chozhadynasty images

Discover Best chozhadynasty Images of World

#food #travel #sports #news #may #friday

சங்க காலத்திலேயே உலகளாவிய அளவில் வாணிபம் செய்த தமிழர்களின் பழம் பெரும் துறைமுகம்! மேலும் படிக்க: https://idamporul.com/news/tamilnadu/all-the-details-you-know-about-sangam-age-poompuhar-idamporul/ #Poompuhar | #SangamAge | #Thamizhan | #ChozhaDynasty | #IdamPorul

4/10/2024, 9:48:54 AM

சங்க காலத்திலேயே உலகளாவிய அளவில் வாணிபம் செய்த தமிழர்களின் பழம் பெரும் துறைமுகம்! மேலும் படிக்க: https://idamporul.com/news/tamilnadu/all-the-details-you-know-about-sangam-age-poompuhar-idamporul/ #Poompuhar | #SangamAge | #Thamizhan | #ChozhaDynasty | #IdamPorul

4/10/2024, 9:48:07 AM

” சங்க காலத்திலேயே உலகளாவிய அளவில் வாணிபம் செய்த தமிழர்களின் பழம் பெரும் துறைமுகம் - காவேரிப்பூம்பட்டினம் “ உலகின் தொன்மையான நாகரிகம் என்றால் அதை மெசபடோமியா நாகரிகம் என்று கூறுவர். அது கிட்ட தட்ட 6500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் அதற்கெல்லாம் பழமையானது தமிழ் நாகரிகம் என்று கூறினால் நம்ப முடிகிறதா? பூம்புகார், காவேரிப்பூம்பட்டினம், புகார் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நகரம் சங்க காலச் சோழர்களின் துறைமுக நகரமாக அறியப்படுகிறது. தற்போதைய மயிலாடுதுறைக்கு அருகாமையான பகுதியை தான் அன்றைய புகார் நகரமாக கூறுகின்றனர். உலகின் பல நாடுகள் தங்கள் அடையாளத்தை அறிவதற்கு முன்னதாகவே, தமிழன் இத்துறைமுகத்தின் மூலம் கடல் கடந்து கப்பலில் வாணிபம் செய்து இருக்கிறான் என்பதற்கான சான்று இந்த புகார் நகரம். கிரேக்கம், ரோம் உள்ளிட்ட நகரங்களுக்கு கடல்வழியாக புகாரில் இருந்து பெரும் வாணிபம் நடைபெற்று வந்ததாம். ஏற்றுமதி, இறக்குமதி என சங்க காலத்திலேயே இந்த துறைமுகம் அவ்வளவு பிசியாக இருக்கும் என கூறப்படுகிறது. வெளிநாட்டவர்கள் பலரும் இங்கு வந்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த காலக்கட்டத்திலேயே அங்கு வீடுகளும் தெருக்களும் சந்தைகளும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்ததாம். இந்த துறைமுகம் குறித்து பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களும், வாணிபர்களும் தங்கள் குறிப்புகளில் எழுதி வைத்து இருக்கின்றனர். இது போக தமிழின் இரட்டை காப்பியங்களாக அறியப்படும் மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்க்ளிலும், உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலையிலும் புகார் நகரம் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கி.பி 200 ஆம் நூற்றாண்டு வரை மிகப்பெரும் வாணிப நகரமாக விளங்கிய புகார் நகரம் ஆழிப்பெருக்கினால் அழிந்திருக்க கூடும் என தெரிகிறது. இன்றும் அதன் சுவடுகள் கடலுக்கடியில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆய்வு செய்தால் தமிழ் நாகரிகத்தின் தொன்மையை உலகம் அறிய அது சான்றாக அமையும். ” பட்டினப்பாலை நூலை இயற்றிய உருத்திரங்கண்ணனாரின் காலம் கி.பி இரண்டாம் நுற்றாண்டு என்றால் யோசித்துப் பாருங்கள் நமது தமிழ் நாகரீகம் என்பதன் வயது என்னவாக இருக்குமென்று “ #Poompuhar | #SangamAge | #Thamizhan | #ChozhaDynasty | #IdamPorul

4/10/2024, 9:37:49 AM

” சங்க காலத்திலேயே உலகளாவிய அளவில் வாணிபம் செய்த தமிழர்களின் பழம் பெரும் துறைமுகம் - காவேரிப்பூம்பட்டினம் “ உலகின் தொன்மையான நாகரிகம் என்றால் அதை மெசபடோமியா நாகரிகம் என்று கூறுவர். அது கிட்ட தட்ட 6500 ஆண்டுகள் பழமையானது. ஆனால் அதற்கெல்லாம் பழமையானது தமிழ் நாகரிகம் என்று கூறினால் நம்ப முடிகிறதா? பூம்புகார், காவேரிப்பூம்பட்டினம், புகார் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நகரம் சங்க காலச் சோழர்களின் துறைமுக நகரமாக அறியப்படுகிறது. தற்போதைய மயிலாடுதுறைக்கு அருகாமையான பகுதியை தான் அன்றைய புகார் நகரமாக கூறுகின்றனர். உலகின் பல நாடுகள் தங்கள் அடையாளத்தை அறிவதற்கு முன்னதாகவே, தமிழன் இத்துறைமுகத்தின் மூலம் கடல் கடந்து கப்பலில் வாணிபம் செய்து இருக்கிறான் என்பதற்கான சான்று இந்த புகார் நகரம். கிரேக்கம், ரோம் உள்ளிட்ட நகரங்களுக்கு கடல்வழியாக புகாரில் இருந்து பெரும் வாணிபம் நடைபெற்று வந்ததாம். ஏற்றுமதி, இறக்குமதி என சங்க காலத்திலேயே இந்த துறைமுகம் அவ்வளவு பிசியாக இருக்கும் என கூறப்படுகிறது. வெளிநாட்டவர்கள் பலரும் இங்கு வந்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த காலக்கட்டத்திலேயே அங்கு வீடுகளும் தெருக்களும் சந்தைகளும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்ததாம். இந்த துறைமுகம் குறித்து பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களும், வாணிபர்களும் தங்கள் குறிப்புகளில் எழுதி வைத்து இருக்கின்றனர். இது போக தமிழின் இரட்டை காப்பியங்களாக அறியப்படும் மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்க்ளிலும், உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலையிலும் புகார் நகரம் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கி.பி 200 ஆம் நூற்றாண்டு வரை மிகப்பெரும் வாணிப நகரமாக விளங்கிய புகார் நகரம் ஆழிப்பெருக்கினால் அழிந்திருக்க கூடும் என தெரிகிறது. இன்றும் அதன் சுவடுகள் கடலுக்கடியில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆய்வு செய்தால் தமிழ் நாகரிகத்தின் தொன்மையை உலகம் அறிய அது சான்றாக அமையும். ” பட்டினப்பாலை நூலை இயற்றிய உருத்திரங்கண்ணனாரின் காலம் கி.பி இரண்டாம் நுற்றாண்டு என்றால் யோசித்துப் பாருங்கள் நமது தமிழ் நாகரீகம் என்பதன் வயது என்னவாக இருக்குமென்று “ #Poompuhar | #SangamAge | #Thamizhan | #ChozhaDynasty | #IdamPorul

4/10/2024, 9:36:42 AM

#thebigtemple #brahadeeshwaratemple #rajarajachozhan #chozhakingdom #chozhadynasty #tamizhan #tamizharchitecture #tanjore# The only place where I am awestruck every time I visit- The Big Wonder The Big Temple🙂

12/17/2023, 8:01:47 AM

மர்மம் காண கங்கை கொண்ட சோழபுரம் பயணம் |Thanjavur to Gangaikonda Cholapuram | @arikkanlight @thailand_thamizhan #arikkanlight #gangaikondacholapuram #gangaikondacholapuramtemple #gangaikondachozhapuram #gangaikonda_cholapuram #rajendracholan #rajendrachola #rajendrachozhan #cholakingdom #cholakings #cholaempire #choladynasty #choladynastybuilt #cholar #cholargal #chozhan #chozhakingdom #chozha #chozhan_empire #chozhakingdom #chozhadesam #chozhadynasty

10/13/2023, 2:54:05 PM

#Grandeur of the great living #Chozha temple! #gangaikondacholapuram was the capital of #ChozhaDynasty from #1025CE for about 250 years. This #shivatemple was built in #1035CE. #ariyalur #kumbakonam #unescoworldheritage #ttdc #tamilnadutourism #lordshiva #choladynasty

9/29/2023, 6:16:40 AM

எனை ஆளும் காதல் தேசம் நீ தான்..... . . . . #thanjavur #chozhadynasty #photograpvintage #tamilpoetry #tamillyrics #tamilhistory #ponniyenselvan #kalvaninkadhali #kavithai #thanjaiperiyakovil #vitange #architecturephotography #architecture

7/22/2023, 5:49:04 AM

Travel diaries !! As a budding photographer, my visit to the Tanjore Big Temple was a visual feast. The majestic gopurams stood tall against the sky, their intricate details beckoning my lens. Every corner of the temple showcased remarkable craftsmanship and architectural brilliance, offering endless opportunities to capture its beauty. The play of light and shadow on the stone carvings added depth to my compositions. As I wandered through the sanctum, the divine aura enveloped me, inspiring me to capture the essence of spirituality in my photographs. From wide-angle shots of the sprawling courtyard to close-ups of the intricate sculptures, the Tanjore Big Temple was a paradise for a photographer seeking to immortalize its timeless charm...✨ #tanjorebigtemple #photography #architecture #sculptures #templesofsouthindia #templesoftamilnadu #intricatedcarvings #cholas #tntourism #backtohistory #culture #tanjoredays #chozhadynasty #artlove #shotsbyjananii #darasuram #incredibleindia #photowalk #canonindiaofficial

6/20/2023, 3:47:41 PM

📚 பெயர் : உடையார் ஆசிரியர் : திரு. பாலகுமாரன் பாலகுமாரன் ஐயா அவர்களின் மிக முக்கியமான படைப்பு இந்த உடையார். யார் இந்த உடையார்!? என்று தெரிய முன்னால் இந்த புத்தகத்தை வாசித்தவர்கள் சொன்ன ஒரு வரி கதை " தஞ்சை பெரிய கோவில் கட்டிய கதை தான் உடையார் " என்பது. உடையார், இராஜஇராஜன், சிவபாத சேவகன் என்றெல்லாம் துணை பெயர் கொண்டு அழைக்கப்பட்டவர் சக்ரவர்த்தி அருண்மொழிவர்மன். ஆறு பாகங்களில் 2700க்கும் மேற்பட்ட பக்கங்களை உடைய இந்த புத்தகத்தை வாசித்து உடையார் முற்றும் என்று மூடிய பின் அது மட்டும் தான் கதையா! என்று கேட்டால்; இல்லை... ஒரு தேசம், அதன் நாகரீகம், மன்னனின் சிவ பக்தி, தமிழ்மொழி பற்று, கலாச்சாரம், சிற்ப சாஸ்திரம், நடனம், போர் வியூகம், படை பலம், ஒரு ஈடு இணையற்ற மன்னன், அவன் மீது பக்தி கொண்ட சேவகர்கள், காதல் கொண்ட மக்கள், அவன் ஆட்சி செய்த சோழ தேசத்தினுடய கதை தான் இந்த உடையார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பெரிய கோவில் கட்டிய காலத்திற்கு இழுத்து செல்லும் வல்லமை கொண்டது ஆசிரியரின் எழுத்துக்கள். கதை பயணத்தோடு வரும் கதாபாத்திரங்கள் மட்டுமன்றி அங்கங்கு தோன்றி மறையும் கதாபாத்திரங்களும் கதைக்கு வலிமை சேர்த்திருக்கும். அந்த சில கதாபாத்திரங்கள் மரணமடையும் போது வரும் ஒரு வலி கலந்த அமைதி அந்த பாத்திரங்களின் வலிமையை நமக்கு புரியவைக்கும். பல நாள் (ஆண்டுகள்!) தேடி கிடைத்த புத்தகம் அத்தனை காத்திருப்பையும் பூரணப்படுத்தியது. கதையில் நெல் முனை அளவு குறை இல்லாவிட்டாலும் புத்தகத்தில் நெல் வயல் அளவு குறைகள் இருப்பது வேதனை. கிட்டதட்ட 25 பதிப்புகள் தாண்டிய பின்னரும் இன்னும் பல இடங்களில் அபத்தமான எழுத்து பிழைகளும், இருமுறை ஒரே வசனம் இருப்பதும், புத்தகத்தின் அட்டையில் எழுத்துக்கள் ஒவ்வொரு பக்கம் இருப்பதும் என பல குறைகளை கொண்டு தான் இருக்கிறது. ஒரு பதிப்பில் தான் குறையோ என எனக்கு முன்னால் வேறு காலத்தில் வாசித்தவர்களிடமும் கேட்டேன் பல பதிப்புகளில் இதே குறைகள் இருந்திருக்கின்றன. ' Never judge a Book by its cover ' என்பது உண்மை தான் ஆனால் அந்த ஒரு புத்தகம் பெரும் சிறப்படையும் காரணங்களில் அட்டையும் மிக முக்கியமான ஒன்று. இத்தனைக்கும் பாலகுமாரன் ஐயாவின் சொந்த புத்தக நிலையம் விசா. அதுவே அவரது 12 வருட உழைப்பை போற்றதாது ஏன்?! என்ற காரணம் தெரியவில்லை. ஒரு பெரும் படைப்பில் குறை இருக்க வேண்டும் என்பது சாஸ்திரமோ! அடுத்த பதிப்பிலாவது குறைகள் நிவர்த்தி செய்ய படலாம் என நம்புவோம். #udayaar #udayar #balakumaranbooks #balakumaran #thanjaiperiyakovil #thanjavur #thanjavur #thanjavoor #chozhan

5/4/2023, 8:04:20 AM

The majestic Gangaikonda Chozhapuram framed.. #chozhadynasty #temples #southindia

4/24/2023, 2:40:29 PM

Woman of intelligence ; Embodiment of dignity ; Epitome of beauty ; "THE KINGMAKER" The name is.......... Comment below👇 #ps #ps2 #ponniyinselvan #kundavai #illayapiratti #chozha #chozhadynasty #trishakrishnan #veerachozham #chozhan #chozhakingdom #beauty #vandhiyathevan #aganaga #art #artist #artlover #drawings #love #passion #hobby #inspiration

4/20/2023, 6:53:43 PM

எம் தஞ்சை..யாம் பிறந்த பொன் தஞ்சை... . ‌. . . Location:Thanjavur It is located in the Cauvery Delta region, about 320 km southwest of Chennai, the state capital. Thanjavur is one of the oldest cities in India and has a rich cultural and historical heritage🏹The city was the capital of the Chola dynasty, one of the most powerful empires in South India, from the 9th to the 13th centuries. It was during this period that the city developed as a center for art, architecture, music, and dance💘🌾🤎 . . . Shot on @realmeindia . . . #mobliephotography #tamilnaduclickss #tamilculture #ponniyinselvan #tamilhistory #chozhadynasty #thanjaiperiyakovil #thiruvasagam #lordshiva #vitange #architecture #culture #sculpture #historicaltemples #realmicreationhub #realmiindia @realmeindia @vikatan_emagazine @incredible_temples

3/26/2023, 2:23:07 PM

ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிந்த மன்னவன் இவன்!! #PonniyinSelvan #ponniyinselvanlovers #ponniyin_selvan_memes #ponniyin_selvan_characters #ps1 #tamilkings #historymemes #historical #history #venvelsenni #pallavadynasty #sivakamiyinsabatham #chozha #chozhadynasty #ponniyinselvanaudiolaunch

3/24/2023, 4:06:23 AM

உனக்கு தெரியாத ரகசியம் ஒன்று உண்டு சென்னி! அது இந்திரசேனையின் அன்பு!! #PonniyinSelvan #ponniyinselvanlovers #ponniyin_selvan_memes #ponniyin_selvan_characters #ps1 #tamilkings #historymemes #historical #history #venvelsenni #pallavadynasty #sivakamiyinsabatham #chozha #chozhadynasty

3/20/2023, 6:36:10 AM

புத்தகங்களோடு என் பயணம் புத்தகம்: 16 புத்தகம் பெயர் : பொன்னி - இரணியசேனை part 1 ஆசிரியர் : ஷான் கருப்பசாமி Completed 🔥 கரிகால சோழனின் வாள் தொடக்குவித்த பணியை தம் உடல் பொருள் ஆவி என அனைத்தும் கொடுத்து பாதுகாக்கும் மக்கள். கண்ணகி சுனை.. இந்திரஹாசம்.. பொன்னி.. சக்தி.. பழனி.. பாட்டி.. குடும்பம் என ஆண்ட காலம் தொட்டு வீழ்ந்த காலம் பரவி மூழ்கிய சரித்திர சல்லடைகளாக தமிழ் மக்கள்.. கோலார் தங்க வயல் அள்ளித்தந்த கொடையாக ஆழி சூழ் உலகெங்கும் கொட்டி கிடக்கும் தங்கம் தேடி ஒரு பயணம். இரணியாஹாசம் தேடி பயணிப்போம் நாமும்.. இரணியசேனை இனிதே முடிந்தது.. 🥹 இரணியாஹாசம் முடித்துவிட்டு வருகிறேன் 🫣 No spoilers 😏 வாழ்க தமிழ் ❤️ #karigalachozhan #goldhunter #history #karikalan #athithakarikalan #karikaalan #ponniyinselvan #rajarajacholan #chozha #chozhakingdom #chozhan #chozhadesam #ponniyinselvanlovers #chozhadynasty #tamilbookstagram #tamilbookreaders #tamilbookreview #tamilbookreviewer #bookslove #bookaddiction #bookreader #tamilbookstagrammer #bookstagram #bookaddict #bookstagrammer #booklover #kgf #bookreadersofinstagram #readingaddict #readforlife

3/12/2023, 8:21:43 AM

A temple inside a defaced fort which is built 100yrs before of tanjai periya koil... #narthamalai #kadambur #nikond3500 #nikonphotography #chozhan #chozhadynasty #history #historicalarchitecture #archelogy #ibc #ibctamil

3/11/2023, 1:57:05 PM

கருப்பு புரவியின் மகத்துவம் தெரியவரும்!! #PonniyinSelvan #ponniyinselvanlovers #ponniyin_selvan_memes #ponniyin_selvan_characters #ps1 #tamilkings #historymemes #historical #history #venvelsenni #pallavadynasty #sivakamiyinsabatham #chozha #chozhadynasty

2/27/2023, 10:21:37 AM

பலி கேட்பவனையே பலியாக கேட்கிறாள் கொற்றவை!! #PonniyinSelvan #ponniyinselvanlovers #ponniyin_selvan_memes #ponniyin_selvan_characters #ps1 #tamilkings #historymemes #historical #history #venvelsenni #pallavadynasty #sivakamiyinsabatham #chozha #chozhadynasty #dadamovie #vaathi

2/17/2023, 6:14:27 AM

🧿🪬 The Europeans only discovered Cholamandalam towards the 16th century and then it first appeared in the Portuguese maps charted by Vasco Da Gama which they termed as ‘Choramandel’. Srivijayan Empire was ruling over the entire Malay Archipelago until Raja Raja Chozha The Great defeated Sri Vijaya and took full control of the Archipelago. As our history mentions, Singapore was originally known as “Singapura” (We still do. Singapura is the actual name of Singapore and as engraved in our state emblem). The word Singa is derived from the tamil word ‘Singai’ which means Lion. It has been documented in the Malay Annals or the Sejarah Melayu literature which is the genealogy records of the Malay kings who ruled Singapura in fact descended from the ‘Raja Chulan’ ( a moniker for the Cholan Kings) of the Cholan dynasty. Mercantile trade between the Tamil country and SEA was flourishing due to the bonds forged by the Sultan of Melaka and the Cholan kings even before European explorers discovered us. The racist slur ‘Keling’ thrown at local Tamils comes from a place of ignorance. Keling is misspelt for ‘Kling’ ‘Chula’ which was meant to describe Raja Rajan Cholan. Simply, it meant King. Chulia street in Singapore marks the history of the Chulia muslims (Chola = Chulia) who were from Nagapattinam, Tanjore and travelled with the Chola King to our parts of the world. My Woraiyur saree in purple hues with arakku contrast. The designs are the same as the first which I have elaborated in my previous posts. Copyright. All rights reserved. © Rebelarunaa.wordpress.com / thesareerebel #woraiyur #uraiyur #woraiyurcotton #woraiyurcottonsaree #woraiyurdevangas #uraiyurcottonsaree #uraiyurcotton #iwearhandloom #handloom #saree #tamilnadu #srivijayaempire #coromandel #choramandel #chozhadynasty #choladynasty #cholacapital #chozhacapital #tamilnadu #weavesoftamilnadu

2/16/2023, 4:51:01 PM

🧿🪬 Same design as the first Woraiyur saree except the colours. Purple hued body with contrast Arakku. Woraiyur’s kingdom served as the Citadel of the Chola Dynasty. In AD 590, Varma Pallava I ruled Woraiyur, afterwhich in AD 880, Aditya Karikala Chozhan defeated the Pallava king and took over Woraiyur. Next came the Pandya dynasty. Followed by the Mughals, the Vijayanagar kings, Madurai Nayaks and finally the British. Woraiyur is strategically located along the river Kaveri. Thus, it was a significant hub for Roman and Greek traders to patronize textiles, spices, gemstones from Woraiyur. Woraiyur was known as “Argaru” in Roman. Pure, excellent quality silk varieties embedded with gemstones and exotic jewellery were adorned by the royals, and the wealthy nobles who lived in the Jeyamkondan District (also part of Cholamandalam) that is about 95kms from Trichy. The types of silks famous under the reign of VikramaChola in 12th century are the ‘Pachai Pattu’, ‘Puliyur Pattu’ and ‘Pattavaia Pattu’. The Coromandel region is the cluster of trading ports for the Dutch which southeast asian countries like Singapore , Malaysia fall under, deriving the name from the ancient royal dynasty of Raja Raja Chozha the Great. Coromandel is the term derived from the Tamil word, Cholamandalam which literally translates to “The Realm of the Chola Dynasty”. This realm consisted of territories conquered by Raja Raja Chozha the Great. And that stretches from Tamilnadu to Singapore, Sri Lanka, and East Africa. This is the primary reason why we have Tamils living on my island way before the British colonization happened. This reference to the term Cholamandalam had been inscribed at the Thanjai Peryia Kovil (The Tanjore Big Temple) known as the Brihadeeshwarar Temple in 12th Century CE. Copyright. All rights reserved. © Rebelarunaa.wordpress.com (thesareerebel) #woraiyur #uraiyur #woraiyurcotton #woraiyurcottonsaree #woraiyurdevangas #uraiyurcottonsaree #uraiyurcotton #iwearhandloom #handloom #saree #tamilnadu #srivijayaempire #coromandel #choramandel #chozhadynasty #choladynasty #cholacapital #chozhacapital #tamilnadu #weavesoftamilnadu

2/16/2023, 4:42:10 PM

🪬🧿The sarees are woven in various weft wise and warp wise cotton counts of 80s, 100s, 120s and 2/120s. Now, they only weave both weft wise and warp wise in cotton count of 80s as it has become tougher for them to work on finer cotton fibres due to the lack of their loom infrastructure. Neither can they afford carpentry services to repair their looms. A typical Woraiyur cotton saree is about 5.5 metres lengthwise and about 47-50 inches widthwise. They are usually in block colours and simple geometric patterns. Most of the designs seen in Woraiyur cottons are at least 10 years old. Usually older than 10 years because the weavers left are in their old age, and they no longer feel motivated to innovate newer designs owing to the fact that their art is dying and until then they are at the mercy of the co-operatives for their wages. Lack of patronage and marketing have contributed to the decline of this weave. So the evolution of designs have ceased and stuck back in time. Lack of innovation thus the aesthetic appeal of the Woraiyur sarees have remained stagnant. There are even 40 year old designs being replicated on Sarees. My saree’s details: 80s by 80s cotton Burgundy with Navy contrast. Tested zari borders with geometrical strips of Diamond mokku (strand of diamond shapes) , Muthu seer (pearl beads), Vanki (armband or chevron) mokku Alternating red and zari thandavaalam (railway track) stripes on my thalaippu / pallu. Resellers are selling these Sarees at a profit for themselves although they purchase them from the Woraiyur Weaving Societies. Customers beware. The authentic place to purchase Woraiyur cotton Sarees is directly from the Woraiyur Weaving Society. Copyright. All rights reserved. © Rebelarunaa.wordpress.com / thesareerebel #woraiyur #uraiyur #woraiyurcotton #woraiyurcottonsaree #woraiyurdevangas #uraiyurcottonsaree #uraiyurcotton #iwearhandloom #handloom #saree #tamilnadu #srivijayaempire #coromandel #choramandel #chozhadynasty #choladynasty #cholacapital #chozhacapital #tamilnadu #weavesoftamilnadu

2/16/2023, 4:28:03 PM

🪬🧿A prosperous cotton hub under the reign of the Cholas was known to have given the world an abundance of 32 varied cotton types. This was recorded in Tolkappiyam literature when the scholar wrote on Kaveripoompatinam. This was also described in the Sangam epic, Ilankovadigal’s “Silapathikaram” in which Uraiyur being part of the Kaveripattinam region. While in the other 10th century literature, “Seevaga Chintamani” written by Tiruttakrdevar (one of the 5 Perum Kaapiyangal / The 5 Great Tamil Epics that include Silapathikaram) it was attested to that the various silks and cotton cloths woven in Uraiyur were starched in ‘Kanji’ (liquid obtained from boiled rice) and then perfumed with frankincense smoke. Important to note these are stories from Sangam literature and are not true events. There are probably only 2 traditional Woraiyur devanga weaving families left without any successors to ensure the continuity of their art. Today’s Woraiyur cotton yarns are procured from Coimbatore and Rajapalayam in Tamilnadu. The sizing of yarns, winding on pirns and bobbins are done in Manamedu, Tamilnadu. This pre-loom processes are outsourced as part of the co-operative societies’ regulations. I cannot tell for sure the if the quality of the cotton has been adulterated since they are provided by the co-operative society and not handspun in Woraiyur by the very weavers. The colouring dyes come from Jeyamkondan. There are no logistics structure between Woraiyur weaving society and the dyeing units of Jeyamkondan, so the weavers themselves have to travel to Jeyamkondan district which is 95km from Trichy to procure the dyes they need to make their sarees. There is a rather small base of dyers in Woraiyur now to overcome the challenge of transportation and funding. Cont’d in next post Copyright. All rights reserved. © Rebelarunaa.wordpress.com / thesareerebel #woraiyur #uraiyur #woraiyurcotton #woraiyurcottonsaree #woraiyurdevangas #uraiyurcottonsaree #uraiyurcotton #iwearhandloom #handloom #saree #tamilnadu #srivijayaempire #coromandel #choramandel #chozhadynasty #choladynasty #cholacapital #chozhacapital #tamilnadu #weavesoftamilnadu

2/16/2023, 4:22:14 PM

🪬🧿 Story night on my Woraiyur Cotton Saree. Follow the summarized trail here, in my next few posts. Or the full write up is available in my blog titled ‘Handloom Woraiyur Cotton Saree’. 📜 The woraiyur cotton saree I have draped today is (80s by 80s) and a 10-year old design. Giving my thanks and respects to the elderly weaver artisan couple: Thirumathy Sakkubai and Thirugyanasambantham who wove this saree. 🛕 The citadel or the capital of this ancient, Chola dynasty was in Woraiyur during the Sangam era of 300B.C, which is about 10km from the Tiruchirapalli district in Tamilnadu. Woraiyur is strategically located along the river Kaveri. Thus, it was a significant hub for Roman and Greek traders to patronize textiles, spices, gemstones from Woraiyur. Woraiyur was known as “Argaru” in Roman. ‘The Periplus Erythean Sea’ attested to Uraiyur being a crucial trading port, especially for textiles. Mainly, Uraiyur cotton was a coveted treasure for these European traders because the cotton was handwoven to absolute perfection. Thus, Uraiyur was also a central hub for cotton trade. The Greeks who loved their muslins were ardent patrons of the Uraiyur muslin as they considered this to had been the finest muslins in the world. Uraiyur Muslins were known as “Argaritic” in Greek and the fine cotton cloth was then known as “Tuhil”. Until the end of Chola’s reign, Uraiyur was the nucleus of the textile industry in Cholamandalam. Since the sarees are woven in this ancient historical capital of the Chola Kingdom, they are till date renowned as the Woraiyur Cotton Sarees. Cont’d in the next post Copyright. All rights reserved. ©️Rebelarunaa.wordpress.com / thesareerebel #woraiyur #uraiyur #woraiyurcotton #woraiyurcottonsaree #woraiyurdevangas #uraiyurcottonsaree #uraiyurcotton #iwearhandloom #handloom #saree #tamilnadu #srivijayaempire #coromandel #choramandel #chozhadynasty #choladynasty #cholacapital #chozhacapital #tamilnadu #weavesoftamilnadu

2/16/2023, 4:15:38 PM

Thanku for the attagasa journey makkale!! #tamilkings #kalkistories #ponniyin_selvan_memes #ponniyin_selvan_characters #ps1 #tamilkings #historymemes #historical #history #venvelsenni #pallavadynasty #sivakamiyinsabatham #chozha #chozhadynasty

1/27/2023, 7:28:00 AM

India’s Audio Summit & Awards 2023’s Most Popular Regional Podcast Award goes to Kavitha Jeeva for VenvelSenni😀Congratulations to all the listeners👏👏👏You made it possible! Thank you🙏🏻 #iasa #venvelsenni #ponniyinselvan #chozha #chozhadynasty #kalkistories #tamilkings

1/25/2023, 4:09:38 PM

Gaṅgaikoṇḍa Chōḻapuram is a village located near to Jayankondam, Ariyalur district, Tamil Nadu, India. It became the capital of the Chola dynasty in c. 1025 by Chola emperor Rajendra I, and served as the capital for around 250 years… 📍Gangaikondacholapuram #chola #chozhan #cholandynasty💚 #chozhadynasty #gangaikondacholapuram #temple #temples #cholatemple #war #photooftheday #photography #templephotography #photographylovers #photographyart #photographylife #photoofday #photoofthedays #photooftheweek #photographyislife #photographyaddict #photography📷

1/21/2023, 5:48:11 AM

முதலும் நாமே! முடிவும் நாமே!! Venvel senni is at the first place and ponniyin selvan is at 10th place in gaana podcast top 10 list!! #tamilkings #kalkistories #ponniyin_selvan_memes #ponniyin_selvan_characters #ps1 #historymemes #historical #history #venvelsenni #pallavadynasty #sivakamiyinsabatham #chozha #chozhadynasty #ponniyinselvanaudiolaunch #ponniyinselvanaudio

1/13/2023, 1:09:41 PM

Vazhkaiye salithuvittathu!! #tamilkings #kalkistories #ponniyin_selvan_memes #ponniyin_selvan_characters #ps1 #thunivu #varisu #venvelsenni #pallavadynasty #sivakamiyinsabatham #chozha #chozhadynasty

1/11/2023, 7:47:04 AM

தாகம் தண்ணீ வேணும் னு கேப்ப? #PonniyinSelvan #ponniyinselvanlovers #ponniyin_selvan_memes #ponniyin_selvan_characters #ps1 #tamilkings #historymemes #historical #history #venvelsenni #pallavadynasty #sivakamiyinsabatham #chozha #chozhadynasty #vikkals

12/30/2022, 8:46:23 AM

❤‍🔥🫂உடல் வேராயினும் உயிர் ஒன்றே ❤️ @its_unlucky_amar7 . . . . . . . #thunivi #tanjore #thanjaiperiyakovil😇🙏 #bond #nammakumbakonam #tn68pasanga #chozhadynasty #chozhadesam❤️ #chozhan_empire

12/7/2022, 1:38:45 PM

அடக்கம் அமரருள் உய்க்கும்....... # venvelsenni #cholachola #chozhan #chozhadynasty #dsp #tamilkings #kalkistories #emmanninvendhargal

12/7/2022, 12:36:52 PM

Eternal Beauty Nayanthara Brand: Tanishq @tanishqjewellery @twismdesignprodProducers: @schrondingerscat @turbanbuddha Photographer: Tarun Vishwa @tarunvishwaofficial @shaleenanathani Hair stylist: @zoequiny.hair Team Twism Executive Producer: Natasha Baig @quitquick Project Producer: Harsh V Kalro @harshkalro Casting & Coordination: Shikha Sharma @_shikhasharma Production manager: Abhijeet Chandanshive @abhi_chandanshive2 Production assistant: Nimodh #zoequinyhair #hairbyzoequiny #tanishqindia #tanishqjewellery #jewelleryofinstagram #tanishqcelebrateschozha #chozhadynasty #twism #twismdesignproductions #twismglobal #india #canada #europe #UK #adworld #advertisingcampaign #photoshoot #instafashion #model #fashion #photography #photographoftheday #commercial #printcampaign #producer #socialmedia #beauty #highfashion

12/3/2022, 2:37:16 PM

சோழவேங்கை கரிகாலன் - 2 ❤️ • சோழதேசத்தின் வேங்கையின் பதுங்கலிற்கு பின்னரான பாய்ச்சலே இந்த இரண்டாம் பாகம். சூதின் வலையில் சிக்காமல் பதுங்கிவாழ்ந்துவந்த வளவன் தான் யார் என்பதை உணர்கிறான். தந்தை சென்னிக்கு நடந்த இன்னலையும் தன்னை நம்பியிருக்கும் சோழ தேசத்தையும் நினைவில் இருத்தி பகை முழுவதையும் ஒன்று திரட்டி அனைவரையும் வீழ்த்தி தென்னகத்தை ஒரே ஆட்சியில் கொண்டுவரும் நோக்கில் யுத்தத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பிக்கின்றன. • பாண்டிய நாடு, சேரநாடு, மற்றும் ஒன்பது சிற்றரசுகள் சோழத்திற்கெதிரான கூட்டுப்படையாக களம் இறங்குகிறது. சோழத்தின் பகை முடித்து சூதின் வஞ்சினம் தீர்க்க களத்தினில் கதிரறுக்கும் வெறியில் கரிகாலனின் தலைமையில் சோழமும் ஆட்டத்தை ஆரம்பிக்கின்றன. எண்ணிக்கைக்கும் ஆற்றலுக்கும், வீரத்திற்கும் விவேகத்திற்கும் இடையிலான இப்போரில் வியூகங்களும், மதியூகங்களும், விதவிதமான போர்க்கலன்களும், ஆயுதங்களும், கரிகாலனின் வீரமும், சேரமானின் அறமும், தளபதிகளின் திறனும் வீரர்களின் வெறியாட்டமும் என பக்கங்கள் குருதியில் நனைந்து நனைந்து நகர்கின்றன். யுத்தக்காட்சிகள் எழுத்தாக்கப்பட்ட விதம் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் கதையை காற்றாக கொண்டுசெல்கிறது. நீண்ட நாட்களிற்குப்பிறகு நல்லதொரு வரலாற்று நாவலில் வாழ்ந்த திருப்தி. • • #chozhavengai #chozhavengaikarikaalan #karikaalan #chozha #chozhan #chozhakingdom #tamilhistoricalfiction #tamilfiction #chozhadesam #chozhadynasty #tamilbookreviewer #tamilbookreview #tamilbookrecommendations #historicalfiction #tamilbooklovers #tamilbookreaders #bookslove #srilankanbookstagrammer #jaffnabookstagrammer #bookaddiction #bookreader #tamilbookstagrammer #bookstagram #bookaddict #bookstagrammer #booklover #booksta #bookreadersofinstagram #readingaddict #readforlife

12/3/2022, 2:20:57 PM

Wow ! So happy to see the results at the end of the year!!kudos to us! Thanku makkale!! #tamilkings #venvelsenni #chozhadynasty #chozha #spotifywrapped

12/3/2022, 6:58:16 AM

Yarukku marakka mudiyadha parisu? Koduthavarukka?! Petravarukka?! #PonniyinSelvan #ponniyinselvanlovers #ponniyin_selvan_memes #ponniyin_selvan_characters #ps1 #tamilkings #historymemes #historical #history #venvelsenni #pallavadynasty #sivakamiyinsabatham #chozha #chozhadynasty #gold

12/2/2022, 6:53:07 AM

The wonderful Nayanthara for Tanishq Brand: Tanishq @tanishqjewellery Production: Twism Design Productions @twismdesignproductions Producers: Shona Urvashi & Raman Lamba @schrondingerscat @turbanbuddha Photographer: Tarun Vishwa @tarunvishwaofficial Celebrity: Nayanthara Stylist: Shaleena Nathani @shaleenanathani Hair stylist: Zoe Quiny @zoequiny.hair Team Twism Executive Producer: Natasha Baig @quitquick Project Producer: Harsh V Kalro @harshkalro Casting & Coordination: Shikha Sharma @_shikhasharma Production manager: Abhijeet Chandanshive @abhi_chandanshive2 Production assistant: Nimodh #tanishqindia #zoequinyhair #hairbyzoequiny #tanishqjewellery #jewelleryofinstagram #tanishqcelebrateschozha #chozhadynasty #twism #twismdesignproductions #twismglobal #india #canada #europe #UK #adworld #advertisingcampaign #photoshoot #instafashion #model #fashion #photography #photographoftheday #commercial #printcampaign #socialmedia #adagency #beauty #highfashion

11/30/2022, 3:27:34 PM

சோழவேங்கை கரிகாலன் - 1 ❤️ • காலக் காலனின் கண்களைக்கட்டி காலம் பல கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் கரிகாலனை கதாநாயகனாக கொண்டு களம் அமைத்திருக்கும் கதை இது. இளஞ்சேட்சென்னியின் அன்பூறிய ஆட்சியில் தொடங்கி பகைவர்களின் நஞ்சூறிய சூழ்ச்சிகளின் பக்கம் திரும்பி அரச குலத்தின் உயிர் களைந்து சோழத்தை கைப்பற்றும் நோக்கில் சிலந்தி வலைகள் பின்னப்படுகிறது. பின்னப்பட்ட வலைகளில் தப்பிய இரையாய் இளவெயினியும், இரும்பிடாரும், வளவனும் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார்கள். • சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு என மூன்று பகுதிகளைக் கொண்டமைந்த இந்த முதல்பாகத்தில தலைப்புக்கேற்ப கதைக்களத்தை மூன்று பேரரசுகளின் பின்னணியில் அமைத்திருக்கிறார் எழுத்தாளர் அசோக் குமார். சங்க இலக்கிய ஆய்வு சங்கொலியாய் புலப்படுகிறது இவரின் எழுத்தில். அத்தியாயங்கள் வாசகனுக்கு அறங்களை அவிழ்த்துச்செல்கின்றன. விறுவிறுப்பான கதை ஓட்டத்தில் பக்கங்கள் தானாகவே புரள்கின்றன. • இரும்பிடாரின் வீரதீர காட்சிகளும், இளஞ்சேட்சென்னி இளவெயினியின் காதல் காட்சிகளும், வளவனின் ஏறுதழுவும் காட்சியும் அதிசிறப்பு. பக்கங்களின் இடையிடையே வரும் ஓவியங்களும் புத்தகத்திற்கு கூடுதல் அழகு. இளஞ்சேட்சென்னியின் நகலாய் பிறந்து, இளவெயினியின் மதியூகம் ஊறிய அறிவின் வளர்ப்பிலும், மாமன் இரும்பிடாரின் வீரமேறிய ஆற்றலின் பயிற்சிகளிலும் வளர்ந்து வரும் புலியின் பாய்ச்சல் இனித்தொடங்கும். • • #chozhavengai #chozhavengaikarikaalan #karikaalan #chozha #chozhan #chozhakingdom #tamilhistoricalfiction #tamilfiction #chozhadesam #chozhadynasty #tamilbookreviewer #tamilbookreview #tamilbookrecommendations #historicalfiction #tamilbooklovers #tamilbookreaders #bookslove #srilankanbookstagrammer #jaffnabookstagrammer #bookaddiction #bookreader #tamilbookstagrammer #bookstagram #bookaddict #bookstagrammer #booklover #booksta #bookreadersofinstagram #readingaddict #readforlife

11/25/2022, 3:17:14 PM

புத்தகங்களோடு என் பயணம் புத்தகம்: 15 புத்தகம் பெயர் : ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு part 2💙 ஆசிரியர் : சி. சரவணகார்த்திகேயன் Completed 🔥 ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு.. கதாசிரியர் தன் கற்பனை சக்தி முழுவதயும் உபயோகித்து உள்ளார். இவர் கூட கொலை திட்டம் தீட்டுவாரா என என்னும் படி கொண்டு சென்ற கதைக்களத்தை கண்டு வியக்கவே தோன்றுகிறது. இதனால் தான் மரணித்தாரா.. இவரால் தான் மரணித்தாரா.. என யூகங்கள் வந்தாலும், இவர் கொன்றாரா என தோன்றும்படி யோசிக்க வைத்தது அருமையான நகர்வு. நாவல் முடிந்து விட்டதே என சிறு வருத்தம். இவர் இவரை இதனால் இவ்வாறு கொன்றார் இதுவே மனித இயல்பு.. No spoilers 😏 வாழ்க தமிழ் ❤️ #cholasiranjeeviadhithakarikaalan #aathithakarikalan #athithakarikalan #karikaalan #ponniyinselvan #rajarajacholan #chozha #chozhakingdom #chozhan #chozhadesam #ponniyinselvanlovers #chozhadynasty #tamilbookstagram #tamilbookreaders #tamilbookreview #tamilbookreviewer #bookslove #srilankanbookstagrammer #jaffnabookstagrammer #bookaddiction #bookreader #tamilbookstagrammer #bookstagram #bookaddict #bookstagrammer #booklover #booksta #bookreadersofinstagram #readingaddict #readforlife

11/20/2022, 12:41:20 PM

Eternal Beauty Nayanthara Brand: Tanishq @tanishqjewellery Production: Twism Design Productions @twismdesignproductions Producers: Shona Urvashi & Raman Lamba @schrondingerscat @turbanbuddha Photographer: Tarun Vishwa @tarunvishwaofficial Celebrity: Nayanthara Stylist: Shaleena Nathani @shaleenanathani Hair stylist: Zoe Quiny @zoequiny.hair Team Twism Executive Producer: Natasha Baig @quitquick Project Producer: Harsh V Kalro @harshkalro Casting & Coordination: Shikha Sharma @_shikhasharma Production manager: Abhijeet Chandanshive @abhi_chandanshive2 Production assistant: Nimodh #tanishqindia #tanishqjewellery #jewelleryofinstagram #tanishqcelebrateschozha #chozhadynasty #twism #twismdesignproductions #twismglobal #india #canada #europe #UK #adworld #advertisingcampaign #photoshoot #instafashion #model #fashion #photography #photographoftheday #commercial #printcampaign #producer #producerramanlamba #socialmedia #adagency #beauty #highfashion

11/17/2022, 9:33:18 AM

The warrior princess!!! Brand: Tanishq @tanishqjewellery Production: Twism Design Productions @twismdesignproductions Producers: Shona Urvashi & Raman Lamba @schrondingerscat @turbanbuddha Photographer: Tarun Vishwa @tarunvishwaofficial Celebrity: Nayanthara Stylist: Shaleena Nathani @shaleenanathani Hair stylist: Zoe Quiny @zoequiny.hair Team Twism Executive Producer: Natasha Baig @quitquick Project Producer: Harsh V Kalro @harshkalro Casting & Coordination: Shikha Sharma @_shikhasharma Production manager: Abhijeet Chandanshive @abhi_chandanshive2 Production assistant: Nimodh #tanishqindia #tanishqjewellery #jewelleryofinstagram #tanishqcelebrateschozha #chozhadynasty #twism #twismdesignproductions #twismglobal #india #canada #europe #UK #adworld #advertisingcampaign #photoshoot #instafashion #model #fashion #photography #photographoftheday #commercial #printcampaign #producer #producerramanlamba #socialmedia #adagency #beauty #highfashion

11/17/2022, 9:30:04 AM

The wonderful Nayanthara for Tanishq Brand: Tanishq @tanishqjewellery Production: Twism Design Productions @twismdesignproductions Producers: Shona Urvashi & Raman Lamba @schrondingerscat @turbanbuddha Photographer: Tarun Vishwa @tarunvishwaofficial Celebrity: Nayanthara Stylist: Shaleena Nathani @shaleenanathani Hair stylist: Zoe Quiny @zoequiny.hair Team Twism Executive Producer: Natasha Baig @quitquick Project Producer: Harsh V Kalro @harshkalro Casting & Coordination: Shikha Sharma @_shikhasharma Production manager: Abhijeet Chandanshive @abhi_chandanshive2 Production assistant: Nimodh #tanishqindia #tanishqjewellery #jewelleryofinstagram #tanishqcelebrateschozha #chozhadynasty #twism #twismdesignproductions #twismglobal #india #canada #europe #UK #adworld #advertisingcampaign #photoshoot #instafashion #model #fashion #photography #photographoftheday #commercial #printcampaign #producer #producerramanlamba #socialmedia #adagency #beauty #highfashion

11/17/2022, 9:27:16 AM

#Chozhadynasty At least once in a life time! must visit #Thajavur... As i begin with above piece of words, i just realised like "maavanae once u made it yourself there with your beloved once". You will defly wish that day should be happen in your life like a loop 🔂 concept without an end... This day(28/07/2022), which i want 2 live once again every now & then. U know, Even im worrying like Y don't I've time travel machine dude with me!.JaM! Am I being Selfish here! Wait,now your MV like, Yes dude! obviously you are! Aha, i get it Machan, But U know the day is completely like an unexpected way of life happening things.. interesting right!So kindly excuse me for being selfish here... "Continuing story from previous post:" We did reached this chozha dhesam with lot of challenges but all worth it for a moment of experiencing this ancient place of #BrihadeeswaraTemple. Refreshed ourself in hotel and left by 6:09AM , we apted for an auto to reach the temple, this time, we urge to witness the mrng reddish light flashing over the gopurams before it turns to harsh sun! Btw, It was 2kms away from the stay, as we nearing to it, ullukulla oru oodal, athukkulla oru thedal started aiduchu, apdiye auto la irunthu light ah yetti partha apo - Our eyes found the view of it and the first sight on the temple was omg( exactly 6.17AM ), it was like yet another breathtaking Life experience with you and oru vazhiya Inga varaikum vanthuttom, parthuttom anitu apdiye methuva auto seat la sanchitu... oru siru Peru moochivitta andha moments , omg, kannule round aiduchutu iruku such excited moments... Like Andha neram, akkangal kandathaium, akkangal adaintha perumagizhichum, nan kandu Perumoochi mattu vidavillai!, Vera yenna vendum ivvazhivil! Yendru Peru magizhchi kondean... Azhagana neram 💚 Read the continuation in the comments....

11/13/2022, 5:26:48 PM

The greatest King of the South Asian Seas✨ The rajenthirachozhan ⚡ . அலைகடல்களின் மீது பல கலன்களை செலுத்திய..தெற்காசிய கடல்களை கட்டி ஆண்ட சோழனின் இறை உணர்) கங்கை கொண்ட சோழபுரம் ✨ . . @periyasamykirushnu 🖤 . Mbl photograp ✨📱 . . #archeology #indianarchitecture #chozhakingdom #tamilnadutorism #gangaikondacholapuram #sculpturephotography #rajenthiracholan #chozhaempire #ponniyinselvan #ocenkingdom #temple #indiantemples #tamilnadutemplearchitecture #chozhadynasty

10/28/2022, 3:46:39 AM

ARCHITECTURAL MARVEL OF INDIA ..❤️❤️❤️ Brihadeshwara Temple...😍 1000 years old temple #tanjavurbigtemple #BrihadeeswaraTemple #rajarajachozhan #tanjore #unescoworldheritagesites #chozhakingdom #chozhadynasty #incredibleindia #southindiantemples #southindia #wanderlust #traveldairies

10/27/2022, 6:07:33 PM

A regal reflection of Golden Chozha Age, we're proud to present a Tamil Nadu - exclusive collection that celebrates the Chozhan Pudhumai Penngal for the Pudhumai Penngal of today. Explore The Mangalam Necklace, a reflection of the Karandhai victory coin and ancient Tamizhi inscriptions, and more from the collection here https://bit.ly/chozhacollection #TanishqCelebratesChozha #ChozhaDynasty

10/22/2022, 12:40:01 AM