தும். ஏக்கத்தை ஏந்திக் கொண்டு உள் செல்கின்றேன் மறுபடியும் அந்த நாற்சுவரோடு வாழ. #tamilkavithaiforlife #tamilkavithai4ever #kannamavineluthu #rjpriyatharsini #tamilqutoes #tamilbookstagram #writerscommunity #writerlife

2/18/2023, 12:30:26 PM

அவள் நினைவுகள் 🖤✨ உன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத சமயத்தில் உன் அன்பை வெளிப்படுத்தினாய்.. இப்பொழுது உன் அன்பை மட்டும் எதிர்பார்க்கிறேன்.. நீயோ வெறுப்பை மட்டும் பொழிந்து செல்கிறாய்.!! . . . . #tamilqutoes #frames #memoreis #alonequotes #biografía #nightout . . Follow 👇 @avalin._.ninaivugal_rp

1/30/2023, 6:34:03 AM

Sometimes alone is best ... #alone #photography #instagood #instafood #melody #tamil #tamilqutoes

1/24/2023, 1:03:03 PM

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்...?✌️ #tamilqutoes #photography #instagram #instalike #likes #@muthukumar_offline #pic #tirunelveli

1/16/2023, 3:39:03 PM